Tamilwin Latest News: “அரசியல்வாதிகளுடன் இணைந்து பிரதம ...” plus 17 more | |
- அரசியல்வாதிகளுடன் இணைந்து பிரதம ...
- ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று ...
- இலங்கை தூதர் தாக்கப்பட்டது ...
- சிங்கள அரசு மீண்டும் சர்வதேசத்தை ...
- முஸ்லிம்களின் கரையோர மாவட்டக் ...
- நாட்டின் கல்வித்துறையை ...
- தமிழர்களது வயற்காணிகளை ...
- இந்த ஆட்சியின் கீழ் மக்கள் ...
- சீனன்குடாவில் அஸ்ரப்பின் பெயர் ...
- சிராந்தியின் வாகன சாரதி என்று கூறி ...
- டோனியின் சூப்பர் கருத்து!
- சூப்பர் ஸ்டார் சேலன்ஞ்: இது சென்னை ...
- துடைப்பத்தை தூக்கிய சச்சின் ...
- பாராட்டு மழையில் ரெய்னா: கம்பீரின் ...
- கிரிக்கெட் தரவரிசை: முதல் இடத்தை ...
- சீன ஓபன் டெனிஸ்: ஜோகோவிச், ஷரபோவா ...
- கால்பந்து போட்டி: இந்தியா - ...
- ஐசிசி தரவரிசையில் தொடர்ந்தும் ...
| அரசியல்வாதிகளுடன் இணைந்து பிரதம ... Posted: 06 Oct 2014 05:49 PM PDT பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதித்துறையின் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கச் செய்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
| ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று ... Posted: 06 Oct 2014 05:26 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது. |
| இலங்கை தூதர் தாக்கப்பட்டது ... Posted: 06 Oct 2014 04:55 PM PDT பிரிட்டனுக்கான இலங்கைத் தூதர் கிறிஸ் நோனிஸ், செப்டம்பர் 24ம் தேதி நியூயார்க்கில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினரான சஜின் டி வாஸ் குணவர்தனவால் தாக்கப்பட்டார் என்கிற புகார் தொடர்பில் இலங்கை அரசு முறையான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள்ளேயே கோரிக்கை எழுந்துள்ளது. |
| சிங்கள அரசு மீண்டும் சர்வதேசத்தை ... Posted: 06 Oct 2014 10:49 AM PDT சிங்கள அரசு புலனாய்வுப் பிரிவினர் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா விசாரணைக்குழுவிற்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். |
| முஸ்லிம்களின் கரையோர மாவட்டக் ... Posted: 06 Oct 2014 09:59 AM PDT கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அரசாங்கம் தந்து விட்டு, அம்பாறை கரையோர மாவட்டக் கோரிக்கையை மழுங்கடிக்கச் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணை போக மாட்டாது என கிழக்கு மாகாண சபையின் மு.கா. குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். |
| Posted: 06 Oct 2014 09:43 AM PDT நாட்டின் கல்வித்துறையை சீரழிக்கும் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் ஒப்படைத்துள்ளதாக சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 06 Oct 2014 09:29 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை 25 எம்.சீ 28ஆம் கண்டத்தில் இருக்கும் தமிழர்களது காணிகளை மட்டக்களப்பில் இருக்கும் பௌத்த பிக்குவும் சின்னவத்தையில் இருக்கும் பௌத்த பிக்குவும் சேர்ந்து அபரிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடம் முறையிட்டுள்ளனர். |
| இந்த ஆட்சியின் கீழ் மக்கள் ... Posted: 06 Oct 2014 09:14 AM PDT இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மக்கள் அடிவாங்க நேரிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பேரவையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். |
| சீனன்குடாவில் அஸ்ரப்பின் பெயர் ... Posted: 06 Oct 2014 09:13 AM PDT திருகோணமலை, சீனன்குடாவில் புதிதாக அமைக்கப்பட்ட இறங்குதுறைக்கு சூட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் எம் எச் எம் அஸ்ரப்பின் பெயர் தற்போது நீக்கப்பட்டுள்ளது. |
| சிராந்தியின் வாகன சாரதி என்று கூறி ... Posted: 06 Oct 2014 09:03 AM PDT இலங்கையின் முதல் பெண்மணி சிராந்தி ராஜபக்சவின் வாகன சாரதி என்று பொய்கூறி பணமோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 06 Oct 2014 08:51 AM PDT இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளின் மூலம் இளைஞர்களிடையே கால்பந்து பிரபலமடையும் என 'சென்னை இன்' என்ற கால்பந்து அணியின் உரிமையாளர் அறிமுக விழாவில் டோனி தெரிவித்துள்ளார். |
| சூப்பர் ஸ்டார் சேலன்ஞ்: இது சென்னை ... Posted: 06 Oct 2014 01:21 AM PDT சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வசனங்களையும், அவரது ஸ்டைலையும் முயற்சி செய்து பார்த்துள்ளனர். |
| துடைப்பத்தை தூக்கிய சச்சின் ... Posted: 06 Oct 2014 12:09 AM PDT பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 'தூய்மை இந்தியா' இயக்கத்தில் இணைந்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். |
| பாராட்டு மழையில் ரெய்னா: கம்பீரின் ... Posted: 05 Oct 2014 11:58 PM PDT சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு சதம் அடித்து உதவிபுரிந்த சுரேஷ் ரெய்னாவுக்கு சக வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். |
| கிரிக்கெட் தரவரிசை: முதல் இடத்தை ... Posted: 05 Oct 2014 11:43 PM PDT சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தரவரிசையில் இந்தியா தனி அணியாக முதல் இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது. |
| சீன ஓபன் டெனிஸ்: ஜோகோவிச், ஷரபோவா ... Posted: 05 Oct 2014 11:05 PM PDT சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் பட்டம் வென்றனர். |
| கால்பந்து போட்டி: இந்தியா - ... Posted: 05 Oct 2014 10:52 PM PDT இந்தியா - பாலஸ்தீனம் அணிகளுக்கு இடையிலான நட்பு கால்பந்து போட்டி இன்று மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் நடைபெறவுள்ளது. |
| ஐசிசி தரவரிசையில் தொடர்ந்தும் ... Posted: 05 Oct 2014 09:59 PM PDT எதிர்வரும் 8ம் திகதி இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சுற்றுத்தொடர் ஆரம்பமாகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |