4TamilMedia செய்திகள் | |
- கறுப்புப் பணத்தை மீட்க சர்வதேச அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:மோடி
- அடுத்த 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு: டலஸ் அழகப்பெரும
- திருடன் போலீஸ் : திரை விமர்சனம்
- நரேந்திர மோடியின் அழைப்புக்கு செவிசாய்த்த சோனியா, ராகுல் : தலா ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்தனர்
- பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்று வருத்தமடைந்தது இல்லை: அத்வானி
- விரைவில் புதிய சிபிஐ இயக்குனர் தெரிவு - எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத சூழலிலேயே வாக்கெடுப்பு நடத்த முடிவு
- அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களும் இணைய வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல
- அரசியலமைப்பினை அவசர அவசரமாக திருத்த மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ
- முன்னாள் போராளி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணியில் அரச சூழ்ச்சித் திட்டங்கள்: த.தே.கூ
- இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்! - வீடியோ
- ஐபிஎல் சூதாட்டம்: ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் வெளியாகின
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு
- ISIS தலைவன் உயிரோடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது!:ஜிஹாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஆடியோ செய்தி
- அரசியல்வாதிகள் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது விரோத மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளக் கூடாது:ராஜ்நாத் சிங்
- தமிழகத்தில் ஆதார் அட்டைகள் விரைவில் கணக்கெடுக்க கூடுதல் முகாம்கள்!
- கண்காணிப்பையும் மீறி திரிணமுல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ் தற்கொலை முயற்சி!
- டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முதன் முறையாக ஒரு பெண் ஐபிஎஸ்?
- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூற்று நாற்பது அடியை எட்டியது!
- மாநிலங்களவையில் கேள்வி நேரம் மாற்றியமைப்பு!
- தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க ஏற்பாடு:தமிழக அரசு
- பிசிசிஐ தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!
- தமிழக மீனவர்கள் ஐந்து பேர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ராஜபக்ஷே ஒப்புதல்!
- மத்திய அரசின் கலால் வரி உயர்வால் பெட்ரோல்,டீசல் விலை உயராது: எண்ணெய் நிறுவனங்கள்
- வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்!
| கறுப்புப் பணத்தை மீட்க சர்வதேச அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்:மோடி Posted:
கறுப்புப் பணத்தை மீட்க சர்வதேச அளவில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். Read more ... |
| அடுத்த 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு: டலஸ் அழகப்பெரும Posted:
அடுத்த 72 மணித்தியாலங்களில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான முதலாவது அறிவிப்பு அரசாங்கத்தினால் வெளியிடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| திருடன் போலீஸ் : திரை விமர்சனம் Posted:
சிம்மக்குரலோன் சிவாஜி தன் நாபிக் கமலத்திலிருந்து வசனத்தை பீய்ச்சிய காலம் தொட்டே காக்கி சட்டை கதைகள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. லத்தியால் ஒத்தியெடுக்கிற கதைகளும் வந்ததுண்டு. Read more ... |
| நரேந்திர மோடியின் அழைப்புக்கு செவிசாய்த்த சோனியா, ராகுல் : தலா ஒவ்வொரு கிராமத்தை தத்தெடுத்தனர் Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி இருவரும் தலா ஒரு கிராமத்தைத் தத்தெடுத்துக்கொண்டு, பிரதமரின் அழைப்பை Read more ... |
| பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்று வருத்தமடைந்தது இல்லை: அத்வானி Posted:
பிரதமர் பதவியை வகிக்க முடியவில்லையே என்று தாம் ஒருபோதும் வருத்தமடைந்ததில்லை என்று பாஜகவின் மூத்தத் தலைவர் அத்வானி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
லோக்பால் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு புதிய சிபிஐ இயக்குனரை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களும் இணைய வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்களை மக்களைப் போல, தமிழ்- முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலமைப்பினை அவசர அவசரமாக திருத்த மாட்டேன்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
நாட்டினதும், நாட்டு மக்களினதும் பாதுகாப்பு, ஜனநாயகம், இறைமை என்பவற்றின் முக்கிய ஆவணமாக இருக்கும் அரசியலமைப்பில் எவரது தேவைக்காகவும் அவசரம் அவசரமாகத் திருத்தம் ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| முன்னாள் போராளி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னணியில் அரச சூழ்ச்சித் திட்டங்கள்: த.தே.கூ Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் காவற்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும், இருபிள்ளைகளின் தந்தையுமான குடும்பஸ்தர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன், மன்னார் வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னணியில் அரசாங்கத்தின் சூழ்ச்சித் திட்டங்கள் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும்! - வீடியோ Posted:
இந்த கிரிஸ்துமஸ் விளம்பரம் நிச்சயம் உங்கள் மனதைத் தொடும் - சொல்லிவிட்டுச் செல்லும் கருத்தியல் அவ்வளவு அழகானது. முதலாம் உலக மகா யுத்தத்தை அடிப்படையாக கொண்ட கிரிஸ்துமஸ்த் விளம்பரம் இது. ஒரு கிரிஸ்துமஸ் விடுமுறை எவ்வளவு பெறுமதியானது என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகிறது. Read more ... |
