4TamilMedia செய்திகள் | |
- யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!
- நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஒத்துழைக்காவிடில், பாராளுமன்றத்தைக் கலைப்பேன்: மைத்திரிபால சிறிசேன
- இன்றும் கட்சி தாவல் காட்சிகள்: திஸ்ஸ அத்தநாயக்க அரசில் இணைகிறார்(?)
- பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்: ரணில் விக்ரமசிங்க
- என்னோடு இருந்தவர்கள் வெளியே சென்றதும் என் மீதே கத்தியைப் பாய்ச்சுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ
- Facebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களினது பக்கங்களின் பட்டியல்
- தென் சீனக் கடலில் விமான ஓடுதளத்துடன் கூடிய புதிய தீவை உருவாக்குகின்றது சீனா!
- மாஸ்கோவில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலகம் முயல்கின்றது!:ரஷ்யா குற்றச்சாட்டு
- 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகும் அமெரிக்க நேட்டோ படைகள் தங்க ஆப்கான் பாராளுமன்றத்தில் ஒப்புதல்
- மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்கிறது!
- ஆணவம் : மனமே வசப்படு
| யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! Posted:
‘சுடுவோம்’ என்ற தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரின் பெயர்களைக் குறிப்பிட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் சுவரொட்டிகள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளன. Read more ... |
| நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஒத்துழைக்காவிடில், பாராளுமன்றத்தைக் கலைப்பேன்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தற்போதைய பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இன்றும் கட்சி தாவல் காட்சிகள்: திஸ்ஸ அத்தநாயக்க அரசில் இணைகிறார்(?) Posted:
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்தே மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினார்: ரணில் விக்ரமசிங்க Posted:
வாக்காளர்கள் வாக்களிப்பதைத் தடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக வெற்றியீட்டினார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| என்னோடு இருந்தவர்கள் வெளியே சென்றதும் என் மீதே கத்தியைப் பாய்ச்சுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
என்னோடு ஒன்றாக இருந்தவர்கள் வெளியே சென்றதும் என் மீதே கத்தியைப் பாய்ச்சுகின்றனர். இது, எந்த விதத்தில் நியாயம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| Facebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களினது பக்கங்களின் பட்டியல் Posted:
சமீபத்தில் Facebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களின் பக்கப் பட்டியல் இணையத்தில் வெளியானது. இதில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் பக்கம் 15 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் இனைப் பெற்ரு முதலிடத்தைப் பிடித்துள்ளது. Read more ... |
| தென் சீனக் கடலில் விமான ஓடுதளத்துடன் கூடிய புதிய தீவை உருவாக்குகின்றது சீனா! Posted:
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய கடற் பரப்பில் ஓர் விமான ஓடுதளத்துடன் கூடிய மிகப் பெரிய செயற்கைத் தீவு ஒன்றை சீனா உருவாக்கி வருவது அமெரிக்காவின் செயற்கைக் கோள் புகைப்படங்களில் தெரிய வந்துள்ளது. Read more ... |
| மாஸ்கோவில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க மேற்குலகம் முயல்கின்றது!:ரஷ்யா குற்றச்சாட்டு Posted:
உக்ரைனில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல் அழுத்தங்களுக்கு மத்தியில் சமீபத்தில் ரஷ்யா மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேற்குலகம் முயல்கின்றது என்ற கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. Read more ... |
| 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகும் அமெரிக்க நேட்டோ படைகள் தங்க ஆப்கான் பாராளுமன்றத்தில் ஒப்புதல் Posted:
2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானில் முகாமிட்டு அல்கொய்தா மற்றும் தலிபான் போராளிகளுக்கு எதிராகப் போரிட்டு வரும் அமெரிக்க நேட்டோ படைகள் தமது ஆப்பரேசன்களை 2014 ஆம் டிசம்பருடன் முடிவுக்குக் கொண்டு வருவதாகவே முன்னர் அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகனால் திட்டமிடப் பட்டிருந்தது. Read more ... |
| மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை மீள்பரிசீலனை செய்கிறது! Posted:
ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தாம் ஏற்கனவே அறிவித்திருந்த முடிவு தொடர்பில் மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










