Tamilwin Latest News: “சீதா பிராட்டி போல விலங்குகளை ...” plus 19 more | |
- சீதா பிராட்டி போல விலங்குகளை ...
- ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவது ...
- சிறையில் தயாரிக்கப்படும் உணவையே ...
- ரயில் பாதைகளை கைப்பற்றிய மாவீரர் ...
- பொலிஸ் அதிகாரி தாக்கிய ...
- ஜேர்மனியில் உலகத் தமிழ் பண்பாட்டு ...
- யாழில் உண்ணாவிரதம் இருந்த ...
- தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக ...
- நோனிஸ் மீது தாக்குதல் ...
- ராஜ் ராஜரட்ணத்தின் மீது மற்றுமொரு ...
- பஞ்சாப்பை பதம் பார்த்த சென்னை: ...
- பதக்கத்தை புறக்கணித்த சரிதா: ...
- மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ...
- திரிமான்னே அசத்தல்: இலங்கை அபார ...
- சரிவராத டோனி: அணித்தலைவர் பதவிக்கு ...
- இறுதிப்போட்டியில் சென்னை: ...
- 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைத்த ...
- இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ...
- சம்பியன்ஸ் லீக் டி20: நச்சுனு ஒரு ...
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ...
| சீதா பிராட்டி போல விலங்குகளை ... Posted: 03 Oct 2014 05:50 PM PDT இந்தியாவில் அரசியல் பதவிகளில் இருக்கிற ஒவ்வொருவரும் அந்தந்த மாநிலங்களில் செல்வாக்குப் பெற்ற கட்சிகளோடு கைகோர்த்துக் கொண்டுதான் அந்த இடத்துக்கு வந்தார்கள். ஆனால், அ.தி.மு.க எந்தக் கட்சியினரின் தயவும் இல்லாமல் 37 இடங்களை வென்று தி.மு.க-வை தமிழகத்தைவிட்டு காலிசெய்தது. |
| ஈழத் தமிழர்களுக்காகப் போராடுவது ... Posted: 03 Oct 2014 05:39 PM PDT புலிகள் அமைப்பை அழித்துவிட்டோம் என்று இலங்கை அரசு அறிவிக்க.... புலிகள் அமைப்புக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது இந்திய அரசு! |
| சிறையில் தயாரிக்கப்படும் உணவையே ... Posted: 03 Oct 2014 05:01 PM PDT ஜெயலலிதா, சிறை உணவையே சாப்பிட வேண்டிய கட்டாயம் உள்ளது. நீதிமன்றம் அனுமதித்தால் மட்டுமே, வெளியிலிருந்து உணவு கொண்டு வரப்படும். அந்த உணவையும், அதிகாரிகள் பரிசோதித்த பின்னரே, அவருக்கு வழங்க வேண்டும் என்பது விதி என்று, மூத்த சிறை அதிகாரி ஒருவர் கூறினார். |
| ரயில் பாதைகளை கைப்பற்றிய மாவீரர் ... Posted: 03 Oct 2014 04:38 PM PDT வடபகுதியில் ரயில் பாதைகளை கைப்பற்றிய மாவீரர் குடும்பங்களை அரசாங்கம் வெளியேற்றியுள்ளது. |
| Posted: 03 Oct 2014 04:30 PM PDT இரத்தினபுரியில், பொலிஸ் சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான காந்திலதா (வயது 35) என்ற பெண்ணின் தாய் ( 65 வயது) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். |
| ஜேர்மனியில் உலகத் தமிழ் பண்பாட்டு ... Posted: 03 Oct 2014 02:50 PM PDT உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் ஜேர்மனி ஹம் அம்மன் ஆலயத்தில் மகா யாகத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது. |
| Posted: 03 Oct 2014 09:45 AM PDT தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ்.குடாநாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்னும் கட்சியினரை இன்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக ... Posted: 03 Oct 2014 09:29 AM PDT தமிழ் மக்கள் தங்களை நேசிப்பதாக இராணுவம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது என்று வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். |
| Posted: 03 Oct 2014 08:44 AM PDT பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். |
| ராஜ் ராஜரட்ணத்தின் மீது மற்றுமொரு ... Posted: 03 Oct 2014 08:21 AM PDT அமெரிக்காவில் உட்சந்தை மோசடி குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையரான ராஜ் ராஜரட்ணம் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பமாகவுள்ளது. |
| பஞ்சாப்பை பதம் பார்த்த சென்னை: ... Posted: 03 Oct 2014 05:23 AM PDT சம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை இறுதிப்போட்டிக்கு நுழைந்ததால் சென்னை அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார். |
| பதக்கத்தை புறக்கணித்த சரிதா: ... Posted: 03 Oct 2014 03:40 AM PDT ஆசிய குத்துச்சண்டையில் பதக்கம் வாங்க மறுத்ததிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு சரிதா தேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். |
| மீண்டும் அதிரடிக்கு தயாராகும் ... Posted: 03 Oct 2014 03:07 AM PDT இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் கத்தாரில் நடைபெறும் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளனர். |
| திரிமான்னே அசத்தல்: இலங்கை அபார ... Posted: 03 Oct 2014 01:31 AM PDT ஆசிய விளையாட்டு போட்டியின் ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| சரிவராத டோனி: அணித்தலைவர் பதவிக்கு ... Posted: 03 Oct 2014 12:26 AM PDT டெஸ்ட் அணித்தலைவர் பதவிக்கு டோனியை விட கோஹ்லி சரியானவராக இருப்பார் என முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதீன் கூறியுள்ளார். |
| Posted: 02 Oct 2014 11:04 PM PDT சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா மோதவுள்ள நிலையில், அந்த அணிக்கு புதிதாக ஒரு நெருக்கடி வந்துள்ளது. |
| 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைத்த ... Posted: 02 Oct 2014 10:22 PM PDT ஆசிய விளையாட்டு ஹொக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 16 ஆண்டுக்கு பின்னர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது இந்திய ஆடவர் அணி. |
| இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ... Posted: 02 Oct 2014 11:32 AM PDT அரையிறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குள் சென்னை அணி நுழைந்தது. |
| சம்பியன்ஸ் லீக் டி20: நச்சுனு ஒரு ... Posted: 02 Oct 2014 07:05 AM PDT ஐதராபாத்தில் நடந்த முதல் அரையிறுதியில், நடப்பு ஐ.பி.எல் சம்பியன் கொல்கத்தா, அவுஸ்திரேலியாவின் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. |
| மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ... Posted: 02 Oct 2014 05:39 AM PDT இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோகித் சர்மா காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கவில்லை. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |