Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு ...” plus 17 more

Tamilwin Latest News: “ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு ...” plus 17 more

Link to Lankasri

ஜெயலலிதா தமிழ்நாடு சிறைக்கு ...

Posted: 12 Oct 2014 05:59 PM PDT

ஜெயலலிதா இதுவரை தன்னை தமிழ்நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவில்லை. அவரை தமிழ்நாட்டுக்கு மாற்றுவது குறித்து இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்க முடியும். இதற்கு கோர்ட்டு அனுமதி தேவையில்லை என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயசிம்மா தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ...

Posted: 12 Oct 2014 05:49 PM PDT

ஆட்சியாளர்கள் நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை தடை விதித்த சுரேனுக்கு ...

Posted: 12 Oct 2014 05:43 PM PDT

நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடாது என இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனுக்கு இந்தியா வீசா வழங்க தீர்மானித்துள்ளது.

ரணில் தேர்தலில் போட்டியிட்டால் ...

Posted: 12 Oct 2014 05:38 PM PDT

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கிராம மக்களே பல்கலைக்கழக ...

Posted: 12 Oct 2014 05:31 PM PDT

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி மேலோங்கி வருகின்ற நிலையில் அதனை தீவிரமாக்கும் வகையிலேயே உயர் கல்வி அமைச்சரின் கருத்துக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அழையா விருந்தாளியாக சென்றே நோனிஸ் ...

Posted: 12 Oct 2014 05:27 PM PDT

நியூயோர்க்கில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிடம் அடிவாங்கிய பிரித்தானியாவுக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ், அழையா விருந்தாளியாகவே அங்கு சென்றிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் ...

Posted: 12 Oct 2014 05:07 PM PDT

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வடக்கு விஜயம் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதை முக்கிய நோக்காக கொண்டிருக்கவி;ல்லை. மாறாக சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோபித தேரருக்கும் ...

Posted: 12 Oct 2014 04:59 PM PDT

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாரதிபதி மாதுளுவாவே சோபித தேரருக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.

புலி ஆதரவு அரசியல்வாதிகளினால் ...

Posted: 12 Oct 2014 04:52 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அரசியல்வாதிகளினால் வடக்கு மக்களுக்கு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர் தாயக விடுதலையை ...

Posted: 12 Oct 2014 04:46 PM PDT

தமிழர்களின் தேசியத் தந்தையாம் தந்தை செல்வா அவர்களின் அரசியற் பாசறையில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு முதுபெரும் அரசியல்வாதியும், வன்னி மண்ணில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் தமிழரசுக் கட்சியை கட்டிக் காத்த கனவானுமாகிய ஐயா டேவிட் நாகநாதன் அவர்களின்  மரணச் செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ...

Posted: 12 Oct 2014 06:48 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

பொல்லார்ட்டை விழிபிதுங்க வைத்த ...

Posted: 12 Oct 2014 06:19 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்ட், தான் செய்த தேவையில்லாத செயலால் தர்ம சங்கட நிலைக்கு தள்ளப்பட்டார்.

வேட்டியில் குத்தாட்டம் போட்ட ...

Posted: 12 Oct 2014 03:50 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் வெய்ன் பிராவோ தமிழில் உலா என்ற ஒரு படத்தில் வேட்டியில் நடனமாடி கலக்கியுள்ளார்.

வெற்றிக்கு கைகொடுத்த மாற்றங்கள்: ...

Posted: 12 Oct 2014 02:10 AM PDT

இலங்கை ஏசிசிஏ மாணவர் குழுவினால் நடத்தப்படும் ஏசிசிஏ 6வது வருடாந்த மாணவர் மாநாடு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

ஐசிசி மக்கள் விருப்ப விருதுப் ...

Posted: 11 Oct 2014 11:33 PM PDT

கடந்த வார விளையாட்டில் நடந்த சில மறக்க முடியாத நிகழ்வுகள் புகைப்படங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.

மேக்ஸ்வெல் அதிரடியில் தொடரை ...

Posted: 11 Oct 2014 10:49 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை 2–0 என கைப்பற்றி அசத்தியது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் தொடர்: ...

Posted: 11 Oct 2014 10:13 PM PDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள இந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கு புதிய சிக்கல் வந்துள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்: மும்பை- ...

Posted: 11 Oct 2014 07:28 PM PDT

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித்தொடருக்கு இணையாக கால்பந்து போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™