Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஜெயலலிதா கொடுத்த செக்! குன்ஹா ...” plus 16 more

Tamilwin Latest News: “ஜெயலலிதா கொடுத்த செக்! குன்ஹா ...” plus 16 more

Link to Lankasri

ஜெயலலிதா கொடுத்த செக்! குன்ஹா ...

Posted: 10 Oct 2014 06:04 PM PDT

வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்த சொத்துகள் மட்டுமல்ல, வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளும்தான் ஜெயலலிதாவை இன்று சிறைக்குள் அடைத்துள்ளது. பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில், வருமானத்துக்கு அதிகமாக செய்த செலவுகளுக்கு அடிப்படை உதாரணமாகத் திகழ்கிறது ஜெயலலிதாவின் அன்றைய வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண அத்தியாயம்.

வடக்கில் ஜனாதிபதியின் ...

Posted: 10 Oct 2014 05:51 PM PDT

வடக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச பங்குபற்றும் பல்வேறு நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றமாட்டார்கள் என செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த நிகழ்வுகளில் தாம் பற்குபற்ற முடியாமல் இருப்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

சிறையில் வேலை செய்யும் ஜெயலலிதா! ...

Posted: 10 Oct 2014 05:17 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறை விதிமுறைப்படி ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் இனத்திற்கு பேனாவால் போராடிய ...

Posted: 10 Oct 2014 04:28 PM PDT

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளர் ஐயா.சச்சிதானந்தம் (64 வயது) நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு மாரடைப்பால் காலமாகியுள்ளார்.

பிரதியமைச்சர் இராதாகி​ருஸ்ணனுக்க� ...

Posted: 10 Oct 2014 09:01 AM PDT

பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஸ்ணனுக்கு கொட்டகலை பிரதேசத்தில் வரவேற்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

ஜெயலலிதா சார்பில் முன்வைக்கப்பட்ட ...

Posted: 10 Oct 2014 09:00 AM PDT

இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பாக செய்யப்பட்டுள்ள பிணை மனு மீதான விசாரணை திங்கட்கிழமை நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிடமிருந்து பல விடயங்களைக் ...

Posted: 10 Oct 2014 08:41 AM PDT

இலங்கையிடமிருந்து பல விடயங்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மாதுர் தெரிவித்துள்ளார்.

தொழில் ரீதியான போராட்டங்களுக்கு ...

Posted: 10 Oct 2014 07:57 AM PDT

அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடாத்த தயாராகிவரும் இந்த வேளையில், தொழில் தொடர்பான போராட்டங்களுக்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள ...

Posted: 10 Oct 2014 07:52 AM PDT

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி எதையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையை 1956ம் ஆண்டுக்கு பின்னோக்கி ...

Posted: 10 Oct 2014 07:12 AM PDT

21 ம் நூற்றாண்டில் உலகம் நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நாகரீகமடைந்த நாடுகள் தூர நோக்கோடு சிறுபான்மையினருடன் அதிகாரத்தை பகிர்ந்து இரத்த களரியை தவிர்த்து, நாகரீகமாக பரந்த மனப்பான்மையுடன் செயல்படுகின்றன.

முரளிதரன் `டாப்’: மெக்ராத் ...

Posted: 10 Oct 2014 06:09 AM PDT

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் மெக்ராத் இடத்தை பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பிடித்துள்ளார்.

சொதப்பல் ஆட்டம்: கோஹ்லிக்கு புதிய ...

Posted: 10 Oct 2014 04:39 AM PDT

துடுப்பாட்டத்தில் தடுமாறி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லியின் துடுப்பாட்ட வரிசையை மாற்ற வேண்டும் என கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

ஷேவாக்கின் அதிரடிக்கு ...

Posted: 10 Oct 2014 01:58 AM PDT

இந்திய அணிக்கு திரும்ப முயற்சிக்கும் வீரர்களில் அதிரடி வீரர் ஷேவாக் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வீரராக இருக்கிறார் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

மெஸ்ஸியாக புதிய அவதாரமெடுத்த ...

Posted: 10 Oct 2014 12:05 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே கால்பந்து விளையாட்டிலும் கலக்கல் வீரராக இருக்கிறார்.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் ...

Posted: 09 Oct 2014 11:40 PM PDT

மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் போராட்டத்தால் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் தொடருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ...

Posted: 09 Oct 2014 10:32 PM PDT

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஊதிய ஒப்பந்த முறை வீரர்களை கடும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

மெஸ்ஸி, ரொனால்டோவை பின்னுக்கு ...

Posted: 09 Oct 2014 10:06 PM PDT

விளம்பர ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் அதிக வருவாயின் அடிப்படையில் வீரர்களின் மதிப்பை 'போர்ப்ஸ்' பத்திரிகை வரிசைப்படுத்தி இருக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™