Tamilwin Latest News: “ஜெயலலிதாவின் ஜெயில் டைரி” plus 16 more | |
- ஜெயலலிதாவின் ஜெயில் டைரி
- நாட்டின் வெளிவிவகார சேவை ...
- வெற்றிக்கு என்னதான் வழி? தலையைப் ...
- நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் ...
- புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? ...
- மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா ...
- பதவிக்கு களங்கம் ஏற்படுத்திய ...
- வரவு செலவுத் திட்டத்தை முன்னிட்டு ...
- சஜின்வாஸ் நிதி மோசடிகளில் ...
- ஜனாதிபதி மகிந்தவை முட்டாளாக்க ...
- கைகொடுத்த நெய்மர்: புதிய மைல்கல்லை ...
- சங்கக்காரா, ஜெயவர்த்தனே மட்டும் ...
- இந்தியா- இலங்கை தொடர் தயார்: ...
- சச்சினுக்கு சவால் விடும் கோஹ்லி
- இமாலய ஓட்டங்கள்: இந்திய அணியின் ...
- இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் ...
- மேற்கிந்திய தீவுகளிடம் 400 கோடி ரூபா ...
| Posted: 20 Oct 2014 08:12 PM PDT எப்போது என்ன மனநிலையில் ஜெ. இருப்பார் எனப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறார்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையின் அதிகாரிகள். |
| Posted: 20 Oct 2014 07:27 PM PDT நாட்டின் வெளிவிவகார சேவை சீர்குலைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். |
| வெற்றிக்கு என்னதான் வழி? தலையைப் ... Posted: 20 Oct 2014 07:22 PM PDT எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| நடராசன் மூலமாக இவ்வளவு நகைகள் ... Posted: 20 Oct 2014 06:05 PM PDT சசிகலா 1990-91-ம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை 1993-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் தன்னிடம் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 12 லட்சத்து 95 ஆயிரத்து 704 ரூபாயும் 5 கிலோ வெள்ளிப் பொருட்களின் மதிப்பு 27 ஆயிரத்து 468 ரூபாய் என்றும் கணக்குக் காட்டியுள்ளார். |
| புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? ... Posted: 20 Oct 2014 05:46 PM PDT வெளிநாட்டவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா ... Posted: 20 Oct 2014 05:36 PM PDT இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். |
| பதவிக்கு களங்கம் ஏற்படுத்திய ... Posted: 20 Oct 2014 04:57 PM PDT தமது பதவிக்கு களங்கம் ஏற்படுத்திய முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு பொலிஸ் திணைக்கத்தின் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். |
| வரவு செலவுத் திட்டத்தை முன்னிட்டு ... Posted: 20 Oct 2014 04:52 PM PDT வரவு செலவுத்திட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்றிற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு சபாநாயகர் சமால் ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 20 Oct 2014 04:40 PM PDT வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் குற்றம் சுமத்தியுள்ளது. |
| ஜனாதிபதி மகிந்தவை முட்டாளாக்க ... Posted: 20 Oct 2014 10:04 AM PDT அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் வைத்து தன்னுடைய தேர்தல் வாண வேடிக்கையாக வடக்கின் 20 ஆயிரம் பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி தமிழிலும் பேசி மகிழ்ந்திருந்தார். |
| கைகொடுத்த நெய்மர்: புதிய மைல்கல்லை ... Posted: 20 Oct 2014 05:41 AM PDT பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர், மெஸ்ஸி கோல் அடிக்க அந்த அணி எய்பர் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது. |
| சங்கக்காரா, ஜெயவர்த்தனே மட்டும் ... Posted: 20 Oct 2014 03:31 AM PDT இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட தொடர் உலகக்கிண்ணப் போட்டிகளில் சாதிக்க உதவும் என சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார். |
| இந்தியா- இலங்கை தொடர் தயார்: ... Posted: 20 Oct 2014 01:11 AM PDT இந்தியா- இலங்கை போட்டிகளுக்கு அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில், டிக்கெட் விற்பனை மட்டும் வேகமாக நடைபெற்று வருகிறது. |
| சச்சினுக்கு சவால் விடும் கோஹ்லி Posted: 20 Oct 2014 12:11 AM PDT தர்மசாலாவில் நடந்த ஒருநாள் போட்டியில் சதம் அடித்த கோஹ்லி, குறைந்த இன்னிங்ஸில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனை படைத்துள்ளார். |
| இமாலய ஓட்டங்கள்: இந்திய அணியின் ... Posted: 19 Oct 2014 11:32 PM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 300 ஓட்டங்களுக்கு மேல் அடித்தது மூலம் புதிய சாதனை படைத்துள்ளது. |
| இங்கிலாந்தை வீழ்த்தி சம்பியன் ... Posted: 19 Oct 2014 10:37 PM PDT சுல்தான் ஜோஹர் கிண்ண ஹொக்கி போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்றது. |
| மேற்கிந்திய தீவுகளிடம் 400 கோடி ரூபா ... Posted: 19 Oct 2014 09:07 PM PDT இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி, இடைநடுவில் நிறுத்திக் கொண்டு நாடு திருப்பியது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |