Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இந்த நாளில் அன்று...: ஆப்கனில் அரசுத் துருப்புகளுடன் ரஷிய படைகள் மோதல்

Posted: 20 Oct 2014 05:17 PM PDT

காபூலில் உள்ள ஆப்கானியத் துருப்புகளுக்கு எதிரான நடவடிக்கையில் அங்கு உள்ள ரஷியத் துருப்புகள்

தீபாவளி கொண்டாடியே ஆகனுமா..?

Posted: 20 Oct 2014 04:40 PM PDT

தீபாவளி கொண்டாடியே ஆகனுமா..?

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்

Posted: 20 Oct 2014 04:36 PM PDT

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள்

மழை நீரில் ரேஷன் பொருள்கள் சேதம் அடையக் கூடாது: அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

Posted: 20 Oct 2014 04:32 PM PDT

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ரேஷன் பொருள்கள் மழை நீரில் நனைந்து விடாமல் இருக்க உரிய நடவடிக்கை

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ரூ. 1000 அபராதம், 3 ஆண்டு சிறை

Posted: 20 Oct 2014 04:30 PM PDT

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் ரூ. 1000 அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்

குரூப் 4 தேர்வு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி

Posted: 20 Oct 2014 04:29 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான இலவசப் பயிற்சியை சென்னை மாவட்ட

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க உயர் அதிகாரி நியமனம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted: 20 Oct 2014 04:28 PM PDT

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க உரிய அதிகாரியாக பள்ளிக் கல்வி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்

பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூல்: 21 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

Posted: 20 Oct 2014 04:27 PM PDT

பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 21 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கி.வீரமணி

Posted: 20 Oct 2014 04:27 PM PDT

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தினார்.

அதிமுக கவுன்சிலர் வீட்டில் தீ விபத்து

Posted: 20 Oct 2014 04:26 PM PDT

சென்னை ஆவடி அருகே அதிமுக கவுன்சிலர் வீட்டின் மாடியில் இருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்தது.

தீபாவளி பண்டிகை முன்பதிவு: 10 அதிவிரைவு ரயில்களில் காலி இடங்கள் அறிவிப்பு

Posted: 20 Oct 2014 04:25 PM PDT

தெற்கு ரயில்வே அறிவித்த தீபாவளி அதிவிரைவு சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

"தொடர் மூட்டு வலி: அலட்சியம் வேண்டாம்'

Posted: 20 Oct 2014 04:22 PM PDT

தொடர் மூட்டு வலி, முதுகு வலி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என

உணவுக் குழாய் மருத்துவ மாநாட்டில் கட்டுரைகள் சமர்ப்பித்த சென்னை மாணவர்கள்

Posted: 20 Oct 2014 04:18 PM PDT

உணவுக்குழாய் மருத்துவம் குறித்து கனடா நாட்டில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

மகாவீரர் மோட்ச தினம்: 23-இல் இறைச்சிக் கடைகள் மூடல்

Posted: 20 Oct 2014 04:15 PM PDT

மகாவீரர் மோட்சம் அடைந்த தினத்தை முன்னிட்டு, வரும் 23-ஆம் தேதி இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 20 Oct 2014 04:14 PM PDT

சென்னை சூளைமேட்டில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

பேருந்து மோதியதில் பொறியாளர் சாவு

Posted: 20 Oct 2014 04:13 PM PDT

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் மென்பொருள் பொறியாளர் உயிரிழந்தார்.

சித்த மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு

Posted: 20 Oct 2014 04:13 PM PDT

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க சென்னையில்

இரு நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

Posted: 20 Oct 2014 04:12 PM PDT

சென்னை ஓட்டேரியில் அப்பள நிறுவனம் உள்பட இரு நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் திருட்டு

Posted: 20 Oct 2014 04:12 PM PDT

சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாகன உதிரிப்பாக கடைகளில் திருட்டு

Posted: 20 Oct 2014 04:11 PM PDT

வாகன உதிரிப்பாகங்கள் விற்பனைக் கடைகளில் பூட்டை உடைத்து பொருள்களைத் திருடியவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி வழக்கு

Posted: 20 Oct 2014 04:10 PM PDT

தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு உத்தரவிடக் கோரி,

சென்னை

Posted: 20 Oct 2014 04:09 PM PDT

தமிழக காவல் துறை - நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சி: டி.ஜி.பி. அலுவலக வளாகம், காலை 8.

