ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்!
- பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் !
- இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா?
- தீபாவளி கொண்டாடுவது எப்படி?
- சனி பெயர்ச்சி பலன்கள் - விடியோ வடிவில் :)
- படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்!
- ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்கள் !
- பா.ஜ.,வின் ஆட்சி அறிமுகம் ஆகுது ; இளம் வயதில் 2 புது முதல்வர்கள் !
- தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' !
- தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் !
- சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்!
- ஜோக் ஆறு!
- குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,
- சினிமா செய்திகள்....
- பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?
- கண்ணுக்குத் தெரியாத பணக்காரர்கள்!
- தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து!
- உதடு
- கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல்
- சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்...
- இனி பாலைவனமாகும் பூமி!
- மகளின் திருமணத்துக்கு தங்க கழிவறை...
- ஆசிரியர்கள்: அன்றும்!!! இன்றும்!!!!
- பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு
- மதுவிலக்குப் போராட்டம்
- நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!!
- நிலா வேட்டை..!!
- பிராந்தி தேசம்..!! -Mano Red
- மீண்டும் படிக்கவும்....!! -Mano Red
- அசைவக் காதல்..!!-Mano Red
- காணாமல் போனவை- (கவிதை) - Gowripriya
- வெட்டி வேலை...!! -Mano Red
- ஓங்காரம் - காஞ்சி பெரியவர்
- பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
- இறைவனை இதயமூர்வமாக நினைத்து மெல்லனெ துதி செய்க...
- எருமையின் விலை ரூ.7 கோடி
- திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
- நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்!
| கர்நாடகாவின் 12 நகரங்களுக்கு வருகிற நவமபர்-1 ந்தேதி முதல் பெயர் மாற்றம்! Posted: 20 Oct 2014 04:49 PM PDT கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் தற்போது பெங்களூரு என்று அழைக்க்பட்டு வருகிறது. மங்களூர் விரைவில் மங்களூரு என்றும், மைசூர் விரைவில் மைசூரு என்றும் அழைக்க்பட உள்ளது.மத்திய அரசு கர்நாடக மாநிலத்தின் 12 நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்து உள்ளது.8 வருடங்களுக்கு பிறகு இத் திட்டத்தை மாநில அரசு முன் வைத்தது இதற்கான அதிகாரபூர்வ ஒப்புதலை உள்துறை அமைச்சகம் கடந்த வெள்ளிகிழமை வழங்கி உள்ளது. இதன்படி இனி பெல்லாரி பல்லாரி என்றும் பெலகாம் பெலகவி என்றும், ஹூப்ளி இனி ஹூப்பாளி என்றும், தும்கூர் ... |
| பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த இந்தியா, அமெரிக்கா திட்டம்: ஹபீஸ் சயீத் ! Posted: 20 Oct 2014 04:46 PM PDT அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் கூறியுள்ளார். இதுகுறித்து அந்நாட்டு இணையதளம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், ''காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு ஏற்படாத நிலையில், இந்தியாவுடன் நல்ல உறவு என்பது சாத்தியமற்றது. எனவே, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும். அதேபோல், பாகிஸ்தானில் உள்ள 'இஸ்லாமிஸ்ட்கள்' மீது தாக்குதல் நடத்துவது குறித்து சமீபத்தில் அமெரிக்க ... |
| இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? Posted: 20 Oct 2014 04:44 PM PDT இதுதான் ஜெயலலிதாவின் மக்கள் மீதான அக்கறையா? (ஜெயலலிதா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறித்து இதுவரை மொத்தம் 193 பேர் மரணம் அடைந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட சூழ்நிலையை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிர் நீத்தவர்களின் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். ) தமிழ்நாட்டிற்கு தலைவியாக இருப்பவர், தன்னுடைய விடுதலைக்காக தற்கொலை செய்யும் மக்களை தடுக்கும் நோக்குடன் ஒரு வார்த்தை கூட சொல்லாமல், தான் விடுதலையான பின் ... |
| Posted: 20 Oct 2014 11:46 AM PDT துன்பத்தைத் தருவது இருள்; இன்பத்தைத் தருவது ஒளி. நரகத்தை இருள் என்றே கூறுகின்றார் திருவள்ளுவர். ""அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்'' இது சந்தனம்; இது சாணம், இது கட்டை, இவன் கள்வன்; இது சிப்பி; இது வெள்ளி என்று விளக்குவது விளக்கு, இருட்டு கள்ளனுக்கு உதவும்; ஒளி ஞானிகளுக்கு உதவுவது. இறைவன் ஒளி வடிவமாக விளங்குகின்றான். ""சோதியே! சுடரே சூழ் ஒளி விளக்கே!'' ""தீப மங்கள சோதி!'' ""இல்லக விளக்கது இருள் கெடுப்பது'' "" அலகில் சோதியன்'' ""ஒளிவளர் விளக்கே'' ஆதியும் அந்தமும் ... |
| சனி பெயர்ச்சி பலன்கள் - விடியோ வடிவில் :) Posted: 20 Oct 2014 11:18 AM PDT |
| படங்களின் தரம் குறையாமல்... அளவைக் குறைக்கலாம்! Posted: 20 Oct 2014 11:09 AM PDT விதவிதமான ஸ்மார்ட்போன்கள், ஹைடெக் கேமராக்கள் என தொழில்நுட்பம் வரிந்துகட்டி நமக்கு வசதிகளை தந்துகொண்டிருந்தாலும் அவற்றின் மூலமாக எடுக்கும் படங்களின் சைஸ் மட்டும் அதிகமாகவேதான் இருக்கிறது. படம் எடுக்கும்போதே சைஸைக் குறைக்கும் ஆப்ஸன்கள் இருந்தாலும், பெரும்பாலும் அதைப் பயன்படுத்துவதில்லை. இதனால் புகைப்படங்களை கணினியில் சேமிப்பது, இணையத்தில் பகிர்வது என எல்லா இடங்களிலும் இடப்பிரச்னை எழுந்து சிக்கலாகிறது. உதாரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வலைதளத்தை (www.tnpsc.gov.in) சொல்லலாம். இதில் ... |
| ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்கள் ! Posted: 20 Oct 2014 10:55 AM PDT ஆலமரத்தில் வசிக்கும் வவ்வால்கள்: பட்டாசு வெடிக்காத கிராம மக்கள் ! மணப்பாறை: மணப்பாறை அருகே, ஆலமரத்தில் கூட்டமாக வாழும் வவ்வால்கள் கலைந்து செல்லாமல் இருக்க, இரண்டு கிராம மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது சாம்பட்டி கிராமம். இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரின் அருகில், பல நுாற்றாண்டு பழைமை வாய்ந்த ஆரியபெருமாள் கோவில் உள்ளது. 50 ஆண்டுக்களுக்கும் மேலாக இங்கு வழிபாடு நடக்கவில்லை. இக்கோவில் மண்டபத்தில் ... |
| பா.ஜ.,வின் ஆட்சி அறிமுகம் ஆகுது ; இளம் வயதில் 2 புது முதல்வர்கள் ! Posted: 20 Oct 2014 10:49 AM PDT மும்பை: நேற்று முடிந்த மகாராஷ்ட்டிரா , அரியானா தேர்தல்களில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் அமர்கிறது. இம்மாநிலங்களில் பா.ஜ., முதன்முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. இரு மாநில முதல்வர்களை தேர்வு செய்யும் பணி இன்று நடக்கிறது. இதற்கென டில்லியில் இருந்து மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், செயலர்களில் ஒருவரான நட்டா, ஆகியோர் மும்பை செல்கின்றனர். இவர்கள் புதிய எம்.எல்.ஏ,.க்களை சந்திக்கின்றனர். அரியானா மாநில கட்சி பார்வையாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார். ... |
| தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' ! Posted: 20 Oct 2014 09:40 AM PDT தமிழர்கள் வசிக்கும் குடிசை பகுதிகளை, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளாக மாற்ற பாடுபடுவேன்' என்று, பா.ஜ., சார்பில், மும்பையிலிருந்து, மகாராஷ்டிரா சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழர் தமிழ்செல்வன் கூறினார். தமிழகத்தை சேர்ந்தவர்: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகரில், சயான் கோலிலாடா தொகுதியில், தமிழகத்தை சேர்ந்த பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட தமிழ் செல்வன், 40 ஆயிரத்து 869 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் சத்தம்கர் மங்கேஷ் என்பவர் பெற்ற ... |
| Posted: 20 Oct 2014 09:11 AM PDT தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கிய நிறுவனம் ! சூரத், அக். 20- தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி ... |
| சீஷெல்ஸ் நாட்டு சுற்றுலாத் துறை தூதராக இளையராஜா நியமனம்! Posted: 20 Oct 2014 08:33 AM PDT சீஷெல்ஸ் தீவின் சுற்றுலாத் துறை தூதராக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்துள்ளது அந்நாட்டு அரசு. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள 155 தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய நாடு சீஷெல்ஸ். ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த இந்த நாட்டில் இந்தியர்கள் ஏராளமாக வசிக்கின்றனர். குறிப்பாக தமிழர்களும் உள்ளனர். சுற்றுலாதான் இந்த நாட்டின் முக்கிய வருமானம். சீஷெல்ஸ் தீவை முதல் முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத்குமார். தனது ரகசிய போலீஸ் 115 படத்தை இங்குதான் படமாக்கினார் அவர். சீஷெல்ஸ் தீவுக்கும் ... |
| Posted: 20 Oct 2014 08:28 AM PDT |
| குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம், Posted: 20 Oct 2014 08:18 AM PDT சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது. கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? ... |
| Posted: 20 Oct 2014 08:14 AM PDT • கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித்தின் 55-வது படம் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்து பொங்கல் பண்டிகை வெளியீடாக உலகம் முழுவதும் படம் வெளியாக உள்ளது. அஜித்தின் 28 வயதில் இருந்து 38 வயது வரைக்குமான பயணம்தான் இந்தப் படத்தின் கதை. இதற்காக அஜித்துக்கு மூன்றுவித வேடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கறு கறு முடி கொண்ட ஒரு லுக். வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக். "காதல் மன்னன்' அஜித் போல் உடல் எடை குறைந்த லுக் என மூன்று விதமான வேடங்கள் அவருக்கு ... |
| பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? Posted: 20 Oct 2014 08:11 AM PDT தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு அங்கம் பட்டாசு வெடிப்பது. அதனை கொஞ்சம் மெனக்கிடலுடன் பாதுகாப்பாக வெடித்தால், பண்டிகை கால உற்சாகம் மகிழ்ச்சியானதாக அமையும். அப்படி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு படை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி அளித்த 'டிப்ஸ்' இங்கே... * முதலில் முதியோர்கள், குழந்தைகள் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 ... |
| கண்ணுக்குத் தெரியாத பணக்காரர்கள்! Posted: 20 Oct 2014 07:52 AM PDT சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் 'தி நியூயார்க்கர்' நாளிதழில் வெளியான 'நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்' என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது. எங்கே பணக்காரர்கள்? ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. "அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் 'எக்ஸ்பாக்ஸ்' (வீடியோ கேம் ... |
