Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஏன் அப்படி விமர்சித்தார் லட்சுமிராமகிருஷ்ணன்?

Posted:

பிரபல நடிகையும் டி.வி தொகுப்பாளினியுமான லட்சுமிராமகிருஷ்ணன், சமீபத்தில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தை இயக்கியிருந்தார்.


Read more ...

விஞ்ஞானி- விமர்சனம்

Posted:

அற்புதமான பொக்கிசத்தையெல்லாம் தொலைச்சுட்டு,


Read more ...

நவீன் திஸாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா; ஐ.தே.கவுடன் இணைகிறார்!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பொது உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்து வந்த நவீன் திஸாநாயக்க, தன்னுடைய அமைச்சுப் பதவிலிருந்து விலகியுள்ளார். 


Read more ...

புலம்பெயர் உறவுகள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய தருணம் இது: மனோ கணேசன்

Posted:

இலங்கை ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், புலம்பெயர் தமிழ் உறவுகளும், அவர்களது அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய தருணமிது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேரை கடலில் வைத்தே திரும்பவும் இலங்கையிடம் கையளித்தது ஆஸி!

Posted:

அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை விடுத்த இலங்கையர்கள் 37 பேரை கடலில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை இலங்கையிடம் திரும்பவும் கையளித்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் அலுவலம் உறுதிசெய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 


Read more ...

மஹிந்த- மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்த பின்னரே தீர்க்கமான முடிவு: த.தே.கூ

Posted:

ஆளும் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்களை உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்த பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

10 செக்கன்களுக்குள் ஓர் பலூன் உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியின் அங்கி ஆகலாம்!:வீடியோ

Posted:

உங்களது ஸ்மார்ட் தொலைபேசிக்கு உலகில் மிக விலை குறைந்த அங்கியை (Case) அணிவிக்க விரும்புகின்றீர்களா? உங்களுக்கு வேறு எதுவும் தேவைப் படாது! ஓர் பலூன் போதும்.


Read more ...

அனைவருக்கும் ராணுவ பயிற்சி கட்டாயம் என்பது நடைமுறையில் கடினம்:மனோகர் பாரிக்கர்

Posted:

இளைஞர்கள் அனைவருக்கும் ராணுவப் பயிற்சி கட்டாயம் என்பதை நடைமுறைப் படுத்துவது கடினம் என்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.


Read more ...

நேபாளத்தில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய மிருகபலித் திருவிழா!:விலங்கு உரிமை ஆர்வலர்கள் கவலை

Posted:

நேபாளத்தின் பாரா மாவட்டத்திலுள பரியபூர் என்ற கிராமத்திலுள்ள கதிமாங் அம்மன் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகின் மிகப் பெரிய மிருக பலித் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.


Read more ...

பிரிட்டனில் எதிர்பார்த்ததை விட அதிகளவு அடிமைத் தொழிலாளிகள்!:13 000 பேர் எனத் தகவல்

Posted:

பிரிட்டனில் முன்பு எதிர்பார்த்ததை விட 4 மடங்கு அதிக அடிமைத் தொழிலாளிகள் பணி புரிவதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

நைஜீரியாவின் கனோ நகர மசூதி மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!:120 பேர் பலி

Posted:

வடக்கு நைஜீரியாவின் மிகப் பெரிய நகரான கனோவின் மத்தியில் நேற்று வெள்ளிக் கிழமை பிரார்த்தனைக்காக முஸ்லிம்கள் கூடியிருந்த மசூதி ஒன்றின் மீது இரு தற்கொலைக் குண்டு தாரிகள் தமது குண்டை வெடிக்கச் செய்தும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 120 பொது மக்கல் கொல்லப் பட்டிருப்பதாகவும் 270 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

தர்மேந்திரப் பிரதான் உள்ளிட்ட இரு பாஜக அமைச்சர்கள் உத்தவ் தாக்கரே இல்லத்தில் பேச்சுவார்த்தை

Posted:

தர்மேந்திரப் பிரதான் உள்ளிட்ட இரு பாஜக அமைச்சர்கள் உத்தவ் தாக்கரே இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மைத்திரிக்கு 59 வீதமானோரும், மஹிந்தவுக்கு 41 வீதமானோரும் ஆதரவு; ஆய்வில் தகவல்!

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு 59 வீதமானோரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 41 வீதமானோரும் ஆதரவளிக்கவுள்ளதாக தேசிய புலனாய்வுப் பிரிவு மற்றும் இரகசிய பொலிஸார் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


Read more ...

திரு அண்ணாமலை தீபத் திருநாளுக்கு பக்தர்கள் இந்தியன் வங்கியில் நெய் காணிக்கை

Posted:

திரு அண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளுக்கு பக்தர்கள் இந்தியன் வங்கியில் நெய் காணிக்கை செலுத்த வசதி செய்துள்ளது இந்தியன் வங்கி.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™