Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ராஜிநாமா முடிவு

Posted: 26 Oct 2014 12:56 PM PDT

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கர்நாடகம் முழுவதும் திங்கள்கிழமை (அக்.27) அரசு மருத்துவர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரம்: இந்தியா தன்னிச்சையாக தீர்வுகாண அனுமதிக்க மாட்டோம்: பாகிஸ்தான்

Posted: 26 Oct 2014 12:54 PM PDT

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியா தன்னிச்சையாகத் தீர்வுகாண பாகிஸ்தான் அனுமதிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்தார்.

"விமான நிலையங்களின் நிர்வாகம் தனியார்மயம்: விரைவில் விதிமுறைகள் வெளியாகும்'

Posted: 26 Oct 2014 12:53 PM PDT

விமான நிலையங்களின் நிர்வாகத்தைத் தனியார்மயமாக்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் வி.சோமசுந்தரம் தெரிவித்தார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்க்கவில்லை

Posted: 26 Oct 2014 12:52 PM PDT

வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் சேர்க்கவில்லை என்று ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா கூறினார்.

மகாராஷ்டிரம்: நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

Posted: 26 Oct 2014 12:50 PM PDT

மகாராஷ்டிர மாநில முதல்வரைத் தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (அக்.28) நடைபெறவுள்ளது.

ராஜ்நாத் சிங், அத்வானி, சோனியா, முலாயம் உள்பட சொத்து விவரங்கள் சமர்ப்பிக்காத எம்.பி.க்கள் 401 பேர்

Posted: 26 Oct 2014 12:50 PM PDT

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 401 மக்களவை உறுப்பினர்கள் இதுவரை தங்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

வரதட்சிணை புகார்களில் நியாயமான நடவடிக்கை தேவை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted: 26 Oct 2014 12:44 PM PDT

இந்திய தண்டனைச் சட்டத்தில் வரதட்சிணைக் கொடுமையைத் தடுப்பதற்கான பிரிவு 498ஏ-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளும்போது, போலீஸார் நியாயமாக நடந்து கொள்வதை உறுதி செய்யும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சமூக நலனுக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

Posted: 26 Oct 2014 12:43 PM PDT

சமூக நலனுக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.

ஜீப் - லாரி மோதி விபத்து: 8 பேர் சாவு

Posted: 26 Oct 2014 12:30 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம், கண்ட்வா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ராணுவ உணவகத்தில் தீ

Posted: 26 Oct 2014 12:29 PM PDT

மும்பையில் உள்ள ராணுவ உணவகத்தில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

அஸ்ஸாம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலி

Posted: 26 Oct 2014 12:29 PM PDT

அஸ்ஸாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

"காப்பீட்டு நிறுவன பெண் ஊழியர்களுக்கு விருப்பப்படி பணியிட மாற்றம்'

Posted: 26 Oct 2014 12:29 PM PDT

பொதுத் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் பணியிடமாற்றம் பெறுவதற்கான கொள்கைகளை வகுக்க மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

திரிலோக்புரியில் தொடர்ந்து பதற்றம்; 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Posted: 26 Oct 2014 12:28 PM PDT

கிழக்கு தில்லி, திரிலோக்புரியில் தீபாவளி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திரிலோக்புரியில் தொடர்ந்து பதற்றம்; 144 தடை உத்தரவு நீட்டிப்பு

Posted: 26 Oct 2014 12:25 PM PDT

கிழக்கு தில்லி, திரிலோக்புரியில் தீபாவளி பண்டிகையின் போது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

"சாரதா நிறுவன சொத்துகளை முடக்க விரைவில் 4ஆவது உத்தரவு வெளியீடு'

Posted: 26 Oct 2014 12:24 PM PDT

சாரதா நிதி நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் சொத்துகளை முடக்க நான்காவது உத்தரவை இந்த மாத இறுதிக்குள் வெளியிட மத்திய அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.

ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடைகளை காசோலையாக மட்டுமே பெற வேண்டும்: தொண்டு நிறுவனங்களுக்கு உத்தரவு

Posted: 26 Oct 2014 12:24 PM PDT

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் பட்சத்தில் அவற்றை கண்டிப்பாக காசோலை அல்லது வரைவோலை மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

திட்டக் குழுவுக்குப் பதிலாக புதிய அமைப்பு

Posted: 26 Oct 2014 12:18 PM PDT

திட்டக் குழுவை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய அமைப்பு ஒன்று, வரும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாகவே உருவாக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் திமுக சார்பில் தொடர் பொதுக்கூட்டங்கள்

Posted: 26 Oct 2014 12:13 PM PDT

அதிமுக அரசை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி

மின்கம்பம் மீது மோட்டார்சைக்கிள் மோதல்: கூட்டுறவு சங்கச் செயலர் சாவு

Posted: 26 Oct 2014 12:12 PM PDT

விளாத்திகுளத்தை அடுத்த ஆற்றங்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூட்டுறவு சங்கச் செயலர் இறந்தார்.

திருச்செந்தூர்

Posted: 26 Oct 2014 12:11 PM PDT

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கந்த சஷ்டி திருவிழா 4 ஆம் நாள், நடைதிறப்பு காலை 3, யாகசாலை பூஜை

அங்கன்வாடி பணியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்கநகை திருட்டு

Posted: 26 Oct 2014 12:11 PM PDT

நாசரேத்தில் அங்கன்வாடி பணியாளர்  வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தீபாவளி மலர் 2014

Posted: 26 Oct 2014 12:10 PM PDT

ஆன்மிகம், இலக்கியம், மகளிர் பக்கம், குழந்தைகள் பகுதி என குடும்பத்தோடு கலகலப்பாகச் சுவைக்கும் தீபாவளி மலராக பரிமளிக்கிறது. காஞ்சி மகாபெரியவரின் "ஆலய வழிபாடு' ஆசியுரை, இந்த மலரின் திலகமாகத் திகழ்கிறது.

ஆட்டோ கவிழ்ந்து முன்னாள் ராணுவ வீரர் சாவு

Posted: 26 Oct 2014 12:09 PM PDT

தூத்துக்குடி அருகே சனிக்கிழமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்தார்.

இடி, மின்னல்: இளைஞர் காயம்

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

கோவில்பட்டியையடுத்த பிச்சைத்தலைவன்பட்டியில் இடி, மின்னல் அதிர்ச்சியில் கீழே விழுந்த இளைஞர் காயமடைந்தார்.

கருங்கல் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தல்

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

கருங்கல் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை

பால் விலை உயர்வைக் கண்டித்து அக்.31இல் திமுக ஆர்ப்பாட்டம்

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

பால் விலை உயர்வைக் கண்டித்து ஆரல்வாய்மொழியில் அக்டோபர் 31ஆம் தேதி போராட்டம் நடத்த திமுக முடிவு செய்துள்ளது.

ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ. சபையில் விற்பனை திருவிழா

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

கருங்கல் அருகே உள்ள ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ. சபையில் சனிக்கிழமை விற்பனைத் திருவிழா நடைபெற்றது.

நவ.1 இல் சென்னையில் "தமிழகப் பெருவிழா'

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

சென்னை தலைநகர் தமிழ்ச் சங்கம் சார்பில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழகப் பெருவிழாவில் கன்னியாகுமரி வரலாற்றுப்

இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்க மாவட்டக் குழு கருத்தரங்கு

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்க மாவட்டக் குழு சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடைபெற்றது.

மழைக்கு 3 வீடுகள் சேதம்

Posted: 26 Oct 2014 12:08 PM PDT

சாத்தான்குளம், கோவில்பட்டி பகுதியில் தொடர் மழையினால் சனிக்கிழமை 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

சூழியல் பாதுகாப்பு வளையம்: குலசேகரத்தில் பொதுக்கூட்டம்

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

குமரி மாவட்ட வனப்பகுதிகளை ஒட்டிய விவசாயிகளின் பட்டா நிலங்களை சூழியல் பாதுகாப்பு வளையத்துக்குள் சேர்ப்பதைக்

தீபாவளி விடுமுறை முடிந்தது: நாகர்கோவிலில் ரயில், பேருந்துகளில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

தீபாவளி முடிந்து வெளியூர் செல்வதற்காக பயணிகள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

மார்த்தாண்டம் அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இருளில் அம்பத்தூர் பகுதி: 4 ஆயிரம் தெரு விளக்குகள் எரிவது எப்போது?

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

அம்பத்தூர் மண்டலத்தில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் 4 ஆயிரம் புதிய எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு 3 மாதங்களாகியும்

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

அம்பத்தூர் அருகே உள்ள ஐசிஎப் காலனியில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த

மலாலா இளம் பேச்சாளர் பேரவையினர் கொண்டாட்டம்

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

கைலாஷ் சத்யார்த்தி மற்றும் மலாலா ஆகியோருக்கு அண்மையில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதையடுத்து

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

காரங்காடு புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

29 இல் ஊராட்சி ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

குமரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அளவில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 29ஆம் தேதி தொடங்குகிறது.

குமரி விவேகானந்த கேந்திரத்தில் ரூ. 1 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் சூரியஒளி மின்சாரம் மூலம் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணியிடம்: பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

கம்ப்யூட்டர் பயிற்றுநர் பணிக் காலியிடங்களுக்கு பதிவுமூப்பு உத்தேச பட்டியலை குமரி மாவட்ட வேலைவாய்ப்பு

வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 26 Oct 2014 12:07 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் தொடர்பான

வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு

Posted: 26 Oct 2014 12:05 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தம் தொடர்

2 ஆவது நாளாக சிற்றாறு அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்

Posted: 26 Oct 2014 12:04 PM PDT

குமரி மாவட்டம் சிற்றாறு அணையில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நாகர்கோவில்

Posted: 26 Oct 2014 12:04 PM PDT

அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30, ஸ்ரீ பாலமுருகன் சன்னதியில்

மத்திய அரசைக் கண்டித்து டிச. 5இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி பங்கேற்கும்

Posted: 26 Oct 2014 12:04 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி

மத்திய அரசைக் கண்டித்து டிச. 5இல் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி பங்கேற்கும்

Posted: 26 Oct 2014 12:04 PM PDT

மத்திய அரசைக் கண்டித்து அகில இந்திய அளவில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி தொ

நாலாட்டின்புத்தூர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை

Posted: 26 Oct 2014 12:03 PM PDT

நாலாட்டின்புத்தூர் அருகே மகன் இறந்த சோகத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Oct 2014 12:02 PM PDT

விளாத்திகுளம், கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து

மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி

Posted: 26 Oct 2014 12:01 PM PDT

கோவில்பட்டியில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர், மாணவியர்களுக்கான யோகாசனப் போட்டி நடைபெற்றது.

சூரசம்ஹாரம்: சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது

Posted: 26 Oct 2014 12:00 PM PDT

திருச்செந்தூர் சூரசம்ஹார திருவிழாவுக்கு இயக்கப்படும் அரசின் சிறப்புப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என மதிமுக வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் படர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Posted: 26 Oct 2014 12:00 PM PDT

ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் இருந்து புன்னக்காயல் வரை ஆற்றில் படர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை

நேபாளத்தில் சாலை விபத்து: 9 பேர் சாவு

Posted: 26 Oct 2014 11:59 AM PDT

நேபாளத்தில், வேன் ஒன்று மலைப் பாதையிலிருந்து பள்ளத்துக்குள் உருண்டு விழுந்ததில் 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

31 இல் மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள்

Posted: 26 Oct 2014 11:59 AM PDT

திருநெல்வேலி மண்டல அளவிலான நீச்சல் போட்டிகள் இம்மாதம் 31 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெறுகிறது.

பிரிட்டன் பிணைக் கைதியின் புதிய விடியோ: ஐ.எஸ். வெளியிட்டது

Posted: 26 Oct 2014 11:59 AM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு, தங்களிடம் பிணைக் கைதியாக உள்ள பிரிட்டன் செய்தியாளர் இடம் பெறும் புதிய விடியோவை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நிரம்பி வரும் பாசனக் குளங்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

தொடர்மழை காரணமாக, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள மணிமுத்தாறு பாசனக் குளங்கள் நிரம்பி வருகின்றன.

"வளைந்த கால் குறைபாடு: நவீன சிகிச்சை முறையில் குணப்படுத்தலாம்'

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

நவீன சிகிச்சை முறையில் வளைந்த காலை குணப்படுத்தலாம் என மருத்துவர் எஸ்.கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

குளச்சல் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

குளச்சல் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் இறந்தார்.

609 மையங்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

குமரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 609 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேச்சிப்பாறை அருகே மீட்கப்பட்ட யானைக் குட்டியை முதுமலை சரணாலயத்தில் சேர்க்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து வழிதவறி வந்த யானைக்குட்டியை மீண்டும் அதன் தாயுடன் சேர்க்கும்

மணல் திருட்டு: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

ஊத்துக்கோட்டையை அடுத்த சீத்தஞ்சேரி அருகே உள்ள ஒதப்பை ஆற்றுப் படுகையில் மணல் திருட்டில்

கடலோர புயல் பாதுகாப்பு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 26 Oct 2014 11:58 AM PDT

கடலோரப் புயல் பாதுகாப்பு மையங்களில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின் ஊழியர் சாவு

Posted: 26 Oct 2014 11:57 AM PDT

பென்னோரியை அடுத்த மீஞ்சூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வடசென்னை

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு

Posted: 26 Oct 2014 11:57 AM PDT

செங்கல்பட்டு பழவேலி அருகில் சாலையைக் கடக்க முயன்ற 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை அடையாளம்

மூளைப் புற்று நோயை குணப்படுத்தும் ஸ்டெம் செல்: இந்திய - அமெரிக்க மருத்துவர் சாதனை

Posted: 26 Oct 2014 11:56 AM PDT

புற்றுநோய் மருத்துவத் துறையில் ஒரு திருப்புமுனையாக, மூளைப் புற்று நோயைக் குணப்படுத்தும் குருத்தணுவை (ஸ்டெம் செல்) இந்திய - அமெரிக்க மருத்துவ ஆய்வாளர் காலித் ஷா தலைமையிலான குழு உருவாக்கியுள்ளது.

காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலையில் வீடுகளில் அனுமதியற்ற மதுக் கடைகள்

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலையில் உள்ள சில கிராமங்களில் அரசு அனுமதியின்றி வீடுகளில் வைத்து மதுபானங்கள்

குண்டும் குழியுமான ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் சாலை

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

நெய்வேலி கூட்ரோடு முதல் ஒதப்பை வரை குண்டும் குழியுமாக உள்ள ஊத்துக்கோட்டை-திருவள்ளூர்

பள்ளங்கள் நிறைந்த எச்சூர்- மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலை

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

எச்சூர்- மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு பள்ளங்கள் ஏற்பட்டு

புது தில்லி

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

விபத்தை தவிர்க்க முயன்ற கார் ஓட்டுநர் சாவு

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

தில்லி கனாட் பிளேஸ் பகுதியில் பாதசாரிகள் மீது மோதி விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முயன்ற கார் ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

மகள்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

மகள்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கீழமை நீதிமன்றம்

சாக்குப் பையில் தொழிலாளியின் சடலம்

Posted: 26 Oct 2014 11:55 AM PDT

தேசியத் தலைநகர் வலையம் காஜியாபாத் அருகே லோனி பகுதியில், சாக்குப் பையில் தொழிலாளியின்

வீட்டில் மூதாட்டி கொலை

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

தென்கிழக்கு தில்லியில் உள்ள சங்கம் விஹாரில் வீட்டில் இருந்த 84 வயது முதாட்டி கொலை செய்யப்பட்டார்.

திருமணங்களுக்கு சமுதாய மையங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தில்லி பொதுப் பணித் துறையின் சமுதாய மையங்கள், பூங்காக்களை ஆன்லைன் மூலம்

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்த பிறகே தில்லி அரசியல் குறித்து முடிவு: பாஜக

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைத்த பிறகே தில்லி அரசியல் குறித்து பாஜக முடிவெடுக்கும் என்று அந்தக் கட்சியின்

"ஸ்மார்ட்ஃபோன்' சேவை மூலம் 5.5 லட்சம் புகார்கள் பதிவு

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

தில்லி காவல்துறை அண்மையில் அறிமுகப்படுத்திய  ஸ்மார்ட்ஃபோன் சேவை மூலம் இதுவரை 5.5 லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

மின் இணைப்பு எண்கள் மாற்றம்

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள மின் இணைப்பு எண்களை மின் துறை மாற்றம் செய்துள்ளது.

ஹாங்காங் போராட்டம் குறித்த வாக்கெடுப்பு தாற்காலிக நிறுத்தம்

Posted: 26 Oct 2014 11:54 AM PDT

ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த வாக்கெடுப்பை போராட்டக் குழுவினர் தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

பாகிஸ்தானில் விமானத் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் சாவு

Posted: 26 Oct 2014 11:53 AM PDT

பாகிஸ்தானின் கைபர் பகுதியில், அந்நாட்டு போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

இடி சப்தம்: 6 பேர் மயக்கம்

Posted: 26 Oct 2014 11:49 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின் போது இடி விழுந்த

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு

Posted: 26 Oct 2014 11:49 AM PDT

உத்தரமேரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2-ஆவது வட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ரெட்டமங்கலம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 26 Oct 2014 11:49 AM PDT

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும்  உத்தரமேரூர் அருகே உள்ள ரெட்டமங்கலம் சாலையைச் சீரமைக்க அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடநெருக்கடியால் திணறும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம்

Posted: 26 Oct 2014 11:49 AM PDT

காஞ்சிபுரம் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் வண்டிகளால் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் இடநெருக்கடியால் திணறி வருகிறது.

டபிள்யூடிஏ ஃபைனல்ஸ்: சானியா - காரா பிளாக் சாம்பியன்

Posted: 26 Oct 2014 11:45 AM PDT

சிங்கப்பூரில் நடைபெற்ற டபிள்யூடிஏ ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சாலைத் தடுப்புகளில் வர்ணம் பூசும் பணிகள்: என்டிஎம்சி தீவிரம்

Posted: 26 Oct 2014 11:44 AM PDT

புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்டிஎம்சி) உள்பட்ட பகுதிகளில் உள்ள சாலைத் தடுப்புகளுக்கு

ஜாமா மசூதியின் 14-ஆவது துணை இமாமாகும் 19 வயது இளைஞர்

Posted: 26 Oct 2014 11:43 AM PDT

வரலாற்றுப் புகழ்பெற்ற, நாட்டின் மிகப் பெரிய மசூதியான தில்லி ஜாமா மசூதியின் 14-ஆவது நாயாப்

உலக மகளிர் சாம்பியன்ஷிப்: செரீனாவுக்கு 5-ஆவது முறையாக பட்டம்

Posted: 26 Oct 2014 11:42 AM PDT

உலக மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ் 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

"தூய்மை இந்தியா திட்டம்' ஜனக்புரி, ஓம் விஹார் பகுதிகளில் தலைமைச் செயலர் நேரில் ஆய்வு

Posted: 26 Oct 2014 11:42 AM PDT

மேற்கு தில்லியில் உள்ள ஜனக்புரி, ஓம் விஹார், சாணக்கியா பிளேஸ் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்

ராஜீவ் செüக் மெட்ரோ நிலையத்தில் "நோபல்' நினைவு ஓவியக் கண்காட்சி தொடக்கம்

Posted: 26 Oct 2014 11:41 AM PDT

"ஸ்வீடன் - இந்தியா நோபல் நினைவு' வார தொடக்கத்தையொட்டி, நோபல் பரிசு பெற்ற இந்தியர்களை

உதித் ராஜ் எம்.பி.யுடன் டிடிஇஏ நிர்வாகிகள் சந்திப்பு

Posted: 26 Oct 2014 11:41 AM PDT

தில்லி தமிழ்க் கல்வி கழகப் பள்ளிகளில் (டிடிஇஏ) பயிலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட

குடியிருப்புகள் ஒதுக்கீடு யூடியூப் மூலம் நேரலை: தில்லி மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு

Posted: 26 Oct 2014 11:40 AM PDT

2014ஆம் ஆண்டுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குலுக்கல் மூலம் வீடுகள் ஒதுக்கப்படுவதை

தோல்வியிலிருந்து தப்பியது கொல்கத்தா

Posted: 26 Oct 2014 11:40 AM PDT

பயிற்சியாளருக்கு தடை விதித்த போதிலும், முன்னணி வீரர்கள் இல்லாத போதிலும் கொல்கத்தா அணி, இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் முதல் தோல்வி அடைவதில் இருந்து தப்பியது. கேரளத்துக்கு எதிரான ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. இதனால், கேரளம் முதல் புள்ளியைப் பெற்றது.

சொந்த மண்ணில் புணேக்கு முதல் வெற்றி

Posted: 26 Oct 2014 11:38 AM PDT

இந்தியன் சூப்பர் லீக் போட்டியின் லீக் ஆட்டத்தில், புணே அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி, சொந்த மண்ணில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

வரலாறு படைக்க பாகிஸ்தானுக்கு வாய்ப்பு: முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

Posted: 26 Oct 2014 11:36 AM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோனி இல்லாதது சாதகமே: இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதல்ல...

Posted: 26 Oct 2014 11:02 AM PDT

தோனி இல்லாததால் இந்தியாவை வீழ்த்த எங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பதும் அவ்வளவு எளிதல்ல என, இலங்கை கிரிக்கெட் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் சாலையில் உருண்டு விழுந்த பாறை: போக்குவரத்து பாதிப்பு

Posted: 26 Oct 2014 10:32 AM PDT

கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கீழ்மலைப் பகுதியான புல்லாவெளிப் பகுதி சாலையில் பாறை உருண்டு விழுந்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்

Posted: 26 Oct 2014 10:28 AM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மகாராஷ்டிர முதல்வர் செவ்வாய்கிழமை தேர்வு

Posted: 26 Oct 2014 07:41 AM PDT

மகாராஷ்டிர மாநில முதல்வரைத் தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஆதார் அட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் ஆதரவு

Posted: 26 Oct 2014 07:36 AM PDT

ஆதார் அட்டை விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது. இந்த அட்டைக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ள

பழனி மலைக்கோயிலில் குரங்குகள் பிடிக்கும் பணி துவக்கம்

Posted: 26 Oct 2014 07:33 AM PDT

பழனி மலைக்கோயிலில் பக்தர்களைக் கவரும் அம்சங்களில் விலங்குகளில் குரங்கும், பறவையினத்தில் மயிலும் குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துள்ளது.  ஓடும் குரங்கும், ஆடும் மயிலும் பக்தர்களை கவரும் அதே வேளையில்

சேலம் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Posted: 26 Oct 2014 07:03 AM PDT

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™