Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மீரியபெத்த மண்சரிவில் நூற்கும் ...” plus 16 more

Tamilwin Latest News: “மீரியபெத்த மண்சரிவில் நூற்கும் ...” plus 16 more

Link to Lankasri

மீரியபெத்த மண்சரிவில் நூற்கும் ...

Posted: 29 Oct 2014 05:41 PM PDT

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் ...

Posted: 29 Oct 2014 05:31 PM PDT

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ...

Posted: 29 Oct 2014 05:21 PM PDT

மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாடாளுமன்ற கூட்டங்களை நடத்தினால் போதுமானது என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும� ...

Posted: 29 Oct 2014 05:14 PM PDT

ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்படாமை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ...

Posted: 29 Oct 2014 09:53 AM PDT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள கடும்போக்கு சிங்கள அமைப்புகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளன.

அச்சமின்றி இலங்கை வாருங்கள்! ...

Posted: 29 Oct 2014 09:47 AM PDT

பிரித்தானியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் அச்சமின்றி இலங்கை வரலாம் என்று கோத்தபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஐ.தே.க.ஆட்சிக்கு வந்தவுடன் ...

Posted: 29 Oct 2014 09:37 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நியாயம் வழங்கப்படும் என்று கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தன்னைத்தானே மரத்தில் கட்டிக் ...

Posted: 29 Oct 2014 08:43 AM PDT

இஸ்லாமிய மதகுரு ஒருவர் தன்னைத் தானே மரத்தில் கட்டிவைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று நேற்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

கோயிலுடன் மண்ணில் புதையுண்ட ...

Posted: 29 Oct 2014 08:09 AM PDT

மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் ...

Posted: 29 Oct 2014 07:35 AM PDT

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதியுயர்பீட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

மீண்டும் கைகோர்த்த சனத் ஜெயசூரியா, ...

Posted: 29 Oct 2014 06:32 AM PDT

யாழில் நடைபெற்ற கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன் ஆகியோர் விளையாடினர்.

கோல் கீப்பராக மாறி அசத்திய டோனி ...

Posted: 29 Oct 2014 04:09 AM PDT

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் நேற்று நடந்த சென்னை-மும்பை போட்டியின் போது டோனி கோல்கீப்பராக செயல்பட்டு அசத்தினார்.

என்றும் நினைவில்: சாதனை ...

Posted: 29 Oct 2014 03:30 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக்கின் சில மறக்க முடியாத நிகழ்வுகள் புகைப்படங்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

காதலியை வெளுத்து வாங்கிய மாரடோனா! ...

Posted: 29 Oct 2014 12:21 AM PDT

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் மாரடோனா, தனது காதலி ரோசியோ ஒலிவாவை சரமாரியாக அடிக்கும் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரவரிசையில் விரட்டியடிக்கப்பட்ட ...

Posted: 28 Oct 2014 11:15 PM PDT

சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி பின்னடைவை சந்தித்துள்ளார்.

பிபா சிறந்த வீரர் விருது: ரொனால்டோ, ...

Posted: 28 Oct 2014 10:50 PM PDT

பிபா சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கான பட்டியலில் ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

சிக்கலில் சிக்கிய டோனி, ரெய்னா

Posted: 28 Oct 2014 10:10 PM PDT

இந்திய அணித்தலைவர் டோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம், ஐ.பி.எல் சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™