Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ரணில்- மைத்திரிபால சந்திப்பு: மைத்திரியை பொது வேட்பாளராக்க ஐ.தே.க அங்கீகாரம்!

Posted:

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சரும், எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிடவுள்ளார் என்று நம்பப்படும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

உறுதியான வழி : மனமே வசப்படு

Posted:

நிருபர்களுக்கு நள்ளிரவில் போன்? முருகதாஸ் அடிப்பொடிகள் அட்டகாசம் ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி கதை திருட்டு பிரச்சனையில் ஒரு திருப்பம்.


Read more ...

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வால் கவலையாக இருக்கிறது:உம்மன் சாண்டி

Posted:

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயர்வால் அணையின் ஓரத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக் குறித்துக் கவலை எழுந்துள்ளதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடி ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம்!

Posted:

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடித்து வந்த நிலையில் இன்று மாலை ஜார்கண்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.


Read more ...

இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளனர் தீவிரவாதிகள்?

Posted:

இந்திய ரூபாய் நோட்டுக்களை கள்ளத்தனமாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளனர் தீவிரவாதிகள் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

என்னை நாட்டுக்காக அர்ப்பணிப்பேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஐந்து வருடங்களாக சுகாதார அமைச்சராக இருந்து சேவையாற்றிவிட்டேன். எதிர்காலத்தில் என்னை நான் நாட்டுக்காக அர்ப்பணிப்பேன் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

கமல்நாத்,ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.

Posted:

கமல்நாத்,ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.


Read more ...

பொது வேட்பாளர் யார்?; இன்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பு: மனோ கணேசன்

Posted:


ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் சார்பாக பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளவர் யார்?, என்பது தொடர்பிலான விபரங்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணிக்குப் பின்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ- மைத்திரிபால சிறிசேன அவசர சந்திப்பு: சமரச முயற்சி(?)

Posted:

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெளிக்கிழமை காலை அலரி மாளிகைக்கு அவசரமாக அழைத்து சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


Read more ...

புலிகளைப் பிரிப்பதற்காகவே ரணசிங்க பிரேமதாஸ ஆயுதம் வழங்கினார்: சஜித் பிரேமதாஸ

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளை இரண்டாக பிரிப்பதற்காகவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


Read more ...

எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன; இன்று அறிவிப்பு(?)

Posted:

எதிரணியின் பொது வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

ஆயிரக் கணக்கான தனியார் வெப்கேம்களைத் திருடி வெளியிட்ட ரஷ்ய இணையத் தளம்

Posted:

சமீபத்தில் ரஷ்யாவைத் தளமாகக் கொண்ட புதிய இணையத் தளம் ஒன்று உலகம் முழுதும் இருந்து முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா இலிருந்து ஆயிரக் கணக்கான தனியார் வெப்கேம்களைத் திருடி நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளது.


Read more ...

16 ஆம் நூற்றாண்டில் ஹாலிவூட் சூப்பர்ஹீரோஸ் : புகைப்படங்கள்

Posted:

ஹாலிவூட் திரைப்படங்களின் பிரபல சூப்பர்ஹீரோஸ் மற்றும் வில்லன்களை 16ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்றிருக்கிறார் பிரஞ்சு புகைப்படக்காரரான Sacha Goldberger என்பவர்.


Read more ...

இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணைக் கமிஷன் அமைத்தது திமுகவுக்குத்தான்:ராமதாஸ்

Posted:

இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணைக் கமிஷன் அமைத்தது திமுகவுக்குத்தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் ஐஏஎஸ் மனு!

Posted:

சென்னை உயர் நீதிமன்றத்தில் சகாயம் ஐஏஎஸ் இன்று புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Read more ...

அமெரிக்கா மற்றும் கனடாவில் கடும் பனிப்புயல்!:அவசர நிலைப் பிரகடனம்

Posted:

அமெரிக்கா மற்றும் கனடாவில் பல பாகங்களில் கடந்த 3 நாட்களாகக் கடும் பனிப் புயல் வீசி வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் மட்டும் 2 அடி உயரத்துக்குப் பனி நிரம்பியுள்ளது.


Read more ...

மத்திய அரசு நிதியுதவி இல்லாமல் சென்னையில் மோனோ ரயில் திட்டம்:மத்திய அரசு அனுமதி

Posted:

மத்திய அரசின் நிதியுதவி இல்லாமல் சென்னையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.


Read more ...

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு உள்ளிட்ட வழக்குகளை ரஞ்சித் சின்ஹா விசாரிக்கத் தடை!

Posted:

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்குகளை சிபிஐ தலைமை இயக்குனர் ரஞ்சித் சின்ஹா விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Read more ...

வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கும் போது கணவனுக்கே தண்டனை!

Posted:

வரதட்சனைக் கொடுமையால் ஒரு பெண் உயிரிழக்கும்போது கணவனுக்கே அதிக பட்ச
தண்டனை மற்றும் கணவன் மீதுதான் அதிக குற்றம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.


Read more ...

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகர் விருது!

Posted:

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலகப் பிரமுகர் விருது சற்று முன்னர் வழங்கப்பட்டது.


Read more ...

சமையல் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சிகள் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி!

Posted:

சமையல் எரிவாயு சிலிண்டர் ஏஜென்சிகள் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கு எண், ஆதார் அட்டை எண் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

வசந்த சேனநாயக்க கட்சி தாவல்: மஹிந்த அரசாங்கத்திலிருந்து விலகி ஐ.தே.க.வில் இணைந்தார்!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த சேனநாயக்க சற்று முன்னர் (இன்று வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து கொண்டார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™