4TamilMedia செய்திகள் | |
- தொழிற்துறை மேம்பாட்டுக்கு உதவுமாறு வடக்கு மாகாண சபை கோரிக்கை!
- இளையராஜா அப்படி செய்தாரா?
- பறக்கும் காரை சாத்தியமாக்கும் எரோமாபைல்
- பொது வேட்பாளர் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களில் பதவி விலக வேண்டும்; ஒப்பந்தம் கைச்சாத்து!
- வியாக்கியானத்தின் பிரதியை ஐ.தே.க கோரியது; ஹன்சாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு பதில்!
- இனந்தெரியாதோரால் முன்னாள் போராளி சுட்டுக்கொலை; மன்னார் ஆயர் கண்டனம்!
- நிறைவேற்று அதிகாரம் என்னிடம்; தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்திடம்: மஹிந்த ராஜபக்ஷ
- கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனைகள் : ரோகித் ஷர்மாவின் புதிய அவதாரம்!
- சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம்
- நோலனின் இண்டர்ஸ்டெல்லார் ஒரு விரிவான பார்வை
- இசைக்கருவிகள் அல்லாத சாதனங்களுடன் ஒரு பாடல்
- பிரதமர் பாதுகாப்புக் கருதி டெல்லி பாஜக அலுவலகத்தை மாற்றத் திட்டம்!
- காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உலகளாவிய அளவில் டெண்டர்:கர்நாடகா
- பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிப்பதில் தவறேதும் இல்லை:மு.கருணாநிதி
- உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவு:நிர்மலா சீதாராமன்
- ஸ்ரீரங்கம் காலியான தொகுதி என்று அரசிதழில் வெளியீடு!
- டெல்லியில் சுற்று சூழலுக்கு மாசு விளைவிக்காத வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்!
- சட்டீஸ்கரில் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து பதினான்கு பெண்களை பலிக்கொண்ட மருத்துவர் கைது!
- உங்கள் காரிலிருக்கும் லேப்டாப் திருடப்பட இரு நிமிடங்கள் போதும் - வீடியோ
- தமிழக மீனவர்களின் பொது மன்னிப்பு என்பது ஏற்க முடியாது:மத்திய அரசு
- நெருங்கி வரும் விஷால் விஜய்
- சீன ராணுவ ஊடுருவலை தீவிரவாத ஊடுருவல் என்று கூற முடியாது:மனோகர் பாரிக்கர்
- பெட்ரோல் டீசல் குறையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது!
- ஏசியான் மாநாட்டுக்காக மியான்மாரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள்!:ரோஹிங்கியா விவகாரம் பாதிக்குமா?
- வைகோ உள்ளிட்ட முன்னூறு மதிமுகவினர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு!
| தொழிற்துறை மேம்பாட்டுக்கு உதவுமாறு வடக்கு மாகாண சபை கோரிக்கை! Posted: வடக்கில் காணப்படும் உற்பத்தி சார் வளங்களை அடையாளம் கண்டு அதிலிருந்து உருவாக்கக் கூடிய தொழிற்துறை தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழுகின்ற துறைசார் அறிவும், ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்கள் உதவ வேண்டும் என்று வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
Read more ... |
| பறக்கும் காரை சாத்தியமாக்கும் எரோமாபைல் Posted:
Read more ... |
| பொது வேட்பாளர் ஜனாதிபதியானால் ஆறு மாதங்களில் பதவி விலக வேண்டும்; ஒப்பந்தம் கைச்சாத்து! Posted:
எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த ஆறு மாதங்களுக்குள் (அதாவது பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்) அவர் ஜனாதிபதிப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் எதிரணிக் கட்சிகளிடையே கைச்சாத்திடப்படவுள்ளன. Read more ... |
| வியாக்கியானத்தின் பிரதியை ஐ.தே.க கோரியது; ஹன்சாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு பதில்! Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் முன்வைத்த வியாக்கியானத்தின் பிரதிகளை ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. Read more ... |
| இனந்தெரியாதோரால் முன்னாள் போராளி சுட்டுக்கொலை; மன்னார் ஆயர் கண்டனம்! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் காவற்துறையில் பணியாற்றிய முன்னாள் போராளியும், இருபிள்ளைகளின் தந்தையுமான குடும்பஸ்தர் கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் மன்னார் வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் அண்மையில் சுட்டுக்கொலை செய்யப்பட்டமையை மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வன்மையாகக் கண்டித்துள்ளார். Read more ... |
| நிறைவேற்று அதிகாரம் என்னிடம்; தீர்மானம் எடுக்கும் பொறுப்பு பாராளுமன்றத்திடம்: மஹிந்த ராஜபக்ஷ Posted:
நிறைவேற்று அதிகாரம் என்னிடம் இருந்தாலும் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனைகள் : ரோகித் ஷர்மாவின் புதிய அவதாரம்! Posted:
இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் நேற்று கொல்கத்தாவில் இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் ரோகித் ஷர்மா புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். Read more ... |
| சிரிய அகதிகளை அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்க மறுப்பு?:தொண்டு நிறுவனங்கள் விசனம் Posted:
சிரிய உள்நாட்டுப் போரில் இடம்பெயரும் பெருமளவான அகதிகளில் மிக சொற்பளவு அகதிகளையே அமெரிக்க ஐரோப்பிய யூனியன் நாடுகள் ஏற்பதாக அகதிகளுக்கான இரு சர்வதேச நிறுவனங்கள் கடுமையான விசனம் தெரிவித்துள்ளன. Read more ... |
| நோலனின் இண்டர்ஸ்டெல்லார் ஒரு விரிவான பார்வை Posted:
இந்த infinite loopதான் நோலனின் முத்திரை. இன்ஸெப்ஷனில் வரும் சில காட்சிகளை இது ஒத்திருக்கிறது. அதில் முடிவே இல்லாமல் வளையும் பரப்பு, வயதான கதாபாத்திரங்கள் இளமையான அவர்களுடனே பேசுவது போன்றதெல்லாம் நோலன் போர்ஹேஸிடம் இருந்து எடுத்த இன்ஸ்பிரேஷன்கள். நோலன் ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால் இது சாத்தியம் என்பன போன்ற பிரபல இயக்குனர் நோலனைப்பற்றிய குறிப்புக்களுடன் இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தை பற்றி மிக விரிவான அலசல்களை வெளியிட்டுள்ளார் கருந்தேள். அவரின் அனுமதியுடன் அக்கட்டுரையின் மீள் பதிவு இது. 4தமிழ்மீடியா குழுமம் Read more ... |
| இசைக்கருவிகள் அல்லாத சாதனங்களுடன் ஒரு பாடல் Posted:
Read more ... |
| பிரதமர் பாதுகாப்புக் கருதி டெல்லி பாஜக அலுவலகத்தை மாற்றத் திட்டம்! Posted:
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக் கருதி டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட உலகளாவிய அளவில் டெண்டர்:கர்நாடகா Posted:
காவிரியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதற்கு உலகளாவிய அளவில் கர்நாடக அரசு டெண்டர் கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பிப்பதில் தவறேதும் இல்லை:மு.கருணாநிதி Posted:
பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாக கற்பிப்பதில் தவறேதும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் கொள்கைக்கு அமெரிக்கா ஆதரவு:நிர்மலா சீதாராமன் Posted:
உலக வர்த்தக அமைப்பின் வணிக ஒப்பந்த விவகாரத்தில் உணவுப் பாதுகாப்புக் குறித்த விவகாரத்தின் இதியாவின் கொள்கையை விட்டுத் தராமலே, அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது என்று, வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read more ... |
| ஸ்ரீரங்கம் காலியான தொகுதி என்று அரசிதழில் வெளியீடு! Posted:
ஜெயலலிதாவின் சட்டப்பேரவைத் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி காலியானத் தொகுதி என்று அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| டெல்லியில் சுற்று சூழலுக்கு மாசு விளைவிக்காத வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்! Posted:
டெல்லியில் சுற்று சூழலுக்கு மாசு விளைவிக்காத வாகனங்களுக்கு மட்டுமே பங்குகளில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று, புதியஉத்தரவு அமலில் வரவுள்ளது. Read more ... |
| Posted:
சட்டீஸ்கரில் குடும்பக்கட்டுப்பாடு அறிவை சிகிச்சை முகாம் நடத்தியதில் 14 பெண்கள் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். இதனால், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆர்.கே.குப்தா இன்று கைது செய்யப்பட்டார். Read more ... |
| உங்கள் காரிலிருக்கும் லேப்டாப் திருடப்பட இரு நிமிடங்கள் போதும் - வீடியோ Posted: |
| தமிழக மீனவர்களின் பொது மன்னிப்பு என்பது ஏற்க முடியாது:மத்திய அரசு Posted:
Read more ... |
| Posted: |
| சீன ராணுவ ஊடுருவலை தீவிரவாத ஊடுருவல் என்று கூற முடியாது:மனோகர் பாரிக்கர் Posted:
Read more ... |
| பெட்ரோல் டீசல் குறையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது! Posted:
Read more ... |
| ஏசியான் மாநாட்டுக்காக மியான்மாரில் கூடியுள்ள உலகத் தலைவர்கள்!:ரோஹிங்கியா விவகாரம் பாதிக்குமா? Posted:
இவ்வருடம் மியான்மாரில் நடைபெறவுள்ள 9 ஆவது கிழக்காசிய நாடுகளுக்கான ASEAN மாநாட்டில் பங்கேற்பதற்காகத் தற்போது அங்கு உலகத் தலைவர்கள் கூடியுள்ளனர். Read more ... |
| வைகோ உள்ளிட்ட முன்னூறு மதிமுகவினர் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை முறையான ராயல்டி கொடுத்து பெற்றுக் கொள்வதற்காக ஒப்பந்தம் போட்டிருந்தது மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் என்ற நிறுவனம்.
வியென்னாவில் சமீபத்தில் நடத்தப் பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான Pioneer festival புதிய வகை வாகனக் கண்டுபிடிப்புக்களுக்கான விழாவில் ஸ்டெஃபன் க்லெயின் மற்றும் ஜுராஜ் வக்குலிக் ஆகியோர் இணைந்து தயாரித்த எரோமாபைல் என்ற உலகின் அதிவேக பறக்கும் காரின் 3 ஆவது பதிப்பு அறிமுகமாகியது.













உங்கள் காரிலிருக்கும் லேப்டாப் திருடப்பட 2 நிமிடங்கள் போதும் - வீடியோ
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் அப்பாவிகள் அவர்களுக்கு பொது மன்னிப்பு என்பதை ஏற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கத்தியும் பூஜையும் ஒரே நாளில் திரைக்கு வந்தாலும்,
இந்திய-திபெத்திய எல்லையில் சீன ராணுவம் ஊடுருவலை தீவிரவாத ஊடுருவல் என்றோ, எல்லை ஊடுருவல் என்றோ பார்க்க முடியாது என்று, பாதுகாப்புத் துறையின் புதிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் குறையும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