ஜனவரியில் இலங்கை அதிபர் தேர்தல்

Posted: 20 Oct 2014 04:06 PM PDT

இலங்கையில் அதிபர் தேர்தல், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு இணையவழி ஏலம்

Posted: 20 Oct 2014 04:05 PM PDT

நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு இணையம் மூலம் ஏலத்தில் விடவும், அரசுத் துறை நிறுவனங்களுக்கு

பிரதமர் மோடி விருந்தில் பங்கேற்ற சிவசேனை அமைச்சர்

Posted: 20 Oct 2014 04:04 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு திங்கள்கிழமை அளித்த தீபாவளி விருந்தில் சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த

என்.ஐ.ஏ. விசாரணைக்கு எதிர்ப்பு: மம்தா மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்

Posted: 20 Oct 2014 04:04 PM PDT

பர்த்வான் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு எதிர்ப்புத்

59 பேருக்கு மாநில உதய தின விழா விருது

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 59 பேருக்கு மாநில உதய தின விழா விருது வழங்கப்பட உள்ளது என்று கன்னடம், கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.

வீட்டில் புகுந்து தங்க நகை திருட்டு

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

பெங்களூருவில் ஜன்னல் கம்பியை வளைத்து வீட்டின் உள்ளே புகுந்த மர்மநபர்கள்

போலி குடும்ப அட்டை குறித்து தகவல் அளித்தால் பரிசு

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

போலி குடும்ப அட்டை குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும் என்று கர்நாடக உணவு, பொது வழங்கல் துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார்.

அஸ்ஸாமில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

அஸ்ஸாமில் தடை செய்யப்பட்ட கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் (கேபிஎல்டி) அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகளை

ஆட்டோ ஓட்டுநர்களிடையே தகராறு: ஒருவர் கொலை

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பெங்களூரு குருராஜா லேஅவுட்டைச் சேர்ந்தவர் ரகு (35). ஆட்டோ ஓட்டுநரான இவர்,

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கம்

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) திட்டமிட்டுள்ளது.

மத்திய நீர்வள அமைச்சக ஆலோசனைக்குழு தலைவரானார் பி.என்.நாவலவாலா

Posted: 20 Oct 2014 04:03 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக பதவி வகித்தபோது மாநில நீர்வள மேலாண்மை ஆலோசகராக செயல்பட்ட பி.

லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை துணை ஆணையர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

Posted: 20 Oct 2014 04:02 PM PDT

ஹைதராபாதில் ரூ.23 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித் துறை துணை ஆணையர் ஜெய் பிரகாஷை சிபிஐ அதிகாரிகள்

91 - ஆவது பிறந்த நாள் கொண்டாடிய அச்சுதானந்தன்

Posted: 20 Oct 2014 04:01 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் தனது

கர்நாடகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க் கடன்

Posted: 20 Oct 2014 03:59 PM PDT

கர்நாடகத்தில் 2015-ஆம் ஆண்டுக்குள் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத் தெரிவித்தார்.

108 ஆம்புலன்ஸ் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: ராஜஸ்தான் அரசு பரிந்துரை

Posted: 20 Oct 2014 03:59 PM PDT

ராஜஸ்தான் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் "108 ஆம்புலன்ஸ் சேவை' திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள

உள்நாட்டுத் தொழில்நுட்பத்தின் மூலம் காபி விளைச்சலை அதிகரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Posted: 20 Oct 2014 03:58 PM PDT

உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காபி விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய தொழில் வர்த்தகத் துறை

3 மாவோயிஸ்டுகள் அடித்துக் கொலை

Posted: 20 Oct 2014 03:56 PM PDT

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தாக்கியதில் 3 மாவோயிஸ்டுகள் உயிரிழந்தனர்.

