Tamilwin Latest News: “நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய ...” plus 17 more | |
- நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய ...
- எந்தவொரு தேர்தலையும் ...
- சமூக அநீதிகளை தட்டிக்கேட்க ...
- புலிகள் மீது தடை விதிக்குமாறு கோரி ...
- தமிழீழத்தை கைவிடுவது குறித்த ...
- சரத் என் சில்வாவை நாடு கடத்த ...
- மட்டு.மண்டூரில் தூக்கில் தொங்கிய ...
- ஜனாதிபதி தேர்தலா? பாப்பரசரின் ...
- ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம் ...
- கனடாவுக்கான தூதரக அதிகாரியாக ...
- காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் ...
- டோனிக்கு ஓய்வு: இலங்கை தொடருக்கு ...
- இந்தியாவுக்கு திடீர் ...
- மகிழ்ச்சி திளைப்பில் ...
- பஞ்சரான வண்டி… விளையாட வாடகை ...
- இலங்கை உலகக்கிண்ணம் வெல்ல ...
- இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: இலங்கை ...
- தரவரிசையில் தாறுமாறு கண்ட கோஹ்லி
| நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பிய ... Posted: 21 Oct 2014 05:37 PM PDT ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள், நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| Posted: 21 Oct 2014 05:25 PM PDT எந்தவொரு தேர்தலையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாக கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். |
| சமூக அநீதிகளை தட்டிக்கேட்க ... Posted: 21 Oct 2014 05:18 PM PDT இரகசியமாகவேனும் நாட்டை பிளவுபடுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| புலிகள் மீது தடை விதிக்குமாறு கோரி ... Posted: 21 Oct 2014 05:04 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்குமாறு கோரி நாடாளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| தமிழீழத்தை கைவிடுவது குறித்த ... Posted: 21 Oct 2014 04:51 PM PDT தமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| சரத் என் சில்வாவை நாடு கடத்த ... Posted: 21 Oct 2014 04:36 PM PDT முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவை நாடு கடத்த வேண்டுமென பொதுபல பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| மட்டு.மண்டூரில் தூக்கில் தொங்கிய ... Posted: 21 Oct 2014 04:27 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூரில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். |
| ஜனாதிபதி தேர்தலா? பாப்பரசரின் ... Posted: 21 Oct 2014 04:09 PM PDT ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவது தொடர்பிலும் பாப்பரசர் பிரான்ஸிஸ்சின் வருகை தொடர்பில் ஏற்பட்டுள்ள சந்தேகம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க தேவாலயம் இலங்கை அரசாங்கத்திடம் தெளிவை கோரியுள்ளது |
| ஐரோப்பிய ஒன்றிய தடை நீக்கம் ... Posted: 21 Oct 2014 04:03 PM PDT ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளின் தடையை நீக்கியமை மற்றும் மீன் இறக்குமதியை தடைசெய்யவுள்ளமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐரோப்பிய தூதுவர் டேவிட் டேலியுடன் பேச்சு நடத்தியுள்ளது. |
| கனடாவுக்கான தூதரக அதிகாரியாக ... Posted: 21 Oct 2014 09:59 AM PDT கனடாவுக்கான இலங்கையின் புதிய தூதரக அதிகாரியாக மொஹான் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். |
| காதலியை சுட்டுக் கொன்ற வழக்கில் ... Posted: 21 Oct 2014 06:53 AM PDT காதலியை தனது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்ற வழக்கில் தென் ஆப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| டோனிக்கு ஓய்வு: இலங்கை தொடருக்கு ... Posted: 21 Oct 2014 03:18 AM PDT இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கும் இந்திய அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 21 Oct 2014 02:59 AM PDT இந்திய அணியுடனான இந்த திடீர் தொடர் சரியான முடிவா என இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா கேள்வி எழுப்பியுள்ளார். |
| Posted: 21 Oct 2014 01:40 AM PDT இந்தியாவின், மிஸோரமைச் சேர்ந்த கால்பந்து வீரர் பீட்டர் பியக்சாங்சுலா தான் அடித்த கோலை தலைகீழாக குட்டிக்கரணங்கள் அடித்து கொண்டாட முயன்றதில் உயிரிழந்துள்ளார். |
| பஞ்சரான வண்டி… விளையாட வாடகை ... Posted: 21 Oct 2014 12:01 AM PDT கிரிக்கெட் விளையாட்டு மீது கொண்ட காதலால் ஒரு சமயம் வாடகை டாக்சி பிடித்து மைதானத்திற்கு செல்ல நேரிட்டதாக சச்சின் கூறியுள்ளார். |
| Posted: 20 Oct 2014 11:38 PM PDT கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இலங்கை உலகக்கிண்ணம் வெல்ல ஊக்கப்படுத்தியது என்று அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் ரனதுங்கா கூறியுள்ளார். |
| இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: இலங்கை ... Posted: 20 Oct 2014 10:05 PM PDT மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைவிட இந்தியாவுடன் ஒருநாள் போட்டியில் விளையாட இலங்கை அணி சம்மதித்தது. |
| தரவரிசையில் தாறுமாறு கண்ட கோஹ்லி Posted: 20 Oct 2014 09:52 PM PDT சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |