Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அதிர்ச்சியில் இறந்த 193 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: ஜெயலலிதா

Posted: 19 Oct 2014 01:08 PM PDT

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பால், அதிர்ச்சியில் உயிரிழந்த 193 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

திருவள்ளுவர், பாரதிக்கு நன்றிக் கடன் செலுத்துங்கள்!

Posted: 19 Oct 2014 01:04 PM PDT

"தாய்மொழிக்கும் நாட்டுக்கும் ஏதாவது செய்ய விரும்பினால் உலகப் பொதுமறையை வழங்கிய திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கும் தேச ஒற்றுமை, வளர்ச்சிக்காக குரல் கொடுத்த மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கும் நன்றிக் கடன் செலுத்துங்கள்' என்று உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் வலியுறுத்தினார்.

"கௌரவக் கொலை': இருவருக்கு ஆயுள் சிறை

Posted: 19 Oct 2014 12:51 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், பஹ்ராய்ச் மாவட்டத்தில் சகோதரியை "கெüரவக் கொலை' செய்ததாக சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உள்ளுர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிபிஐயின் நற்பெயரைக் காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்: ரஞ்சித் சின்ஹா

Posted: 19 Oct 2014 12:51 PM PDT

சிபிஐயின் நற்பெயரைக் காக்கவே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாக அந்த அமைப்பின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்தார்.

மோடி மீதான மக்கள் நம்பிக்கை மீண்டும் உறுதியாகியுள்ளது: எடியூரப்பா

Posted: 19 Oct 2014 12:50 PM PDT

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி மூலம் பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்கள் நம்பிக்கை உறுதியாகியுள்ளது என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறினார்.

உ.பி.யில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற வாய்ப்பு: பாஜக

Posted: 19 Oct 2014 12:49 PM PDT

"உத்தரப் பிரதேசத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதால், அடுத்த ஆண்டே அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்று அந்த மாநில பாஜக தலைவர் லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய் கூறினார்.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாரா?

Posted: 19 Oct 2014 12:48 PM PDT

ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக, தில்லியில் சட்டப்பேரவையைக் கலைத்து விட்டு தேர்தலைச் சந்திக்கத் தயாரா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசை காங்கிரஸ் நிர்பந்திக்கும்: ராகுல் காந்தி

Posted: 19 Oct 2014 12:47 PM PDT

ஆந்திரத்தில் "ஹுட்ஹுட்' புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு மத்திய அரசை நிர்பந்திப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

நேருவின் பிறந்த தின விழா குழுவில் இருந்து சோனியாதான் ராஜிநாமா செய்தார்: பிரதமர் அலுவலகம்

Posted: 19 Oct 2014 12:46 PM PDT

""மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 125-ஆவது பிறந்த தின விழா கொண்டாட்ட குழுவில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மே மாதமே ராஜிநாமா செய்து விட்டார்'' என்று பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது.

"கருப்புப் பணத்தின் மதிப்பீட்டு அறிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை'

Posted: 19 Oct 2014 12:45 PM PDT

இந்தியாவிலும், வெளிநாட்டு வங்கிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்த மதிப்பீட்டு அறிக்கைகள் இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பட்டாசு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கல்

Posted: 19 Oct 2014 12:43 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

பொறியியல் கல்லூரியில் போட்டிகள்

Posted: 19 Oct 2014 12:43 PM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறை சார்பில், துறை சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.

தொடர் மழை:நடைபாதை வியாபாரம் பாதிப்பு

Posted: 19 Oct 2014 12:42 PM PDT

பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து, நடைபாதைக் கடைகளின் வியாபாரம் பாதிப்படைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் முன்னதாக, திண்டுக்கல் பிரதான சாலையில்(மாநகராட்சி சாலை)

அச்சக ஊழியர் கொலை: 4 பேர் கைது

Posted: 19 Oct 2014 12:42 PM PDT

தலையில் கல்லைத் தூக்கிப்போட்டு அச்சக ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சுமைதூக்கும் தொழிலாளர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 2000 போலீஸார்

Posted: 19 Oct 2014 12:42 PM PDT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூடும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பழனியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 19 Oct 2014 12:42 PM PDT

பழனியில் பெய்து வரும் தொடர்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பழனியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் பூமி குளிர்ந்தது. மேலும் பழனியை அடு

நத்தத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Oct 2014 12:41 PM PDT

நத்தம் ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தொழிலாளர் சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடியுடன் நேபாள அமைச்சர் இன்று சந்திப்பு

Posted: 19 Oct 2014 12:41 PM PDT

நேபாளத்தில் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கவுள்ள தெற்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் மகேந்திர பகதூர் பாண்டே திங்கள்கிழமை (அக்டோபர் 20) சந்திக்கிறார்.

ஒட்டன்சத்திரத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

Posted: 19 Oct 2014 12:41 PM PDT

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர

ஜம்முவில் ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்

Posted: 19 Oct 2014 12:41 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்முவில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் சிறிய ரக ஆயுதங்கள் மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

தேனியில் களைகட்டிய தீபாவளி பஜார்

Posted: 19 Oct 2014 12:41 PM PDT

தேனியில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழையிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடைத் தெருக்களில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத் துறையினர் எச்சரிக்கை

Posted: 19 Oct 2014 12:40 PM PDT

தேனி மாவட்டத்தில் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் செயல்பட்டு வரும் பட்டாசுக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் எச்சரித்துள்ளனர்.

அரசுப் பேருந்து, டிராக்டர் மோதல்: 12 பேர் காயம்

Posted: 19 Oct 2014 12:40 PM PDT

சின்னமனூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் 12 பயணிகள் காயம் அடைந்தனர்.

தொடர் மழை: நாட்டு காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பு

Posted: 19 Oct 2014 12:40 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் நாட்டுக் காய்கறிகள் மற்றும் கீரைகள் வரத்து அதிகரித்துள்ளது.

மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி

Posted: 19 Oct 2014 12:40 PM PDT

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருவதால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முத்தையா கோயில் திருவிழா

Posted: 19 Oct 2014 12:39 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தில் அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் மற்றும் ஸ்ரீ முத்தையா சுவாமி கோயிலின் புரட்டாசி திருவிழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

புகார் செய்தவரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு

Posted: 19 Oct 2014 12:39 PM PDT

கடமலைக்குண்டு அருகே உப்புத்துறை கிராமத்தில் வீடுகளில் குரங்குகள் தொல்லை கொடுப்பதாகவும், அதனைப் பிடித்து காட்டில் விடவேண்டும் என இப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் புகார் செய்தனர்.

சாத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பட்டாசு சோதனை

Posted: 19 Oct 2014 12:39 PM PDT

சாத்தூரில் ரயில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்கிறார்களா என ஞாயிற்றுக்கிழமை ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர்.

கலசலிங்கம் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கு

Posted: 19 Oct 2014 12:38 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில் நுட்பக் கருத்தரங்கு வேந்தர் க. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

அரசு கேபிள் இணைப்புக்கு கூடுதல் சந்தா தொகை வசூலிப்பதாக புகார்

Posted: 19 Oct 2014 12:38 PM PDT

அரசு கேபிள் டி.வி. இணைப்புக்கு அரசு நிர்ணயம் செய்த சந்தா தொகையை விட கூடுதலாக வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் சார்பாக நகராட்சி வார்டு உறுப்பினர் ஜெயக்குமார் ஆட்சிய

சரக்கு ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

Posted: 19 Oct 2014 12:38 PM PDT

அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே ஆட்டோவில் பயணம் செய்த குழந்தை உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

கலசலிங்கம் பல்கலை.க்கு பிளஸ் 2 மாணவர்கள் வருகை

Posted: 19 Oct 2014 12:38 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு சிவகாசி, வி.எஸ்.துரைராஜ் நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்து ஒலி-ஒளி காட்சி உள்ளிட்டவற்

இலக்கிய மன்றக் கூட்டம்

Posted: 19 Oct 2014 12:38 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தமிழ்த் துறை சார்பில் இலக்கிய மன்றக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் பா. பொன்னி தலைமை வகித்தார். உதவிப் பேராசிரியர் ப. மீனாட்சி

தேசிய விளையாட்டு முகாமில் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

Posted: 19 Oct 2014 12:37 PM PDT

செந்திக்குமார நாடார் கல்லூரியின் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற உள்ள தேசிய அளவிலான விளையாட்டு முகாமில் பங்கேற்க செல்கின்றனர். இவர்களை

செங்கோட்டை- திருப்பதி ரயில் இயக்க கோரிக்கை

Posted: 19 Oct 2014 12:37 PM PDT

பொதுமக்கள் நலன் கருதி செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ரயில் இயக்க வேண்டும் என பா.ஜ.க. முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஜி. ஆறுமுகச்சாமி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எ

பள்ளி நூலகத்துக்கு புத்தகம் வழங்கல்

Posted: 19 Oct 2014 12:37 PM PDT

 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஹவ்வாபீவி நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு காமராஜர் மக்கள் சேவை மையம் சார்பில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பெண் என்ஜினீயர் மாயம்: தந்தை போலீஸில் புகார்

Posted: 19 Oct 2014 12:37 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேலைக்கு நேர்காணலுக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற பொறியியல் பெண் பட்டதாரியைக் காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

மலைவாழ் மாணவர் விடுதிகள் மூடப்படும் அபாயம்

Posted: 19 Oct 2014 12:36 PM PDT

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உணவுப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

மானாவாரி விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்திய பருவமழை

Posted: 19 Oct 2014 12:36 PM PDT

தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை, மானாவாரி விவசாயிகளுக்கு முக்கிய கட்டத்தில் பெரும் உதவியாக அமைந்துள்ளது.

இளம்பெண் கடத்தப்பட்டதாக புகார்

Posted: 19 Oct 2014 12:36 PM PDT

இளம்பெண் கடத்தப்பட்டதாக தாயார் புகார் செய்துள்ளார்.

அஞ்சலி செலுத்துவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 19 Oct 2014 12:35 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவிற்கு அஞ்சலி செலுத்த வருவோர் சொந்த வாகனங்களில் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள் என ஆட்சியர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் அமைப்பாளர் சங்க கூட்டம்

Posted: 19 Oct 2014 12:35 PM PDT

வத்தலகுண்டில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் சங்க கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

குழந்தையின் வளர்ச்சிக்கு பெற்றோர்களின் வழிகாட்டுதல் அவசியம்

Posted: 19 Oct 2014 12:35 PM PDT

பெற்றோர்களின் சிறந்த வழிகாட்டுதல் இருந்தால், ஒவ்வொரு குழந்தையும் சிறந்த மாணவனாக உருவாகும் வாய்ப்பு ஏற்படும் என பெற்றோர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 19 Oct 2014 12:35 PM PDT

பழனி அருகே போடுவார்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

மகாராஷ்டிரா தேர்தலில் தமிழ்ச்செல்வன் வெற்றி

Posted: 19 Oct 2014 12:26 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இளைஞர் தற்கொலை

Posted: 19 Oct 2014 12:26 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சுவர் இடிந்து 3 பேர் காயம்

Posted: 19 Oct 2014 12:26 PM PDT

கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் கருப்பூரைச் சேர்ந்த கணேசன் (35), இவரது மனைவி கவிதா (30), குழந்தை சுமித்ரா (4) ஆகிய 3 பேரும் சனிக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்

மண்டலக் கண்காட்சியில் பரணி வித்யாலயா சாதனை

Posted: 19 Oct 2014 12:25 PM PDT

திருச்சி மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

வள்ளலார் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

Posted: 19 Oct 2014 12:25 PM PDT

கரூரில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பக்தர்களுக்கு அன்னதானம்

வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கூட்டம்

Posted: 19 Oct 2014 12:25 PM PDT

பஞ்சமாதேவி தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பருத்தி, மக்காச்சோள பயிர்ப் பாதுகாப்புக்கு...

Posted: 19 Oct 2014 12:24 PM PDT

விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பருத்தி, மக்காச்சோளப் பயிர்களில் மழைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து யோசனை வழங்கியுள்ளார் வேளாண் இணை இயக்குநர் வே. அழகிரிசாமி. இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல்வேறு இடங்களில் திருடியவர் கைது

Posted: 19 Oct 2014 12:24 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பல்வேறு இடங்களில் திருடிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

புதுகை நாடக நடிகர் சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி

Posted: 19 Oct 2014 12:24 PM PDT

புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்துக்கு வீட்டுமனை வாங்குவதற்காக ரூ. 5 லட்சம் நிதியை நடிகர் சங்கத் தலைவரும், சமத்துவ மக்கள் கட்சி எம்எல்ஏவுமான ஆர். சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை

பாபநாசம் அருகே பல்வேறு இடங்களில் திருடிய இளைஞர் கைது

Posted: 19 Oct 2014 12:23 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பல்வேறு இடங்களில் திருடிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

பாபநாசம் அருகேபல்வேறு இடங்களில் திருடிய இளைஞர் கைது

Posted: 19 Oct 2014 12:23 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பல்வேறு இடங்களில் திருடிய இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வெற்றி, தோல்வியின்றி 2 ஆட்டங்களும் டிராவில் முடிந்தன

Posted: 19 Oct 2014 12:22 PM PDT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. கொல்கத்தா - டெல்லி அணிகள் மோதிய ஆட்டமும், கோவா - வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் டிராஆனது.

பேராவூரணி கடைமடை பகுதியில் தலைமை பொறியாளர் ஆய்வு

Posted: 19 Oct 2014 12:22 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் எஸ். அசோகன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

வேதாரண்யம் அருகேஇளைஞர் தற்கொலை

Posted: 19 Oct 2014 12:22 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கொலை

Posted: 19 Oct 2014 12:22 PM PDT

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சனிக்கிழமை இரவு கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருச்சி பெல் நிறுவனத்தில் தயாராகும் திருநள்ளாறு கோயில் தேர்களுக்கான சக்கரம்

Posted: 19 Oct 2014 12:21 PM PDT

திருநள்ளாறு கோயிலில் புதிதாக 3 தேர்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 12 இரும்பு சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தில் தயார் செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, டிவிக்கள் திருட்டு

Posted: 19 Oct 2014 12:21 PM PDT

அறந்தாங்கி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பள்ளியின் பூட்டை உடைத்து 2 கணினிகள், 3

லாரி - மொபட் மோதல்: இளைஞர் சாவு

Posted: 19 Oct 2014 12:21 PM PDT

மயிலாடுதுறை அருகே சனிக்கிழமை லாரியும் - மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

அண்ணா பிறந்த நாள்: கவிதை ஒப்பித்தல் போட்டி

Posted: 19 Oct 2014 12:20 PM PDT

நாகை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா கவிதை ஒப்பித்தல் போட்டி, நாகை ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

மகளிர் கோ-கோ: அரையிறுதியில் தமிழக, ஆந்திர, கர்நாடக பல்கலைக்கழகங்கள்

Posted: 19 Oct 2014 12:20 PM PDT

திருச்சியில் நடைபெற்று வரும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கோ-கோ போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலப் பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை: ஆட்சியர் ஆய்வு

Posted: 19 Oct 2014 12:20 PM PDT

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

சுல்தான் ஜோஹர் கோப்பை: இந்தியா சாம்பியன்

Posted: 19 Oct 2014 12:20 PM PDT

சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை வீழ்த்திய இந்திய அணி, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.

நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி முகாம்

Posted: 19 Oct 2014 12:20 PM PDT

வரும் 27-ம் தேதி முதல் நாட்டுக்கோழி வளர்க்க இலவச பயிற்சி நடைபெற உள்ளது.

மாயனூர் கதவணை நீர் வயல்களில் புகுந்தது

Posted: 19 Oct 2014 12:19 PM PDT

மாயனூர் கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் 200 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கரூர் அருகே பஸ்கள் மோதல்: 26 பேர் காயம்

Posted: 19 Oct 2014 12:19 PM PDT

கரூர் அருகே அரசுப் பேருந்துகள் ஞாயிற்றுக்கிழமை காலை மோதிக் கொண்ட விபத்தில் 19 பெண்கள் உள்ளிட்ட 26 பேர் காயமடைந்தனர்.

கரூரில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 19 Oct 2014 12:19 PM PDT

ஹரியானா மற்றும் மகாராஷ்டிர தேர்தலில் வெற்றி பெற்றதை கரூரில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 19 Oct 2014 12:19 PM PDT

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

புதுப்பட சிடிக்கள் விற்றவர் கைது

Posted: 19 Oct 2014 12:18 PM PDT

கரூரில் புதுப்பட சிடிக்களை விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: சொந்த மண்ணில் நடத்த இலங்கை விருப்பம்

Posted: 19 Oct 2014 12:18 PM PDT

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள, இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, தங்கள் சொந்த மண்ணில் நடத்த, இலங்கை கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.

ஜெயலலிதா விடுவிப்பு: அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 19 Oct 2014 12:18 PM PDT

ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை பெற்றதை முன்னிட்டு கரூர் பெருமாள் கோயிலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

டாஸ்மாக் கடையை மாற்றக் கோரி மனு

Posted: 19 Oct 2014 12:18 PM PDT

டாஸ்மாக் கடையை இடம் மாற்றக்கோரி குளித்தலை அருகேயுள்ள கருங்களாப்பள்ளியைச் சேர்ந்த கிராம மக்கள், மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் கோரிக்கை மனு அளித்த

மாணவி கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை

Posted: 19 Oct 2014 12:18 PM PDT

பிச்சம்பட்டி மாணவி வினிதா கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

சூதாடிய 19 பேர் கைது

Posted: 19 Oct 2014 12:17 PM PDT

கரூரில் பணம் வைத்து சூதாடியதாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தூர் ஓபன்: சாகேத் மைனேனி சாம்பியன்

Posted: 19 Oct 2014 12:17 PM PDT

இந்தூர் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாகேத் மைனேனி, கஜகஸ்தான் வீரர் அலெக்ஸாண்டர் நெடோவ்யெசோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மைனேனி முதன்முறையாக ஏடிபி சாலஞ்சர்ஸ் பட்டம் வென்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

அக். 23-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 19 Oct 2014 12:17 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் அக். 23 (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் நடைபெற உள்ளது.

அழகுக் கலை பயிற்சி சான்றிதழ்கள் அளிப்பு

Posted: 19 Oct 2014 12:17 PM PDT

பெரம்பலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் சார்பில் இலவச அழகுக்கலை பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மின் ஆளுமையில் மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Oct 2014 12:16 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் மின் ஆளுமையில் மாவட்ட மேலாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூரில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 19 Oct 2014 12:16 PM PDT

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து, பெரம்பலூரில் அந்தக் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

தடகளப் போட்டியில் பெரம்பலூர் அரசுப் பள்ளி சாம்பியன்

Posted: 19 Oct 2014 12:16 PM PDT

மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் ஆண்களுக்கான போட்டியில் ரோவர் மேல்நிலைப்பள்ளி அணியும், பெண்களுக்கான போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் ஒட்டுமொத்

"எல்.ஐ.சியின் இதர நிறுவனங்களில் இடஒதுக்கீடு தேவை'

Posted: 19 Oct 2014 12:16 PM PDT

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எல்.ஐ.சி. யின் இதர நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என நலச்சங்க விழாவில் வலியுறுத்தப்பட்டது.

நிதியுதவி கிடைக்காமல் தவிக்கும் வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி

Posted: 19 Oct 2014 12:16 PM PDT

ஆசிய வாள்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை பவானிதேவிக்கு, சென்னையில் பாராட்டு விழா நடந்தது. உலகக் கோப்பையில் பங்கேற்க காத்திருக்கும் அவர் நிதியுதவி (ஸ்பான்சர்) கிடைக்காமல் தவித்து வருகிறார்.

அரியலூர் உர கடைகளில் ஆய்வு

Posted: 19 Oct 2014 12:15 PM PDT

அரியலூர் மாவட்ட உரக்கடைகளில் வேளாண் இணை இயக்குநர் முரளிதரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பேருந்துக் கண்ணாடி உடைப்பு :ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 19 Oct 2014 12:15 PM PDT

அரியலூரில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த ஆட்டோ ஓட்டுநர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரசுப் பள்ளியில் புகைப்படக் கண்காட்சி

Posted: 19 Oct 2014 12:15 PM PDT

அரியலூர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மழையிலும் "பற்றிக்கொண்ட' தீபாவளி பரபரப்பு!

Posted: 19 Oct 2014 12:14 PM PDT

தொடர் மழை பெய்து வரும் நிலையிலும் தீபாவளியை முன்னிட்டு, அரியலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தஞ்சையில் குளம் தூர்வாரும் பணி

Posted: 19 Oct 2014 12:14 PM PDT

தஞ்சாவூரில் புதர் மண்டிக்கிடக்கும் ஈஸ்வரமூர்த்தி குளத்தில் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.

தஞ்சை மாவட்டத்தில் தொடரும் பருவமழை

Posted: 19 Oct 2014 12:14 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை, விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், தீபாவளி நேரம் என்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்ட மக்கள் தகவல் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண். 1077

Posted: 19 Oct 2014 12:14 PM PDT

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கும்பகோணத்தில் அடைமழை:சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்

Posted: 19 Oct 2014 12:13 PM PDT

கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் வீட்டு சுவர் இடிந்து விழுந்து 4 வயது குழந்தை உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வெற்றி:பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Posted: 19 Oct 2014 12:13 PM PDT

மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியை, தஞ்சாவூரில் அக்கட்சியினர் வெடிவெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

நாகை, மயிலாடுதுறையில் பாஜகவினர் கொண்டாட்டம்

Posted: 19 Oct 2014 12:13 PM PDT

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக முன்னிலைப் பெற்றதைத் தொடர்ந்து,

நாகை, திருவாரூரில் பலத்த மழை

Posted: 19 Oct 2014 12:13 PM PDT

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3-வது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பலத்த மழை நீடித்தது. நாகை மாவட்டத்தில் அதிகளவாக திருப்பூண்டியில் 14.2 செ.மீ மழை பதிவானது.

"உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும்'

Posted: 19 Oct 2014 12:12 PM PDT

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் என்று, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.

மின் ஆளுமை சங்கமேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Oct 2014 12:12 PM PDT

நாகை மாவட்ட மின் ஆளுமை சங்க மின் மாவட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்ட மின்

எச்.ஐ.வி.தொற்றுள்ள குழந்தைகளுக்கு புத்தாடைகள்

Posted: 19 Oct 2014 12:12 PM PDT

நாகை மாவட்டத்தில் உள்ள எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்ட, பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குப் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெ

இளைஞர் தற்கொலை

Posted: 19 Oct 2014 12:12 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இளைஞர் ஒருவர் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™