Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாசரேத் பள்ளியில் ஆண்டு விழா

Posted: 25 Oct 2014 01:18 PM PDT

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

கோவில்பட்டியில் ப. சிதம்பரம் உருவப்படம் எரிப்பு

Posted: 25 Oct 2014 01:17 PM PDT

கோவில்பட்டியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் உருவப் படத்தை காங்கிரஸார் சனிக்கிழமை தீயிட்டு எரித்தனர்.

நாசரேத்தில் ஏழைகளுக்கு ரூ.7 லட்சம் நலத்திட்ட உதவி

Posted: 25 Oct 2014 01:17 PM PDT

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 11ஆவது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை நிறைவு விழாவையொட்டி ரூ.7 லட்சம்

வானொலி மூலம் ஹிந்தித் திணிப்பு: கைவிட தா.பாண்டியன் வலியுறுத்தல்

Posted: 25 Oct 2014 01:16 PM PDT

வானொலி மூலம் ஹிந்தியைத் திணிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம்

Posted: 25 Oct 2014 01:15 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுகிறது.

புதுமணப் பெண் தூக்கிட்டு சாவு

Posted: 25 Oct 2014 01:02 PM PDT

உடன்குடி அருகே திருமணமாகி ஒரு மாதமே ஆன புது மணப்பெண்  வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Oct 2014 01:01 PM PDT

கயத்தாறில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர்

Posted: 25 Oct 2014 01:00 PM PDT

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கந்த சஷ்டி 3ஆம் நாள், நடைதிறப்பு, காலை 3, யாகசாலை

ஹரியாணா முதல்வராக கட்டார் இன்று பதவியேற்பு

Posted: 25 Oct 2014 01:00 PM PDT

ஹரியாணா மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) பதவியேற்கிறார்.

தொடர் மழை: பாசனத்திற்காக பெருஞ்சாணி அணை திறப்பு

Posted: 25 Oct 2014 01:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் மூலம் ரூ. 30 லட்சம் நலத் திட்ட உதவி

Posted: 25 Oct 2014 12:59 PM PDT

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை

பழுதான சுசீந்திரம் ரயில்வே பாலத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

Posted: 25 Oct 2014 12:58 PM PDT

பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள சுசீந்திரம் ரயில்வே பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என

எல்லாச் சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன்: ஜெயலலிதா

Posted: 25 Oct 2014 12:58 PM PDT

அனைத்துச் சோதனைகளையும் கடந்து வெற்றி பெறுவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

Posted: 25 Oct 2014 12:58 PM PDT

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 25 Oct 2014 12:57 PM PDT

நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த

பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டில் விட நடவடிக்கை

Posted: 25 Oct 2014 12:57 PM PDT

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே காட்டிலிருந்து தவறி வந்த யானைக் குட்டியை மீண்டும் காட்டில் அதன் தாயுடன் சேர்ப்பதற்கான பணிகளை

நல்லூர் அரசுப் பள்ளியில்  அறிவியல் கண்காட்சி

Posted: 25 Oct 2014 12:55 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருது

Posted: 25 Oct 2014 12:55 PM PDT

நாகர்கோவிலைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருதை விஜயதாரணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

வாலிபால் போட்டி: மயிலாடி அணி சிறப்பிடம்

Posted: 25 Oct 2014 12:54 PM PDT

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், மயிலாடி அணி சிறப்பிடம் பெற்றது.

பெங்களூரிலிருந்து ஒசூர், ஹூப்ளிக்கு புதிய ரயில்கள்: சதானந்த கெளடா

Posted: 25 Oct 2014 12:52 PM PDT

பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திலிருந்து ஒசூர், ஹூப்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிதாக நான்கு ரயில்கள் இயக்கப்படும் என்று, ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.

மங்கள்யான் வெற்றி மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிக்கும் எண்ணம் மேலோங்கியுள்ளது

Posted: 25 Oct 2014 12:52 PM PDT

மங்கள்யான் வெற்றியின் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் சாதிக்கும் எண்ணம் மேலோங்கியுள்ளதாக மகேந்திரகிரி இஸ்ரோ நிலைய

2015 பிகார் பேரவைத் தேர்தல்: கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் நிதீஷ் குமார் யாத்திரை

Posted: 25 Oct 2014 12:52 PM PDT

பிகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியை வலுப்படுத்த மாநிலம் முழுவதும் "சம்பர்க் யாத்திரை' செல்ல அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நிதீஷ் குமார் திட்டமிட்டுள்ளார்.

தெலங்கானாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன: பாஜக குற்றச்சாட்டு

Posted: 25 Oct 2014 12:51 PM PDT

தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் குடும்ப ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

"சோவியத் ரஷியாவின் உளவாளியாக செயல்பட்டார் நேருவின் நண்பர்'

Posted: 25 Oct 2014 12:49 PM PDT

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலை இயக்கத்தில் தளபதியாகவும், முன்னாள் பிரதமர் ஜவாஹர் லால் நேருவின் நெருங்கிய நண்பராகவும் விளங்கிய ஏ.சி.என். நம்பியார், சோவியத் ரஷியாவுக்கு உளவாளியாகச் செயல்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 25 Oct 2014 12:48 PM PDT

 நாகர்கோவில் ரோஜாவனம் முதியோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த

நல்லூர் அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 25 Oct 2014 12:47 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பிகார்: அதிருப்தியாளர் வீட்டின் மீது மாவோயிஸ்ட் குண்டு வீச்சு

Posted: 25 Oct 2014 12:47 PM PDT

பிகாரில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகிச் சென்று, வேறு இயக்கத்தில் இணைந்தவரின் வீட்டின் மீது மாவோயிஸ்டுகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

லஞ்சம் வாங்கியதாக கைதான ரயில்வே அதிகாரியின் வீடு அருகே சாக்கடையில் ரூ. 10 லட்சம் பணம் மீட்பு

Posted: 25 Oct 2014 12:46 PM PDT

லஞ்சம் வாங்கியதாக அண்மையில் தில்லியில் கைது செய்யப்பட்ட ரயில்வே அதிகாரியின் வீட்டின் அருகே சாக்கடையில் இருந்து ரூ. 10 லட்சம் பணக்கட்டுகளை சிபிஐ அதிகாரிகள் மீட்டனர்.

வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருது

Posted: 25 Oct 2014 12:46 PM PDT

நாகர்கோவிலைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் எஸ். பத்மநாபனுக்கு அன்னை தெரசா விருதை விஜயதாரணி எம்.எல்.ஏ. வழங்கினார்.

வாலிபால் போட்டி: மயிலாடி அணி சிறப்பிடம்

Posted: 25 Oct 2014 12:46 PM PDT

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில், மயிலாடி அணி சிறப்பிடம் பெற்றது.

"துப்புரவு தூத்துக்குடி' எப்போது சாத்தியம்?

Posted: 25 Oct 2014 12:45 PM PDT

தூய்மை இந்தியா, துப்புரவு தூத்துக்குடி எனப் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தூத்துக்குடியில் உண்மையான துப்புரவுப் பணிகள்

ஹுட்ஹுட் புயலால் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ரூ.267 கோடி சேதம்

Posted: 25 Oct 2014 12:45 PM PDT

ஹுட்ஹுட் புயல் பாதிப்பால் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ரூ.267.98 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக வாலிபால் அணிக்கு தூத்துக்குடி மாணவர் தேர்வு

Posted: 25 Oct 2014 12:44 PM PDT

தமிழக வாலிபால் அணியில் விளையாட, தூத்துக்குடி புனித லசால் மேல்நிலைப் பள்ளி மாணவர் கெவின்ஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பிக்நகர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 25 Oct 2014 12:44 PM PDT

தூத்துக்குடி ஸ்பிக்நகர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பேய்க்குளம் பகுதியில் மழை: வெள்ளத்தில் மிதக்கும் வாழைகள்

Posted: 25 Oct 2014 12:44 PM PDT

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனக் குளமான பேய்க்குளம் நிரம்பி, வயல் வெளிக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டுள்ள வாழைகள்

விநாடி-வினா: காமாட்சி வித்யாலயம் முதலிடம்

Posted: 25 Oct 2014 12:43 PM PDT

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் காமாட்சி வித்யாலயம் பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பிடித்தனர்.

ஜார்க்கண்ட்: சரணடைந்த நக்ஸல்களுக்கு போலீஸ் வேலை

Posted: 25 Oct 2014 12:43 PM PDT

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் இயக்கத்தில் இருந்து விலகி சரணடைந்த 5 பேருக்கு போலீஸ் வேலை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கோவில்பட்டி கல்லூரியில் மாநில கருத்தரங்கு

Posted: 25 Oct 2014 12:43 PM PDT

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் கணிதத் துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் போலீஸார் கண்காணிப்பு தீவிரம்

Posted: 25 Oct 2014 12:42 PM PDT

திருப்பதியில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தீவிரவாத எதிர்ப்பு தெருமுனைப் பிரசாரம்

Posted: 25 Oct 2014 12:42 PM PDT

தீவிரவாதத்துக்கு எதிராக உடன்குடி ஒன்றிய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

2,424 அமைப்புசாரா உறுப்பினர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி

Posted: 25 Oct 2014 12:42 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2,424 அமைப்பு சாரா உறுப்பினர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவியை சுற்றுலாத் துறை

தொகுதி மக்களுடன் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட சசி தரூர்

Posted: 25 Oct 2014 12:38 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தை ஆதரித்துப் பேசியதால் தனது கட்சிப் பதவி பறிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

தெலங்கானாவுக்கு மின்சாரம் தர மறுக்கும் ஆந்திரம் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

Posted: 25 Oct 2014 12:37 PM PDT

ஆந்திர மறு சீரமைப்பு சட்டத்தின்படி, தெலங்கானா மாநிலத்துக்குரிய மின்சாரத்தைத் தர மறுக்கும் ஆந்திரம் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அந்த மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவருடன் நிதின் கட்கரி சந்திப்பு

Posted: 25 Oct 2014 12:34 PM PDT

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.

மகாராஷ்டிரத்தில் பாஜக அரசு அடுத்த வாரம் பதவியேற்பு?

Posted: 25 Oct 2014 12:32 PM PDT

மகாராஷ்டிரத்தில் பாஜக அரசு, வரும் 29 அல்லது 30ஆம் தேதியன்று பதவியேற்கலாம் என்று அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் ராஜிநாமா

Posted: 25 Oct 2014 12:31 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், வெள்ளம் ஏற்பட்டபோது மீட்பு, நிவாரணப் பணிகளைச் சரிவரக் கையாளவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாம் லால் சர்மா தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

ரூ. 80,000 கோடிக்கு ராணுவத் தளவாடங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

Posted: 25 Oct 2014 12:23 PM PDT

இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் ரூ. 80,000 கோடி மதிப்புக்கு பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு, மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தோஷம் நீக்குவதாகக் கூறி பெண்ணிடம் 6 பவுன் திருட்டு

Posted: 25 Oct 2014 12:22 PM PDT

வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் ராஜவீதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சரோஜா (53). இவர்

இன ரீதியான தாக்குதல்கள்: மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தும்: ரிஜிஜு

Posted: 25 Oct 2014 12:22 PM PDT

இன ரீதியான தாக்குதல் சம்பவங்களை கடுமையாக கையாள்வதற்கு ஏதுவாக, சட்டத்தில் கடுமையான அம்சங்கள் இருப்பதை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இன்று வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

Posted: 25 Oct 2014 12:21 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம்

தென்கழனி கிராமத்தில் 29 இல் மனுநீதி நாள் முகாம்

Posted: 25 Oct 2014 12:21 PM PDT

செய்யாறை அடுத்த தென்கழனி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் வரும் புதன்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.

மரக்கிளை உடைந்து விழுந்தது; பைக்கில் சென்ற விவசாயி சாவு

Posted: 25 Oct 2014 12:20 PM PDT

திருவண்ணாமலை அருகே சாலையோர புளிய மரத்தின் கிளை உடைந்து விழுந்ததில், பைக்கில் சென்ற விவசாயி இறந்தார்.

வேலூர் மத்தியச் சிறையில் எஸ்.பி. திடீர் ஆய்வு

Posted: 25 Oct 2014 12:20 PM PDT

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார் சனிக்கிழமை மாலை

இளம்பெண்ணிடம் 3 பவுன் பறிப்பு

Posted: 25 Oct 2014 12:20 PM PDT

திருவண்ணாமலையில் பேருந்தில் ஏற முயன்ற பெண்ணிடம் இருந்து 3 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தமுஎக சங்கக் கூட்டம்

Posted: 25 Oct 2014 12:19 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கக் கூட்டம் செய்யாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒரே இரவில் 7 கடைகளில் திருட்டு: போலீஸார் விசாரணை

Posted: 25 Oct 2014 12:19 PM PDT

திருப்பத்தூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு அடுத்தடுத்துள்ள 7 கடைகளில் பணம் மற்றும் பொருள்கள் திருட்டு போயின.

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

Posted: 25 Oct 2014 12:18 PM PDT

அரக்கோணம் அருகே கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

அனுமதியின்றி மண் எடுத்ததாக ஜேசிபி, டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 25 Oct 2014 12:17 PM PDT

ஆலங்காயம் பகுதிகளில் அனுமதியின்றி மண் எடுத்ததாக 2 ஜேசிபி, 5 டிராக்டர்களை பறிமுதல் செய்யப்பட்டன.

போடி-மூணாறு நெடுஞ்சாலையில் 11ஆவது நாளாக போக்குவரத்து முடக்கம்

Posted: 25 Oct 2014 12:15 PM PDT

போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள போடி மெட்டு மலைச் சாலையை சனிக்கிழமை அரசுப் பார்வையாளர் நேரில்

அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள் சாவு

Posted: 25 Oct 2014 12:15 PM PDT

அமெரிக்கப் பள்ளியொன்றில் சக மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட ஒருவர், பிறகு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பீரோவில் அடைத்து சிறுவன் கொலை: பெண் கைது

Posted: 25 Oct 2014 12:13 PM PDT

வேலூரில் 3 வயதுச் சிறுவனின் கை, காலை கட்டிப் போட்டு பீரோவில் அடைத்து கொலை செய்ததாக பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

ஜெர்மனியில் தலைதூக்கும் இஸ்லாமியத் தீவிரவாதம்

Posted: 25 Oct 2014 12:13 PM PDT

ஜெர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதம் தலைதூக்குவதாக அந்நாட்டு அரசு உளவு அமைப்பொன்று எச்சரித்திருக்கிறது.

குடிபோதையில் காவலர் குடியிருப்பு மாடியில் ஏறி  குதிக்கப் போவதாக மிரட்டிய இளைஞர்

Posted: 25 Oct 2014 12:13 PM PDT

வேலூரில் குடிபோதையில் காவலர் குடியிருப்பு மொட்டை மாடியில் ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டல்

ஐ.எஸ். அமைப்புடன் சண்டை: இராக்கில் 8 ராணுவ வீரர்கள் சாவு

Posted: 25 Oct 2014 12:12 PM PDT

இராக்கில், தலைநகர் பாக்தாதுக்கு தெற்குப் பகுதியில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சண்டையில் 8 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 பேர் உயிரிழந்த விபத்து: லாரி உரிமையாளர், டிரைவர் கைது

Posted: 25 Oct 2014 12:12 PM PDT

வேலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததை அடுத்து மினி லாரியின் உரிமையாளர்

சர்வதேச எதிர்ப்பையும் மீறி இளம் பெண்ணைத் தூக்கிலிட்டது ஈரான்

Posted: 25 Oct 2014 12:12 PM PDT

ஈரானில் உளவுத்துறை அதிகாரி ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 26 வயது இளம் பெண், சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டார்.

7 பேரின் வாரிசுகளுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

Posted: 25 Oct 2014 12:11 PM PDT

அணைக்கட்டு அருகே மினி லாரி விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு வருவாய்த் துறையினர் உரிய விசாரணைக்குப்

தமிழக மீனவர் படுகொலை: கர்நாடக அதிகாரிகள் விசாரணை

Posted: 25 Oct 2014 12:11 PM PDT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பாலாறு வனப் பகுதியில் தமிழக மீனவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில்

ஆப்கன் அதிபர் சவூதி பயணம்

Posted: 25 Oct 2014 12:11 PM PDT

ஆப்கானிஸ்தானில் அதிபராகப் பதவியேற்றுள்ள அஷ்ரஃப் கனி அகமத்சாய் சனிக்கிழமை சவூதி பயணம் மேற்கொண்டார். இது அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத் தக்கது.

கலை விமர்சகர் தேனுகா காலமானார்

Posted: 25 Oct 2014 12:10 PM PDT

தமிழ் இலக்கிய ஆர்வலரும், கலை விமர்சகருமான தேனுகா என்கிற சீனிவாசன் (64) அக். 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு

சத்தியமங்கலம்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருவர் சாவு

Posted: 25 Oct 2014 12:09 PM PDT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கஸ்தூரிபா நகர் தரைப்பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்ட வனப் பகுதியில் பலத்த மழை: கிராமங்களைச் சூழ்ந்தது காட்டாற்று வெள்ளம்

Posted: 25 Oct 2014 12:08 PM PDT

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி மற்றும் சுற்றுப்புற வனப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால்

எகிப்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள்: 31 வீரர்கள் பலி

Posted: 25 Oct 2014 12:08 PM PDT

எகிப்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட இருவேறு பயங்கரவாதத் தாக்குதல்களில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் 31 பேர் உயிரிழந்தனர்.

கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ரூ.3 கோடி மோசடி: 6 பேர் மீது வழக்கு

Posted: 25 Oct 2014 12:07 PM PDT

சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் சிவகாசியைச் சேர்ந்த செண்பகராஜ்,சிவசங்கரன், சௌபாக்கியவதி, கார்த்திக்,

திருச்செந்தூர் கந்த சஷ்டி 2ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்

Posted: 25 Oct 2014 12:06 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாளான சனிக்கிழமை,

வாகனக் கடன்: மகாராஷ்டிர வங்கியுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

Posted: 25 Oct 2014 12:06 PM PDT

அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரிக்கும் வர்த்தக வாகனங்களை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள் சுலபமாக கடன் வசதி பெறும் விதமாக அந்நிறுவனம் மகாராஷ்டிர வங்கியுடன் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கோலாட்ட உற்ஸவம்

Posted: 25 Oct 2014 12:05 PM PDT

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கோலாட்ட உற்ஸவம் நடைபெற்று வருகிறது.

முத்துராமலிங்கத் தேவர் சிலையின் தங்கக் கவசம்

Posted: 25 Oct 2014 12:05 PM PDT

வங்கிப் பெட்டகத்தில் இருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலையின் தங்கக் கவசத்தை,

கனமழையால் உதகை மலைப் பாதையில் நிலச்சரிவு

Posted: 25 Oct 2014 12:04 PM PDT

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, சனிக்கிழமை அதிகாலை உதகை

உதகை மலை ரயில் இன்றும் ரத்து

Posted: 25 Oct 2014 12:04 PM PDT

உதகை மலைரயில் பாதையில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள் முடிவுறாததால், ஞாயிற்றுக்கிழமையும் (இன்று) மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் லாபகரமான வர்த்தகம்

Posted: 25 Oct 2014 12:03 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக இருந்தது. வார அளவில் 742 புள்ளிகள் உயர்வு பெற்று சென்செக்ஸ் குறியீடு 26,851 என நிலைத்தது.

ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் சிக்கிய பயணி

Posted: 25 Oct 2014 12:03 PM PDT

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது, சிக்கி உயிருக்குப் போராடிய பயணி மீட்கப்பட்டார்.

9,000 மைக்ரா, ஸன்னி மாடல் கார்களை திரும்பப் பெற நிஸான் முடிவு

Posted: 25 Oct 2014 12:02 PM PDT

உதிரி பாக பழுது காரணமாக, 2008-2012 கால கட்டத்தில் தயாரிக்கப்பட்ட சிறு ரக காரான மைக்ரா, சொகுசு ரக காரான ஸன்னி ஆகிய மாடல்களில் மொத்தம் 9,000 கார்களைத் திரும்பப் பெற நிஸான் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

வண்டலூர் பூங்காவில் 4 குட்டிகளை ஈன்றது வெள்ளைப் புலி

Posted: 25 Oct 2014 12:02 PM PDT

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளைப் புலி, அண்மையில் நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.

ராஞ்சி ரேஸ் ஹாக்கி அணியின் உரிமையாளர் தோனி

Posted: 25 Oct 2014 11:53 AM PDT

மோட்டார், கால்பந்து அணிகளைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, ஹாக்கி இந்தியா லீக் தொடரில் பங்கேற்கும் ராஞ்சி ரேஸ் அணியின் உரிமையை வாங்கியுள்ளார்.

உலக மகளிர் சாம்பியன்ஷிப்: இறுதி ஆட்டத்தில் செரீனா - ஹாலேப் மோதல்

Posted: 25 Oct 2014 11:48 AM PDT

உலக மகளிர் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ருமேனியாவின் சிமோனா ஹாலேப் ஆகியோர் முன்னேறியுள்ளனர். லீக் ஆட்டத்தில் ஹாலேப்பிடம் அடைந்த தோல்விக்கு, பழி வாங்க செரீனாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா - இலங்கை தொடர்: கட்டாக்கில் முதல் ஒரு நாள் ஆட்டம்

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 2-ஆம் தேதி கட்டாக்கில் நடைபெறவுள்ளது.

பருவமழை சமாளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாயத்தை சமாளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, வட்டார சுகாதாரத் துறை சார்பில்,  டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆறுகளில் கூடுதல் தடுப்பணைகளை கட்ட கோரிக்கை

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய ஏரிகள் நிரம்பி உபரி நீர் கடலில் கலப்பதைத் தடுக்க குசஸ்தலை, ஆரணி, கூவம்

தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் 5 ஆயிரத்து 204 பேருக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத் துறை அமைச்சர்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி: 100 மாணவர்கள் பங்கேற்பு

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியில் 100-க்கும்

மழையில் நனையும் பயணிகள்: நிழற்குடை அமைக்க கோரிக்கை

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளம்

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக ஓடியது.

பருவ மழை தொடக்கம்: நோய் பரவுவதைத் தடுக்க 3 குழுக்கள் அமைப்பு

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தொற்று நோய் பரவுவதைத் தடுக்க முதல்கட்டமாக 3 குழுக்கள்

புது தில்லி

Posted: 25 Oct 2014 11:47 AM PDT

ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜம்: 70-ஆவது ஆண்டு ஸ்ரீ கந்த சஷ்டி மகோத்ஸவம், உத்தர சுவாமிமலை

இந்திய எம்.பி.க்கள் குழு தென் அமெரிக்கா பயணம்

Posted: 25 Oct 2014 11:46 AM PDT

தென் அமெரிக்க நாடுகளான ஆர்ஜென்டீனா, சிலி ஆகியவற்றுக்கும் மெக்ஸிகோ நாட்டுக்கும் 13 பேர் அடங்கிய இந்திய எம்.பி.க்கள் குழு

நொய்டா ஆலையில் தீ விபத்து

Posted: 25 Oct 2014 11:46 AM PDT

தேசியத் தலைநகர் வலயம், நொய்டா 10-ஆவது செக்டாரில் அமைந்துள்ள ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில்,

"பாயி தூஜ்': பேருந்துகளில் இலவச பயணம்: பெண்கள் மகிழ்ச்சி

Posted: 25 Oct 2014 11:46 AM PDT

"பாயி தூஜ்' பண்டிகையை ஓட்டி தில்லியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச

தில்லியில் இளம் தலைவர்கள் பங்கேற்ற வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி வாய்ப்பு மாநாடு

Posted: 25 Oct 2014 11:46 AM PDT

வடகிழக்கு பிராந்தியத்தின் செறிவான வளர்ச்சி வாய்ப்புகள் குறித்தும், அந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்தும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™