Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மோடியின் காஷ்மீர் பயணம்: முழுஅடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு

Posted: 22 Oct 2014 11:25 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் கொண்டாடுவதாக அறிவித்து வியாழக்கிழமை காஷ்மீர் செல்கிறார். இந்நிலையில்,

மலாலா பெயரில் மகளிர் கிரிக்கெட் கோப்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டம்

Posted: 22 Oct 2014 11:11 AM PDT

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் யூசுப் மலாலாவுக்கு கௌரவம் அளிக்கும் விதமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மலாலா பெயரில் ஒரு மகளிர்

கனடா நாடாளுமன்றத் தாக்குதல்: ஒருவர் பலி

Posted: 22 Oct 2014 10:09 AM PDT

கனடா நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், குண்டடி பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட வீரர் உயிரிழந்துவிட்டதாக

'மன் கி பாத்' அடுத்த வானொலி உரை நவ.2ல் : மோடி அறிவிப்பு

Posted: 22 Oct 2014 09:40 AM PDT

மனதில் உள்ளதைப்  பேசுகிறேன் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டுள்ள வானொலி உரை நிகழ்ச்சி, வரும் நவம்பர் 2ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளது. இதனை மோடி

பிரதமர் மோடி இணையத்தில் தீபாவளி வாழ்த்து சொல்லலாம்!

Posted: 22 Oct 2014 09:34 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி இணையதளம் மூலம் தீபாவளி வாழ்த்து சொல்ல விரும்புபவர்கள், இணையத்தில் வாழ்த்து சொல்லலாம். இது குறித்து புதன்

கம்ப்யூட்டர், டேப்ளட்களைக் கையாள பீகார் அமைச்சர்களுக்கு பயிற்சி

Posted: 22 Oct 2014 09:01 AM PDT

பீகார் மாநிலத்தில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் அனைவருக்கும் புதன்கிழமை இன்று, கம்ப்யூட்டர், டேப்ளட்களை இயக்குவது குறித்த பயிற்சி

தீபாவளிப் பண்டிகை: தேவேந்திர பட்நாவிஸ் உற்சாகக் கொண்டாட்டம்

Posted: 22 Oct 2014 09:00 AM PDT

மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாடுகிறார் அந்த மாநில பாஜக தலைவர் தேவேந்திர பட்நாவிஸ். நாக்பூரில் வழக்கமான உற்சாகத்துடன் கூடுதல் கொண்டாட்டங்கள்

கனடா நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

Posted: 22 Oct 2014 07:51 AM PDT

கனடா நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் 2 பேர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்து கண்மூடித் தனமாகச் சுடத் தொடங்கினர்.

வேதாரண்யம் அருகே மழை நீர் பள்ளத்தில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

Posted: 22 Oct 2014 07:24 AM PDT

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலியாயினர்.

பெங்களூரில் மூன்றரை வயதுக் குழந்தை பலாத்காரம்: உறுதி செய்தது மருத்துவக் குழு

Posted: 22 Oct 2014 07:19 AM PDT

பெங்களூரில் பள்ளி வளாகத்திலேயே மூன்றரை வயதுக் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தில், குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்

200 சுகோய் 30 ரக விமானங்களை தரையிறக்குகிறது இந்தியா

Posted: 22 Oct 2014 07:12 AM PDT

இந்தியா தன்னிடம் உள்ள சுமார் 200 சுகோய் 30 ரக விமானங்களைத் தரையிறக்குகிறது. இந்த விமானங்களில் தொழில் நுட்பக் கோளாறுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த நடவடிக்கை

கலாக்ஷேத்ராவுக்கு புதிய தலைவராக என்.கோபாலசுவாமி நியமனம்

Posted: 22 Oct 2014 07:05 AM PDT

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் கலாக்ஷேத்ரா அமைப்பின் தலைவராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி

கலாக்ஷேத்ராவுக்கு புதிய தலைவராக என்.கோபாலசுவாமி நியமனம்

Posted: 22 Oct 2014 07:00 AM PDT

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் கலாக்ஷேத்ரா அமைப்பின் தலைவராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி

சென்னையில் பரவலாக மழை

Posted: 22 Oct 2014 06:52 AM PDT

சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதியம் சுள் என்று வெய்யில் அடித்த நிலையில், மாலை 5 மணி அளவில் வானம் மேக மூட்டமாக இருந்தது.

சென்னை மெரினாவில் குளித்த மாணவர்கள் 3 பேர் மாயம்

Posted: 22 Oct 2014 06:43 AM PDT

சென்னை மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளித்த மாணவர்கள் 3 பேர் கடலில் திடீரென மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் கடலோர காவல் படை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் அருண் ஜேட்லி கருத்துக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

Posted: 22 Oct 2014 06:35 AM PDT

கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் மிரட்டிப் பார்க்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.

இந்தியத் தொடரில் விலகியது குறித்து விசாரிக்க குழு அமைத்தது மே.இந்தியத் தீவு கிரிக்கெட் வாரியம்

Posted: 22 Oct 2014 06:29 AM PDT

இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் போட்டிகளை பாதியிலேயே நிறுத்திச் சென்றது குறித்து விசாரணை செய்ய  ஒரு குழுவை

மனைவி முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்து நிர்வாணமாக்கிய குடிகார கணவர் கைது

Posted: 22 Oct 2014 05:59 AM PDT

நிஜாமாபாத்தில் குடிகாரக் கணவன் ஒருவன், தன் மனைவியின் தலைமுடியைப் பிடித்திழுத்து நிர்வாணமாக்கி தரதரவென்று இழுத்துச் சென்று அடித்து உதைத்த

நிதின் கட்கரி மகாராஷ்டிர முதல்வர் ஆக வசதியாக ராஜினாமா செய்வேன்: பாஜக எம்.எல்.ஏ.

Posted: 22 Oct 2014 05:11 AM PDT

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிர முதல்வர் ஆக விரும்பினால், அவருக்காக, எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார் பாஜக எம்.எல்.ஏ ஒருவர்.

7 நிகர்நிலைப் பல்கலை.களின் அங்கீகாரம் ரத்தாகும்?

Posted: 22 Oct 2014 05:07 AM PDT

நாட்டில் உள்ள 7 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அவற்றில் 4 பல்கலை.கள் தீவிர நடவடிக்கைகளுக்கு உள்ளாகும்

சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

Posted: 22 Oct 2014 05:04 AM PDT

மும்பை பங்குச் சந்தை தீபாவளியை முன்னிட்டு உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 211 புள்ளிகள் உயர்ந்து 26,787.23 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 7,995.90 புள்ளிகளில் நிறைவடைந்தது.

மகாராஷ்டிர முதல்வர் குறித்து பாஜக நாடாளுமன்றக் குழு முடிவு செய்யும்: விநோத் தாவ்டே

Posted: 22 Oct 2014 04:58 AM PDT

ஹரியானா முதல்வர் தேர்வான நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குப் பின்னர் மகாராஷ்டிர முதல்வர் குறித்து முடிவு செய்வோம் என்று பாஜக கூறியுள்ளது. இந்நிலையில்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும்

Posted: 22 Oct 2014 01:16 AM PDT

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பை விதிமீறலுடன் கட்டிய நிறுவனம்: வாடிக்கையாளரின் ரூ.7.8 லட்சம் முன் பணத்தை திரும்ப தர உத்தரவு

Posted: 22 Oct 2014 01:15 AM PDT

அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தை விதிமீறலுடன் கட்டியதால் வீட்டுக் கடன் கிடைக்கப் பெறாத வாடிக்கையாளருக்கு, கட்டுமான நிறுவனம் அவரிடம் வாங்கிய ரூ.7.8 லட்சம் முன்பணத்தை நஷ்டஈடுடன் தர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

40 வயது கடந்த பெண்களுக்கு ஆண்டு தோறும் மார்பக பரிசோதனை அவசியம்

Posted: 22 Oct 2014 01:14 AM PDT

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் தங்கள் மார்பகங்களை பரிசோதை செய்து கொள்ள வேண்டும் என மகப்பேறு மருத்துவர் டாக்டர் சங்கீதா கூறினார்.

ரியல் எஸ்டேட் தொழில் தேக்கநிலை: குறைந்து வரும் பத்திரப் பதிவு வருவாய்

Posted: 22 Oct 2014 01:04 AM PDT

ரியல் எஸ்டேட் தொழிலில் நிலவும் தேக்க நிலையால் நடப்பு நிதியாண்டில், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட அசையா சொத்துகளுக்கான பத்திரப் பதிவு, ஆவணங்கள் அடிப்படையில் கணிசமாக குறைந்துள்ளது என பதிவுத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி போட்டிகளில் இருந்து இடைநீக்கம்

Posted: 22 Oct 2014 01:00 AM PDT

அண்மையில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குத்துச் சண்டை போட்டி முடிவுகளின் போது எதிர்ப்பு தெரிவித்ததால் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து சரிதா தேவி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரில் 3 வயது சிறுமி பலாத்காரம்: பள்ளி ஆசிரியர் மீது புகார்

Posted: 22 Oct 2014 12:33 AM PDT

பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வரும் 3 வயது சிறுமியை அப்பள்ளி ஆசிரியர் பலாத்காரம் செய்ததாக அச்சிறுமியின் தந்தை புகார் கூறியுள்ளார். 

தீபாவளி பண்டிகை கொண்டாட நாளை பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீநகர் பயணம்

Posted: 22 Oct 2014 12:21 AM PDT

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் தீபாவளி நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.  இந்த தீபாவளி பண்டிகையை காஷ்மீர் மக்களுடன் கொண்டாடும் வகையில், அதன் கோடை கால தலைநகரான ஸ்ரீநகருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்..

ஓசூரில் மதுவிலக்கு வழக்குகளில் கைபற்றப்பட்ட வாகனங்கள் அக்.27-இல் ஏலம்

Posted: 22 Oct 2014 12:13 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழங்குகளில் கைபற்றப்பட்ட நான்கு சக்கரம், இருசக்கர வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஒசூரில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பேரிடர் குறித்த தகவல்களை 1077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

Posted: 22 Oct 2014 12:12 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரிடர் குறித்த தகவல்களை 1077  என்ற தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளியை கொண்டாடத மலைவாழ் கிராமங்கள்

Posted: 22 Oct 2014 12:11 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை அறியாததால் இந்த தீப ஒளி விழாவை கொண்டாடமல் உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளியை கொண்டாடத மலைவாழ் கிராமங்கள்

Posted: 22 Oct 2014 12:09 AM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பகுதியில் உள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையை அறியாததால் இந்த தீப ஒளி விழாவை கொண்டாடமல் உள்ளனர்.

ஒகேனக்கல் திட்ட குடிநீரை அனைத்து பகுதிகளுக்கும் வழங்கக் கோரி விரைவில் ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டத்தில் முடிவு

Posted: 22 Oct 2014 12:07 AM PDT

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வழங்கக் கோரி விரைவில் ஆர்ப்பாட்டம் செய்வது என திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதியம்பட்டி ஏரி நீர்வரத்து வாய்க்காலை  தூர்வார விவசாயிகள் கோரிக்கை

Posted: 22 Oct 2014 12:06 AM PDT

பொதுப்பணித் துறையின் அலட்சியத்தால் மதியம்பட்டி ஏரி நீர் வரத்து வாய்க்கால் தூர்ந்து போயிலுள்ளதாகவும், இதனால் நீர் வரத்து பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிóக்கை விடுத்துள்ளனர்.

சபரிமலையை தேசிய புனிதத் தலமாக்க கேரள அரசு நடவடிக்கை

Posted: 22 Oct 2014 12:06 AM PDT

திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு தாம் நிர்வகித்து வரும் சபரிமலை தலத்தை, தேசிய புனிதத் தலமாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து அளிக்க ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது. முதல்வர் உமன் சாண்டி தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக் குழுவில் இந்த முடிவு எடுக்கப் பட்டது.

காவலர் நினைவு நாள்: நாமக்கல்லில் போலீஸார் அஞ்சலி

Posted: 22 Oct 2014 12:04 AM PDT

காவலர் நினைவு நாள் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மஹாவீர் தினம்:மாவட்டத்தில் நாளை இறைச்சி விற்பனை கூடாது

Posted: 22 Oct 2014 12:03 AM PDT

மஹாவீர் மோட்சமடைந்த தினத்தையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

மழையளவு குறைந்து வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் வானிலை ஆயவு மையம் தகவல்

Posted: 22 Oct 2014 12:01 AM PDT

தற்போதைய வானிலை அடிப்படையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழையளவு குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுóம் என்று நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொது சேமநல நிதி கடன் பெறுவதில் காலதாமதத்தை நீக்க வலியுறுத்தல்

Posted: 21 Oct 2014 11:57 PM PDT

பொது சேமநல நிதி கடன் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை நீக்கி விண்ணப்பித்த 10 நாள்களில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலைப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிணற்றில் இறந்து கிடந்த வியாபாரி சடலம் மீட்பு

Posted: 21 Oct 2014 11:49 PM PDT

மாரண்டஹள்ளி அருகே கிணற்றில் இறந்து கிடந்த வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கல்

Posted: 21 Oct 2014 11:48 PM PDT

தருமபுரி நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 175 பேருக்கு சீருடைகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

வீட்டு கேஸ் சிலிண்டர் வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்

Posted: 21 Oct 2014 11:47 PM PDT

வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தினால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்துக்கு பட்டாசு விற்பனை மும்முரம்

Posted: 21 Oct 2014 11:46 PM PDT

தருமபுரியில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்துக்காக பட்டாசுக் கடைகளில் செவ்வாய்க்கிழமை வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.

பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு நினைவஞ்சலி

Posted: 21 Oct 2014 11:45 PM PDT

பணியின் போது உயிர் நீத்த காவலர்கள் நினைவாக எழுப்பப்பட்டுள்ள நினைவு தூணில் மரியாதை செலுத்தப்பட்டன.

நகராட்சிப் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

Posted: 21 Oct 2014 11:45 PM PDT

தருமபுரி நகராட்சிப் பகுதியில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் கொசு உற்பத்தியைத் தடுக்கும் வகையிலான பொருள்கள் செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

பரிக்கல்பட்டில் படுகை தடுப்பணை உடைப்பு வீணாக வெளியேறிய 135 மில்லியன் கன அடிநீர்

Posted: 21 Oct 2014 11:42 PM PDT

பாகூர் அருகே பரிக்கல்பட்டில் தென்பெண்ணையாற்றில் படுகை தடுப்பணை உடைக்கப்பட்டதால் 135 மில்லியன் கன அடி நீர் வீணாக வெளியேறியது. இதற்கு அப்பகுதியில் உள்ள சாராயக்கடைக்காரர்களே காரணம் என விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.

பாலாஜி தியேட்டர் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்

Posted: 21 Oct 2014 11:38 PM PDT

கத்தி திரைப்படம் திரையிட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் உள்ள பாலாஜி தியேட்டர் மீது மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

தீபாவளி பண்டிகை: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

Posted: 21 Oct 2014 11:37 PM PDT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுவை மக்களுக்கு முதல்வர் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:

காங்கிரஸ் பொதுச் செயலர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம், அமைச்சர் ராஜவேலு தீபாவளி வாழ்த்து

Posted: 21 Oct 2014 11:36 PM PDT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் வி.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிததுள்ளனர்.

செல்போன் தொடர்பால் கள்ளக்காதல் தட்டிக்கேட்ட கணவன் குத்திக் கொலை: புதுவையில் பரபரப்பு

Posted: 21 Oct 2014 11:35 PM PDT

புதுவையில் செல்போன் தொடர்பில் மனைவிக்கு ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தை, நேரில் பார்த்து தட்டிக்கேட்ட கணவன் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மரவள்ளிக்கிழங்கு விலை கடும் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

Posted: 21 Oct 2014 11:32 PM PDT

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாளை  கடலூர் புதுப்பாளையம் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா

Posted: 21 Oct 2014 11:31 PM PDT

கடலூர் புதுப்பாளையத்தில் சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி பெருவிழா வியாழக்கிழமை(அக்.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு தினமும் சாமி மாடவீதி ஊர்வலமும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகிறது.

நிரம்பிய தடுப்பணைகள்: கடலூரில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு

Posted: 21 Oct 2014 11:30 PM PDT

கடலூர் அருகே உள்ள இரண்டு தடுப்பணைகளும் நிரம்பியுள்ளதால், கடலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் 64 கிராமங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு  

Posted: 21 Oct 2014 11:29 PM PDT

கடலூர் மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு இலக்காகும் 64 கிராமங்களை கண்டறிந்து அங்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகெளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியம்:அரங்கூர் சாலை வளைவில் தொடரும் விபத்துகள்

Posted: 21 Oct 2014 11:28 PM PDT

:ராமநத்தம் அருகே அரங்கூர் சாலை வளைவில் விபத்துகள் தொடர்வதால், இந்த சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்எல்சி காலிப்பணியிடங்களை நிரப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

Posted: 21 Oct 2014 11:26 PM PDT

என்எல்சியில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பளப் பிரச்னை தீர்ந்தது: ஹாக்கி அணி பயிற்சியாளரின் ராஜினாமா வாபஸ்

Posted: 21 Oct 2014 11:25 PM PDT

சம்பளப் பிரச்னை தீர்ந்ததை அடுத்து, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெர்ரி வால்ஷ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார்.

கடலூரில் பலகார தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

Posted: 21 Oct 2014 11:25 PM PDT

கடலூரில் இனிப்பு மற்றும் பலகார தயாரிப்பு கூடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

தீபாவளி பண்டிகை:திட்டக்குடியில் கண்காணிப்பு கோபுரம்

Posted: 21 Oct 2014 11:23 PM PDT

திட்டக்குடியில் முதன் முறையாக தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது.

புரட்டாசி மாதம்: தேவநாதசுவாமி கோவிலில் 60 ஆயிரம் பேர் முடிகாணிக்கை

Posted: 21 Oct 2014 11:22 PM PDT

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

மலாலாவுக்கு மேலும் ஒரு விருது

Posted: 21 Oct 2014 11:22 PM PDT

பாகிஸ்தான் பெண் யூசுப் மலாலா, அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து கொண்ட இரு வாரங்களில் அவருக்கு அமெரிக்காவின் விருது ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க

தொடர் மழை எதிரொலி: நிரம்பியது பெருமாள் ஏரி 

Posted: 21 Oct 2014 11:21 PM PDT

தொடர் மழை எதிரொலி காரணமாக குறிஞ்சிப்பாடி அருகில் உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது.

குறைகேட்பு கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

Posted: 21 Oct 2014 11:20 PM PDT

கடலூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வழங்கினார்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற 6 மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர்

Posted: 21 Oct 2014 11:18 PM PDT

உதவித் தொகைகள் பெறுவதற்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு 6 மாத காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் படைகள் எல்லையில் அத்துமீறல்

Posted: 21 Oct 2014 11:17 PM PDT

பாகிஸ்தான் துருப்புகள் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு  வருகின்றன. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் ஜம்மு காஷ்மீரின் அர்னியா, சாம்பா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நள்ளிரவில் கனமழை: காலையில் தாக்கம் குறைந்தது

Posted: 21 Oct 2014 11:17 PM PDT

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை கனமழை பொழிந்தது. மறுநாள்தான் அதன் தாக்கம் குறைநத்து.

மின்மாவட்ட மேலாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 21 Oct 2014 11:15 PM PDT

விழுப்புரம் மின்மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறஇத்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உதவித் தொகை விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்: ஆட்சியர்

Posted: 21 Oct 2014 11:14 PM PDT

சமூகநலத்துறை மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் காவலர் நினைவு தினம் அனுசரிப்பு

Posted: 21 Oct 2014 11:13 PM PDT

விழுப்புரம், அக். 22: காவல்துறையில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தென் மாவட்ட பேருந்துகளில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டம்

Posted: 21 Oct 2014 11:11 PM PDT

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து விழுப்புரம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அக்.27-ல் மாநிலம் தழுவிய ராஜிநாமா செய்ய அரசு மருத்துவர்கள் முடிவு

Posted: 21 Oct 2014 11:06 PM PDT

அக்.27-ஆம் தேதி மாநிலம் தழுவிய ராஜிநாமா செய்ய அரசு மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக கர்நாடக அரசு மருத்துவர்கள் சங்கத்தலைவர் டி.ஏ.வீரபத்தரய்யா தெரிவித்தார்.

