4TamilMedia செய்திகள் | |
- கர்ணன்கள், போராளிகள் !
- அதற்குள்ளே தெரிஞ்சுருச்சே? டைரக்டர் அதிர்ச்சி
- ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் கிடைத்தது; தேர்தல் திகதி விரைவில்: மஹிந்த தேசப்பிரிய
- ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் வெளியிட்டு மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து!
- அத்துரலிய ரத்ன தேரரின் விகாரை மீது தாக்குதல்!
- இணையத் தள பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளுமா இந்தியா?
- நரேந்திர மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது:சுப்ரமணிய சாமி
- தேர்தல் பிரச்சாரத்தில் கறுப்புப் பணம் உபயோகித்தால் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து:மத்திய தேர்தல் ஆணையம்
- பத்து நாட்களுக்குப் பின்னர் இன்று காலை தாயகம் திரும்பினார் பிரதமர்!
- பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும்: ராஜ்நாத் சிங்
- நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக ஒன்றிணைந்துள்ளோம்: சோபித தேரர்
- மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார்: டி.எம்.ஜயரட்ன
- அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று; ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று!
- ஈரான் அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வை எட்ட சீனா வலியுறுத்தல்
- 2014 ஆம் ஆண்டுக்கான பூகோள தீவிரவாத அச்சுறுத்தல் குறியீடு (GTI)!:முக்கிய தகவல்கள்
- சசிதரூர் மனைவி மரணத்தில் துபாய் நிழல் உலக தாதாக்கள் தொடர்பு?
- கென்யாவில் மசூதிகளில் போலிசார் திடீர் சோதனை:வெடிகுண்டுகளுடன் 109 பேர் கைது
- நரேந்திர மோடி ஊடக நாயகன்:மம்தா பானர்ஜி
- அடகுக் கடை உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம்!
- பயன்படுத்துவதில் : மனமே வசப்படு
- டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரமாண்ட தேர்தல் களம்:அமித் ஷா ஆலோசனை
- மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 இந்திய மீனவர்களும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை!
- முடியரசை தோற்கடித்து குடியரசை காப்பாற்றுவோம்: மனோ கணேசன்
- கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் நரேந்திர மோடி குற்றமற்றவர்:விசாரணை அறிக்கை
| Posted:
Troy நகரைக் கிரேக்கப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொடியின் எதிரே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் களம். அன்றைய நாள் மோதல் வித்தியாசமானது, முக்கியமானது. அந்நாட்டின் மிகச்சிறந்த வீரனும் நாட்டின் பிரதான படைத்தளபதியுமான இளவரசன் ஹெக்டர் தன் மனைவியிடமும், குழந்தையிடமும் விடைபெற்றுக் கொள்கிறான். அவன் அக்கலிஸ் உடன் ஒற்றைக்கு ஒற்றையாக மோதப் போகிறான். Read more ... |
| அதற்குள்ளே தெரிஞ்சுருச்சே? டைரக்டர் அதிர்ச்சி Posted:
விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் வெளைக்கார துரை. இவரது முந்தைய பட விளம்பரங்களில் எல்லாம் ‘விக்ரம்பிரபு நடிக்கும்’ என்றுதான் விளம்பரப்படுத்தப்பட்டு வந்தது. Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரகடனம் கிடைத்தது; தேர்தல் திகதி விரைவில்: மஹிந்த தேசப்பிரிய Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திட்ட பிரகடனம் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு விருப்பம் வெளியிட்டு மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து! Posted:
இன்னொரு பதவிக் காலத்துக்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தன்னுடைய விருப்பத்தை வெளியிடும் பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் (இன்று வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளார். Read more ... |
| அத்துரலிய ரத்ன தேரரின் விகாரை மீது தாக்குதல்! Posted:
ஐாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமைப் பிக்குவாக இருக்கும் கொழும்பு பொரளை கோதமி வீதியிலுள்ள பௌத்த விகாரை மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். Read more ... |
| இணையத் தள பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளுமா இந்தியா? Posted:
இணையத் தள பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா இரண்டாவது இடத்தை வெகு விரைவில் பிடித்துவிடும் என்று, புள்ளிவிவர தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நரேந்திர மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது:சுப்ரமணிய சாமி Posted:
மீனவர்களை மீட்டுக்கொடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது என்று, பாஜக மூத்தத் தலைவர்களுள் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். Read more ... |
| தேர்தல் பிரச்சாரத்தில் கறுப்புப் பணம் உபயோகித்தால் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து:மத்திய தேர்தல் ஆணையம் Posted:
தேர்தல் பிரச்சாரத்தில் கறுப்புப் பணம் உபயோகித்தால் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய தேர்தல் ஆணையம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| பத்து நாட்களுக்குப் பின்னர் இன்று காலை தாயகம் திரும்பினார் பிரதமர்! Posted:
பத்து நாட்கள் வெளிநாடுகள் சுற்றுப்பயணத்துக்குப் பின்னர் இன்று காலை Read more ... |
| பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும்: ராஜ்நாத் சிங் Posted:
பெட்ரோல் டீசல் விலை மேலும் குறையும் என்றும்,அந்த அறிவிப்பு விரைவில் Read more ... |
| நாட்டைப் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக ஒன்றிணைந்துள்ளோம்: சோபித தேரர் Posted:
நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே பொது எதிரணியாக எதிர்க்கட்சிகளும், சிவில் அமைப்புக்களும் ஒன்றிணைந்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளரும், கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார்: டி.எம்.ஜயரட்ன Posted:
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 2015ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கை வரும் புனித பாப்பரசரிடம் ஆசிர்வாதம் பெறும் முதலாவது உலகத் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்வார் என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| அவசர அமைச்சரவைக் கூட்டம் நேற்று; ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று! Posted:
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு நேற்று புதன்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அந்த அறிவிப்பு இன்று வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| ஈரான் அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் உடனடித் தீர்வை எட்ட சீனா வலியுறுத்தல் Posted:
ஈரானுடன் தற்போது ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களான P5+1 நாடுகள் வியென்னாவில் நடத்தி வரும் அணுவாயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சு வார்த்தையின் காலக்கெடு நவம்பர் 24 இல் முடிவடையவுள்ளது. Read more ... |
| 2014 ஆம் ஆண்டுக்கான பூகோள தீவிரவாத அச்சுறுத்தல் குறியீடு (GTI)!:முக்கிய தகவல்கள் Posted:
2013 ஆம் ஆண்டு உலகில் உயிரிழந்த மக்களில் தீவிரவாதத் தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 61% வீதமாக அதிகரித்துள்ளது. Read more ... |
| சசிதரூர் மனைவி மரணத்தில் துபாய் நிழல் உலக தாதாக்கள் தொடர்பு? Posted:
சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் துபாய் நிழல் உலக தாதாக்கள் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. Read more ... |
| கென்யாவில் மசூதிகளில் போலிசார் திடீர் சோதனை:வெடிகுண்டுகளுடன் 109 பேர் கைது Posted:
இன்று புதன்கிழமை கென்யாவின் மொம்பாசா நகரிலுள்ள 3 மசூதிகளில் போலிசார் திடீர் சோதனை நடத்தி வெடிகுண்டுகளைக் கைப்பற்றியதுடன் 109 பேரைக் கைதும் செய்துள்ளனர். Read more ... |
| நரேந்திர மோடி ஊடக நாயகன்:மம்தா பானர்ஜி Posted:
பிரதமர் நரேந்திர மோடி ஊடக நாயகன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியை வர்ணித்துக் கூறியுள்ளார். Read more ... |
| அடகுக் கடை உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் கூட்டம்! Posted:
அடகுக் கடை உரிமையாளர்களுடன் காவல்துறை ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல் Read more ... |
| பயன்படுத்துவதில் : மனமே வசப்படு Posted: |
| டெல்லி தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரமாண்ட தேர்தல் களம்:அமித் ஷா ஆலோசனை Posted:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் செய்ய பிரமாண்ட களம் அமைக்க வேண்டும் என்று, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். Read more ... |
| மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 5 இந்திய மீனவர்களும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை! Posted:
போதைப் பொருட்கள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய (தமிழக) மீனவர்கள் ஐந்து பேரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| முடியரசை தோற்கடித்து குடியரசை காப்பாற்றுவோம்: மனோ கணேசன் Posted:
இலங்கையில் நடைபெற்றுவரும் சர்வாதிகார முடியரசு ஆட்சியை தோற்கடித்து குடியரசு ஆட்சியை மீண்டும் மலரச் செய்வதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் நரேந்திர மோடி குற்றமற்றவர்:விசாரணை அறிக்கை Posted:
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் அபோதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று, விசாரணைக் குழு அறிக்கைத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |























