Cinema.tamil.com |
- பிரபுதேவாவின், 'ஆக்ஷன் ஜாக்சன்' முதல் போஸ்டர் வெளியீடு!
- சோனம் கபூருடன் ரொமான்ஸ் செய்ய வெட்கப்பட்ட சல்மான்
- ரசிகர்களை சந்தோசப்படுத்துவதே எனது நோக்கம்....! -மா.கா.பா. ஆனந்த் பேட்டி
- என் பாட்டு சிடியை வாங்காதீர்கள்: இளையராஜா வேண்டுகோள்
- மராட்டிய வீரருக்காக மொட்டை போட்டார் ரன்வீர் சிங்
- 5 நாட்களாக அடை மழை: வெறிச்சோடி கிடக்கும் தியேட்டர்கள்: தீபாவளிக்கு பிறகு நிலைமை மாறுமா?
- பொதுமக்கள் முன்னிலையில் கப்பல் ஆடியோ வெளியீடு
- நடிப்பை படித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன்: விநாயக்ராஜ் சொல்கிறார்
- சினிமா நிகழ்ச்சிகளால் நிரம்பி வழியும் சேனல்கள்
- அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் உத்தரவு
- லைகா பெயர் நீக்கம் - திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது - விஜய் அறிக்கை!
- கத்தி திரையிடப்படும் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - பதற்றம் அதிகரிப்பு - படம் திரைக்கு வருமா...?
- திருமணம் செய்ய சுப்பிரமணியபுரம் சுவாதி முடிவு!
- சிறு வேடத்திற்கு 75 லட்சம் வாங்கிய சன்னி லியோன்!
- நிறைய கற்றுக்கொண்டேன் - லிங்கா படப்பிடிப்பை முடித்த சோனாக்ஷி சின்ஹா பேட்டி!
- தத்து பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடும் ஹன்சிகா!
- மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி!
- அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்!
| பிரபுதேவாவின், 'ஆக்ஷன் ஜாக்சன்' முதல் போஸ்டர் வெளியீடு! Posted: பிரபுதேவா இயக்கத்தில், அடுத்து வெளியாக இருக்கும் படம் ''ஆக்ஷ்ன் ஜாக்சன்''. அஜய் தேவ்கான் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் யாமி கவுதம் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் துப்பாக்கி பின்னணியில் ஆக்ஷ்ன் ... |
| சோனம் கபூருடன் ரொமான்ஸ் செய்ய வெட்கப்பட்ட சல்மான் Posted: கிக் படத்தின் வெற்றிக்கு பிறகு சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில், சல்மான் நடித்து வரும் படம் பிரேம் ரத்தன் தயான் பயா. இப்படத்தில் சல்மான் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒருவேடத்தில் சல்மான் இளவரசராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவரும் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் இருவருக்கும் இடையேயான ... |
| ரசிகர்களை சந்தோசப்படுத்துவதே எனது நோக்கம்....! -மா.கா.பா. ஆனந்த் பேட்டி Posted: நான் நடித்த படங்களை பார்க்க தியேட்டருக்குள் வரும் ரசிகர்கள் ஒரு இரண்டறை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழித்தோம் என்ற சந்தோசத்துடன் தியேட்டரை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான் எனது நோக்கமே. அதனால் அதை கருத்தில கொண்டே படங்களை செலக்ட் பண்ணி நடிப்பேன் என்கிறார் மா.கா.பா.ஆனந்த். தினமலர் இணையதளத்திற்காக அவரிடம் சில ... |
| என் பாட்டு சிடியை வாங்காதீர்கள்: இளையராஜா வேண்டுகோள் Posted: |
| மராட்டிய வீரருக்காக மொட்டை போட்டார் ரன்வீர் சிங் Posted: பிரபல இந்தி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் கனவு படம் பஜ்ராவ் மஸ்தானி. இது ஒரு மராட்டிய போர் வீரன் பற்றிய கதை. (மருதநாயகம் மாதிரி) இந்த கதையை படமாக்க வேண்டும் என்று கடந்த 10 வருடங்களாக பன்சாலி முயற்சி செய்த கொண்டிருந்தார். இப்போதுதான் அது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இதற்காக மற்ற எந்த படங்களிலும் ... |
| 5 நாட்களாக அடை மழை: வெறிச்சோடி கிடக்கும் தியேட்டர்கள்: தீபாவளிக்கு பிறகு நிலைமை மாறுமா? Posted: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், வேலூர் பகுதிகள் நீங்கலாக தமிழ்நாடு முழவதும் கடந்த 5 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. மக்கள் தீபாவளிக்கு புது துணி, பட்டாசு வாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் எப்படி தியேட்டருக்குச் செல்வார்கள். அதனால் தமிழ்நாடு ... |
| பொதுமக்கள் முன்னிலையில் கப்பல் ஆடியோ வெளியீடு Posted: ஷங்கரின் உதவியாளர் கார்த்திக், கப்பல் என்ற படத்தை இயக்கி உள்ளார். அவரது நண்பர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். வைபவ் ஹீரோ, சோனம் பாஜ்வா என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர கருணாகரன், வி.டி.வி கணேஷ் நடித்துள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடராஜன் சங்கரன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் ... |
