4TamilMedia செய்திகள் | |
- த.தே.கூ- முஸ்லிம் காங்கிரஸ் இடையே நாளை சந்திப்பு!
- புதிய இயக்கம் ஆரம்பம் : காங்கிரசிலிருந்து விலகல் : ஜிகே.வாசன்
- டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தலா?:பாஜக இன்று முடிவு செய்யும்!
- ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சிம்கார்ட்:மத்திய அரசு
- வெளிநாட்டு தூதரகங்களில் இந்திய சிபிஐ: கறுப்புப் பண விசாரணைக் குழுவுக்கு சிபிஐ இயக்குனர் பரிந்துரை!
- குற்ற செயல்கள் அதிகரித்து வருவதால் காவலர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு!
- பதவிகள் மீதான எதிர்பார்ப்பை எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிராது: ரவூப் ஹக்கீம்
- மீரியபெத்த மண்சரிவில் 38 பேரே காணாமற்போயுள்ளனர்: அஜித் ரோஹன
- மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.கூ தேர்தலுக்கு எப்போதும் தயார்: சுசில் பிரேமஜயந்த
- குறைந்த பந்துகளில் அதிவேக டெஸ்ட் சதம் : உலக சாதனையை சமப்படுத்தினார் மிஸ்பா உல் ஹக்
- முதலாவது ஒரு நாள் போட்டி : இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது இலங்கை அணி
- ஈராக்கில் ISIS இன் வெறிச் செயலுக்குப் பலியாகி வரும் சுன்னி பழங்குடியினர்!:ஊடகங்கள் தகவல்
- 2100 ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள கணிய எரிபொருள் தீர்ந்து விடும்!:ஐ.நா இன் IPCC அறிக்கை
- பாகிஸ்தான் வாகாஹ் எல்லையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!:52 பேர் பலி
- மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களே உடனடித் தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
- நாம் காணும் மேற்குலகம் 7 : உலகின் உ(யிர்)ப்பு
| த.தே.கூ- முஸ்லிம் காங்கிரஸ் இடையே நாளை சந்திப்பு! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| புதிய இயக்கம் ஆரம்பம் : காங்கிரசிலிருந்து விலகல் : ஜிகே.வாசன் Posted:
புதிய இயக்கம் ஆரம்பிக்கப் போவதாகவும், லட்சக்கணக்கான தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த முடிவை எடுத்துள்ள தாம், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் ஜிகே.வாசன் அறிவித்துள்ளார். Read more ... |
| டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தலா?:பாஜக இன்று முடிவு செய்யும்! Posted:
டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தலா, அல்லது பாஜக ஆட்சியா என்பதை பாஜக மாநில தலைவர்கள் இன்று கூடி ஆலோசிக்கின்றனர். Read more ... |
| ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சிம்கார்ட்:மத்திய அரசு Posted:
Read more ... |
| வெளிநாட்டு தூதரகங்களில் இந்திய சிபிஐ: கறுப்புப் பண விசாரணைக் குழுவுக்கு சிபிஐ இயக்குனர் பரிந்துரை! Posted:
Read more ... |
| குற்ற செயல்கள் அதிகரித்து வருவதால் காவலர் காலி பணியிடங்களை நிரப்ப உத்தரவு! Posted:
Read more ... |
| பதவிகள் மீதான எதிர்பார்ப்பை எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டிராது: ரவூப் ஹக்கீம் Posted:
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் பதவிகள் மீதான எதிர்பார்ப்பைக் கொண்டிருக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். Read more ... |
| மீரியபெத்த மண்சரிவில் 38 பேரே காணாமற்போயுள்ளனர்: அஜித் ரோஹன Posted:
பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட மண்சரிவினால் 38 பேர் மாத்திரமே காணாமற்போயுள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி; ஐ.ம.சு.கூ தேர்தலுக்கு எப்போதும் தயார்: சுசில் பிரேமஜயந்த Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுக்கும் வேட்பாளர்கள் எவரும் இல்லாத நிலையில், அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| குறைந்த பந்துகளில் அதிவேக டெஸ்ட் சதம் : உலக சாதனையை சமப்படுத்தினார் மிஸ்பா உல் ஹக் Posted:
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிஷா உல் ஹக் ஒரு உலக சாதனையை சமநிலைப்படுத்தியுள்ளார். Read more ... |
| முதலாவது ஒரு நாள் போட்டி : இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது இலங்கை அணி Posted:
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் கட்டாக்கில் இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 169 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ஓட்டங்களை எடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ராஹென் 111 ஓட்டங்களையும் ஷேகர் தவான் 113 ஓட்டங்களையும் எடுத்தனர். Read more ... |
| ஈராக்கில் ISIS இன் வெறிச் செயலுக்குப் பலியாகி வரும் சுன்னி பழங்குடியினர்!:ஊடகங்கள் தகவல் Posted:
ஈராக்கில் பேஷ்மெர்கா உட்பட குர்துப் படை ISIS இற்கு எதிரான போரில் ஈடுபட்டு வருவதால் ISIS தாம் கைப்பற்றி வரும் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் சுன்னி பழங்குடியினரைக் கொன்று வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன. Read more ... |
| 2100 ஆம் ஆண்டுக்குள் உலகிலுள்ள கணிய எரிபொருள் தீர்ந்து விடும்!:ஐ.நா இன் IPCC அறிக்கை Posted:
கட்டுப் படுத்தப் படாத தொடர்ச்சியான கணிய எரிபொருள் (fossil fuel) அகழ்வு மற்றும் பயன்பாடு நீடித்தால் 2100 ஆம் ஆண்டளவில் அது தீர்ந்து விடும் எனவும் அதனுடன் ஆபத்தான பருவநிலை மாற்றமும் ஏற்படும் என்றும் ஐ.நா ஐப் பின்புலமாகக் கொண்டு இயங்கும் IPCC எனும் கால நிலை மாற்றத்துக்கான அரசாங்களுக்கு இடையேயான குழு எச்சரித்துள்ளது. Read more ... |
| பாகிஸ்தான் வாகாஹ் எல்லையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!:52 பேர் பலி Posted:
இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணி அளவில் லாஹூரின் இந்திய பாகிஸ்தான் எல்லையிலுள்ள வாகாஹ் கடவையில் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது இடுப்பில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 52 பேர் பலியானதாகவும் மேலும் 200 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களே உடனடித் தேவை: சுரேஷ் பிரேமச்சந்திரன் Posted:
பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்தையில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவை பாதுகாப்பான வாழ்விடங்களே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாம் காணும் மேற்குலகம் 7 : உலகின் உ(யிர்)ப்பு Posted:
மேற்குலக நாடுகளில் சமீபத்தில் வெளிவந்த இரு ஆவணத் திரைப்படங்கள் குறித்து இத்தொடரிலும், அடுத்த தொடரிலும் பேசுவோம். 1. Salt of the Earth (உலகின் உ(யிர்)ப்பு) இவ்விரு ஆவணத் திரைப்படங்களும் உலகின் தலைசிறந்த இரு புகைப்படைவியலாளர்களை பற்றியது. அதில் ஒருவர் செபஸ்டியோ சல்காடோ (Sebastio Salgado). மற்றையவர் விவியன் மேயர் (Vivien Meier). இத்தொடர் சல்காடோவை பற்றியது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



தொலைபேசி நிறுவனங்கள் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே சிம்கார்ட் வழங்க வேண்டும் என்று, மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகம், உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கருப்புப் பணம் குறித்த சிறப்புப் பலனாய்வு விசாரணைக் குழுவுக்கு, சிபிஐ இயக்குனர் சின்ஹா, வெளிநாடுகளில் இருக்கும் இந்திய தூதரகங்களில் சிபிஐ அதிகாரிகள் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டில் குற்ற செயல்கள் பெருகி வருவதால் காவலர் காலி பணியிடங்களை நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.