| ஐபிஎல் சூதாட்டம்: ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட 4 பேரின் பெயர்கள் வெளியாகின Posted:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பிலான முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரின் பெயர்களை இன்று வெள்ளிகிழமை இந்திய உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. Read more ... |
| ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு Posted:
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகக் கோரி செப்டம்பரில் பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தின் முன் எதிர்க்கட்சித் தலைவர்களான இம்ரான்கான் மற்றும் காத்ரி ஆகியோர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து இருந்தனர். Read more ... |
| ISIS தலைவன் உயிரோடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது!:ஜிஹாதிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஆடியோ செய்தி Posted:
சமீபத்தில் ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அல் குவாயிம் நகரில் ISIS இயக்கத் தலைவர்கள் ஒன்று கூடிய கூட்டம் மற்றும் மோசுல் நகருக்கு அண்மையில் ISIS இன் வாகனப் பேரணி என்பவற்றின் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் ISIS இயக்கத் தலைவனான அபூபக்கர் அல் பக்தாதி காயமடைந்ததாக முன்னரும் பின்னர் பலியாகி விட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தன. ஆனால் அல் பக்தாதி இறக்கவில்லை என்பது வியாழக்கிழமை ISIS வெளியிட்டுள்ள ஆடியோ மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அல் பக்தாதி பேசும் 17 நிமிடங்கள் நீளமான குறித்த ஆடியோ உண்மையானது என நிபுணர்கள் ஊர்ஜிதப் படுத்தியுள்ளனர். இந்த ஆடியோவில் அல் பக்தாதி, ISIS போராளிகள் இறுதி வரை அதாவது அமைப்பில் ஒரேயொரு வீரரே மிச்சம் இருந்தாலும் தொடர்ந்து போராடுவார்கள் என சூளுரைத்துள்ளதுடன் சவுதி அரேபியா மற்றும் உலகம் முழுதும் ஜிஹாதிகள் தம்முடன் வந்து இணைந்து போராட வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளான். மேலும் அமெரிக்க கூட்டுப் படைகள் பலவீனம் அடைந்து வருவதாகவும் அவர்களது செயற்திட்டங்கள் தோல்வியைத் தழுவி வருவதாகவும் இச்செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. மறுபுறம் அமெரிக்க கூட்டுப் படையின் விமானத் தாக்குதல்களிலும் ஈராக்கின் தரை வழியான இராணுவ முன்னெடுப்பு மூலமாகவும் சில இடங்களில் ISIS இயக்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஆயுத உணவு வழங்கல் என்பன துண்டிக்கப் பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கிலும் சிரியாவிலும் ISIS இற்கு எதிரான வான் தாக்குதலில் அமெரிக்கா தலைமையில் 40 சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதைவிட தரை வழியாகப் போராடி வரும் ஈராக் மற்றும் குர்து பேஷ்மெர்கா படையினருக்கும் இராணுவ ஆலோசனைகள் வழங்கப் பட்டு வருகின்றன. Read more ... |
| Posted:
அரசியல்வாதிகள் என்பவர்கள் எப்போதுமே தங்களது எதிர்க்கட்சித் தலைவர்கள் Read more ... |
| தமிழகத்தில் ஆதார் அட்டைகள் விரைவில் கணக்கெடுக்க கூடுதல் முகாம்கள்! Posted:
தமிழகத்தில் ஆதார் அட்டைகள் கணக்கெடுப்பு விரைவில் நடைபெற்று, மக்களுக்கு ஆதார் அட்டைகள் விரைவில் கிடைக்க கூடுதல் முகாம்கள் நடத்தத் தமிழக அரசு வாயிலாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. Read more ... |
| கண்காணிப்பையும் மீறி திரிணமுல் காங்கிரஸ் எம்பி குணால் கோஷ் தற்கொலை முயற்சி! Posted:
சிறைத்துறை பணியாளர்கள் தொடர் கண்காணிப்பையும் மீறி மேற்குவங்க திரிணமுல் Read more ... |
| டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட முதன் முறையாக ஒரு பெண் ஐபிஎஸ்? Posted:
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதன் முறையாக ஒரு பெண் ஐபிஎஸ், பாஜக சார்பில் முதல்வராகப் போட்டியிட நிறுத்தப்பட உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நூற்று நாற்பது அடியை எட்டியது! Posted: கடந்த 30 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியுள்ளது. Read more ... |
| மாநிலங்களவையில் கேள்வி நேரம் மாற்றியமைப்பு! Posted:
மாநிலங்களவையில் கேள்வி நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க ஏற்பாடு:தமிழக அரசு Posted:
தமிழக அரசு விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க தமிழக அரசு Read more ... |
| பிசிசிஐ தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு! Posted:
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான முகுல் முட்கல் குழுவின் அறிக்கை விவரங்களை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டதை அடுத்து, பிசிசிஐ தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது. Read more ... |
| தமிழக மீனவர்கள் ஐந்து பேர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ராஜபக்ஷே ஒப்புதல்! Posted:
தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய ராஜபக்ஷே ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மத்திய அரசின் கலால் வரி உயர்வால் பெட்ரோல்,டீசல் விலை உயராது: எண்ணெய் நிறுவனங்கள் Posted:
பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. Read more ... |
| வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்! Posted:
வடக்கு அதிகவேக நெடுஞ்சாலைக்கான பணிகள் இன்று வெள்ளிக்கிழமை கண்டியின் செங்கடகலவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






