| தித்திக்கும் தீபாவளி மோடிக்கு ! அமைச்சர்களுக்கு இரவு விருந்து! Posted: 20 Oct 2014 07:41 AM PDT புதுடில்லி: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் அவர் கொண்டாடும் முதல் தீபாளியாக இது அவருக்கு அமைகிறது. 5 மாத கால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை செய்து வருவதாகவும், தொலை நோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பா.ஜ., தனது வெற்றிப்பாதை இலக்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது என நிர்வாகிகள் பெருமை பட்டு வருகின்றனர். இதற்கு சான்று தான் சமீபத்திய அரியானா, மகாராஷ்ட்டிர தேர்தல் என்கின்றனர். பிரதமராக பொறுப்பேற்று கடந்த 100 வது நாளில் செய்திட்ட சாதனைகளை ரிப்போர்ட் கார்டு கொடுத்தனர் மோடி தலைமையிலான ... |
| Posted: 20 Oct 2014 07:09 AM PDT மேகத்தின் மேல் கீறப்பட்ட கிறுக்கல்கள் காகித்தில் வந்து விழுந்து உடைந்த மின்னல் இதுதான் உமிழ் நீர் பரிமாற்றம் செய்ய உகந்த தருணம் |
| கூகுள் தரும் சாப்ட்வேர் நீக்கும் டூல் Posted: 20 Oct 2014 06:55 AM PDT தேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது. இது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது. இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் ... |
| சர்க்கரை நோயும்... சில சந்தேகங்களும்... Posted: 20 Oct 2014 06:39 AM PDT ''ஆண்டு தோறும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயைக் குறைப்பதற்கான உணவு எவை என்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருந்து கொண்டேயிருக்கிறது. உணவோடு, உடற்பயிற்சி, உடலுக்கு ஏற்ற எடை என சீரான வாழ்க்கையால் மட்டுமே... சர்க்கரை நோய் நெருங்கவிடாமல் செய்ய முடியும். சர்க்கரை நோய் வந்துவிட்டாலும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்'' என்கிறார் டாக்டர் கு.கணேசன். * வெந்தயம்: தினமும் வெந்தயம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும் ... |
| Posted: 20 Oct 2014 06:24 AM PDT நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில் தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன. தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் ... |
| மகளின் திருமணத்துக்கு தங்க கழிவறை... Posted: 20 Oct 2014 05:51 AM PDT சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று தங்கத்திலான மலசல கூடத்தை பரிசாக வழங்கியுள்ளதாக போர்பிஸ் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னர் சவூதி அரேபியாவிலுள்ள பண பலம்படைத்த முஸ்லிம்கள் 500 பேரில் உள்ளடங்குவதுடன் அவரின் குடும்ப சொத்து 21 பில்லின் டொலராகும். தன்னுடைய மகள் அணிந்திருந்த திருமண ஆடைமற்றும் அலங்காரத்துக்கு, மன்னர் 3கோடி டொலர் செலவழித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடைய மகள் 11 மனைவிகள் மற்றும் 16 குழந்தைகளை கொண்ட ஒருவரையே திருமணம் ... |
| ஆசிரியர்கள்: அன்றும்!!! இன்றும்!!!! Posted: 20 Oct 2014 05:32 AM PDT நம் மாநிலத்தின் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறித்து ஆய்வு நடத்திய எஸ்.எஸ்.ஏ. எனும் கல்வித் திட்ட இயக்ககம், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனிப்பட்ட கல்வித் திறமை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளதாம். அதைச் சரி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தினமும் காலை ஒரு மணி நேரமும், மாலை ஒரு மணி நேரமும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களது வாசிப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாம். இந்த ... |
| பேஸ்புக் மார்க் வழங்கும் விருதுகள் அறிவிப்பு Posted: 20 Oct 2014 05:29 AM PDT அண்மையில் இந்தியாவிற்கு வருகை புரிந்த பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க், இந்தியாவில் இணைய மேம்பாட்டிற்கென 10 லட்சம் டாலர் மதிப்பிலான உதவி அளிப்பதாக அறிவித்தார். பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் மற்றும் புலம் மாறும் உழைப்பாளர்கள் ஆகியோருக்கு, வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் உதவிடும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், இணைய தளங்கள், இணையம் வழி சேவை ஆகியவற்றைக் கொண்டு வருவதில் இந்த நிதி பயன்படுத்தப்படும். புது டில்லியில் நடைபெற்ற இணைய கருத்தரங்கிற்கு வருகை புரிந்த போது இதனை மார்க் அறிவித்தார். இணைய ... |
