Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


காப்பகத்திலிருந்து ஸ்வேதா பாசு விடுவிப்பு

Posted:

தமிழ், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா பாசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் நீதிமன்றம் அவரை 6 மாதங்கள் மகளிர் காப்பகத்தில் தங்க வைத்து கவுன்சிலிங்கும், கைத் தொழில் பயிற்சியும் கொடுக்குமாறு உத்தரவிட்டது.
இதைத் ...

என்னை அறிந்தால் இன்னும் 25 நாள் படப்பிடிப்பு: டிசம்பருக்குள் வெளியிட திட்டம்

Posted:

"அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிக்கும் என்னை அறிந்தால் படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் 25 நாட்கள் நடக்க வேண்டியது இருக்கிறது. படத்தை இந்த ஆண்டுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்" என்கிறார் இயக்குனர் கவுதம் மேனன்.
அவர் மேலும் கூறியதாவது: 12 வயது முதல் 40 வயது வரையிலான ஒருவரின் வாழ்க்கை கதைதான் படம். இதில் அஜீத்திற்கு 25 வயது, 30 வயது, 40 ...

சிகரம் தொட்ட 50 நாட்கள்

Posted:

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி என ஹாட்ரிக் வெற்றியை ருசித்த அன்னை இல்லத்து வாரிசு விக்ரம் பிரபுவின் அடுத்த வெற்றியாக சிகரம் தொடு செப்டம்பர் 12ந் தேதி வெளியாகி 50 நாட்களை தொட்டிருக்கிறது. மற்ற 3 படங்களின் அளவுக்கு இல்லையென்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை தந்த வகையில் வெற்றிப் படம்தான்.
எஸ்கேப், சாந்தி, பிவிஆர், லக்ஸ் ...

ரஜினி முருகன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது

Posted:

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் நடிக்கும் ரஜினி முருகன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கியது. இதில் தயாரிப்பாளர் திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், இயக்குனர் லிங்குசாமி, ராஜேஷ்.எம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இரண்டாவது கட்ட படப்பிடிப்புகள் ...

ராக் ஆன் 2 படத்திலும் கமிட் ஆன ஆலியாபட்

Posted:

தனது அழகிய துள்ளல் நடிப்பால் குறுகிய காலத்திலேயே பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்த ஆலியாபட்டிற்கு மவுசு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே விகாஸ் பாஹ் இயக்கும் ஷந்தார் படத்தில் ஹாகிப் கபூருக்கு ஜோடியாகவும், அயன் முகர்ஜி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் ஆலியா பட். ...

கொம்பன் மாமனார், மருமகன் உறவுக் கதை

Posted:

கார்த்தி, லட்சுமிமேனன், ராஜ்கிரன் நடிக்கும் கொம்பன் படத்தை குட்டிப்புலி முத்தையா இயக்குகிறார். இது மாமனார் மருமகன் உறவின் மேன்மையை சொல்லும் கதை என்கிறார் கார்த்தி.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: மதுரை கதைகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையை விட்டு விலகி நிற்கும் ராமநாதபுரத்து கதை. மதுரைக்கு தெற்கால எல்லா ஊரும் மதுரை ...

குளியல் காட்சியில் நடிக்க பயந்த சுனைனா

Posted:

விஜய்சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா நடித்துள்ள படம் வன்மம். எல்லா பணிகளும் முடிந்துவிட்ட இந்தப் படம் நவம்பர் 21ந் தேதி வெளிவருகிறது. "இது இரு நண்பர்களின் இடையே வந்து விழுந்த ஒரு வார்த்தையால் நிகழும் சம்பவங்களை கொண்ட படம்" என்கிறார் இயக்குனர் ஜெய்கிருஷ்ணா. அவர் மேலும் கூறியதாவது:
இது நட்பின் இன்னொரு முகத்தை சொல்கிற படம். விஜய் ...

வீட்டை விட்டு வெளியேறவில்லை - கார்த்திக் பேட்டி

Posted:

அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். அதன்பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்து தமிழ் சினிமாவின் நவரசநாயகனாக வலம் வந்தார். இப்போது அவரது மகன் கெளதம் கார்த்திக் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தற்போது அப்பாவும், மகனும் சினிமாவில் நடித்து ...

ஹீரோவானார் மெட்ராஸ் கலையரசன்

Posted:

பல படங்களில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்த கலையரசன் மெட்ராஸ் படத்தின் மூலம் பாப்புலரானார். அவரது யதார்த்தமான சென்னை இளைஞர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கார்த்தி கேரக்டருக்கு இணையான கேரக்டராக இருந்தது.
தற்போது கலையரசனுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இயக்குனர், தயாரிப்பாளர் ஏ.எல்.விஜய்யின் உதவியாளரும் ...

நீர் நிலைகளை சுத்தப்படுத்த அழைக்கிறார் கமல்

Posted:

இந்திய பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி அதில் திரையுலக நட்சத்திரங்களை பங்கேற்க அழைத்திருக்கிறார். அவர் நேரடியாக அழைத்த நட்சத்திரங்களில் கமலஹாசனும் ஒருவர். அதனை ஏற்றுக் கொண்ட கமல் 90 லட்சம் பேரை தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்க இருப்பதாக அறிவித்தார்.
இதன் ஒரு பகுதியாக தனது பிறந்த நாளான வருகிற 7ந் தேதி அன்று ...

