Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பால் விலை உயர்வைக் குறைக்காவிடில் தொடர் போராட்டம்: விஜயகாந்த்

Posted: 28 Oct 2014 01:31 PM PDT

பால் விலை உயர்வைத் தமிழக அரசு குறைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் பிரவீண்குமார்

Posted: 28 Oct 2014 01:29 PM PDT

தமிழகத்தில் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Posted: 28 Oct 2014 01:24 PM PDT

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ம

பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதல்

Posted: 28 Oct 2014 01:23 PM PDT

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதியதில் குழந்தைகள் காயமின்றி உயிர் தப்

இந்த நாளில் அன்று (29.10.1984); அரசியல் முக்கியம் வாய்ந்த பிரதமரின் காஷ்மீர் பயணம்

Posted: 28 Oct 2014 01:23 PM PDT

இந்த நாளில் அன்று (27.10.1983); அரசியல் முக்கியம் வாய்ந்த பிரதமரின் காஷ்மீர் பயணம்

ராமநாதபுரத்தில் 3 நாள்களுக்கு மதுபானக்கடைகள் அடைப்பு

Posted: 28 Oct 2014 01:23 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(அக்.28) முதல் அக்.30 ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாள்களுக்கு மதுபானக்கடைகளையும், மதுபானக்

அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு

Posted: 28 Oct 2014 01:22 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல்துறை ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம் அதன் தலைவர் பி.குருசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை தலைமை

விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்யலாம்

Posted: 28 Oct 2014 01:21 PM PDT

தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வேளாண்மை உ

தமுமுக புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 28 Oct 2014 01:21 PM PDT

பரமக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையில் தண்ணீர் திறக்க கோரிக்கை

Posted: 28 Oct 2014 01:20 PM PDT

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க  வேண்டும் என பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் கோரிக்கை

"தனுஷ்கோடி நெடுஞ்சாலை பணிகள் விரைவில் துவங்க திட்டம்'

Posted: 28 Oct 2014 01:19 PM PDT

ராமேசுவரம்-தனுஷ்கோடி நெடுஞ்சாலைப் பணிகள் விரைவில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது என கோட்டப்பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்வியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடம் அளிக்க வகை செய்யும் பிரிவை நீக்க வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 28 Oct 2014 01:19 PM PDT

மருத்துவக் கல்வியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடம் அளிக்க வகை செய்யும் பிரிவை நீக்க வேண்டும் என்கிற கருத்து சரியல்ல.

ஆதனூர் கண்மாயில் கருவேல மரங்கள் அகற்றம்

Posted: 28 Oct 2014 01:19 PM PDT

மானாமதுரை ஒன்றியம் ஆதனூர் கிராம பாசனக் கண்மாய் கலுங்குகளை மறைத்து தண்ணீர் வரத்தை பாதிக்கக்கூடிய வகையில் வளர்ந்திருந்த

 இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

Posted: 28 Oct 2014 01:18 PM PDT

தமிழக அராணை 148-ன்படி மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் உள்ள 900 முதுநிலைப் பட்டதாரி

ஆதரவற்ற மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Posted: 28 Oct 2014 01:17 PM PDT

தேவகோட்டை ஸ்ரீ அண்ணாமலையார் கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள், சேவை செம்மல் விருது வழங்கும்

அழகப்பா பல்கலை. தேர்வு: நவ.7க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 28 Oct 2014 01:17 PM PDT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் தேர்வு விண்ணப்பங்களை ந

தேவர் குருபூஜை விழா மாவட்டத்தில் போலீஸார் குவிப்பு: கண்காணிப்பு தீவிரம்

Posted: 28 Oct 2014 01:16 PM PDT

தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீஸார்

டெங்கு நோய் விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Oct 2014 01:15 PM PDT

திருப்பத்தூர் ஆர்.சி.பாத்திமா பள்ளியில் செவ்வாய்க்கிழமை டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாள்

Posted: 28 Oct 2014 01:15 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

புதுவயல் பகுதியில் நாளை மின்தடை

Posted: 28 Oct 2014 01:14 PM PDT

காரைக்குடி அருகே சாக்கவயல் (புதுவயல்) 110.22 கி.வா. துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை (

குறுக்குச்சால் ஓட்டுவதா அறிவு?

Posted: 28 Oct 2014 01:14 PM PDT

இந்திய வரலாறு திரிக்கப்பட்டுவிட்டது. யூத-கிறித்தவ நாகரிகத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக இந்து நாகரிகம் கீழ்மைப் படுத்தப்பட்டுவிட்டது. ஆகவே அன்னியத் துணிகளைக் காந்தி கொளுத்தியதுபோல, அன்னியர்கள் எழுதிய வரலாற்று நூல்களையும் நாம் கொளுத்திவிட வேண்டும்.

காரைக்குடி

Posted: 28 Oct 2014 01:13 PM PDT

கந்தசஷ்டி விழா: கந்தபுராணம் தொடர் சொற்பொழிவு, வரம்பிலா அருளும் வள்ளிக்கு வாய்த்தவனும்

பழனி பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட இளைஞர்

Posted: 28 Oct 2014 01:12 PM PDT

பழனி பேருந்து நிலையத்தில், செவ்வாய்க்கிழமை தனி நபராக இளைஞர் ஒருவர் தூய்மைப் பணியில் ஈடுபட்டது, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் கனமழை: மறுகால் பாயும் 90 கண்மாய்கள்

Posted: 28 Oct 2014 01:11 PM PDT

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், 90 கண்மாய்களில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது.

பராமரிப்பில்லாத தடுப்பணை: பாதிக்கப்படும் 700 ஏக்கர் விவசாய நிலம்

Posted: 28 Oct 2014 01:11 PM PDT

ஏ.வெள்ளோடு ஊராட்சியில் அமைந்துள்ள தடுப்பணை முறையாக பராமரிக்கப்படாததால், அந்தப் பகுதியில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்கள்

முதியோர் போற்றுதும்!

Posted: 28 Oct 2014 01:10 PM PDT

இந்தியாவில் அதிகம் பேசப்படாமல் ஒரு மிகப் பெரிய சமூக அவலம் அரங்கேறி வருகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் முப்பது வயதுக்கும் குறைவான இளைய தலைமுறையினர் என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

துணிக் கடையில் திருட்டு

Posted: 28 Oct 2014 01:10 PM PDT

பழனி அருகே துணிக்கடையில் ரூ. 30 ஆயிரம் மதிப்பள்ள பொருள்கள் திருடுபோய்யுள்ளது.

பழனியில் திடீர் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 28 Oct 2014 01:10 PM PDT

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கரையோர கிராம மக்களுக்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழை

Posted: 28 Oct 2014 01:09 PM PDT

நத்தம் பகுதி நீங்கலாக, திண்டுக்கல் மாவட்டத்தின் பிற இடங்களில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது.

நிலக்கோட்டை அருகே மதுபானக் கடையிலிருந்து ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

Posted: 28 Oct 2014 01:08 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் எத்திலோடு பிரிவில் உள்ள அரசு டாஸ்மாக்

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு 3ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

Posted: 28 Oct 2014 01:07 PM PDT

 கம்பம் அருகே 10 கி.மீ. தூரத்தில் சுருளி அருவி உள்ளது. இங்கு, ஆண்டு முழுவதும் அருவியில் தண்ணீர்

 போடி-மூணாறு சாலையில் மீண்டும் மண் சரிவு: போக்குவரத்தில் சிக்கல்

Posted: 28 Oct 2014 01:06 PM PDT

போடி-மூணாறு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து தொடங்குவதில் மறுபடியும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சகாயம் குழு செயல்பட அரசு உத்தரவிட வேண்டும்: கருணாநிதி

Posted: 28 Oct 2014 01:05 PM PDT

கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சகாயம் தலைமையிலான குழு செயல்படுவதற்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சோத்துப் பாறை அணையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 28 Oct 2014 01:05 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் குறித்து, பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள்

கனிமவள முறைகேடு விசாரணை: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்குத் தேவையான வசதிகளை 4 நாள்களுக்குள் செய்து தர ஆணை

Posted: 28 Oct 2014 01:05 PM PDT

கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரித்து ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கோரும் அனைத்து வசதிகளையும் 4 நாள்களுக்குள் செய்து தர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருசநாடு: குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள மழை நீர்

Posted: 28 Oct 2014 01:04 PM PDT

தேனி மாவட்டம், வருசநாடு ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி குடியிருப்பு அருகில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என இப்பகுதி

கொடைக்கானல் மலைச் சாலை சீரமைப்புப் பணி: ஆட்சியர்கள் ஆய்வு

Posted: 28 Oct 2014 01:04 PM PDT

கொடைக்கானல் மலைச் சாலையில் மழையால் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதை, செவ்வாய்க்கிழமை தேனி மற்றும்

சமையல் எரிவாயு சிலிண்டர் விரைந்து வழங்கக் கோரிக்கை

Posted: 28 Oct 2014 01:03 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் கோரி விண்ணப்பித்து ஒரு மாதத்துக்குப்பின் சிலிண்டர் வழங்குவதாகவும், அதை உடனே வழங்க

உத்தமபாளையத்தில் சுற்றுலா வாகனங்களுக்கு தாற்காலிக அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு

Posted: 28 Oct 2014 01:03 PM PDT

கம்பம், கூடலூர் பகுதியில் இருந்து கேரளத்துக்குச் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு, உத்தமபாளையத்தில் தாற்காலிக அனுமதி சீட்டு பெற்றுக்

"சாலைப் போக்குவரத்து மசோதாவை தமிழகம் ஆதரிக்காது'

Posted: 28 Oct 2014 01:02 PM PDT

மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், மத்திய அரசு தயாரித்துள்ள "சாலைப் போக்குவரத்து,

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 28 Oct 2014 01:02 PM PDT

தேனி அருகே திங்கள்கிழமை இரவு வீடு புகுந்து பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் செல்லப்பட்டதாக அல்லிநகரம்

தொகுதி 4 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

Posted: 28 Oct 2014 01:01 PM PDT

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் தொகுதி 4 பணிகளுக்கான போட்டித்

கம்பம் அருள்மிகு சுருளிவேலப்பர் கோயிலில் திருவிளக்குப் பூஜை

Posted: 28 Oct 2014 01:01 PM PDT

கம்பம் அருள்மிகு சுருளி வேலப்பர் கோயில் முருக பக்தர்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.

பழனி

Posted: 28 Oct 2014 01:00 PM PDT

தேனியில் தொடர் மழை: 15 வீடுகள் சேதம்

Posted: 28 Oct 2014 01:00 PM PDT

தேனியில் திங்கள்கிழமை இரவு பெய்த கன மழையில் 15 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. நகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வடிகால்

மாறன் சகோதரர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை: தில்லி சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவு

Posted: 28 Oct 2014 01:00 PM PDT

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவை தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை (அக்டோபர் 29) பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுப் பேருந்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தவர் சாவு

Posted: 28 Oct 2014 12:59 PM PDT

கொடைக்கானல் அரசுப் பேருந்தில் சென்றவர் கீழே இறங்கும்போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

ஹைவேவிஸ் மலைச் சாலையை சீரமைக்க வலியுறுத்தல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறைப்பிடித்து போராட்டம்

Posted: 28 Oct 2014 12:58 PM PDT

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் எஸ்டேட் மலைச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து

பிரேதப் பரிசோதனைக்கு தாமதம்: உறவினர்கள் மறியலுக்கு முயற்சி

Posted: 28 Oct 2014 12:58 PM PDT

திண்டுக்கல் பகுதியில் தற்கொலை செய்துகொண்ட தாய், மகள் பிரேதப் பரிசோதனையில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, அவர்களது உறவினர்கள் மதுரையில்

போடிமெட்டு மலைச் சாலைப் பணி: விரைந்து முடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 28 Oct 2014 12:57 PM PDT

போடிமெட்டு மலைச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, போடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தென் தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Posted: 28 Oct 2014 12:57 PM PDT

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் புதன்கிழமை (அக்.29) பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையால் ஒழுகும் அரசுப் பேருந்து: பயணிகள் தவிப்பு

Posted: 28 Oct 2014 12:56 PM PDT

நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மாட்டுத்தாவணி, திண்டுக்கல், வாடிப்பட்டி, செந்துறை, அலங்காநல்லூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல

மழையால் பாதித்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி

Posted: 28 Oct 2014 12:56 PM PDT

பருவமழை பாதிப்பால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மழை காரணமாக மின்சாரம், இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு மேலும் தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.

லஞ்சப் புகார்: நகராட்சி சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் கைது

Posted: 28 Oct 2014 12:55 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்சம் பெற்றதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளரை

சேக்கிழார் மன்ற போட்டிகள் அறிவிப்பு

Posted: 28 Oct 2014 12:55 PM PDT

ராஜபாளையம் சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 30-ஆம் ஆண்டு விழாவை யொட்டி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராஜபாளையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

Posted: 28 Oct 2014 12:54 PM PDT

ராஜபாளையம் நகராட்சிப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் செவ்வாய்க்கிழமை

இடுபொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 28 Oct 2014 12:53 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் விவசாய இடுபொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

காசநோய் தடுப்பு கருத்தரங்கு

Posted: 28 Oct 2014 12:52 PM PDT

விருதுநகர் மாவட்ட இந்திய மருத்துவக் கழகம் சார்பில், காசநோய் தடுப்புக் கருத்தரங்கு மாவட்டச் செயலர் டாக்டர் ஏ.செல்வராஜன் தலைமையில்

கூலித்தொழிலாளி கொலை

Posted: 28 Oct 2014 12:52 PM PDT

சிவகாசி அருகே வடபட்டிகீழுரைச் தேர்ந்த சுப்பையாதேவர் மகன் முனியாண்டி(28). கூலித்தொழிலாளி

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை  ஏமாற்றியவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 28 Oct 2014 12:52 PM PDT

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மானபங்கம் செய்த வழக்கில் ஒருவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல்

மின் கசிவால் இறந்த குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி

Posted: 28 Oct 2014 12:52 PM PDT

திருமலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி எம்.ஜி.கோபால் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் உத்தரவு

Posted: 28 Oct 2014 12:51 PM PDT

மேற்கு வங்கத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மாமனார் கொலை: மருமகன் தலைமறைவு

Posted: 28 Oct 2014 12:51 PM PDT

மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் குடும்பப் பிரச்னையில் மாமனாரை  அடித்துக் கொலைசெய்த மருமகனை மேலவளவு போலீஸார் தேடிவருகின்றனர்.

உள்கட்சித் தேர்தல் காங்கிரஸூக்கு புத்துணர்வூட்டும்: ராகுல் காந்தி

Posted: 28 Oct 2014 12:50 PM PDT

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது நடைபெற்று வரும் உள்கட்சித் தேர்தல் கட்சிக்குப் புத்துணர்வூட்டும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

குருபூஜையில் இடையூறு செய்ததாக புகார்:14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Posted: 28 Oct 2014 12:50 PM PDT

மருதுபாண்டியர் குருபூஜையன்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 14 பேர் மீது வழக்குப்பதிந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருமங்கலம் அரசு கல்லூரி புதிய கட்டடப் பணி: அமைச்சர் ஆய்வு

Posted: 28 Oct 2014 12:49 PM PDT

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கான கட்டடப் பணி தொடர்பாக தமிழக உயர்கல்வி அமைச்சர்

பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர்  நியமனத்துக்கு தடை

Posted: 28 Oct 2014 12:49 PM PDT

மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் நியமன உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது.

பழங்குடியினர் நலத் திட்டங்களுக்குகூடுதல் நிதி ஒதுக்கீடு: தில்லி மாநாட்டில் தமிழக அமைச்சர் வலியுறுத்தல்

Posted: 28 Oct 2014 12:49 PM PDT

தமிழகத்தில் பழங்குடியினர்களுக்காக செயல்படுத்தப்படும் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீமணவாள மாமுனிகள் ஐப்பசி மூல நட்சத்திர வழிபாடு

Posted: 28 Oct 2014 12:48 PM PDT

ஸ்ரீமணவாள மாமுனிகள் ஐப்பசி மூல நட்சத்திரத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம்

உசிலையில் அமைதி பேரணி

Posted: 28 Oct 2014 12:48 PM PDT

உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டுமென்று

பள்ளிகளில் கணினி பயிற்றுநர் பணிக்கு வாய்ப்பு

Posted: 28 Oct 2014 12:47 PM PDT

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் பள்ளிகளிலுள்ள கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரை மேற்கொள்வதற்கு மதுரை

தேவர் ஜயந்தி: வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

Posted: 28 Oct 2014 12:46 PM PDT

பசும்பொன் தேவர் ஜயந்தி-க்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

2433 மது  பாட்டில் பறிமுதல்: 4 பேர் கைது

Posted: 28 Oct 2014 12:46 PM PDT

மதுரை நகரில் விடுமுறை தினத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2433 மது பாட்டில்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

மயான பாதை பிரச்னை: உதவி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 28 Oct 2014 12:45 PM PDT

சிவகாசி அருகே மயான பாதை பிரச்னைக்காக செவ்வாய்க்கிழமை சிவகாசி உதவி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு

தேவர் குருபூஜை விழா: 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

Posted: 28 Oct 2014 12:45 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் தேவர் ஜயந்தி மற்றும் குருபூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு 2ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

பள்ளிகளில் கழிப்பிட வசதி செய்துதர கோரிக்கை

Posted: 28 Oct 2014 12:44 PM PDT

அருப்புக்கோட்டை பகுதி பள்ளிகளில் கழிப்பிட வசதி செய்துதர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் மரம் நடு விழா

Posted: 28 Oct 2014 12:44 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மரம் நடும் விழா டி.மானகசேரி ஊராட்சி

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை

Posted: 28 Oct 2014 12:43 PM PDT

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

கூடுதல் வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் குடும்பத்தினர் மீது மனைவி புகார்

Posted: 28 Oct 2014 12:43 PM PDT

விருதுநகர் அருகே கூடுதலாக வரதட்சிணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

மதச்சார்பற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு

Posted: 28 Oct 2014 12:43 PM PDT

மேற்குவங்க மாநில அரசியலில் பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த இரு கட்சிகளின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் இணைய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

திருத்தங்கலில் ரத்த தான முகாம்

Posted: 28 Oct 2014 12:42 PM PDT

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தியை முன்னிட்டு, திருத்தங்கல் தேவர் பேரவை சார்பில் ரத்ததானமுகாம் நடைபெற்றது.

விருதுநகர் அருகே 2 பேர் தற்கொலை

Posted: 28 Oct 2014 12:42 PM PDT

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர்(50). மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாம்.

புதிய திரைப்பட சி.டி.வைத்திருந்த 4 பேர் கைது

Posted: 28 Oct 2014 12:42 PM PDT

சிவகாசி அம்பலார்மடம் அருகே கடையில் அண்ணாகாலனி வேல்சாமி மகன் வைரமுத்து(30), பொன்னுச்சாமி மகன் வைரமுத்து(32) ஆகிய இருவரும்

விருதுநகர்

Posted: 28 Oct 2014 12:41 PM PDT

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரித்தல் சிறப்பு முகாம்

Posted: 28 Oct 2014 12:41 PM PDT

காரைக்குடி நகராட்சிப் பகுதியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரித்தல் தொடர்பான இரண்டாம் சுற்றுச் சிறப்பு முகாம்

சிவகங்கை மாணவருக்குப் பாராட்டு

Posted: 28 Oct 2014 12:40 PM PDT

சிவகங்கை வட்டார அளவிலான தடகளப்போட்டியில் வெற்றிபெற்ற ஜஸ்டின் பள்ளி மாணவருக்கு பள்ளி முதல்வர் மற்றம் ஆசிரியர்கள் பாராட்டுத்

உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் இருப்பு ஆய்வுக் கூட்டம்

Posted: 28 Oct 2014 12:39 PM PDT

சிவகங்கை மாவட்டத்திற்குத் தேவையான விதைகள், உரங்கள். பயிர்பாதுகாப்பு மருந்துகள் இருப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட

கமுதியில் பாதுகாப்பு பணிக்கு வரும் போலீஸ் அதிகாரிகள் தங்க புதிய கட்டடம் திறப்பு

Posted: 28 Oct 2014 12:38 PM PDT

கமுதிக்கு பாதுகாப்பு பணிக்கு வரும் காவல்துறை அதிகாரிகள் தங்குவதற்கு ரூ.4.5 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடம்  திங்கள்கிழமை முதல்

உரம், பயிர் கடன் வழங்கக் கோரிக்கை

Posted: 28 Oct 2014 12:38 PM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகாவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து,

ரயிலில் இருந்து தவறி கடலில் விழுந்த முதியவர் சாவு

Posted: 28 Oct 2014 12:37 PM PDT

பாம்பன் பாலத்தில் ரயில் சென்றபோது ரயிலிலிருந்து தவறி கடலில் விழுந்தவர் உயிரிழந்தார்.

லட்சம் பேருக்கு அன்னதானம்

Posted: 28 Oct 2014 12:37 PM PDT

தேவர் குருபூஜையை முன்னிட்டு, தமிழ்நாடு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் பசும்பொன்னில் லட்சம் பேருக்கு, அன்னாதானம் வழங்கப்படுகிறது.    

திரைப்படப் பாணியில் சுரங்கம் அமைத்து வங்கியில் கொள்ளை: கோடிக்கணக்கான பணத்தை அள்ளிச் சென்றனர்

Posted: 28 Oct 2014 12:34 PM PDT

ஹரியாணா மாநிலம், சோனேபட் மாவட்டத்தின் கோஹனா நகரில் இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை கட்டடத்தின் அடியில் 125 அடி தொலைவுக்கு "தூம்' என்ற ஹிந்தித் திரைப்படப் பாணியில் சுரங்கம் அமைத்து நகைகள், ரொக்கப் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

மேற்கு வங்க கலவரப் பகுதிகளை நாளை பார்வையிடுகிறது பாஜக மத்தியக் குழு

Posted: 28 Oct 2014 12:31 PM PDT

மேற்கு வங்கத்தில் 3 பேர் கொல்லப்பட்டதற்குக் காரணமான கலவரப் பகுதிகளை பாஜக மத்தியக் குழு, வியாழக்கிழமை (அக். 30) பார்வையிடத் திட்டமிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரம்: மத்திய அரசு விரைவில் வெளியீடு

Posted: 28 Oct 2014 12:29 PM PDT

புதுப்பிக்கப்பட்ட கிஸான் விகாஸ் பத்திரத்தை (கே.வி.பி.) மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது.

தில்லி விவகாரம்: முடிவெடுப்பதில் தாமதம் ஏன்?

Posted: 28 Oct 2014 12:27 PM PDT

தில்லியில் ஆட்சி அமைக்க முடிவெடுக்கும் நடவடிக்கையில் தாமதம் செய்து வருவதாக மத்திய அரசுக்கும், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் உச்ச நீதிமன்ற செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று ஆர்ப்பாட்டம்

Posted: 28 Oct 2014 12:12 PM PDT

பால் விலை உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் புதன்கிழமை (அக். 29) ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட்

மணல் கடத்தலை தடுக்க வலியுறுத்தி தர்னா

Posted: 28 Oct 2014 12:12 PM PDT

மணல் கடத்தல் சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நவ. 11ஆம் தேதி தர்னா நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

மழையால் சேதமடைந்த சாலைகளை உடனே சீரமைக்க ஆட்சியர் உத்தரவு

Posted: 28 Oct 2014 12:11 PM PDT

மழையின் காரணமாக நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை உடனே சரி செய்யவேண்டும் என

நாகர்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

Posted: 28 Oct 2014 12:11 PM PDT

 தமிழக வாழ்வுரிமை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழுக்கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு இழப்பீடு: குழுவை நியமித்தது மத்திய அரசு

Posted: 28 Oct 2014 12:11 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி அவற்றை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அந்தச் சுரங்கங்களை பெற்று பணிகளைத் தொடங்கிய, தொடங்கத் தயாராக இருந்த நிறுவனங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மதிப்பீடு செய்யும் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™