Tamilwin Latest News: “தொடரும் தங்கக்கடத்தல்! ...” plus 16 more | |
- தொடரும் தங்கக்கடத்தல்! ...
- வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார் ...
- கொஸ்லாந்தைக்கு இராணுவத்தளபதி ...
- அப்பாவி அமைச்சரும் அடாவடி! ...
- மண்சரிவால் பாதிக்கப்பட்ட ...
- மீட்புப் பணிகளை கைவிடத் திட்டம்? ஐ. ...
- பாயும் புலி மாவீரன் ...
- மீனவர்களுக்கு தூக்கு: இலங்கைத் ...
- கொஸ்லாந்த, மீரியபெத்தைக்கு ரணில் ...
- மலசலகூடமுள்ளது ஆனால், தண்ணீர் ...
- இலங்கைக்கு எதிராக அசத்தல்: ரோஹித் ...
- காதலி மீது திருட்டு புகார்: ...
- சர்ச்சையை கிளப்பிய அவுஸ்திரேலிய ...
- கோடிகளுக்கு முக்கியதுவமா? ...
- மறக்க முடியுமா: விசித்திரமாக ...
- யூனிஸ்கான் புதிய சாதனை: ...
- பயிற்சி போட்டியில் வீழ்ந்தது ...
| Posted: 31 Oct 2014 10:01 AM PDT இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திக் கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. |
| வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார் ... Posted: 31 Oct 2014 10:00 AM PDT வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் இன்று வழங்கப்பட்டன. |
| கொஸ்லாந்தைக்கு இராணுவத்தளபதி ... Posted: 31 Oct 2014 09:14 AM PDT இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று கொஸ்லாந்தை மண் சரிவுக்குட்பட்ட பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். |
| அப்பாவி அமைச்சரும் அடாவடி! ... Posted: 31 Oct 2014 08:57 AM PDT அமைச்சர் ரெஜினோல்ட் குரே தன்னைத் தாக்கியதாக பாணந்துறை பிரதேச சபை தலைவரின் சாரதி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். |
| Posted: 31 Oct 2014 08:02 AM PDT வடமாகாண மக்களுக்கு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள் புதிய விடயங்கள் அல்ல என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| மீட்புப் பணிகளை கைவிடத் திட்டம்? ஐ. ... Posted: 31 Oct 2014 07:59 AM PDT கொஸ்லாந்தையில் மீட்புப் பணிகளை கைவிடும் ரகசிய திட்டத்தை அரசு கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. |
| Posted: 31 Oct 2014 07:36 AM PDT மாவீரன் பண்டாரவன்னியனின் 211 ஆவது நினைவு நாள் இன்றாகும். ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன். |
| மீனவர்களுக்கு தூக்கு: இலங்கைத் ... Posted: 31 Oct 2014 07:24 AM PDT இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பினர் இன்று காலை முற்றுகையிட்டனர். |
| கொஸ்லாந்த, மீரியபெத்தைக்கு ரணில் ... Posted: 31 Oct 2014 07:13 AM PDT கொஸ்லாந்த, மீரியபெத்த பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் இன்று விஜயம் மேற்கொண்டனர். |
| மலசலகூடமுள்ளது ஆனால், தண்ணீர் ... Posted: 31 Oct 2014 06:46 AM PDT கொஸ்லாந்த பிரதேசத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட 217 குடும்பங்களைச் சேர்ந்த 788 பேர் மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாயலயத்தில் ஆறு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
| இலங்கைக்கு எதிராக அசத்தல்: ரோஹித் ... Posted: 31 Oct 2014 06:07 AM PDT இலங்கை அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் சதம் விளாசிய ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்க விருப்பம் தெரிவித்துள்ளார். |
| காதலி மீது திருட்டு புகார்: ... Posted: 31 Oct 2014 05:34 AM PDT அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவனான மரடோனா தனது காதலி ரோசி ஓலிவா மீது பொலிசில் திருட்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். |
| சர்ச்சையை கிளப்பிய அவுஸ்திரேலிய ... Posted: 31 Oct 2014 03:56 AM PDT பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. |
| Posted: 31 Oct 2014 01:50 AM PDT பணத்திற்காக விளையாடும் போட்டிகளுக்கு முக்கியதுவம் கொடுப்பதாக டென்னிஸ் வீரர்கள் பெயஸ், சோம்தேவ் உள்ளிட்ட வீரர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் சாடியுள்ளது. |
| மறக்க முடியுமா: விசித்திரமாக ... Posted: 31 Oct 2014 12:50 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா இந்தியாவுடனான ஒரு போட்டியில் விசித்திரமாக ஆட்டமிழக்க இலங்கை அணி தோல்வியை தழுவியது. |
| Posted: 30 Oct 2014 11:21 PM PDT அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி சிறப்பாக தொடங்கியது. |
| பயிற்சி போட்டியில் வீழ்ந்தது ... Posted: 30 Oct 2014 10:19 PM PDT இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய 'ஏ' அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |