Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தங்கம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் பரிசு
- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி
- தென்னாப்பிரிக்க பயணத்தை ரத்து செய்த நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள்
- ஜீன்ஸ் அணிந்து மற்றவரைக் கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ளக் கூடாது: கே.ஜே. யேசுதாஸ் பேச்சு
- ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி மகாலிங்கம் இறுதிச் சடங்கு
- தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார்
- ஆசியப் போட்டி: 13 நாள் முடிவில் இந்தியாவுக்கு 55 பதக்கங்கள்
- கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி
- தொடர் ஓட்டம்: இந்தியா தங்கம்
- ஹாக்கியில் பாகிஸ்தானை வென்று இந்தியா தங்கம்
- கோவை அருகே மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை கைது
- பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார் சரிதா
- தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து மதசார்பற்ற கட்சிகளை ஆதரிக்கும்: பவார்
- இலங்கையில் விடுவிக்கப்பட்ட 36 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
- மோடி சிறப்பாக செயல்படுகிறார்; ஆனாலும் வாஜ்பாய் போல் சிறந்த பிரதமர் யாருமில்லை: அத்வானி
- தில்லி காந்தி சிலைக்கு முன் அதிமுக எம்பிக்கள் உண்ணாவிரதம்
- காந்தி, சாஸ்திரி படங்களுக்கு குடியரசுத் தலைவர் மரியாதை
- நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணிகள்
- சிரியா பள்ளியில் வெடித்த குண்டு: 41 குழந்தைகள் பலி
- செவ்வாயை அடைந்தோம்; தூய்மை இந்தியாவை அடைய முடியாதா?
- குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றார் சதீஷ்குமார்
- சஹாரா தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறையில்!
- விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத விஜய்!
- சென்னையில் தூய்மை இந்தியா திட்டம்: பாஜக தலைவர்கள் பங்கேற்பு
- மதுராந்தகத்தில் காந்தி ஜெயந்தி விழா
- ஜெயலலிதா மீதான வழக்கு: விரக்தியில் விராலிமலை இளம்பெண் தீக்குளிப்பு
- தூய்மை இந்தியா பிரசாரத்துக்கு நான் தூதராக இருப்பேன்: அமீர் கான்
- தூய்மை இந்தியா திட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது: மோடி
- ‘சமந்தாகூட நடிக்கணும்’: புதுமுக நாயகனின் ஆசை..!
- அமெரிக்க அரசியல்வாதிகளை விட மோடிக்கு அமெரிக்க பேஸ்புக் விசிறிகள் மிக அதிகம்: ஆச்சரிய தகவல்
- காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்
- தில்லி காவல் நிலையத்தில் பிரதமர் மோடி அதிரடி ஆய்வு
- தூய்மை இந்தியா: அரவிந்த் கேஜ்ரிவாலும் களம் இறங்கினார்
- ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- புதுவைக்கு மாநில அந்துஸ்து, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்காதது ஏன்? நாராயணசாமி கேள்வி
- விடுதியில் திருட்டு: மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது
- புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்க வர்த்தகச் சபை கோரிக்கை
- சர்வதேச முதியோர் தின விழா
- "மானிய காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது'
- வள்ளலார் வாழ்வியல் கருத்தரங்கம்
- சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா
- என்.சி.சி. மாணவர்கள் 422 கி.மீ. படகில் சாகசப் பயணம்
- அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றம்
- கடலில் மூழ்கி இறந்த மற்றொரு மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது
- அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நலப்பணித் திட்ட அறிமுகப் பயிற்சி வகுப்பு
- தொழில் முனைவோர் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை
- பாஜக ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு
- அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ள 5 சகோதரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பாராட்டு விழா
- சென்டாக் மாணவர், பெற்றோர் சங்கம் முதல்வருக்கு நன்றி
- தூய்மை வார விழிப்புணர்வு ஊர்வலம்
- தினமணி புத்தகக் கண்காட்சியில் விநாடி-வினா போட்டி
- மனநலன் பாதித்தவர் மாயம்
- தீயணைப்பு நிலையத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி
- மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா
- டேங்கர் லாரி மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் சாவு