| Posted: 20 Oct 2014 05:24 AM PDT டாஸ்மாக் ஊழியர் சங்கம் ஒன்றில் பொறுப்பில் இருக்கிறார் நண்பர் தனசேகரன். அவர் சொன்ன தகவல் மிகவும் அதிர்ச்சி தருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 2,500 டாஸ்மாக் ஊழியர்கள் இறந்துவிட்டார்கள். பெரும்பாலும் இயற்கையாக இல்லை. லாரி மோதி, கல்லீரல் வீங்கி, குடல் வெடித்து, தற்கொலை செய்துகொண்டு... இப்படி விதம்விதமாக. அச்சம் தருகிறது அகால மரணங்களின் பட்டியல். காரணம், மது அரக்கன். அவர்களுக்கெல்லாம் வயது 30 முதல் 40 வரை மட்டுமே. சாக வேண்டிய வயதா இது? இந்திய ஆண்களின் சராசரி வயதே 64தானே. அதில் பாதியைக்கூட வாழவில்லையே ... |
| நண்பர்களை விட எதிரிகளே அதிக நன்மை செய்கிறார்கள்!!! Posted: 20 Oct 2014 05:21 AM PDT நண்பர்கள் தான் நமக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்துவிட கூடாது. சில சமயம் எதிரிகளும் நல்லது செய்வார்கள். நாம் தான் அவர்கள் மேல் உள்ள துவேஷத்தினால் அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க மறுக்கிறோம். நம்மை விட நம்மை வேண்டாதவர்களுக்கு தான் நம்மை பற்றி நிறைய தெரியும். வேண்டிவர்கள் நம்முடைய நட்பை அனுசரித்து போக நினைத்து பல நேரங்களில் பேசாமல் இருந்து விடுவார்கள். நல்ல நண்பர்களுக்கு நம்மை மகிழ்விக்க மட்டுமே தெரியும். உண்மையை சொன்னால் நாம் வருத்தப்படுவோமோ என்று நினைத்து அதை சொல்லாமலே விட்டுவிடுவார்கள். ... |
| Posted: 20 Oct 2014 05:17 AM PDT நிழலாடியே தேய்கிறாள் நகல் இல்லா நிலா...!! முன்புறமும், பின்புறமும் கருப்பு இல்லாத கண்மை விரும்பாத அந்தப்புரத்து பால் அழகி...!! பருவமெய்திய பாதி இரவில் பாலாடை துறந்து பகலில்லாத துணிச்சலில் பார்வை வீசும் கெட்டிக்காரி..!! தேய்பிறையில் அறைகுறை ஆடையுடன் அலையாடி விளையாடும் அனுபவ கிறுக்கி...!! வெட்டவெளி பொட்டலில் வெளிச்சம் களவாடிய உண்மையை ஒப்புக் கொண்ட வெள்ளை திருடி...!! இருள் தனிமையின் அந்தரங்கம் எட்டிப்பார்த்து, வெக்கத்தில் மேகம் மறையும் கூச்ச ... |
| Posted: 20 Oct 2014 05:14 AM PDT கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரணம் தெரிகிறது, மதுக்கடைகளின் வாசலில் நின்று குடிக்க அழைக்கிறது..!! நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடுவில் என்ன நடந்தாலும், மது தேடும் அவனை மண்ணில் புதைக்க வேண்டும்..!! தன் குழந்தையின் எதிர்காலத்தை ஏலத்தில் விட்டு விட்டு, குடித்தபின் ஏப்பம் விடும் அவனை அடித்துக் கொல்ல வேண்டும்..!! நகையை அடகு வைத்து சாராயம் குடித்து, மனைவியை அடித்து துன்புறுத்தும் கையால் ஆகாதவர்களை கல்லால் அடிக்க வேண்டும்..!! நல்ல ஆணாக இருக்க தவறிவிட்டான் தள்ளாடும் ... |
| மீண்டும் படிக்கவும்....!! -Mano Red Posted: 20 Oct 2014 04:34 AM PDT ஓட்டமும் நடையுமாக நனைந்து கொண்டே நடுவீதியில் நடுங்கி வந்தபோது நீரில் கிடந்தது அது..!! அது என்னவாக இருக்கும்.? அதில் என்ன இருக்கும்.,? கசங்கி கலங்கிய நிலையில் மழைநீரிலும் மனம் திறந்து கண்ணீர் விட துடித்தது அது..!! என்னிடம் எதோ சொல்ல ஏங்கித் தவித்தது, எதனாலோ என்னவோ எனக்குள்ளும் ஒரு ஆசை என்ன அது சொல்ல போகிறது..?? மீண்டும் அதை மழை நனைக்காதவாறு நான் நனைய துணிந்து அதை கையோடு அணைத்துக் கொண்டேன்..!! உள்ளங்கை சூட்டில் உண்மை சொன்னது அது, காதலியின் கையினால் கசக்கப்பட்டவன், கடமை ... |
| Posted: 20 Oct 2014 04:32 AM PDT நிலாக்கள் எல்லாம் என்ன பாவம் செய்ததோ..? காதலிகளை வர்ணித்து வர்ணித்தே வறண்டு விட்டது..!! ஒற்றை நிலவுக்கே இத்தனை போராட்டம் இங்கே..!! மலரைப் போல அழகு, மலரைப் போல சிரிப்பு, மலரைப் போல வெக்கம், எதற்கெடுத்தாலும் மலரையே சொன்னால் மலர் என்ன செய்யும்..?? மலருக்கும் மனசாட்சி இருக்குமே..?? மயிலாக நடனம், குயிலாக பேச்சு, அன்னப் பறவையாக நடை, மானாக ஓட்டம் என ஒரு விலங்கையும் விட்டு வைக்கவில்லை..!! காதலியைப் பற்றி சொல்ல காட்டில் தான் அலைய வேண்டுமோ..?? காதலியை இன்னும் கொஞ்சம் ... |
| காணாமல் போனவை- (கவிதை) - Gowripriya Posted: 20 Oct 2014 04:26 AM PDT --- பள்ளி விடுதிக்கு அடிக்கடி வந்தன ஒரே உறையிலிடப்பட்ட சில கடிதங்கள் எவரது எதுவென்றெல்லாம் கேள்வி யெழுப்பாமல்.. தாத்தாவின் காகிதத்தில் நாயின் கால் வலப்புறம் தனித்தும் புறாவினது இடப்புறம் சுழன்று மிருக்கும். நுணுக்கி எழுதும் அம்மாவின் கடிதம் அவ்வப்போது ஏந்திவரும் எண்ணெய் அல்லது மஞ்சள் கறையை.. அப்பா எழுதுவது அலுவலகத்து மையில் அவசரமாய்... ஓரங்களில் கோடிட்டு ஒழுங்காய் எழுதுவது தங்கை.. அனைவரின் தகவலையும் தட்டச்சு செய்யும் தங்கையின் இன்றைய மின்மடலைக் ... |
| Posted: 20 Oct 2014 04:26 AM PDT பொய்யான நாலு பேர் வெறும் பேச்சிற்கு பாராட்ட வேண்டாம், உண்மையான நாலு பேர் பொறாமை கொண்டு திட்டினால் அது போதும்..!! முன் நின்று நண்பனாக முகத்தில் அறைவது போல பேச வேண்டாம், யாரோ போல பின் வந்து முதுகில் குத்தினால் அது போதும்...!! எளிதில் அஞ்சி ஏமாந்து பெறுகிற வெற்றி என்றும் வேண்டாம், சூழ்ச்சி இல்லாத சூழ்நிலையை வெல்லும் சிறு தோல்வி போதும்...!! எதற்கெடுத்தாலும் முந்தி வரும் கட்டை விரலாக வேண்டாம், இறுதியில் இருந்தாலும் பொறுமையாக இருக்கும் சுண்டு விரலாக இருந்தால் ... |
| Posted: 20 Oct 2014 04:25 AM PDT ![]() |
| பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்! Posted: 20 Oct 2014 04:24 AM PDT பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக தேர்வு; ஆட்சி அமைக்க ஜனாதிபதி முறைப்படி அழைப்பு விடுத்தார்; நரேந்திரமோடி 26–ந் தேதி பதவி ஏற்பு பாரதீய ஜனதா, பாராளுமன்ற தேர்தலில் 282 இடங்களில் அபார வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. பாராளுமன்ற கட்சி கூட்டம் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற பாரதீய ஜனதா கூட்டம் (புதிய எம்.பி.க்கள் கூட்டம்), டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்டு ... |
| இறைவனை இதயமூர்வமாக நினைத்து மெல்லனெ துதி செய்க... Posted: 20 Oct 2014 04:19 AM PDT ![]() |
| Posted: 20 Oct 2014 04:18 AM PDT - யுவராஜ் என்றழைக்கப்படும் முர்ரா எருமை. ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டார். - உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்து எக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதந்தோறும் ... |
| திரு ரமணீயன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! Posted: 20 Oct 2014 04:11 AM PDT இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணீயன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! |
| நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! Posted: 20 Oct 2014 04:07 AM PDT நீதியை மதிக்காத தமிழக நிர்வாகம்! ஒரு மாநிலத்தின் முதல்வரை ஊழல் வழக்கில் தண்டித்துச் சிறைக்கு அனுப்பியது... நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்தது... சொத்துகளைப் பறிமுதல் செய்யச் சொன்னது... என்று ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை பரப்பன அக்ரஹாரா சிறையின் பக்கம் திருப்பியுள்ளது. மொத்த தண்டனை எவ்வளவு? குன்ஹா வழங்கிய தீர்ப்பில் கவனத்துக்கு வராத வேறு பல அம்சங்களும் இருக்கின்றன. நான்கு ஆண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தார் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

