Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெருமையும் சிறுமையும்!
- தலைநகரில் தூய்மைப் பணியில் தமிழக இளைஞர்! பிரதமரின் "தூய்மை இந்தியா' திட்டத்தால் கவரப்பட்டவர்
- மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: சரத் பவார்
- ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு பரிசீலனை
- சான்றிதழ்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை: தமிழக அரசு உத்தரவு
- மீத்தேன் திட்டத்தை புதுப்பிக்கக் கூடாது: பழ. நெடுமாறன்
- தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை
- என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: அனைத்துக் கட்சிகளின் போராட்டம் ஒத்திவைப்பு
- சட்டத்தின் துணையோடு தீர்ப்பை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும்: டி.ராஜா
- "முன்னாள் எம்எல்ஏவுக்கான சலுகை பெற்றாலும் முன்னாள் எம்.பி.க்கான ஓய்வூதியமும் பெறலாம்'
- அஸ்ஸாமில் வியாபாரி, ஊழியர் கடத்தல்
- சுனந்தாவின் சொத்துகளை எடுத்துக் கொள்ளவில்லை: சசி தரூர்
- புயல்: ஒடிஸாவில் 67,000 பேர் வெளியேற்றம்
- காரில் "லிப்ட்' கேட்டு வந்தவரின் ஏடிஎம் கார்டை பறித்து பணம் எடுத்தவர் கைது
- அக். 29-ல் ஆர்ப்பாட்டம்: தலைமை ஆசிரியர்கள் முடிவு
- புதுகை கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- ஆலங்குடி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலந்தவர்கள் குறித்து பெண் தகவல்
- ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர்
- கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்தக் கோரிக்கை
- காரில் "லிப்ட்' கேட்டு வந்தவரின் ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரம் எடுத்தவர் கைது
- பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்
- திருமருகலை தனி வட்டமாக அறிவிக்கக் கோரிக்கை
- கர்நாடகம்: வாரியம், கழகங்களின் பதவிக்கு காங்கிரஸில் கடும் போட்டி
- கலிதீர்த்த அய்யனார் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு
- மளிகைக் கடை ஓட்டை பிரித்து திருட்டு
- காரைக்காலில் தூய்மைப் பணி: மார்க்சிஸ்ட் புகார்
- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி
- திருநள்ளாறில் மத்திய சிறப்பு அதிரடிப் படையினர் ஆய்வு
- காஷ்மீர் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உதவி
- கரூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- கரூர், பள்ளபட்டியில் மூட்டுவலி சிறப்பு மருத்துவ முகாம்; 597 பேர் பங்கேற்பு
- கோழியைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியவர் கயிறு அறுந்து சாவு
- கர்ப்பிணி தற்கொலை
- துணை ஆட்சியரின் ரூ. 53 கோடி சொத்துகள் முடக்கம்
- மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு
- ஆய்வுக்கூடங்களை அரசே ஏற்று நடத்த மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் கோரிக்கை
- வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
- 16 அதிமுகவினர் மொட்டை போட்டு வழிபாடு
- புதுப்பாளையத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
- கருணை அடிப்படையில் பணி: வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
- திருமானூர் அருகேபைக்கில் இருந்து விழுந்தவர் சாவு
- இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கல்விச் சுற்றுலா
- உணவுப் பொருள்களின் விநியோகம் குறித்து ஆய்வு
- மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு
- அக். 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
- பெரம்பலூர் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- பயன்பாட்டுக்கு வந்தது போஸ்நகர் மின் மயானம்
- துப்புரவு காலிப்பணியிடங்களை நிரம்பக் கோரி மனு
- அரசுப் பள்ளிகளில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு
- கீழாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம்
- எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 3 பேர் காயம்
- பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல்
- கொடும்பாளூரில் "அம்மா' திட்ட முகாம்
- சிஐடியு ஆட்டோ சங்க ஆண்டு விழா
- காவேரி நகர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தல்
- நார்வே, ஃபின்லாந்துக்கு பிரணாப் 5 நாள் பயணம்
- ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கக் கோரிக்கை
- ஆலங்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம்
- ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை, இனிப்பு
- காஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: பான் கீ மூனுக்கு பாகிஸ்தான் கடிதம்
- திட்டை குருபகவானுக்கு யாகம்