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- ஆவின் பால் மோசடி வழக்கு: வேலூரைச் சேர்ந்த இருவர் கைது
- ஜெயலலிதா விடுதலையில் தாமதம்: பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை
- ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட அதிமுகவினர்
- மது விற்பனை: 2 பேர் கைது
- தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள்: வென்ற மாணவர்களுக்கு பரிசு
- ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க கோயில்களில் சிறப்பு வழிபாடு
- ஆவின் பால் மோசடி வழக்கு: கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீது 8-ல் விசாரணை
- ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் தர்னா
- அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
- தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம்
- ஜெயலலிதா கைது: குடியரசுத் தலைவர் தலையிடக் கோரி நகர்மன்றத்தில் தீர்மானம்: திமுக, மதிமுக, பாமக வெளிநடப்பு
- 4-ஆம் தேதி நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு
- என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 300 பேர் கைது
- உலக ரத்த தான தினம்: 50 மாணவர்கள் ரத்த தானம்
- அண்ணா தொழிற்சங்கத்தினர் மொட்டை அடித்து போராட்டம்
- அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
- பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்: தலைமை ஆசிரியர்களிடம் விவரம் கேட்பு
- மின்வெட்டு: ஆயுதபூஜை வியாபாரம் மந்தம்
- என்எல்சியில் சுரங்கத் துறை இயக்குநர் பொறுப்பேற்பு
- சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல்கள் அகற்றம்: தீட்சிதர்களிடம் ஒப்படைக்க முடிவு
- ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தில்லைக்காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
- சிதம்பரத்தில் இன்று காந்தி பிறந்த நாள் விழா
- கண்கள் தானம்
- டேங்க் ஆபரேட்டர்களுக்குப் பயிற்சி
- மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு ஆண்டு விழா
- சிதம்பரம் இரட்டை கொலை: மேலும் ஒருவர் கைது
- உயர்கல்வி ஊக்க ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தல்
- முழுவீச்சில் திருப்பாற்கடல் திருப்பணி
- மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: 2 பேர் கைது
- தேர்வுக் கட்டணம் உயர்வு: கல்லூரி மாணவிகள் போராட்டம்
- முழுவீச்சில் திருப்பாற்கடல் திருப்பணி
- காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை
- அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு
- மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்
- கைலாசநாதர் கோயிலில் கூட்டு வழிபாடு
- ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜிநாமா
- வீடு கட்டுவதில் கோஷ்டி மோதல்: 9 பேர் மீது வழக்கு
- பிறப்புச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி முதல்வருக்கு மனு
- தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு
- சரஸ்வதி பூஜை: களைகட்டிய பூஜைப் பொருள்கள் விற்பனை
- நிதி நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் திருடியவர் கைது
- பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
| தங்கம் வென்ற ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் பரிசு Posted: 02 Oct 2014 10:54 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று பாகிஸ்தானை வென்று தங்கப் பதக்கத்தை தட்டி வந்த இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் பணப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி Posted: 02 Oct 2014 10:41 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடரில், இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், பஞ்சாபை 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. |
| தென்னாப்பிரிக்க பயணத்தை ரத்து செய்த நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் Posted: 02 Oct 2014 10:12 AM PDT தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒரு சில அறிஞர்கள் புறக்கணித்துள்ளனர். அவர்கள் தங்கள் தென்னாப்பிரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளதாகத் தெரிகிறது. காரணம், அமைத |
| ஜீன்ஸ் அணிந்து மற்றவரைக் கவரும் வகையில் பெண்கள் நடந்து கொள்ளக் கூடாது: கே.ஜே. யேசுதாஸ் பேச்சு Posted: 02 Oct 2014 10:06 AM PDT திருவனந்தபுரத்தில் வியாழன் இன்று நடைபெற்ற காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய 74 வயதாகும் பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ், " |
| ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி மகாலிங்கம் இறுதிச் சடங்கு Posted: 02 Oct 2014 08:52 AM PDT சென்னையில் இன்று காலமான தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கத்தின் இறுதிச் சடங்கு வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். |
| தொழிலதிபர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் காலமானார் Posted: 02 Oct 2014 06:46 AM PDT தொழிலதிபரும் வள்ளலார் அன்பரும் காந்தியவாதியுமான பொள்ளாச்சி நா.மகாலிங்கம் இன்று சென்னையில் காலமானார். |
| ஆசியப் போட்டி: 13 நாள் முடிவில் இந்தியாவுக்கு 55 பதக்கங்கள் Posted: 02 Oct 2014 06:06 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 வது நாள் முடிவில் இந்தியா இதுவரை 55 பதக்கங்களை குவித்துள்ளது. |
| கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி Posted: 02 Oct 2014 06:03 AM PDT கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். |
| Posted: 02 Oct 2014 04:58 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 4 x 400 தொடர் ஓட்டப் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. |
| ஹாக்கியில் பாகிஸ்தானை வென்று இந்தியா தங்கம் Posted: 02 Oct 2014 04:56 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று நடைபெற்ற ஹாக்கி இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வென்று தங்கப் பதக்கம் பெற்றது. |
| கோவை அருகே மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை கைது Posted: 02 Oct 2014 03:53 AM PDT தாம் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| பதக்கத்தைப் பெற்றுக் கொண்டார் சரிதா Posted: 02 Oct 2014 03:45 AM PDT ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில், வெண்கலப் பதக்கம் வென்ற சரிதா தேவி, தாம் நடுவர்களின் தவறான தீர்ப்பால் வருந்துவதாகக் கூறி, தாம் பெற்ற பதக்கத்தை திரும்ப அளித்தார். |
| தேசியவாத காங்கிரஸ் தொடர்ந்து மதசார்பற்ற கட்சிகளை ஆதரிக்கும்: பவார் Posted: 02 Oct 2014 03:42 AM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மதச்சார்பற்ற சக்திகளுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் என்று கூறியுள்ளார் அக்கட்சித் தலைவர் சரத்பவார். |
| இலங்கையில் விடுவிக்கப்பட்ட 36 மீனவர்கள் தமிழகம் திரும்பினர் Posted: 02 Oct 2014 03:37 AM PDT இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 36 மீனவர்கள் நேற்று விடுவிக்கப் பட்டனர். அவர்களை இலங்கை நீதிமன்றம் |
| மோடி சிறப்பாக செயல்படுகிறார்; ஆனாலும் வாஜ்பாய் போல் சிறந்த பிரதமர் யாருமில்லை: அத்வானி Posted: 02 Oct 2014 01:56 AM PDT பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுகிறார். ஆனாலும் இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல சிறந்த பிரதமர் யாரும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார். குஜராத்தின் ஆமதாபாத்தில் பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார். |
| தில்லி காந்தி சிலைக்கு முன் அதிமுக எம்பிக்கள் உண்ணாவிரதம் Posted: 02 Oct 2014 01:50 AM PDT அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தில்லியில் உள்ள காந்தி உருவச் சிலை முன் அதிமுக எம்.பி-க்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். |
| காந்தி, சாஸ்திரி படங்களுக்கு குடியரசுத் தலைவர் மரியாதை Posted: 02 Oct 2014 01:47 AM PDT காந்தி, சாஸ்திரி பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காந்தி, சாஸ்திரி படங்களுக்கு |
| நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணிகள் Posted: 02 Oct 2014 01:43 AM PDT நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமையன்று தூய்மை இந்தியா திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. |
| சிரியா பள்ளியில் வெடித்த குண்டு: 41 குழந்தைகள் பலி Posted: 02 Oct 2014 01:37 AM PDT சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. |
| செவ்வாயை அடைந்தோம்; தூய்மை இந்தியாவை அடைய முடியாதா? Posted: 02 Oct 2014 01:33 AM PDT நாம் செவ்வாயைச் சென்றடைந்தோம்.. தூய்மையான இந்தியாவை அடைய முடியாதா என்று கேள்வி எழுப்பி, தூய்மை இந்தியா திட்டத்தை இன்று முனைப்புடன் செயல்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி. |
| குத்துச் சண்டையில் வெண்கலம் வென்றார் சதீஷ்குமார் Posted: 02 Oct 2014 01:26 AM PDT தென்கொரியாவின் இன்சான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீரர் சதீஷ் குமார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். |
| சஹாரா தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறையில்! Posted: 02 Oct 2014 01:24 AM PDT சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார். அவருக்கு சிறையில் அமைத்துக் |
| விக்ரம் பக்கத்தில் கூட நெருங்க முடியாத விஜய்! Posted: 02 Oct 2014 01:20 AM PDT இந்நிலையில் அவர்களுக்கு இயக்குனர் ஷங்கர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். |
| சென்னையில் தூய்மை இந்தியா திட்டம்: பாஜக தலைவர்கள் பங்கேற்பு Posted: 02 Oct 2014 01:12 AM PDT பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் "தூய்மை இந்தியா" திட்டத்தை துவங்கி வைத்த பின்னர், சென்னையில், மாநில பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, |
| மதுராந்தகத்தில் காந்தி ஜெயந்தி விழா Posted: 02 Oct 2014 01:05 AM PDT மதுராந்தகம் நகர அனைத்து செட்டியார் நலச்சங்கத்தின் சார்பாக மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழன்கிழமை நடைபெற்றது. |
| ஜெயலலிதா மீதான வழக்கு: விரக்தியில் விராலிமலை இளம்பெண் தீக்குளிப்பு Posted: 02 Oct 2014 01:04 AM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த பெண் புதன் கிழமை உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். |
| தூய்மை இந்தியா பிரசாரத்துக்கு நான் தூதராக இருப்பேன்: அமீர் கான் Posted: 02 Oct 2014 01:01 AM PDT தூய்மை இந்தியா திட்டத்துக்கு நான் தூதராக இருந்து மக்களிடம் இந்தத் திட்டத்தினை எடுத்துச் செல்ல தயாராக உள்ளேன். இதில் எனக்கு மகிழ்ச்சியே என்று வியாழக்கிழமை இன்று நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அமீர் கான் கூறினார். |
| தூய்மை இந்தியா திட்டம் அரசியலுக்கு அப்பாற்பட்டது: மோடி Posted: 02 Oct 2014 12:51 AM PDT நாட்டின் மிகப் பெரிய சமூகத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை இன்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.62 ஆயிரம் கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் படும். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. தேசப்பற்றின் வெளிப்பாடு இது என்று கூறினார். |
| ‘சமந்தாகூட நடிக்கணும்’: புதுமுக நாயகனின் ஆசை..! Posted: 02 Oct 2014 12:35 AM PDT முதல் இரண்டு படங்களிலும் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடித்து எனது நடிப்பு திறமையை ஓரளவு வளர்த்துக்கொண்டேன். |
| அமெரிக்க அரசியல்வாதிகளை விட மோடிக்கு அமெரிக்க பேஸ்புக் விசிறிகள் மிக அதிகம்: ஆச்சரிய தகவல் Posted: 02 Oct 2014 12:30 AM PDT பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்காவின் பிரபல அரசியல்வாதிகள், அதிகார மட்டம், கவர்னர்கள், காங்கிரஸ், செனட் உறுப்பினர்களை விட அதிக பேஸ்புக் விசிறிகள் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது |
| காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் Posted: 01 Oct 2014 11:49 PM PDT பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| தில்லி காவல் நிலையத்தில் பிரதமர் மோடி அதிரடி ஆய்வு Posted: 01 Oct 2014 10:37 PM PDT முன்னதாக இந்த திட்டத்தை துவக்கி வைக்க வால்மீகி காலனி நோக்கி பிரதமர் மோடி காரில் சென்ற போது திடீரென காரை நிறுத்த சொல்லி மந்திர் மார்க் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். |
| தூய்மை இந்தியா: அரவிந்த் கேஜ்ரிவாலும் களம் இறங்கினார் Posted: 01 Oct 2014 10:31 PM PDT தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்த நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலும், தமது பங்குக்கு இந்தத் திட்டத்தில் ஈடுபட்டார். போட்டியாக ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் |
| ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Posted: 01 Oct 2014 10:24 PM PDT மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்.2ம் நாளான இன்று, அவரின் கனவுத் திட்டமான "ஸ்வச்ச பாரத்- தூய்மை இந்தியா" திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் தாம் மிகவும் பெருமைப்படுவதாக அவர் கூறினார். |
| புதுவைக்கு மாநில அந்துஸ்து, குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்காதது ஏன்? நாராயணசாமி கேள்வி Posted: 01 Oct 2014 10:15 PM PDT புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிக்கை தொடர்பாக ஏன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை மனு அளிக்கவில்லை என முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய முன்னாள் அமைச்சர் வி.நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார். |
| விடுதியில் திருட்டு: மாணவர் உள்ளிட்ட 2 பேர் கைது Posted: 01 Oct 2014 10:14 PM PDT புதுவை பல்கலைக்கழக விடுதியில் திருடியதாக மாணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருடிய பொருள்களை வாங்கிய கடைக்காரரும் கைது செய்யப்பட்டார். |
| புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்க வர்த்தகச் சபை கோரிக்கை Posted: 01 Oct 2014 10:14 PM PDT புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க வேண்டும் என வர்த்தகச் சபை கோரியுள்ளது. |
| Posted: 01 Oct 2014 10:14 PM PDT புதுவையில் சர்வதேச முதியோர் தின விழாவை புதன்கிழமை கொண்டாடினர். |
| "மானிய காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது' Posted: 01 Oct 2014 10:13 PM PDT பொது மக்களுக்கு வழங்கப்படும் மானிய காஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 12-ல் இருந்து 9-ஆகக் குறைக்கக் கூடாது என புதுச்சேரி பிரதேச மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சஜ்ஜனா தெரிவித்துள்ளார். |
| வள்ளலார் வாழ்வியல் கருத்தரங்கம் Posted: 01 Oct 2014 10:13 PM PDT புதுவை சேலியமேடு திருஅருட்பிரகாச வள்ளலார் குருகுலத்தில் வள்ளலாறும் வாழ்வியலும் தொடர்பான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா Posted: 01 Oct 2014 10:13 PM PDT நடிகர் சிவாஜி கணேசன் 86-வது பிறந்த நாள் விழா புதுவையில் புதன்கிழமை நடைபெற்றது. |
| என்.சி.சி. மாணவர்கள் 422 கி.மீ. படகில் சாகசப் பயணம் Posted: 01 Oct 2014 10:12 PM PDT என்.சி.சி. கடற்படை அணிப் பிரிவு சார்பில் நாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு என்.சி.சி. மாணவர்கள் படகில் சாகசப் படகு பயணம் மேற்கொண்டனர். |
| அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றம் Posted: 01 Oct 2014 10:12 PM PDT புதுவை அருகே கிருமாம்பாக்கத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை புதன்கிழமை போலீஸார் அகற்றினர். |
| கடலில் மூழ்கி இறந்த மற்றொரு மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது Posted: 01 Oct 2014 10:11 PM PDT புதுவை அருகே கடலில் குளித்த போது அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதில், தேடப்பட்டு வந்த 3-வது மாணவரின் சடலம் புதன்கிழமை கரை ஒதுங்கியது. |
| அரசுப் பள்ளி மாணவிகளுக்கு நலப்பணித் திட்ட அறிமுகப் பயிற்சி வகுப்பு Posted: 01 Oct 2014 10:11 PM PDT புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் |
| தொழில் முனைவோர் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை Posted: 01 Oct 2014 10:11 PM PDT புதுச்சேரி சாரதா கங்காதரன் கலைக் கல்லூரியில் தொழில் முனைவோர் புத்தாக்க சிந்தனை பயிற்சிப் பட்டறை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பாஜக ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு Posted: 01 Oct 2014 10:10 PM PDT புதுவை ராஜ்பவன் தொகுதி பாஜக நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுவை வைசியாள் வீதி அலுவலகத்தில் தொகுதி தலைவர் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் அன்புச்செல்வம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். |
| அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ள 5 சகோதரிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 01 Oct 2014 10:10 PM PDT புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியுள்ள 5 சகோதரிகளுக்கு "ஏன் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது?' என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. |
| முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பாராட்டு விழா Posted: 01 Oct 2014 10:09 PM PDT புதுச்சேரி மாநில முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் எழுத்தாளர் இரா.நாகசுந்தரம் நினைவு நாள், எழுத்தாளர்களுக்கு பாராட்டு விழா ஆகியன புதுவை அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது |
| சென்டாக் மாணவர், பெற்றோர் சங்கம் முதல்வருக்கு நன்றி Posted: 01 Oct 2014 10:09 PM PDT சென்டாக் மருத்துவப் பாடப் பிரிவுகளில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு சென்டாக் மாணவர், பெற்றோர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. |
| தூய்மை வார விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 01 Oct 2014 10:09 PM PDT புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் தூய்மை வார விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தினமணி புத்தகக் கண்காட்சியில் விநாடி-வினா போட்டி Posted: 01 Oct 2014 10:08 PM PDT விழுப்புரத்தில் நடைபெறும் தினமணி புத்தகக் கண்காட்சியில் விநாடி-வினா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| Posted: 01 Oct 2014 10:07 PM PDT திருக்கோவிலூர் அருகே மனநலன் பாதித்தவரைக் காணவில்லை என புகார் செய்யப்பட்டுள்ளது. |
| தீயணைப்பு நிலையத்துக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி Posted: 01 Oct 2014 10:07 PM PDT உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தப்பட்டது. |
| மாணவர் கூட்டமைப்பு தொடக்க விழா Posted: 01 Oct 2014 10:06 PM PDT மயிலம் பொறியியல் கல்லூரியில் கணிப்பொறியியல் துறை மாணவர் கூட்டமைப்பின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| டேங்கர் லாரி மோதி அரசுப் பேருந்து ஓட்டுநர் சாவு Posted: 01 Oct 2014 10:06 PM PDT செஞ்சி அருகே டேங்கர் லாரி மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 01 Oct 2014 10:05 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து, சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்தும், |
| ஆவின் பால் மோசடி வழக்கு: வேலூரைச் சேர்ந்த இருவர் கைது Posted: 01 Oct 2014 10:05 PM PDT ஆவின் பால் மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வேலூரைச் சேர்ந்த பால்கோவா தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரை புதன்கிழமை கைது செய்தனர். |
| ஜெயலலிதா விடுதலையில் தாமதம்: பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை Posted: 01 Oct 2014 10:05 PM PDT முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலை தாமதமாவதால் விழுப்புரம் அருகே பள்ளி மாணவி புதன்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 01 Oct 2014 10:04 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 1,300 பட்டதாரி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி வகுப்பு நடைபெற்றது |
| ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி மண் சோறு சாப்பிட்ட அதிமுகவினர் Posted: 01 Oct 2014 10:04 PM PDT தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற வேண்டி உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டையில் |
| Posted: 01 Oct 2014 10:03 PM PDT திருக்கோவிலூர் அருகே மதுப்பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகள்: வென்ற மாணவர்களுக்கு பரிசு Posted: 01 Oct 2014 10:03 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கல்லூரி அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. |
| ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 01 Oct 2014 10:02 PM PDT அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு விரைவில் ஜாமீன் கிடைக்க வேண்டியும், அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டியும் செஞ்சி மற்றும் திண்டிவனத்தில் கோயில்களில் அதிமுகவினர் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர். |
| ஆவின் பால் மோசடி வழக்கு: கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீது 8-ல் விசாரணை Posted: 01 Oct 2014 10:02 PM PDT ஆவின் பாலில் கலப்படம் செய்ததாக கைது செய்யப்பட்ட வைத்தியநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. |
| ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் தர்னா Posted: 01 Oct 2014 10:01 PM PDT ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கள்ளக்குறிச்சி தாலுகாவில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர் |
| அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 01 Oct 2014 10:01 PM PDT சிறையில் இருக்கும் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுவிக்க வலியுறுத்தி, விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் Posted: 01 Oct 2014 10:00 PM PDT படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்துக்கான தகவல் பரப்புக் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| Posted: 01 Oct 2014 10:00 PM PDT ஜெயலலிதா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு அவருக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று |
| 4-ஆம் தேதி நெல்லிக்குப்பத்தில் கடையடைப்பு Posted: 01 Oct 2014 09:59 PM PDT ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை கண்டித்து நெல்லிக்குப்பம் நகரில் வரும் 4ஆம் தேதி கடையடைப்பு நடத்த அனைத்து தொழில் வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். |
| என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: 300 பேர் கைது Posted: 01 Oct 2014 09:59 PM PDT கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் 300 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| உலக ரத்த தான தினம்: 50 மாணவர்கள் ரத்த தானம் Posted: 01 Oct 2014 09:58 PM PDT உலக ரத்த தான தினத்தையொட்டி கடலூர் தூய வளனார் கலை, அறிவியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் 50 பேர் புதன்கிழமை ரத்த தானம் செய்தனர். |
| அண்ணா தொழிற்சங்கத்தினர் மொட்டை அடித்து போராட்டம் Posted: 01 Oct 2014 09:58 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து, கடலூரில் அண்ணா தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் தொண்டர்கள் புதன்கிழமை மொட்டை |
| அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் Posted: 01 Oct 2014 09:57 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து, பண்ருட்டியை அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில் அதிமுகவினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். |
| பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள்: தலைமை ஆசிரியர்களிடம் விவரம் கேட்பு Posted: 01 Oct 2014 09:57 PM PDT பள்ளிகளுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க தலைமை ஆசிரியர்களிடம் கல்வித் துறை விவரம் கேட்டுள்ளது. |
| மின்வெட்டு: ஆயுதபூஜை வியாபாரம் மந்தம் Posted: 01 Oct 2014 09:56 PM PDT பண்ருட்டி பகுதியில் மின்வெட்டு நேரம் அதிகரித்து வருவதால் ஆயுத பூஜை வியாபாரம் மந்தமாகவே இருந்தது. |
| என்எல்சியில் சுரங்கத் துறை இயக்குநர் பொறுப்பேற்பு Posted: 01 Oct 2014 09:56 PM PDT என்எல்சி சுரங்கத் துறை புதிய இயக்குநராக சுபீர்தாஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். என்எல்சி நிறுவனத்தில் சுரங்கத் துறை இயக்குநராக பணியாற்றி |
| சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல்கள் அகற்றம்: தீட்சிதர்களிடம் ஒப்படைக்க முடிவு Posted: 01 Oct 2014 09:55 PM PDT சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் புதன்கிழமை இந்து அறநிலையத் துறையினரால் அகற்றப்பட்டு பணம் எண்ணப்பட்டது. |
| ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தில்லைக்காளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை Posted: 01 Oct 2014 09:55 PM PDT அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி சிதம்பரம் நகர அதிமுக சார்பில், தில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. |
| சிதம்பரத்தில் இன்று காந்தி பிறந்த நாள் விழா Posted: 01 Oct 2014 09:54 PM PDT சிதம்பரம் வாகீசநகரில் உள்ள காந்தி மன்றத்தில், காந்தியடிகள் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது. |
| Posted: 01 Oct 2014 09:54 PM PDT சிதம்பரம் சின்னசெட்டித் தெருவைச் சேர்ந்த எம்.சண்முகசுந்தரம் பிள்ளை (89), புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம், |
| டேங்க் ஆபரேட்டர்களுக்குப் பயிற்சி Posted: 01 Oct 2014 09:53 PM PDT மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு ஆண்டு விழா Posted: 01 Oct 2014 09:53 PM PDT ஹெல்ப் ஏஜ் இந்தியா மற்றும் கடலூர் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பு சார்பில் உலக முதியோர் தினம் மற்றும் மூத்த குடிமக்கள் நல கூட்டமைப்பின் 2-ம் ஆண்டு விழா கடலூர் டவுன்ஹாலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. |
| சிதம்பரம் இரட்டை கொலை: மேலும் ஒருவர் கைது Posted: 01 Oct 2014 09:52 PM PDT சிதம்பரம் அண்ணாமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த மேலும் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| உயர்கல்வி ஊக்க ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தல் Posted: 01 Oct 2014 09:52 PM PDT மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உயர் கல்விக்கான ஊக்க ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. |
