Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய ...” plus 18 more

Tamilwin Latest News: “ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய ...” plus 18 more

Link to Lankasri

ஜெ.வீட்டில் சோதனையில் சிக்கிய ...

Posted: 17 Oct 2014 06:00 PM PDT

தங்கம், வைர நகைகள் போயஸ் கார்டன் வீட்டில் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை ஊழல் தடுப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நீதித்துறை புகழுக்கு களங்கம் ...

Posted: 17 Oct 2014 05:47 PM PDT

நீதித் துறையின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் எந்தச் செயலிலும் யாரும் ஈடுபட வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா ஜாமீன் மனுவின் மீது ...

Posted: 17 Oct 2014 05:40 PM PDT

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது.

ஜெனீவா செல்லப் போவதாக சரத் ...

Posted: 17 Oct 2014 05:28 PM PDT

தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப் போவதாக ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.

தேசிய அமைப்புக்களின் சம்மேளனம் ...

Posted: 17 Oct 2014 05:22 PM PDT

13வது அரசியல் அமைப்பை ரத்துச் செய்யாமை குறித்து தேசிய அமைப்புக்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கண்டித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தடை நீக்கம் ...

Posted: 17 Oct 2014 05:16 PM PDT

விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய நீதிமன்றம் நீக்கியமையானது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மெத்தனப்போக்கையை வெளிப்படுத்தியுள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்தவை சிறையில் அடைக்காமல் ...

Posted: 17 Oct 2014 04:48 PM PDT

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக பணியாற்றிய சரத் என். சில்வா கூறுகின்றார்.

எனது வெற்றி நிச்சயம்!- ஜனாதிபதி

Posted: 17 Oct 2014 04:34 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஆபத்தான நிபந்தனைகளுடனான பிணை! ...

Posted: 17 Oct 2014 12:23 PM PDT

இன்று இந்திய உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் வழக்கு விசாரணையில் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நாளை ஜெயலலிதா பிணையில் வீடு திரும்பவுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியை ...

Posted: 17 Oct 2014 10:34 AM PDT

நான்காவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியை இந்தியா 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறாத ...

Posted: 17 Oct 2014 09:06 AM PDT

கிளிநொச்சியில் நடைபெற்ற உலக உணவு தினத்தில் பற்கேற்க வந்த உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரநிதி ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

தொடரை கைவிட்ட மேற்கிந்திய தீவுகள்! ...

Posted: 17 Oct 2014 06:59 AM PDT

வீரர்களின் சம்பள பிரச்சனையால் மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப்பயணத்தை ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் ரத்து செய்து விட்டது.

சச்சினை தொடர்ந்து குப்பையை அள்ளிய ...

Posted: 17 Oct 2014 06:24 AM PDT

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்த தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா இணைந்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் புதிய ...

Posted: 17 Oct 2014 04:09 AM PDT

மேற்கிந்திய தீவுகளுடனான 4வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனையை படைத்துள்ளார்.

ஷகீராவுடன் கைகோர்த்த ரொனால்டோ ...

Posted: 17 Oct 2014 01:06 AM PDT

போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 100 மில்லயன் ரசிகர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அணித்தலைவராக புதிய ...

Posted: 16 Oct 2014 11:54 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியின் அணித்தலைவராக ரெய்னா களமிறங்கவுள்ளார்.

பாகிஸ்தானை வழிநடத்த மிஸ்பா தான் ...

Posted: 16 Oct 2014 11:00 PM PDT

உலகக்கிண்ண அணியை வழிநடத்த மிஸ்பா-உல்-ஹக் தான் சரியான நபர் என பாகிஸ்தானின் பன்முக வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லியை கடுப்பாக்கிய ...

Posted: 16 Oct 2014 09:55 PM PDT

நான் ஓட்டங்கள் குவிக்கும் எந்திரம் அல்ல என இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சதம் விளாசி தள்ளிய கோஹ்லி: இமாலய ...

Posted: 16 Oct 2014 09:42 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 330 ஓட்டங்கள் குவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™