போலீஸாரின் நலன் காக்க காப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை: முதல்வர் சித்தராமையா

Posted: 21 Oct 2014 11:04 PM PDT

போலீஸாரின் நலன் காக்க காப்பீட்டு தொகையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

சொத்து குவிப்பு வழக்குகளில் ஈஸ்வரப்பா மீது விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 Oct 2014 11:02 PM PDT

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா மீது விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனகதாசரின் வசனங்கள் அனைத்தம் மக்களின் மேன்மைக்கு உகந்தவை: அமைச்சர் உமாஸ்ரீ

Posted: 21 Oct 2014 11:01 PM PDT

கனகதாசரின் வசனங்கள் அனைத்து மக்களின் மேன்மைக்கு உகந்தவை என்று கன்னட மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.

கர்நாடக ஆளுநர், முதல்வர் தீபாவளி வாழ்த்து

Posted: 21 Oct 2014 10:59 PM PDT

கர்நாடக ஆளுநர் வஜுபாய்வாலா, முதல்வர் சித்தராமையா பொது மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தீபாவளி: நெல்லை மாவட்டக் கோயிலில் சிறப்பு பூஜை

Posted: 21 Oct 2014 10:57 PM PDT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புதுமணப்பெண் உள்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 21 Oct 2014 10:56 PM PDT

புதுமணப்பெண் உள்பட 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அக். 27-ல் பெங்களூருவில் கல்லூரிகளுக்கு இடையேயான திரைப்பட விழா

Posted: 21 Oct 2014 10:54 PM PDT

பெங்களூருவில் அக். 27-ஆம் தேதியன்று கல்லூரிகளுக்கு இடையேயான 2 நாள் திரைப்பட விழா நடைபெற உள்ளது.

பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க மாநகர காவல் ஆணையர் வேண்டுகோள்

Posted: 21 Oct 2014 10:53 PM PDT

தீபாவளியொட்டி பாதுகாப்புடன் பட்டாசை வெடிக்குமாறு மாநகர காவல் ஆணையர் என்.என்.ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூருவில் இருவர் கொலை

Posted: 21 Oct 2014 10:52 PM PDT

பெங்களூருவில் இருவேறு இடங்களில் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் பாபநாசம் அணையின் நீர்மட்டம்  15 அடி உயர்ந்தது: மணிமுத்தாறு அருவியில் வெள்ளம்

Posted: 21 Oct 2014 10:35 PM PDT

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 8,000 கனஅடி நீர்வரத்து இருந்தது.

மீளாத வெள்ளத்தின் சோகத்தால் காஷ்மீரில் களையிழந்தது தீபாவளி

Posted: 21 Oct 2014 10:24 PM PDT

ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் சோகம் தீபாவளி திருநாளிலும் பிரதிபலிக்கிறது.

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு விலையில்லா சீருடைகள்

Posted: 21 Oct 2014 10:14 PM PDT

விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு சீருடைகளை நகராட்சி தலைவர் மா.சாந்தி செவ்வாய்கிழமை  வழங்கினார்.

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழுவு மண்டலம்: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

Posted: 21 Oct 2014 10:09 PM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

Posted: 21 Oct 2014 09:57 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து

ஒளிப்பதிவாளர் அசோக் குமார் காலமானார்

Posted: 21 Oct 2014 08:33 PM PDT

திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 70.

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் மாற்றம்

Posted: 21 Oct 2014 08:22 PM PDT

தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த முரளிதர் ராவுக்கு பதிலாக ராஜீவ் பிரதாப் ரூடி நியமிக்கப் பட்டுள்ளார்.

வெளியானது கத்தி: ரசிகர்கள் உற்சாகம்

Posted: 21 Oct 2014 07:58 PM PDT

பெரும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே இன்று  விஜய் நடித்துள்ள கத்தி திரைப்படம் தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்குகளில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை உற்சாகம்: கோயில்களில் சிறப்பு வழிபாடு

Posted: 21 Oct 2014 07:52 PM PDT

தீபாவளிப் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப் படுகிறது. இதை யொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் பூசைகள் நடைபெறுகின்றன. சென்னையில் உள்ள திருமால் ஆலயங்கள், வடபழனி மு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™