| முழுவீச்சில் திருப்பாற்கடல் திருப்பணி Posted: 01 Oct 2014 09:51 PM PDT சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தகுளம் திருப்பணி, இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் மற்றும் சிவபக்தர்களால் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. |
| மோட்டார் சைக்கிள்கள் திருட்டு: 2 பேர் கைது Posted: 01 Oct 2014 09:51 PM PDT வடலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய மெக்கானிக் உள்பட 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தேர்வுக் கட்டணம் உயர்வு: கல்லூரி மாணவிகள் போராட்டம் Posted: 01 Oct 2014 09:51 PM PDT திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தேர்வுக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும், கடலூரில் புதன்கிழமை கல்லூரி மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| முழுவீச்சில் திருப்பாற்கடல் திருப்பணி Posted: 01 Oct 2014 09:36 PM PDT சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள திருப்பாற்கடல் தீர்த்தகுளம் திருப்பணி, இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் மற்றும் சிவபக்தர்களால் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. |
| காந்தி ஜெயந்தி: மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை Posted: 01 Oct 2014 08:47 PM PDT இதையடுத்து தில்லி, ராஜ்காட்டில் அமைந்துள்ள காந்தி நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். |
| அரசுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு Posted: 01 Oct 2014 08:24 PM PDT ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம் Posted: 01 Oct 2014 08:24 PM PDT ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருச்செங்கோட்டில் புதன்கிழமை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு முன்னேற்றச் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. |
| கைலாசநாதர் கோயிலில் கூட்டு வழிபாடு Posted: 01 Oct 2014 08:23 PM PDT ஜெயலலிதா விடுதலையாக வேண்டி திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் அதிமுகவினர் புதன்கிழமை சிறப்பு பூஜை, கூட்டு வழிபாடு நடத்தினர். |
| ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஊராட்சி மன்றத் தலைவர் ராஜிநாமா Posted: 01 Oct 2014 08:23 PM PDT ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையைக் கண்டித்து பரமத்தி வேலூர் அருகே உள்ள கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். |
| வீடு கட்டுவதில் கோஷ்டி மோதல்: 9 பேர் மீது வழக்கு Posted: 01 Oct 2014 08:22 PM PDT திருச்செங்கோடு அருகே வீடு கட்டுவது சம்பந்தமாக கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| பிறப்புச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி முதல்வருக்கு மனு Posted: 01 Oct 2014 08:22 PM PDT நீண்டநாள்களாக விண்ணப்பித்தும் பிறப்புச் சான்றிதழ் வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிறப்புச் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரியும் தமிழக முதல்வருக்கு பட்டதாரி இளைஞரின் தாய் திங்கள்கிழமை மனு அனுப்பியுள்ளார். |
| தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு Posted: 01 Oct 2014 08:22 PM PDT தொடர்ந்து திருட்டு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார். |
| சரஸ்வதி பூஜை: களைகட்டிய பூஜைப் பொருள்கள் விற்பனை Posted: 01 Oct 2014 08:21 PM PDT சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையையொட்டி நாமக்கல் நகரில் வாழைக்கன்று, பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைப் பொருள்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. |
| நிதி நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் திருடியவர் கைது Posted: 01 Oct 2014 08:21 PM PDT பரமத்தி அருகே உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.25 ஆயிரத்தை திருடியவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 01 Oct 2014 08:21 PM PDT திருச்செங்கோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த திருடர்கள் பெண்ணின் தங்க தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |