Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாதிக்கப்பட்டிருந்தால் எபோலா குணமாகிவிட்டது என்கிற சான்றிதழுடன் தான் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் : ...

Posted:

எபோலா குணமாகிவிட்டது என்கிற சான்றிதழுடன் தான் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்ராஜ் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.


Read more ...

விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்பதால் காங்கிரஸ் எதிர்க்கிறது : காங்கிரஸில் இணைந்த குஷ்பு தெரிவிப்பு

Posted:

காங்கிரஸ் தமிழ் ஈழ மக்களை எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகளைத் தான் எதிர்க்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே. காங்கிரஸ் எப்போதும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் எதிர்க்கும் என்று காங்கிரஸில் இணைந்துகொண்ட நடிகை குஷ்பூ கூறியுள்ளார்.


Read more ...

விஜய் சேதுபதி படத்திற்கு ஓப்பனிங் இல்லை?

Posted:

தனது நண்பன் அசோக் வசந்தகுமாரன் பட டைரக்டர் தங்கையின் திருமணத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காகவே ரம்மி படத்தின் கதை சற்றே டம்மியாக இருந்தபோதும் நடித்துக் கொடுத்தார் விஜய் சேதுபதி.


Read more ...

பதின்ம பருவத்தில் பிள்ளைகளின் செயல்பாடுகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்:பிரதமர்

Posted:

டீன் ஏஜ் என்று சொல்லப்படும் பதின் பருவத்தில் பிள்ளைகளை பெற்றோர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று, ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷத்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.


Read more ...

தங்கத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம்:மத்திய அரசு

Posted:

தங்கத்தின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கிக் கொண்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நேற்று ஒருநாளில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 312 ரூபாய் குறைந்துள்ளது.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிபெற்று தன்னுடைய தலைமையில் அரசாங்கம் அமைந்தால் மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பத்தினரையும் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளிலிருந்து பாதுகாப்பேன் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியாவில் கடலோரப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை: ராஜ்நாத் சிங்

Posted:

இந்தியாவில் கடலோரப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

வைகோவிற்கு ஒரு தகவல்: சுப்ரமணிய சாமி

Posted:

வைகோவிற்கு ஒரு தகவல் என்று தமது ட்விட்டர் வலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட அரை மணி நேரத்தில் 60 கருத்துக்களை அள்ளியுள்ளார் பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி. 


Read more ...

வளமான தமிழகம், வலிமையான பாரதம்: ஜி.கே.வாசன்

Posted:

வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்கிற கொள்கையுடன், காங்கிரசிலிருந்து பிரிந்த ஜிகே.வாசன், தமிழ்மாநில காங்கிரஸ் என்கிற புதியக் கட்சியை அறிமுகப்படுத்தி உள்ளார். 


Read more ...

திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய அளவில் பள்ளிகளில் கொண்டாட ஒப்புதல்: மத்திய அரசு

Posted:

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பிறந்த தினத்தை தேசிய அளவில் உள்ள பள்ளிகளில் கொண்டாட, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி ராணி ஒப்புதல் அளித்துள்ளார். 


Read more ...

புதிய நிதி ஆணையம் அமைப்பது குறித்து பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

Posted:

மாநிலங்களுக்கான நிதி வழங்குவதுக் குறித்த புதிய நிதி ஆணையம் அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை உள்ளார். 


Read more ...

எதிரணிக் கட்சிகளிடையே வரும் திங்கட்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து: மனோ கணேசன்

Posted:

பொது எதிரணியில் இணைந்துள்ள கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு விகாரமகாதேவி பூங்கா திறந்தவெளி அரங்கில் கைச்சாத்திடப்படவுள்ளது. 


Read more ...

த.தே.கூ.வின் ஆதரவு எமக்கு அவசியமில்லை; அவர்களுடன் பேச்சுமில்லை: அரசாங்கம்

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை தமக்கு இல்லை. ஆனாலும், தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிப்பார்கள் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 


Read more ...

குவாந்தனாமோ சிறையில் இருந்து மேலதிக கைதிகளை விடுவிக்கும் திட்டத்தில் அமெரிக்கா!

Posted:

கியூபாவில் அமைந்துள்ள உலகின் மிக மோசமான குற்றச் செயல்கள் புரிந்தவர்களுக்கான சிறைச்சாலையான குவாந்தனாமோ சிறையில் இருந்து இன்னும் சில கிழமைகளுக்குள் மேலதிக கைதிகளை விடுவிக்க அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

போப் ஃபிரான்சிஸ் இன் மிக அரிதான துருக்கி விஜயம்!:அதிபர் எர்டோகனுடன் சந்திப்பு

Posted:

இன்று வெள்ளிக்கிழமை போப் ஃபிரான்சிண் துருக்கி நாட்டுக்குத் தனது மிக அரிதான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.


Read more ...

இந்தியாவில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சில மணி நேரங்களில் இவிசா

Posted:

இந்தியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த சில அல்லது பல மணி நேரங்களில் இவிசா கிடைக்கும்படியான திட்டம் இன்று அமலுக்கு வந்தது.


Read more ...

சபரி மலை வரும் பக்தர்களின் வசதிக்கு ஆக்சிஜன் மையங்கள்:கேரள அரசு

Posted:

சபரி மலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, மலை வரும் பாதையில் 14 ஆக்சிஜன் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, அம்மாநில அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™