Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஹீரோயினானார்!

Posted:

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தையை ஞாபகம் இருக்கிறதா.? இந்தப்படத்தில் சுட்டிப் பொண்ணாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் ஸ்ரேயா சர்மா. இவர் இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார். தெலுங்கில், காயக்கடு என்ற படத்தில் அலி ரெஸா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் ...

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார் அமிதாப்

Posted:

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப். இவர் நாளை(அக்., 11ம் தேதி) தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஏராளமான ரசிகர்கள், பிரபலங்கள் அமிதாப்பிற்கு வாழ்த்து தெரிவித்து அவரை இன்ப கடலில் ஆழ்த்தி வருகின்றனர். ஆனால் இந்த முறை தனது பிறந்தநாளில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க இருக்கிறார் அமிதாப். ...

காஜலுக்கு பதில் அதிதி ராவ்!!

Posted:

சுதீர் மிஸ்ரா இயக்கும் புதிய படம் ''அவுர் தேவதாஸ்''. திகில் படமாக உருவாகும் இப்படத்தில் சந்திரமுகி போன்று ஒரு கேரக்டர் உள்ளது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் தான் நடிக்க முதலில் கமிட்டானார். ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அதிதி ராவ் நடிக்க இருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படத்தில் ...

தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை வெளியேற்றிய ப்ரீத்தி ஜிந்தா

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் இப்போது ஐபிஎல்., கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்கிறார். ப்ரீத்தி ஜிந்தா தில்லான நடிகை, தப்பு என்று தெரிந்தால் அதை உடனே சுட்டிக்காட்டி விடுவார்.

சமீபத்தில் மும்பையில், இவர் ஹிருத்திக் ரோஷன் நடித்த பேங் பேங் ...

பின்னி மில்லில் முழுப்படத்தையும் எடுத்த மிஷ்கின்

Posted:

நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என மிஷ்கின் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வியடைந்த காரணத்தினால் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை உணராத இயக்குநராக அவர் இருந்ததால் திரையுலகில் மிஷ்கின் பற்றி நெகட்டிவ்வான அபிப்ராயமே உள்ளது.
இதன் காரணமாக பட வாய்ப்பு கிடைப்பதில் ...

விஜய்யின் அடுத்தப்படத்தின் தலைப்பு... மாரீசன்?

Posted:

ராஜபக்சேவின் நண்பர் என்று குற்றம்சாட்டப்பட்ட லைகா மொபல் சுபாஸ்கரன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி தீபாவளி வெளியீடாக வெளிவர தயாராகி வருகிறது.
ஏற்கனவே தலைவா படத்தில் மிகப்பெரிய தோல்வியையும் ஜில்லா படத்தில் சுமாரான தோல்வியையும் சந்தித்த விஜய் கத்தி படத்தை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்பதில் ...

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறக்கிறேன் - 60வது பிறந்தநாளில் ரேகா பேட்டி!

Posted:

ஒவ்வொரு நாளிலும் நான் புதிதாய் பிறந்த மாதிரி உணர்கிறேன், என இன்று(அக்., 10ம் தேதி) தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் ரேகா. 1970-80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த ரேகா, சுமார் 15 ஆண்டுகள் அசைக்க முடியாத ஹீரோயினாக வலம் வந்தார். இடையில் சிலகாலம் நடிப்பதை நிறுத்திய ரேகா க்ரிஷ்-2 படத்தின் ...

அனுஷ்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சந்தானம்

Posted:

என்னதான் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்தாலும், அவர்கள் ஹீரோவாக புரமோஷன் அடைய நினைக்கும்போது, அவர்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் யாருமே முன் வருவதில்லை.
இந்த சிக்கலை கடந்த காலங்களில் அனைத்து காமெடி நடிகர்களுமே சந்தித்துள்ளனர்.
சமீப வருடங்களில் வடிவேலுவுக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது.
அவர் ஹீரோவாக ...

மீண்டும் விஜயலட்சுமி

Posted:

தமிழ் நாட்டு பெண்ணாக இருந்தாலும் கன்னடத்தில் பிசியான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தமிழில் பிரண்ட்ஸ், யெஸ் மேடம், ராமச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்தார்.

பரபரப்பு நடிகை
குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் விஜயலட்சுமி பரபரப்பான நடிகை. அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறவர். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி ...

சேத்தன் பகத் கதையை படமாக்க போட்டா போட்டி

Posted:

இந்தியாவின் பிரபலமான எழுத்தாளர் சேத்தன் பகத். இந்திய இளைஞர்களின் ஆதர்ஷன எழுத்தாளர் இவர். இவரது நாவல் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள் லட்சக்கணக்கில் பிரதிகள் விற்றுத் தீர்ந்து போகும். இவரது கதைக்கு சினிமாவிலும் பெரிய வரவேற்பு உண்டு. திரீ இடியட்ஸ், டூ ஸ்டேட்ஸ், ஹலோ, ஹலோ 2, கை போ சே ஆகிய இந்திப் படங்கள் இவரின் நாவல் கதைகள்தான். ...

நார்வேயில் தயாரான முதல் தமிழ் படம்!

Posted:

இலங்கையில் யுத்தம் நடந்தபோது இலங்கை தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று குடிபுகுந்த நாடுகளில் ஒன்று நார்வே. இங்கு கணிசமான அளவில் ஈழத் தமிழர்கள் வசிக்கிறார்கள். வசீகரன் சிவலிங்கம் என்பவர் தமிழ் படங்களை வாங்கி அங்கு விநியோகித்து வருகிறார். ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவையும் அங்கு நடத்தி வருகிறார்.

அவர் ...

எம்.என்.நம்பியாரின் வைர மோதிரம் மாயம்!

Posted:

மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.என்.நம்பியார். வில்லன் கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றாலும் மிகச் சிறந்த ஆன்மீகவாதி, பக்திமான், வாழ்க்கையில் சீரிய நெறிமுறைகளை கடைப்பிடித்தவர். அவர் பல ஆண்டுகளாக ராசியான வைர மோதிரம் ஒன்றை அணிந்து வந்தார். எந்த சூழ்நிலையிலும் அதை அவர் கழற்றுவதே இல்லை. அவரது மரணத்திற்கு பிறகு அந்த மோதிரத்தை அவரது ...

நடன கதைகளை விரும்பும் கத்ரீனா கைப்!

Posted:

ஹாட் அண்ட் செக்ஸி நடிகையான கத்ரீனா கைப் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த டான்சரும் கூட. அதற்கு, அவரின் ''ஷீலா கி ஜவானி'', ''சிக்கினி சமலி'', ''கமலி'' போன்றவைகள் உதாரணம். ஹாலிவுட் படமான ''ஸ்டெப் அப்'' படம் ஒன்று கதை வந்தால் கண்டிப்பாக அதில் நடிப்பேன் என்கிறார் கத்ரீனா.

இதுகுறித்து கத்ரீனா கைப் கூறியுள்ளதாவது, ...

இன்று 12 படங்கள் ரிலீஸ்!

Posted:

இந்த ஆண்டு ஒரு சில வாரங்கள் தவிர மற்ற வாரங்களில் 4 முதல் 8 படங்கள் வரை சராசரியாக வெளிவந்து கொண்டிருந்தது. இதுவரை 150 நேரடி படங்களும், டப்பிங் படங்களையும் சேர்த்து 210 படங்கள் வரை வெளிவந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இது தமிழ் சினிமா சரித்திரத்திலேயே சாதனை அளவாகும்.

இதற்கு சிகரம் வைத்தாற்போல இன்று (அக் 10) 12 படங்கள் ...

இரண்டு வேடங்களில் நடிக்கிறார் ஷாரூக்கான்!

Posted:

ஷாரூக்கான் தற்போது தனது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார். ஹேப்பி நியூ இயர் படத்திற்கு அடுத்தப்படியாக ஷாரூக்கான், யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கும், ''பேன்'' படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஷாரூக்கான் ...

சர்க்யூட்டாக நடிக்க ஆசைப்படும் அமீர்கான்!

Posted:

முன்னாபாய் எம்.பி.பி.எஸ்., படத்தில் சர்க்யூட் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் அர்ஷத் வர்ஷி. அதனைத்தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துவிட்டார். இந்நிலையில், அமீர்கான், அர்ஷத் வர்ஷி நடித்த சர்க்யூட் கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது அமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இயக்கும் பி.கே. படத்தில் ...

மீண்டும் வருகிறார் பூனம் பஜ்வா...

Posted:

ஹரி இயக்கத்தில் பரத் நடித்த 'சேவல்' படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அந்தப் படம் தோல்வியடைந்ததால் பூனம் பஜ்வாவும் தமிழ்த் திரையுலகில் பெரிதாக பேசப்படவில்லை. இருந்தாலும் தொடர்ந்து "தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை" ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இவற்றில் எந்தப் படமுமே வெற்றி ...

தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி, தமிழ்..தற்போது மலையாளம்...

Posted:

'நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் 2010ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படம் 'மரியாத ராமண்ணா'. தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகரான சுனில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின் இந்தப் படம் கன்னடத்தில் 'மரியாதே ராமண்ணா' என்றும், பெங்காலியில் 'ஃபான்டி போரியா போகா கான்டி ரே' என்றும், ...

தமிழில் 'யு'...தெலுங்கில் 'ஏ'....

Posted:

சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து தமிழில் பல கோடிகளை அள்ளிக் குவித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படம் தெலுங்கில் 'கரன்ட் டீகா' என்ற பெயரில் மஞ்சு மனோஜ், ராகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. ...

பேங் பேங் வெற்றியை கொண்டாடிய ஹிருத்திக்

Posted:

தனது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்து வரும் பேங் பேங் படத்தின் அமோக வெற்றியை ஹிருத்திக் ரோஷன், சமீபத்தில் கொண்டாடினார். பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்களுடன், அதன் படப்பிடிப்பு தளத்தில் ஹிருததிக் தனது புதிய படத்தின் வெற்றியை கொண்டாடி உள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஹிருத்திக்கும் சக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™