- ஆய்வுக்கூடங்களை அரசே ஏற்று நடத்த மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் கோரிக்கை
- மாணவர்களின் இரவு நேர படிப்பில் அக்கறை காட்டும் கல்வித் துறை
- ஐக்கிய ஜனதா தள நிர்வாகி சுட்டுக் கொலை
- ஒரத்தநாடு அருகேஆடு மேய்த்த பெண்ணிடம் 12 பவுன் நகைகள் பறிப்பு
- "காவிரி கரையோர கிராமங்களில் சுகாதாரம் காக்க வேண்டும்
- தரம் உயர்த்தப்பட்டபொன்னாப்பூர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
- குஜராத்தைவிட வளர்ச்சி பெற்ற மாநிலம் மகாராஷ்டிரம்
- "கிராமங்கள் வளர்ச்சிக்கு மக்களின் கல்வி தரம் உயர்வது அவசியம்'
- நிலக்கடலை பயிருக்குகாப்பீடு வசதி: மார்க்சிஸ்ட் கோரிக்கை
- நாகையில் குடிசை வீடு தீக்கிரை
- கோடியக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
- புலி தாக்கி 10 வயதுச் சிறுவன் சாவு
- மயிலாடுதுறையில் நாளை பாசனதாரர்கள் குறைதீர் கூட்டம்
- ராஜஸ்தானில் பேருந்து விபத்து: 25 மாணவர்கள் காயம்
- "பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்'
- தஞ்சாவூர்
- தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்
- ஹரியாணா, மகாராஷ்டிர தேர்தல்: ரூ.17 கோடி பறிமுதல்
- கருத்துக் கணிப்புகளைக் காட்டி அதிக இடங்களைக் கேட்டது பாஜக: உத்தவ் தாக்கரே
- காங்கிரஸ், என்சிபி தலா 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: பிரதமர் மோடி
- ஷாங்காய் ஓபன்: ஃபெடரர் சாம்பியன்
- சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி வரலாறு படைத்தது போலந்து
- வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா
- களமிறங்கும் வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்தது வெற்றிக்கு உதவியது: தோனி
- கோலாகலமாகத் தொடங்கியது ஐஎஸ்எல்
- அங்கீகாரமற்ற வாகன நிறுத்த மையங்கள்:புகார் அளிக்க காவல் துறை சிறப்பு ஏற்பாடு
- பள்ளி மாணவிக்கு தொந்தரவு:இளைஞருக்கு சிறை தண்டனை
- ஜேஎன்யூவில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை
- மயூர்விஹார் ஃபேஸ்-3 விநாயகர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
- தந்தை கொலை வழக்கில் மகனுக்கு ஆயுள் சிறை
- மத்திய தில்லியில் இளம்பெண் கொலை
- சிற்றாறு அணையில் தொடரும் உயிரிழப்புகள்
- குமரி மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
- சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: கையெழுத்து இயக்கம் தொடக்கம்
- முள்ளங்கனாவிளை ஊராட்சியில் ஆதார் அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை
| Posted: 12 Oct 2014 01:16 PM PDT இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. |
| தலைநகரில் தூய்மைப் பணியில் தமிழக இளைஞர்! பிரதமரின் "தூய்மை இந்தியா' திட்டத்தால் கவரப்பட்டவர் Posted: 12 Oct 2014 01:11 PM PDT "சுத்தம் சோறு போடும்' என்பார்கள் நமது முன்னோர்கள். ஆனால், உயிர்க்கோளத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் மானிடர்களாகிய நாம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். |
| மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை: சரத் பவார் Posted: 12 Oct 2014 01:09 PM PDT ""மகாராஷ்டிர முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை'' என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். |
| ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை Posted: 12 Oct 2014 01:08 PM PDT தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பது, விதிகளை மீறும் பேருந்து நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (அக்.13) ஆலோசனை நடத்த உள்ளனர். |
| வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகள்: மத்திய அரசு பரிசீலனை Posted: 12 Oct 2014 01:07 PM PDT வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச மருந்துகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். |
| சான்றிதழ்களில் அதிகாரிகளின் சான்றொப்பம் தேவையில்லை: தமிழக அரசு உத்தரவு Posted: 12 Oct 2014 01:06 PM PDT சான்றிதழ்கள், சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| மீத்தேன் திட்டத்தை புதுப்பிக்கக் கூடாது: பழ. நெடுமாறன் Posted: 12 Oct 2014 01:05 PM PDT மீத்தேன் திட்டத்தை தமிழக அரசு புதுப்பிக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். |
| தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை Posted: 12 Oct 2014 01:04 PM PDT தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்க, தூத்துக்குடி வஉசி துறைமுகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: அனைத்துக் கட்சிகளின் போராட்டம் ஒத்திவைப்பு Posted: 12 Oct 2014 01:02 PM PDT என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கடலூரில் அனைத்துக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம், 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| சட்டத்தின் துணையோடு தீர்ப்பை ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும்: டி.ராஜா Posted: 12 Oct 2014 01:00 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை சட்டத்தின் துணையோடு அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா எதிர்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா எம்.பி. கூறியுள்ளார். |
| "முன்னாள் எம்எல்ஏவுக்கான சலுகை பெற்றாலும் முன்னாள் எம்.பி.க்கான ஓய்வூதியமும் பெறலாம்' Posted: 12 Oct 2014 12:57 PM PDT முன்னாள் சட்டப்பேரவை, சட்ட மேலவை உறுப்பினருக்கான சலுகைகளைப் பெற்றாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தையும் பெறலாம் என்று மாநிலங்களவைச் செயலாளர் தெரிவித்தார். |
| அஸ்ஸாமில் வியாபாரி, ஊழியர் கடத்தல் Posted: 12 Oct 2014 12:56 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் மளிகைக் கடை உரிமையாளர், அவரது ஊழியர் ஆகியோர், ஆதிவாசி தேசிய விடுதலைப் படையினர் (ஏ.என்.எல்.ஏ) என சந்தேகிக்கப்படும் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டனர். |
| சுனந்தாவின் சொத்துகளை எடுத்துக் கொள்ளவில்லை: சசி தரூர் Posted: 12 Oct 2014 12:55 PM PDT மறைந்த தனது மனைவி சுனந்தா புஷ்கரின் சொத்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்று மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான சசி தரூர் தெரிவித்தார். |
| புயல்: ஒடிஸாவில் 67,000 பேர் வெளியேற்றம் Posted: 12 Oct 2014 12:54 PM PDT ஒடிஸாவில் புயலால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கும் பகுதிகளில் இருந்து 67,752 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார். |
| காரில் "லிப்ட்' கேட்டு வந்தவரின் ஏடிஎம் கார்டை பறித்து பணம் எடுத்தவர் கைது Posted: 12 Oct 2014 12:54 PM PDT புதுக்கோட்டை அருகே காரில் லிப்ட் கேட்டு வந்தவரைத் தாக்கி அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரம் எடுத்த கார் ஓட்டுநரை கீரனூர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| அக். 29-ல் ஆர்ப்பாட்டம்: தலைமை ஆசிரியர்கள் முடிவு Posted: 12 Oct 2014 12:53 PM PDT தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், வரும் 29-ம் தேதி மாநில அளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு |
| புதுகை கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 12 Oct 2014 12:53 PM PDT புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., கல்விக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆலங்குடி அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் விஷம் கலந்தவர்கள் குறித்து பெண் தகவல் Posted: 12 Oct 2014 12:53 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் விஷம் கலந்தது மற்றும் தனது கணவரின் சாவுக்கு காரணமானவர்கள் குறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஊராட்சிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும்: ஆட்சியர் Posted: 12 Oct 2014 12:53 PM PDT மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன். |
| கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:52 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்தக் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:52 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை நகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு பிராமணர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. |
| காரில் "லிப்ட்' கேட்டு வந்தவரின் ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரம் எடுத்தவர் கைது Posted: 12 Oct 2014 12:52 PM PDT புதுக்கோட்டை அருகே காரில் லிப்ட் கேட்டு வந்தவரைத் தாக்கி அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பறித்து ரூ. 50 ஆயிரம் எடுத்த கார் ஓட்டுநரை கீரனூர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல் Posted: 12 Oct 2014 12:52 PM PDT பள்ளி வாகனங்கள் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினால் பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| திருமருகலை தனி வட்டமாக அறிவிக்கக் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:51 PM PDT நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| கர்நாடகம்: வாரியம், கழகங்களின் பதவிக்கு காங்கிரஸில் கடும் போட்டி Posted: 12 Oct 2014 12:51 PM PDT கர்நாடகத்தில் வாரியம், கழகங்களுக்கானத் தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. |
