4TamilMedia செய்திகள் | |
- ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தைப் பேணுவதே எமது முதல் நோக்கம்: மனோ கணேசன்
- பிளாஸ்டிக் பாட்டில்களில் மருந்துகளை அடைக்கத் தடை:மத்திய சுகாதாரத்துறை
- தமிழகம் எங்கும் 64 பச்சிளம் குழந்தைகள் சுகாதார மையங்களில் கண்காணிப்பு தீவிரம்
- காடு - விமர்சனம்
- இந்த ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்புக்களில் மங்கள்யானும் ஒன்று: அமெரிக்க பத்திரிகை
- சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு?
- இந்திய குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா
- தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்ட விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம்
- விஜய் சேதுபதியால் தனுஷுக்கு ஏழரை
- என்னுடன் இருந்தவரை எதிரணிப் பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ
- சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அனுர பிரியதர்சன யாப்பா!
- மைத்திரிபால, ராஜித உள்ளிட்ட நால்வர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கம்!
- ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 08ஆம் திகதி: வேட்புமனுக் கோரல் டிசம்பர் 08ஆம் திகதி!
- ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் அவசரமான முடிவில்லை: த.தே.கூ
- அதிகப் படங்கள் ரிலீசாவது நல்லதா கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை!:சுசி கணேசன்
- மெக்ஸிக்கோவில் காணாமற் போன 43 கல்லூரி மாணவர்கள்:தலைநகரில் வன்முறை வெடித்தது!
- பிரதமரின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி!
- இந்தோனேசியாவைத் தாக்கிய 6.9 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
- ஜிம்பாப்வே தேவாலய மதக் கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் பலி
- சேலம் அரசு மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழப்பு!
- ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை!
- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டியேத் தீருவோம்: பாட்டீல்
- ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு : இனி சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா விசாரிப்பு!
- விமானமொன்றின் உட்கட்டமைப்பை புதிப்பித்தல் - வீடியோ
- விவசாயிகள் பங்களா கேட்கவில்லை,கார் கேட்கவில்லை:பிரதமர்
- நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன்: மைத்திரிபால சிறிசேன
- பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு!
- எபோலா நோய்க்கு சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆன பின்னரே நாடு திரும்ப வேண்டும்!
| ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தைப் பேணுவதே எமது முதல் நோக்கம்: மனோ கணேசன் Posted:
இன்றைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, எதிரணி ஆட்சி பீடம் ஏறினால் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்வுகளில் பாலும் தேனும் உடனடியாக ஓடும் என நாம் கூறவில்லை. அதிக எதிர்பார்ப்புகளை முன்வைத்து நாம் ஏமாறவும் தேவையில்லை. யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். எமது முதல் நோக்கம் ஆட்சியை மாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிளாஸ்டிக் பாட்டில்களில் மருந்துகளை அடைக்கத் தடை:மத்திய சுகாதாரத்துறை Posted:
பிளாஸ்டிக் பாட்டில்களில் மருந்துகளை அடைத்து விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதிக்க முடிவு செய்துள்ளது. Read more ... |
| தமிழகம் எங்கும் 64 பச்சிளம் குழந்தைகள் சுகாதார மையங்களில் கண்காணிப்பு தீவிரம் Posted:
தமிழகம் எங்கும் 64 பச்சிளம் குழந்தைகள் சுகாதார மையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| Posted:
‘காடுவெட்டி’கள் கவனிக்க வேண்டிய படம்! ' காடென்றாலே வீரப்பன்தான் என்றிருந்த தமிழ்சினிமா ரசிகனின் முதுகில் தட்டி, காடு என்றால் அதற்குள் ஒரு ஊர் இருக்கும். அந்த ஊருக்கும் வன இலாகா அதிகாரிகளுக்கும் வருஷம் முழுக்க சச்சரவு இருக்கும். அதையெல்லாம் தாண்டி அந்த ஊர் பெருசுகளுக்கும் வளர்ந்து நிற்கும் மரங்களுக்கும் நடுவே ஒரு உறவு இருக்கும் என்பதையெல்லாம் நிறுத்தி நிதானமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம். Read more ... |
| இந்த ஆண்டின் சிறந்த கண்டுப்பிடிப்புக்களில் மங்கள்யானும் ஒன்று: அமெரிக்க பத்திரிகை Posted:
இந்த ஆண்டின் மிகச் சிறந்த விஞ்ஞான கண்டுப்பிடிப்பாக இந்தியாவின் மங்களயான் விண்கலத்தை அறிவித்திருக்கிறது அமெரிக்க டைம் சஞ்சிகை. Read more ... |
| சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு? Posted:
சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்திய குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா Posted:
இந்திய குடியரசு தின விழாவில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் கலந்துகொள்ளப் போகிறார். பாரக் ஒபாமா இந்தியக் குடியரசு தின விழாவில் கலந்துக்கொள்ளவுள்ளதை இந்திய /அமெரிக்க இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. Read more ... |
| தஞ்சை,திருவாரூர்,நாகை மாவட்ட விவசாயிகள் முழு அடைப்புப் போராட்டம் Posted:
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து முழுஅடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read more ... |
| விஜய் சேதுபதியால் தனுஷுக்கு ஏழரை Posted: |
| என்னுடன் இருந்தவரை எதிரணிப் பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
இறுதியில் எவரையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால், எமது அருகில் இருந்த ஒருவரை எதிரணிப் பக்கம் அழைத்துச் சென்றுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அனுர பிரியதர்சன யாப்பா! Posted:
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மைத்திரிபால, ராஜித உள்ளிட்ட நால்வர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கம்! Posted:
மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரத்ன, துமிந்த திஸ்ஸநாயக்க, எம்.கே.டி.எஸ் குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளிலிருந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை மாலை நீக்கியுள்ளார். Read more ... |
| ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி 08ஆம் திகதி: வேட்புமனுக் கோரல் டிசம்பர் 08ஆம் திகதி! Posted:
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி (ஜனவரி 08, 2015) நடைபெறும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் அவசரமான முடிவில்லை: த.தே.கூ Posted:
எதிரணியின் பொது வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து ஆறுதலாகவே முடிவெடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more ... |
| அதிகப் படங்கள் ரிலீசாவது நல்லதா கெட்டதா என்று சொல்லத் தெரியவில்லை!:சுசி கணேசன் Posted:
Read more ... |
| மெக்ஸிக்கோவில் காணாமற் போன 43 கல்லூரி மாணவர்கள்:தலைநகரில் வன்முறை வெடித்தது! Posted:
செப்டம்பர் மாதம் மெக்ஸிக்கோவில் 43 கல்லூரி மாணவர்கள் காணாமற் போயிருந்ததுடன் அநேகமாக இவர்கள் அனைவரும் கொல்லப் பட்டிருக்கலாம் என நம்பப் படுகின்றது. Read more ... |
| பிரதமரின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சி! Posted:
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான புல்லட் ரயில் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்தோனேசியாவைத் தாக்கிய 6.9 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted:
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.9 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இந்தோனேசியாவின் வடக்கு மொலுக்காஸ் கடலில் டெர்னாட்டே இற்கு வடமேற்கே 96 மைல் தொலைவில் கடற்பகுதியினை மையம் கொண்டு தாக்கியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. Read more ... |
| ஜிம்பாப்வே தேவாலய மதக் கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் பலி Posted:
ஜிம்பாப்வே நாட்டில் உள்ள தேவாலய அரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மத கூட்ட நெரிசலில் சிக்கி 11பேர் உயிரிழந்துள்ளனர். Read more ... |
| சேலம் அரசு மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழப்பு! Posted:
சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை இன்று உயிரிழந்து, குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. Read more ... |
| ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை! Posted: |
| காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டியேத் தீருவோம்: பாட்டீல் Posted:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டியேத் தீருவோம் என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். Read more ... |
| ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு : இனி சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா விசாரிப்பு! Posted:
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கை இனி சிபிஐ கூடுதல் இயக்குனர் ஆர்.கே.தத்தா விசாரிப்பார் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read more ... |
| விமானமொன்றின் உட்கட்டமைப்பை புதிப்பித்தல் - வீடியோ Posted: |
| விவசாயிகள் பங்களா கேட்கவில்லை,கார் கேட்கவில்லை:பிரதமர் Posted: விவசாயிகள் பங்களா கேட்கவில்லை, கார் கேட்கவில்லை தண்ணீர்தான் கேட்கிறார்கள் என்று ஜார்கண்ட் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன்: மைத்திரிபால சிறிசேன Posted:
ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தாருங்கள், நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு! Posted:
ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| எபோலா நோய்க்கு சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆன பின்னரே நாடு திரும்ப வேண்டும்! Posted:
எபோலா நோய்க்கு சிகிச்சை முடிந்து மூன்று மாதங்கள் ஆன பின்னரே நாடு திரும்ப வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








விஜய் சேதுபதி- ஸ்டூடியோ 9 சுரேஷ் பிரச்சனை அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது.




விரும்புகிறேன்,திருட்டுப் பயலே, கந்தசாமி ஆகிய படங்களைக் கொடுத்த சுசி கணேசன், ரொம்ப நாளாக மும்பையில் முகாமிட்டுள்ளார். கூடிய விரைவில் மிகப் பிரமாண்டமான தமிழ் படம் இயக்கத் திட்டமிட்டு வருவதாகவும்,அதுக் குறித்த விவரங்களை அறிவிப்பேன் என்றும் சுசி கணேசன் கூறுகிறார்.







பயணிகள் விமானமொன்றின் இருக்கைகளை மாற்றுவதற்கு முடிவெடுத்தது எமிரேட்ஸ் நிறுவனம்.