பஜிராவ் மஸ்தானிக்காக மராத்தி கற்றுக் கொள்கிறார் பிரியங்கா

Posted:

மேரிகோம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பஜிராவ் மஸ்தான் படத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. இதில் பாரம்பரிய மராத்தி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் பிரியங்கா. இதற்காக மராத்திய கிராமங்களில் பேசும் பேச்சுவழக்கு மராத்தி மொழி பேசுவதற்காக பிரத்யேகமாக பயிற்சி எடுத்து வருகிறாராம். ...

உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனல் தமிழில் தொடக்கம்

Posted:

பிராந்திய மொழிகளிலேயே தமிழில்தான் அதிக செய்தி சேனல்கள் உள்ளன. தற்போது புதிதாக நியூஸ் 7 என்ற புதிய சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேனல் நேற்று (அக் 30) தனது ஒளிபரப்பை தொடங்கி உள்ளது.
உலகிலேயே பெண்கள் மட்டுமே பணியாற்றும் செய்தி சேனலாக இது அமைந்திருக்கிறது. செய்தி வாசிப்பாளர்கள், நிருபர்கள், தொழில்நுட்ட கலைஞர்கள், செய்தி ஆசிரியர்கள் ...

யாஸ்ராஜ் படத்தில் நடிக்கும் சல்மான்-தீபிகா ஜோடி

Posted:

யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சல்மான் கான் நடித்த ஏக் தா டைகர் படம் அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அவர்கள் தயாரிக்கும் புதிய படத்திலும் சல்மான் கானை ஹீரோ ஆக்கி உள்ளனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக சல்மானிடமும் ஒப்பந்தம் போடப்பட்டு விட்டதாம்.
இந்நிலையில் டைரக்டர் அலி ...

'பாபநாசம்' - கமல்ஹாசனின் பெயர் 'சுயம்பு லிங்கம்' ...

Posted:

கமல்ஹாசன் நடிக்கும் படங்களும், கதாபாத்திரங்களும் மட்டும் வித்தியாசமானவை அல்ல..அவருடைய கதாபாத்திரங்களுக்கு வைக்கப்படும் பெயர்களும் வித்தியாசமானவைதான். அதை படத்துக்குப் படம் அவர் சரியாகவே ஃபாலோ செய்து வருவார். "விஸ்வரூபம் - விசம் அகமது காஷ்மீரி, 'மன்மதன் அம்பு' - மேஜர் ராஜமன்னார், 'வேட்டையாடு விளையாடு' - ராகவன், 'அன்பே சிவம்' ...

அஜித் படத்திற்கு கதை எழுதும் ரசிகர்கள்...

Posted:

அஜித் நடித்து வரும் புதிய படத்திற்கு 'என்னை அறிந்தால்' என தலைப்பு அறிவிக்கப்பட்ட பின் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் அடுத்த வேலையாக படத்தின் கதை இதுதான் என வழக்கம் போல 'கதை' விட ஆரம்பித்து விட்டார்கள். அதே போல படத்தில் இடம் பெறும் முக்கியமான வசனம் இது என அனுஷ்கா அஜித்திடம் பேசும் ஒரு காட்சியைப் ...

எப்பதான் வருமோ..காத்திருக்கும் ரசிகர்கள்...

Posted:

தங்களது அபிமான நடிகர்கள் நடிக்கும் படங்கள் எப்போது வெளியாகப் போகிறது என்பதை அறிந்து கொள்ள அவரவர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு ஹீரோ நடித்த படமாக இருந்தாலும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் போதோ, அல்லது படப்பிடிப்பு முடிவடைந்த பிறகோ கூட சரியான, உத்தரவாதமான வெளியீட்டுத் ...

ஷவ்கீன்சில் கவுரவ வேடத்தில் நடிக்கும் கரீனா

Posted:

விரைவில் வெளிவர இருக்கும் தி ஷவ்கீன்ஸ் படத்தில் அபிஷேக் பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் கடந்த சில நாட்களாக பாலிவுட்டின் டாக்காக இருந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் கரீனா கபூரும் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளாராம்.கரினா கபூர், ஏற்கனவே ஹேப்பி எண்டிங் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தி ...

'கத்தி' தெலுங்கில் டப்பிங் ரிலீஸ் மட்டுமே...

Posted:

விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் தமிழில் வசூலை வாரிக் குவித்ததுமே, அந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர், படத்தை ரீமேக் செய்து வெளியிட்டால் நன்றாக சம்பாதித்துவிடலாம் என ஆசைப்பட்டார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. இந்தக் கதைக்கு பவன் கல்யாண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என ...

மீண்டும் இணைகிறது சித்தார்த்-ஆலியா ஜோடி

Posted:

கரன் ஜோகர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் இணைந்து நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தது ஆலியா பட், சித்தார்த் மல்கோத்ரா ஜோடி. இவர்களின் இளமை துள்ளலான நடிப்பும், ரொமான்டிக்கான நடிப்பும் ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. இவர்கள் இருவரிடையேயான கெமிஸ்ட் நன்றாக ஒர்க்கவுட் ஆனதால் சிறந்த பாலிவுட் திரை ஜோடி எனவும் ...

என்னை அறிந்தால் பொங்கல் ரிலீஸ்...?

Posted:

அஜித் - கௌதம் மேனன் கூட்டணி முதன் முறையாக இணைந்து பணியாற்றி வரும் படத்திற்கு ஒரு வழியாக நேற்று தலைப்பை அறிவித்தாயிற்று. படத்தின் முதல் பார்வையும் நேற்று வெளியாகிவிட்டது. இரண்டுமே வித்தியாசமாகவும், அஜித்தை வேறு பரிமாணத்தில் காட்டும் படமாகவும் இந்தப் படம் இருக்கும் என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். அடுத்து படத்தின் இசை வெளியீடு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™