Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இராஜினாமா!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினமாச் செய்துள்ளார். 


Read more ...

ஈராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: சுஷ்மா சுவராஜ்

Posted:

ஈராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.


Read more ...

அனைவருக்கும் வங்கிக்கணக்குத் திட்டத்தின்படி அதிக மையங்கள் திறக்கப்பட வேண்டும்!

Posted:

பிரதமரின் அனைவருக்கும் வங்கிக்கணக்குத் திட்டத்தின்படி அதிக ATM மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று வங்கிகள் கருத்துத் தெரிவித்துள்ளன. 


Read more ...

முலாயம் சிங் யாதவ் பேரனுக்கும், லல்லு பிரசாத் யாதவ் மகளுக்கும் திருமணம்!

Posted:

உத்திரப் பிரதேச ஆளும்கட்சியை சேர்ந்த முலாயம் சிங் யாதவ் பேரனுக்கும், பீகாரை சேர்ந்த லல்லு பிரசாத் யாதவ் இளைய மகளுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

யுவன் இசையில் தனுஷ் பாடலை இளையராஜா பாடினார்!

Posted:

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் வை ராஜா வை என்கிற திரைப்படத்தில், தனுஷ் ஒரு பாடலை எழுத, அதைப் பாடி தனுஷை குஷிப்படுத்தி இருக்கிறார் இசை ஞானி இளையராஜா.


Read more ...

காமராஜர் தேவைப்படாத காங்கிரசுக்கு குஷ்பூ தேவைப்படுகிறார்: தமிழிசை

Posted:

பெருந்தலைவர் காமராஜர் தேவைப்படாத காங்கிரசுக்கு குஷ்பூ தேவைப்படுகிறார் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை:நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம்

Posted:

தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்று நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நல்லத் தம்பி கூறியுள்ளார்.


Read more ...

நூறு நாட்களில் கறுப்புப் பணத்தை மீட்போம் என்று சொல்ல நாங்கள் பக்குவப்படாதவர்கள் அல்ல:வெங்கைய நாயுடு

Posted:

நூறு நாட்களில் முழுமையாக கறுப்புப் பணத்தை மீட்போம் என்று சொல்ல நாங்கள் பக்குவப்படாதவர்கள் அல்ல என்று மத்திய இணை அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.


Read more ...

தூங்கிக் கொண்டிருந்த வடக்கு மாகாண சபையை தட்டி எழுப்பியுள்ளோம்: முருகேசு சந்திரகுமார்

Posted:

கடந்த ஒரு வருட காலமாக மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை மக்களின் நலன்களுக்காக செலவு செய்யாது, தூங்கிக் கொண்டிருந்த வடக்கு மாகாண சபையை நாங்களே (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி) தட்டி எழுப்பியுள்ளோம். அதன் பின்னரே விழித்துக்கொண்டவர்கள், 70 வீதமான நிதியை ஒரு மாதத்தற்குள் செலவு செய்யப்போவதாக யாதார்த்திற்கு புறம்பாக கூறி வருகின்றனர் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 


Read more ...

தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை: ராஜித சேனாரட்ன

Posted:

தென்னிலங்கையில் பேசப்படும் அளவுக்கு வடக்கு மாகாணத்தில் சுதந்திரம் இல்லை. வடக்கிலுள்ள மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது என்று எதிரணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜம்மு.காஷ்மீரில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் தீவிரவாத தாக்குதல்

Posted:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய இடங்களில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நேற்று இரவு அங்கு தீவிரவாத தாக்குதல் நடைப்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்தது: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்துள்ளதன் மூலம் பொது பல சேனாவின் முகத்திரை கிழிந்துள்ளதாகவும், அதன் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளதாகவும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

நாய்கள் ஜாக்கிரதை : திரை விமர்சனம்

Posted:

பாம்பு டைப் அடிக்கிறதையே பார்த்தாச்சு! நாய் சைட் அடிக்கிறதையும் ரசிச்சுருவோமே என்று உட்கார்ந்தாலொழிய நாயின் அற்புதங்கள் எதுவும் நம்மை உசுப்பேற்றவில்லை என்பதை இந்த படத்தின் முதல் தகவல் அறிக்கையாக சமர்ப்பிக்கிறோம் யுவர் ஆனர்...! போயும் போயும் நாயா என்று நினைக்கிற அளவுக்கு இல்லை நாய் வளர்ப்பு சீசன்.


Read more ...

மஹிந்தவுக்கு ஆதரவில்லை; அரசுடனான பேச்சுக்களும் முடிந்துவிட்டன: ஜாதிக ஹெல உறுமய

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. 


Read more ...

சட்டப்பேரவைக்கு வரத் தயாராகவே இருக்கிறேன்:மு.கருணாநிதி

Posted:

சட்டப்பேரவைக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றத் தயாராகவே இருக்கிறேன் என்று,திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு கோழி இறைச்சி லாரிகள் வரத் தடை: தமிழக அரசு

Posted:

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து கேரளாவிலிருந்து கோழி
மற்றும் இறைச்சிகள் லாரி வரத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

Posted:

இராணுவ பாதுகாப்புக்களைத் தாண்டியும் யாழ். பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

யான் படத்தால் வந்த அச்சம்.

Posted:

ரவி.கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ திரைப்படம் ஒரு இங்கிலீஷ் படத்தின் அப்பட்டமான காப்பி என்பது ஒருபுறமிருக்க,


Read more ...

காபூலிலுள்ள பிரிட்டன் தூதரகக் கார் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்!:5 பேர் பலி

Posted:

இன்று வியாழக்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு அருகே நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார் ஒன்றின் மீது தற்கொலைக் குண்டு தாரி ஒருவர் தாக்குதல் நிகழ்த்தியதில் குறைந்தது 5 ஆப்கான் குடிமக்கள் கொல்லப் பட்டுள்ளதுடன் 30 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஹாங்கொங் புரட்சியில் ஈடுபட்ட மாணவர் தலைவர் ஜோஷுவா வொங் நீதிமன்றத்தில் ஆஜர்!

Posted:

ஹாங்கொங்கில் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக அங்கு மாணவர் புரட்சி நடைபெற்று வருகின்றது.


Read more ...

நாடு முழுவதும் உள்ள காவல்துறை தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை

Posted:

நாடு முழுவதும் உள்ள காவல்துறை தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™