மாநகரப் பேருந்து பணிமனையில் ரூ. 2.29 லட்சம் திருட்டு

Posted: 20 Oct 2014 03:56 PM PDT

பெங்களூரு மாநகரப் பேருந்து பணிமனை 12-இல் ரூ.2.29 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பெங்களூரு கெங்கேரி காவல் சரகத்தில் உள்ள மாநகரப் பேருந்து பணிமனை 12-இல் நிதி பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த

தில்லியில் நவ. 6-இல் சர்வதேச ஆயுர்வேத மாநாடு: மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் தகவல்

Posted: 20 Oct 2014 03:56 PM PDT

தில்லியில் நவம்பர் 6-இல் சர்வதேச ஆயுர்வேத மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று மத்திய

இந்தோனேசிய புதிய அதிபருக்கு மோடி வாழ்த்து

Posted: 20 Oct 2014 03:55 PM PDT

இந்தோனேசிய புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டுள்ள ஜோகோ விடூடூவுக்கு பிரதமர் நரேந்திர மோடி

ஹரியாணா: 1,000 வாக்குகள் கூட பெறாத 60% வேட்பாளர்கள்

Posted: 20 Oct 2014 03:54 PM PDT

ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வேட்பாளர்கள் 1,000 வாக்குகளுக்கும்

59 பேருக்கு மாநில உதய தின விழா விருது

Posted: 20 Oct 2014 03:54 PM PDT

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 59 பேருக்கு மாநில உதய தின விழா விருது வழங்கப்பட உள்ளது என்று கன்னடம், கலாசாரத் துறை அமைச்சர் உமாஸ்ரீ தெரிவித்தார்.

நாய்கள் கடித்ததில் குழந்தை காயம்

Posted: 20 Oct 2014 03:53 PM PDT

பெங்களூருவில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பலத்த காயமடைந்தது. பெங்களூரு ஜே.பி.நகர் 6-ஆவது பேûஸ சேர்ந்தவர்கள் ரமேஷ், நாகம்மா தம்பதியினர். இவர்களது

கிருஷ்ணகிரி அணை நீர்மட்டம் 50 அடியாக உயர்வு

Posted: 20 Oct 2014 03:53 PM PDT

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 50 அடியாக உயர்ந்தது.

தலைமை ஆசிரியரை இடமாற்றக் கோரி சார் - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

Posted: 20 Oct 2014 03:52 PM PDT

ஒசூர் அருகேயுள்ள பைரமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் ஒசூர் சார் -ஆட்சியர் பிரவீண் பி.நாயர

மாசற்ற தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

Posted: 20 Oct 2014 03:52 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் திங்கள்கிழமை தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு நல உதவி

Posted: 20 Oct 2014 03:52 PM PDT

ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., செஞ்சிலுவை சங்கம் சார்பில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை, இனிப்பு

உறுப்பினர்கள் எதிர்ப்பால் நகர்மன்றக் கூட்டம் ஒத்திவைப்பு

Posted: 20 Oct 2014 03:51 PM PDT

தருமபுரி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் கூட்டம் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. தருமபுரியில் நகர்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைவர் ஜெ.சுமதி தலைமை வகி

இ-சேவை மேலாளர் பணி:விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 20 Oct 2014 03:51 PM PDT

தருமபுரி மாவட்ட இ-சேவை மேலாளர் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்யும் மாணவர்கள்டி.காளியப்பன்

Posted: 20 Oct 2014 03:51 PM PDT

போதிய பேருந்து வசதியில்லாமல் மாணவர்கள் மேற்கூரையில் பயணம் செய்யும் நிலையில், சித்தேரி மலை கிராமங்களுக்கு அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள்

பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

Posted: 20 Oct 2014 03:51 PM PDT

தீபாவளிப் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் திங்கள்கிழமை திரண்டதால் தருமபுரியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.

பட்டாசு விற்பனை: 2 பேர் கைது

Posted: 20 Oct 2014 03:50 PM PDT

அரூர் அருகே அரசு அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.

நிதி நிறுவன உரிமையாளரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

Posted: 20 Oct 2014 03:50 PM PDT

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு நவம்பர் 3ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 500 கன அடியாகக் குறைப்பு

Posted: 20 Oct 2014 03:50 PM PDT

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு திங்கள்கிழமை நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

பால் வாங்கச் சென்றமூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

Posted: 20 Oct 2014 03:50 PM PDT

தருமபுரியில் திங்கள்கிழமை காலை பால் வாங்கச் சென்ற மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

வனக் காப்பாளர் வீட்டில் நகை திருட்டு: உறவினர்கள் கைது

Posted: 20 Oct 2014 03:49 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் வனக் காப்பாளர் வீட்டில் தங்க நகைளைத் திருடியதாக அவரது உறவினர்கள் இருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த முதியவர் கைது

Posted: 20 Oct 2014 03:49 PM PDT

ஒசூரில் பட்டாசு பெட்டிகளைப் பதுக்கி வைத்திருந்ததாக முதியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

விபத்தில்லாதீபாவளி குறித்த விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Oct 2014 03:48 PM PDT

போச்சம்பள்ளி மகாத்மா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம்

Posted: 20 Oct 2014 03:48 PM PDT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவுப்படி புதிதாக ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 20 Oct 2014 03:47 PM PDT

பரமத்தி வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது தனியார் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.

அனைவருக்கும் கல்விஇயக்கம் சார்பில் பயிற்சி

Posted: 20 Oct 2014 03:47 PM PDT

எலச்சிபாளையம் வட்டார வள மைய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணித அடிப்படைத் திறன்களை வளர்த்தல், கணித உபகரணப் பெட்டியை

நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை

Posted: 20 Oct 2014 03:47 PM PDT

திருச்செங்கோடு நகராட்சிப் பணியாளர்களுக்குச் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இலவசமாக மனுக்கள் எழுதித்தர ஏற்பாடு: பொதுமக்கள் வரவேற்பு

Posted: 20 Oct 2014 03:47 PM PDT

மனுக்கள் எழுதித்தருவதால் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த பணம் வசூல் நடவடிக்கைகளை முழுமையாகத் தடுக்கும் வகையில் இலவசமாக மனு எழுதித்தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெற்று வரும் மக்

ஆய்வக உதவியாளர் பணிக்குபரிந்துரை பட்டியல் தயார்

Posted: 20 Oct 2014 03:46 PM PDT

நாமக்கல் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பரிந்துரை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. தகுதியுடைய பதிவுதாரர்கள் அந்தப் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை வரும் 24-ம் தேதிக்குள் உறு

வித்யா நிகேதன் பள்ளியில் கலை நிகழ்ச்சி

Posted: 20 Oct 2014 03:46 PM PDT

பள்ளி மாணவ, மாணவிகளிடையே திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் கலை நிகழ்ச்சிகள் வித்யா நிகேதன் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றன. தனிநபர் ஆடல் பாடல் திறன் பேட்

திருமணிமுத்தாறு ஷட்டர் விவகாரம்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்

Posted: 20 Oct 2014 03:46 PM PDT

திருமணிமுத்தாற்றில் உள்ள மணல்போக்கி ஷட்டரை உயர்த்தியிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பில்லூர் ஊராட்சியைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். சட்டப்படி திருமணிமுத்தாற்றில்

மேம்பாட்டுத் திறன் ஊக்குவிப்புப் பயிற்சி

Posted: 20 Oct 2014 03:45 PM PDT

ஞானமணி கல்வி நிறுவனங்களில் அறிவியல், மேம்பாட்டுத் திறன்களை ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாசில்லா தீபாவளி கொண்டாட ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 20 Oct 2014 03:45 PM PDT

தீபாவளியையொட்டி ஒலி, காற்று மாசு ஏற்படுத்தும் வெடிகளைத் தவிர்த்து மாசில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நகராட்சி துப்புரவுப்பணியாளர்களுக்குச் சீருடை

Posted: 20 Oct 2014 03:44 PM PDT

திருச்செங்கோடு நகராட்சிப் பணியாளர்களுக்குச் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மதிமுக சார்பில் ரத்த தான முகாம்

Posted: 20 Oct 2014 03:44 PM PDT

திருச்செங்கோட்டில் மறுமலர்ச்சி திமுக சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேம்பாட்டுத் திறன் ஊக்குவிப்புப் பயிற்சி

Posted: 20 Oct 2014 03:44 PM PDT

ஞானமணி கல்வி நிறுவனங்களில் அறிவியல், மேம்பாட்டுத் திறன்களை ஊக்குவித்தல், வழிகாட்டி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மாசில்லா தீபாவளி கொண்டாட ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 20 Oct 2014 03:43 PM PDT

தீபாவளியையொட்டி ஒலி, காற்று மாசு ஏற்படுத்தும் வெடிகளைத் தவிர்த்து மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தீபாவளி பலகாரங்கள்தயாரிப்பு கூடங்களில் அலுவலர்கள் ஆய்வு

Posted: 20 Oct 2014 03:43 PM PDT

தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கப்படும் கூடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

குங்ஃபூ, கைப்பந்துப் போட்டி: கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாதெமி சிறப்பிடம்

Posted: 20 Oct 2014 03:43 PM PDT

குங்ஃபூ மற்றும் கைப்பந்துப் போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷ்ரா அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம் பெற்றது.

மதிமுக சார்பில்ரத்த தான முகாம்

Posted: 20 Oct 2014 03:43 PM PDT

திருச்செங்கோட்டில் மறுமலர்ச்சி திமுக சார்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மணல் லாரிகளால் சேதமடையும் அணுகுச் சாலை

Posted: 20 Oct 2014 03:42 PM PDT

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படுவதால் புதன்சந்தை மேம்பாலத்தை ஒட்டியுள்ள அணுகுச் சாலை மிகவும் சேதமடைந்து, விபத்துகள் அதிகரித்து வருவதாக புதன்சந்தை ஊர் பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

அக்.30-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 20 Oct 2014 03:42 PM PDT

மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் அக்டோபர் 30-ம் தேதி (வியாழக்கிழமை) நடத்தப்பட உள்ளது. ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில்

மணல் லாரிகளால் சேதமடையும் அணுகுச் சாலை

Posted: 20 Oct 2014 03:42 PM PDT

தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்படுவதால் புதன்சந்தை மேம்பாலத்தை ஒட்டியுள்ள அணுகுச் சாலை மிகவும் சேதமடைந்து, விபத்துகள் அதிகரித்து வருவதாக புதன்சந்தை ஊர் பொதுமக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் தெரிவித்தனர்.

சேலத்தில் தொடர் மழை: பொதுமக்கள் அவதி

Posted: 20 Oct 2014 03:41 PM PDT

சேலத்தில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக புகார்: உறவினர்கள் சாலை மறியல்

Posted: 20 Oct 2014 03:41 PM PDT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்றஇரு பெண்கள் கைது

Posted: 20 Oct 2014 03:40 PM PDT

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள கருமலைக்கூடல் காவல் நிலையப் பகுதியில் கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

முறையிடச் சென்றவரை தாக்கி பொய் வழக்கு: சென்னை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு 6 மாதம் சிறை

Posted: 20 Oct 2014 03:40 PM PDT

காவல் நிலையத்தில் முறையிடச் சென்றவரைத் தாக்கி பொய் வழக்குப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட

சேலத்தில் தீக்குளிக்க முயன்ற அதிமுக பெண் நிர்வாகியால் பரபரப்பு

Posted: 20 Oct 2014 03:40 PM PDT

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற அதிமுக பெண் நிர்வாகியால் திங்கள் கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூரில் உரிமை கோரப்படாத வாகனங்கள் அக். 24-இல் ஏலம்

Posted: 20 Oct 2014 03:39 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து உரிமை கோரப்படாத வாகனங்கள் வெள்ளிக்கிழமை (அக்.24) பொது ஏலம் விடப்படும் என காவல் நிலைய ஆய்வாளர் டி.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

முதியோர் இல்லத்தில் தீபாவளி

Posted: 20 Oct 2014 03:39 PM PDT

சேலம் மாவட்டம், ஆத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் முதியோர் இல்லத்தில் திங்கள்கிழமை தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்பட்டது.

ஏற்காட்டில் உபாசி தலைவருக்கு பாராட்டு விழா

Posted: 20 Oct 2014 03:39 PM PDT

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத் தலைவர் (உபாசி) விஜயன் ராஜேஷுக்கு சேர்வராய் தோட்ட அதிபர் சங்கம் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

ஆலமரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்

Posted: 20 Oct 2014 03:38 PM PDT

துடியலூர் காளப்பநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ஆலமரம் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தது. இதனால், 50க்கும் மேற்பட்ட

தொழிற்சங்கத் தலைவர் பி.எல்.சுப்பையாவிற்கு நினைவஞ்சலிக் கூட்டம்

Posted: 20 Oct 2014 03:38 PM PDT

மறைந்த தொழிற்சங்கத் தலைவர் பி.எல்.சுப்பையாவின் 2ம் ஆண்டு நினைவஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீரியம்பாளையத்தில் "தூய்மை இந்தியா' விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Oct 2014 03:38 PM PDT

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பும், டாக்டர் என்.ஜி.பி கல்லூரியும் இணைந்து வீரியம்பாளையத்தில் "தூய்மை இந்தியா' விழிப்புணர்வு முகாமை நடத்தின.

குடும்ப பிரச்னையில் மனைவி கொலை: கணவர் கைது

Posted: 20 Oct 2014 03:38 PM PDT

கோவையில் திங்கள்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை:மொட்டை அடித்து நேர்த்திக் கடன்

Posted: 20 Oct 2014 03:37 PM PDT

ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து சுல்தான்பேட்டை ஒன்றிய அதிமுகவினர் 500 பேர் மொட்டையடித்து நேர்த்திக் கடனாக செலுத்தினர்.

நான்காவது நாளாக மழை: போக்குவரத்து பாதிப்பு

Posted: 20 Oct 2014 03:37 PM PDT

சென்னையில் நான்காவது நாளாக திங்கள்கிழமையன்றும் பலத்த மழை பெய்ததால் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் சுரங்கப் பாதைகளில் மழைநீரை அகற்ற 108 மோட்டார்கள்: நெடுஞ்சாலைத் துறை ஏற்பாடு

Posted: 20 Oct 2014 03:36 PM PDT

சென்னையில் சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 108 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு

தொடர் மழை: உயர்ந்து வரும் அணைகளின் நீர்மட்டம்

Posted: 20 Oct 2014 03:36 PM PDT

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக முக்கிய அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.

ராகுலின் சேவை நாட்டுக்குத் தேவை!

Posted: 20 Oct 2014 03:35 PM PDT

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே காங்கிரஸ்

சென்னையில் தொடரும் மழை: 4 நாளில் 88 மரங்கள் சாய்ந்தன

Posted: 20 Oct 2014 03:34 PM PDT

சென்னையில் கடந்த 4 நாள்களாக பெய்த தொடர் மழைக்கு 88 மரங்கள் சாய்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

10 மணி நேரம் தண்ணீர் இன்றி பயணித்த ரயில்: பயணிகள் போராட்டம்

Posted: 20 Oct 2014 03:33 PM PDT

மும்பை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் 10 மணி நேரம் தண்ணீர் இன்றி பயணித்ததால் பயணிகள் ஈரோடு ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

ஓய்வூதியம் வழங்கக் கோரி கோபி சார் ஆட்சியரிடம் மனு

Posted: 20 Oct 2014 03:32 PM PDT

ஓய்வூதியம் வழங்கக் கோரி 10-க்கும் மேற்பட்ட முதியோர் கோபி சார் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™