| நடிப்பை படித்துவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறேன்: விநாயக்ராஜ் சொல்கிறார் Posted: சிகரம் தொடு படத்தில் வில்லனாக அறிமுகமானவர் விநாயக் ராஜ். தற்போது இடம்பொருள் ஏவல் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: சொந்த ஊர் பானவயல், சின்ன வயசிலிருந்தே நடிப்புன்னா வெறி அதுக்காக ஊரைவிட்டு ஓடிவந்து கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கி வாய்ப்பு தேடவில்லை. நடிப்பை முறைப்படி படிக்கணுன்னு நினைச்சேன். புனே பிலிம் ... |
| சினிமா நிகழ்ச்சிகளால் நிரம்பி வழியும் சேனல்கள் Posted: தீபாவளி என்றாலே சேனல்கள் நம்பி இருப்பது சினிமாவைத்தான். புத்தம் புதிய படங்கள், நட்சத்திரங்களின் பேட்டிகள், கொண்டாட்டங்கள் என சினிமாவை கொண்டே நிரப்பி விடுவார்கள். யார் மிகவும் புதிய படத்தை ஒளிபரப்புகிறார். யார் மாஸ் படத்தை ஒளிபரப்புகிறார்கள் என்கிற போட்டி நடக்கும். அந்த ஆண்டு தாங்கள் வாங்கியிருக்கும் திரைப்படங்களில் ... |
| அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: கோர்ட் உத்தரவு Posted: தீபாவளி அன்று ரிலீசாகும் படத்தை அன்றே பார்ப்பது என்பது இளைஞர்களுக்கு அலாதி இன்பம். இதனால் தியேட்டர்கள் முன் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அதிலும் அபிமான நட்சத்திரங்கள் நடித்த படம் வெளிவந்தால் கட்டவுட்டுக்கு மாலை, பாலாபிஷேகம் என்ற களைகட்டும். அவர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் 120 ரூபாய் ... |
| லைகா பெயர் நீக்கம் - திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது - விஜய் அறிக்கை! Posted: |
| Posted: சென்னையில் கத்தி திரையிடப்பட இருந்த தியேட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இதனால் படம் திட்டமிட்ட நாளை வெளிவருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் நாளை(அக்., 22ம் தேதி) ... |
| திருமணம் செய்ய சுப்பிரமணியபுரம் சுவாதி முடிவு! Posted: தெலுங்கில் புகழ் பெற்ற டிவி வர்ணனையாளராக இருந்த சுவாதி, தெலுங்குப் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் 2008ல் வெளிவந்த சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் தொடர்ந்து "போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி" ஆகிய படங்களில் நாயகியாக ... |
| சிறு வேடத்திற்கு 75 லட்சம் வாங்கிய சன்னி லியோன்! Posted: கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், அப்படிப்பட்ட படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். பல போர்னோகிராபிக் படங்களிலும், சில ஆங்கிலப் படங்களிலும், ஹிந்திப் படங்களிலும் நடித்தவர் சன்னி லியோன். சில மாதங்களுக்கு முன் வெளிவந்த வட கறி படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அந்தப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடனமாடினார். ... |
| நிறைய கற்றுக்கொண்டேன் - லிங்கா படப்பிடிப்பை முடித்த சோனாக்ஷி சின்ஹா பேட்டி! Posted: ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து, தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமாக படப்பிடிப்பு நடத்தி ... |
| தத்து பிள்ளைகளுடன் தீபாவளி கொண்டாடும் ஹன்சிகா! Posted: ஏற்கனவே 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்த ஹன்சிகா, தனது கடந்த பிறந்த நாளின்போது மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்தார். அதோடு முதியோர்களின மருத்துவ செலவுக்காகவும் உதவி அளித்து வருகிறார். அந்த வகையில் தான் சினிமாவில் நடித்து சம்பாதிப்பதில் பாதி தொகையை சமூக சேவையிலேயே செலவிட்டு விடுகிறார் ஹன்சிகா. அதோடு, தனது ஒவ்வொரு ... |
| மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி! Posted: கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் புதிய படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான், நித்யாமேனன் ஜோடி சேர்ந்துள்ளனர். வில்லன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய இருவர், கன்னத்தில முத்தமிட்டால் ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார் பிரகாஷ்ராஜ். மேலும், தமிழ், ... |
| அஜீத் வெளியிட்ட புகைப்பட ஆல்பம்! Posted: அமராவதி படத்தில் அறிமுகமானவர் அஜீத். இப்போது கெளதம்மேனனின் இயக்கத்தில் தனது 55வது படத்தில் டபுள் ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, ரசிகர்களின் எதிர்பார்ப்பறிந்து விஜய் கத்தியில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதைப்போன்று அஜீத்தும் இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகிறார். மேலும், தென்னிந்திய ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-21 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |