4TamilMedia செய்திகள் | |
- பொது வேட்பாளர் தொடர்பில் எதிரணியுடன் பேசவில்லை: ஜாதிக ஹெல உறுமய
- இணையம் வெல்வோம் 22
- நந்திதாவின் மழைக்காலம்
- ஜெய் ஹிந்த் 2- விமர்சனம்
- தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
- ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதிகளில்!
- ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எதிரணியில் இணைவர்: அத்துரலிய ரத்ன ...
- தமிழ் மக்களிடையே பிளவு இல்லை; எண்ணங்களில் சில வேறுபாடுகள் உண்டு: சி.வி.விக்னேஸ்வரன்
- ESA இன் Rosetta விண்கலத்தில் இருந்து Philae ரோபோ வால் வெள்ளியில் வெற்றிகரமாக இறங்கியது!:வரலாற்று சாதனை
- அமெரிக்க விமானத் தாக்குதலில் ISIS தலைவன் அல்பக்தாதி பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்
- சினிமாவை இயக்கத் தெரிந்த எனக்கு வர்த்தகம் செய்யத் தெரியவில்லை: பாரதிராஜா
- அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் சகாயம் ஐஏஎஸ் குழு விசாரணை தாமதம்?
- இந்தியாவில் புதிய பொருளாதார சகாப்தம் உருவாகி வருகிறது:பிரதமர்
- ஆந்திர அரசு மணல் கடத்தலைத் தடுக்க புதிய வழிமுறை!
- நவம்பர் 17ம் திகதி நேருவின் பிறந்தநாள் கருத்தரங்குக்கு சோனியா காந்தி அழைப்பு!
- பாஜக பொதுக்குழுக் கூட்டத்தில் பதினைந்து தீர்மானங்கள்!
- மீனவர்களுக்கான பொது மன்னிப்பு என்பது மாற்று வழிமுறை;சுப்ரமணிய சுவாமி
- உலகின் மிக கவர்ச்சிகரமான மெட்ரோ ரயில் நிலையங்கள் : புகைப்படங்கள்
- பொது வேட்பாளர் அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் கையளிப்பவராகவே இருப்பார்: மனோ கணேசன்
| பொது வேட்பாளர் தொடர்பில் எதிரணியுடன் பேசவில்லை: ஜாதிக ஹெல உறுமய Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் நியமனம் தொடர்பில் எதிரணியுடன் எந்தவித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. Read more ... |
| Posted: மடை திறந்த வெள்ளம் போல் காலை வணக்கம், இன்றைய ராசிபலன், இன்றைய தத்துவம் என்று வலம்புரி ஜானின் இடத்தினை நிரப்பியபடி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கும் சமூகவலை இணையத்தளங்கள் ஒவ்வொரு மணித்துளியும் உட்கொள்ளும் தகவல்களின் எண்ணிக்கையும், உலகம் முழுக்க உள்ள அவற்றின் பயனாளர்களின் எண்ணிக்கையும் மிகமிக அதிகம். Read more ... |
| Posted:
Read more ... |
| Posted: |
| தொடர் மழை காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை Posted:
Read more ... |
| ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20 ஆம் திகதிகளில்! Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் 19 அல்லது 20ஆம் திகதிகளில் வெளியிடப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| Posted:
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எதிரணியில் இணைந்து கொள்வார்கள் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| தமிழ் மக்களிடையே பிளவு இல்லை; எண்ணங்களில் சில வேறுபாடுகள் உண்டு: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
ஈழத் தமிழ் மக்களிடையே எந்தவித பிளவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆனால், தமது உரிமைகளை அடைவது தொடர்பில் மாறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான ESA இனால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட றொசெட்டா (Rosetta) விண்கலம் வெற்றிகரமாக இன்று புதன்கிழமை 1600 GMT இற்கு சூரியனைச் சுற்றி வரும் வால்வெள்ளியான 67P இனை அண்மித்துத் தனது Philae ரோபோவைத் தரை இறங்கியுள்ளதாக அதன் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Read more ... |
| அமெரிக்க விமானத் தாக்குதலில் ISIS தலைவன் அல்பக்தாதி பலியானதாக உத்தியோகபூர்வமற்ற தகவல் Posted:
சமீபத்தில் ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் அல் குவாயிம் நகரில் ISIS இயக்கத் தலைவர்கள் ஒன்றுகூடிய கூட்டத்தின் மீது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் ISIS இயக்கத் தலைவனான அபூபக்கர் அல் பக்தாதி பலியானதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன. Read more ... |
| சினிமாவை இயக்கத் தெரிந்த எனக்கு வர்த்தகம் செய்யத் தெரியவில்லை: பாரதிராஜா Posted:
சினிமாவை இயக்கத் தெரிந்த எனக்கு, சினிமாவை வர்த்தகம் செய்யத் தெரியவில்லை என்று, இயக்குனர் இமயம் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட பாரதிராஜா கூறியுள்ளார். Read more ... |
| அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால் சகாயம் ஐஏஎஸ் குழு விசாரணை தாமதம்? Posted:
தமிழக அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததால், சகாயம் ஐஏஎஸ் குழு தலைமையிலான கனிம வள முறைகேடுகளை விசாரிக்கத் தாமதமாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இந்தியாவில் புதிய பொருளாதார சகாப்தம் உருவாகி வருகிறது:பிரதமர் Posted:
இந்தியாவில் புதிய பொருளாதார சகாப்தம் உருவாகி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| ஆந்திர அரசு மணல் கடத்தலைத் தடுக்க புதிய வழிமுறை! Posted: |
| நவம்பர் 17ம் திகதி நேருவின் பிறந்தநாள் கருத்தரங்குக்கு சோனியா காந்தி அழைப்பு! Posted:
நவம்பர் 17ம் திகதி நேருவின் பிறந்தநாள் கருத்தரங்குக்கு சோனியா காந்தி தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| பாஜக பொதுக்குழுக் கூட்டத்தில் பதினைந்து தீர்மானங்கள்! Posted: சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற பாஜக பொதுக் குழுக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. Read more ... |
| மீனவர்களுக்கான பொது மன்னிப்பு என்பது மாற்று வழிமுறை;சுப்ரமணிய சுவாமி Posted:
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட மீனவர்களுக்கான பொது மன்னிப்பு என்பது மாற்று வழிமுறைதான் என்று, சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். Read more ... |
| உலகின் மிக கவர்ச்சிகரமான மெட்ரோ ரயில் நிலையங்கள் : புகைப்படங்கள் Posted: |
| பொது வேட்பாளர் அதிகாரத்தை பாராளுமன்றத்திடம் கையளிப்பவராகவே இருப்பார்: மனோ கணேசன் Posted:
எதிரணியின் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்துக்கு கையளித்து விட்டு விடைபெறும் ஒரு இடைக்கால ஜனாதிபதியாகவே இருப்பார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


‘அட்டக்கத்தி’ நந்திதாவை ஒரு செல்போன் கடை திறக்க அழைத்திருந்தார்கள். வடபழனியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தவர்,
நாட்டுல ஒரு பிரச்சனைன்னா நாக்குக்கு அடியிலிருந்து கோபம் வரும் அர்ஜுனுக்கு.
தமிழகத்தில் பருவமழைத் தீவிரமடைந்து, சென்னை உட்பட தமிழகம் எங்கும் மழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.