| கலிதீர்த்த அய்யனார் கோயிலில் அதிமுகவினர் வழிபாடு Posted: 12 Oct 2014 12:51 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோயிலில் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். |
| மளிகைக் கடை ஓட்டை பிரித்து திருட்டு Posted: 12 Oct 2014 12:51 PM PDT குத்தாலம் சின்ன கடைவீதியைச் சேர்ந்தவர் ஷேக்முகமது (31). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சனிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து, கடையை பூட்டி சென்றார் ஷேக் முகம்மது. |
| காரைக்காலில் தூய்மைப் பணி: மார்க்சிஸ்ட் புகார் Posted: 12 Oct 2014 12:50 PM PDT காரைக்காலில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் என்பது ஏமாற்று வேலையாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. |
| ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயதுச் சிறுமி Posted: 12 Oct 2014 12:50 PM PDT ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் 4 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்தார். |
| திருநள்ளாறில் மத்திய சிறப்பு அதிரடிப் படையினர் ஆய்வு Posted: 12 Oct 2014 12:50 PM PDT திருநள்ளாறு பகுதியில் மத்திய அதிரடிப் படைப் பிரிவை சேர்ந்த வீரர்கள், கலவரத் தடுப்பு குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| காஷ்மீர் வெள்ளத்தால் பாதித்த விவசாயிகளுக்கு உதவி Posted: 12 Oct 2014 12:50 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து விநியோகிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் குலாம் ஹசன் தெரிவித்தார். |
| கரூர் ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:50 PM PDT கரூர் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கரூர், பள்ளபட்டியில் மூட்டுவலி சிறப்பு மருத்துவ முகாம்; 597 பேர் பங்கேற்பு Posted: 12 Oct 2014 12:50 PM PDT கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச மூட்டுவலி சிறப்பு மருத்துவ முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். |
| கோழியைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கியவர் கயிறு அறுந்து சாவு Posted: 12 Oct 2014 12:49 PM PDT கரூர் அருகே கோழியைக் காப்பாற்ற கிணற்றில் இறங்கிய விவசாயி கயிறு அறுந்து இறந்தார். கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள மாவத்தூரைச் சேர்ந்தவர் பிச்சை (50), விவசாயி. |
| Posted: 12 Oct 2014 12:49 PM PDT குடும்பத்தகராறில் கர்ப்பிணி பெண் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். |
| துணை ஆட்சியரின் ரூ. 53 கோடி சொத்துகள் முடக்கம் Posted: 12 Oct 2014 12:49 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதான மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட துணை ஆட்சியர் நிதீஷ் தாக்குருக்குச் சொந்தமான ரூ. 53.57 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினார்கள். |
| மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 12 Oct 2014 12:48 PM PDT தமிழக மின்வாரியத்தில் காலியாகவுள்ள 47,500 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு Posted: 12 Oct 2014 12:48 PM PDT இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| ஆய்வுக்கூடங்களை அரசே ஏற்று நடத்த மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:48 PM PDT தனியாருக்கு விடப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்களை மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்க மாநிலச் செயற்குழு கூட்டம், தஞ்சாவூர் மருத்துவக் கல் |
| வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் Posted: 12 Oct 2014 12:48 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் ஒன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. |
| 16 அதிமுகவினர் மொட்டை போட்டு வழிபாடு Posted: 12 Oct 2014 12:47 PM PDT ஜெயலலிதா விடுதலையாக வேண்டி செந்துறை அருகேயுள்ள நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த 16 தொண்டர்கள் சனிக்கிழமை மொட்டை போட்டு கோயிலில் வழிபட்டனர். |
| புதுப்பாளையத்தில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:47 PM PDT அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. |
| கருணை அடிப்படையில் பணி: வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் Posted: 12 Oct 2014 12:47 PM PDT பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி பெற விண்ணப்பிக்கலாம். |
| திருமானூர் அருகேபைக்கில் இருந்து விழுந்தவர் சாவு Posted: 12 Oct 2014 12:47 PM PDT இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். |
| இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் கல்விச் சுற்றுலா Posted: 12 Oct 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்ட அளவிலான இளையோர் செஞ்சிலுவைச் சங்க மாணவர்கள் சனிக்கிழமை கல்விச் சுற்றுலா சென்றனர். |
| உணவுப் பொருள்களின் விநியோகம் குறித்து ஆய்வு Posted: 12 Oct 2014 12:46 PM PDT பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி மற்றும் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி ஆகியவற்றை பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவ. முத்துக்குமாரசாம |
| மாணவர்களுக்கு ஊரகத் திறனாய்வு தேர்வு Posted: 12 Oct 2014 12:46 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 9-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வில் 1,109 பேர் பங்கேற்றனர். |
| அக். 15-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு Posted: 12 Oct 2014 12:45 PM PDT பெரம்பலூரில் வரைவு வாக்காளர் பட்டியல் அக். 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்கலாம். |
| பெரம்பலூர் ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:45 PM PDT பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின்வாரிய காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 12 Oct 2014 12:45 PM PDT தமிழக மின்வாரியத்தில் காலியாகவுள்ள 47,500 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| பயன்பாட்டுக்கு வந்தது போஸ்நகர் மின் மயானம் Posted: 12 Oct 2014 12:45 PM PDT புதுக்கோட்டை போஸ்நகர் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. |
| துப்புரவு காலிப்பணியிடங்களை நிரம்பக் கோரி மனு Posted: 12 Oct 2014 12:44 PM PDT அறந்தாங்கி நகராட்சியில் காலியாக உள்ள துப்புரவாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி நகராட்சி ஆணையரிடம் துப்பரவுப் பணியாளர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். |
| அரசுப் பள்ளிகளில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு Posted: 12 Oct 2014 12:44 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாம் அண்மையில் நிறைவடைந்தது. திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் கிட்டக்காடு |
| கீழாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:44 PM PDT ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்: 3 பேர் காயம் Posted: 12 Oct 2014 12:44 PM PDT எல்லையில் பாகிஸ்தான் படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சனிக்கிழமை இரவு முழுவதும் மீண்டும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். |
| பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தல் Posted: 12 Oct 2014 12:44 PM PDT பள்ளி வாகனங்கள் எதிர்பாராமல் விபத்தில் சிக்கினால் பள்ளித் தாளாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கொடும்பாளூரில் "அம்மா' திட்ட முகாம் Posted: 12 Oct 2014 12:43 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில் அம்மா திட்ட முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 12 Oct 2014 12:43 PM PDT புதுக்கோட்டை ரயில் நிலைய சிஐடியு ஆட்டோ சங்க ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| காவேரி நகர் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தல் Posted: 12 Oct 2014 12:43 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகரில் மேல்நிலைப் பள்ளி அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது |
| நார்வே, ஃபின்லாந்துக்கு பிரணாப் 5 நாள் பயணம் Posted: 12 Oct 2014 12:43 PM PDT இந்தியாவில் முதலீட்டை அதிகரிக்கும் விதமாக, வடக்கு ஐரோப்பிய நாடுகளான நார்வே, ஃபின்லாந்தில் 5 நாள் அரசு முறையிலான சுற்றுப்பயணம் மேற்கொள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். |
| ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்கக் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:43 PM PDT ஓய்வூதியர்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டுமென திருமயம் ஓய்வூதியர் சங்க நிர்வாகி புலவர் முத்துவெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| ஆலங்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் Posted: 12 Oct 2014 12:42 PM PDT ஆலங்குடியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஆலங்குடி ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆதரவற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தாடை, இனிப்பு Posted: 12 Oct 2014 12:42 PM PDT தஞ்சாவூர் சேவா சமாஜம் சார்பில், இல்லங்களில் தங்கிப்படிக்கும் குழந்தைகளுக்கு தீபாவளிப் பண்டிகையையொட்டி புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் |
| காஷ்மீர் பிரச்னையில் தலையிடுங்கள்: பான் கீ மூனுக்கு பாகிஸ்தான் கடிதம் Posted: 12 Oct 2014 12:42 PM PDT இந்தியாவுடனான எல்லைப் பகுதி நிலைமை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. |
| Posted: 12 Oct 2014 12:42 PM PDT தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையிலிருந்து விரைவில் விடுதலையாக வேண்டி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் திட்டை குருபகவான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. |
| ஆய்வுக்கூடங்களை அரசே ஏற்று நடத்த மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:41 PM PDT தனியாருக்கு விடப்பட்டுள்ள ஆய்வுக்கூடங்களை மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மாணவர்களின் இரவு நேர படிப்பில் அக்கறை காட்டும் கல்வித் துறை Posted: 12 Oct 2014 12:41 PM PDT தஞ்சாவூர் அருகே வெட்டிக்காடு கிராமத்தில் வீட்டில் இரவு நேரங்களில் மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு அண்மையில் ஆய்வு செய்தார். |
| ஐக்கிய ஜனதா தள நிர்வாகி சுட்டுக் கொலை Posted: 12 Oct 2014 12:41 PM PDT பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநில நிர்வாகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| ஒரத்தநாடு அருகேஆடு மேய்த்த பெண்ணிடம் 12 பவுன் நகைகள் பறிப்பு Posted: 12 Oct 2014 12:41 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சனிக்கிழமை 12 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். |
| "காவிரி கரையோர கிராமங்களில் சுகாதாரம் காக்க வேண்டும் Posted: 12 Oct 2014 12:41 PM PDT காவிரி கரையோர கிராமங்களில் சுகாதாரம் காப்பதன் மூலம் தண்ணீரால் நோய் பரவுவதைத் தடுக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன். |
| தரம் உயர்த்தப்பட்டபொன்னாப்பூர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை Posted: 12 Oct 2014 12:41 PM PDT ஒரத்தநாடு வட்டம், பொன்னாப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக அண்மையில் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, 3 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. |
| குஜராத்தைவிட வளர்ச்சி பெற்ற மாநிலம் மகாராஷ்டிரம் Posted: 12 Oct 2014 12:40 PM PDT "குஜராத் மாநிலத்தைவிட மகாராஷ்டிர மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்துள்ளது' என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார். |
| "கிராமங்கள் வளர்ச்சிக்கு மக்களின் கல்வி தரம் உயர்வது அவசியம்' Posted: 12 Oct 2014 12:40 PM PDT கிராமங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை எட்ட கிராமப்புற மக்களின் கல்வித் தரம் உயர்வது அவசியமானது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி. |
| நிலக்கடலை பயிருக்குகாப்பீடு வசதி: மார்க்சிஸ்ட் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:40 PM PDT நிலக்கடலைப் பயிருக்கு பயிர்க் காப்பீடு வசதியை அரசு ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 12 Oct 2014 12:40 PM PDT நாகையில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் குடிசை வீடு தீக்கிரையானது. |
| கோடியக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் Posted: 12 Oct 2014 12:39 PM PDT : நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கிடந்தது. |
| புலி தாக்கி 10 வயதுச் சிறுவன் சாவு Posted: 12 Oct 2014 12:39 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், பர்ஹாபூர் அருகே புலி கடித்துக் குதறியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான். |
| மயிலாடுதுறையில் நாளை பாசனதாரர்கள் குறைதீர் கூட்டம் Posted: 12 Oct 2014 12:39 PM PDT மயிலாடுதுறை பகுதி பாசனதாரர்கள் குறைதீர் கூட்டம் மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலரின் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது: |
| ராஜஸ்தானில் பேருந்து விபத்து: 25 மாணவர்கள் காயம் Posted: 12 Oct 2014 12:39 PM PDT ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து, லாரி மீது மோதிய விபத்தில் 25 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். |
| "பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்' Posted: 12 Oct 2014 12:39 PM PDT பெண் கல்வியை இந்தச் சமூகம் ஊக்கப்படுத்த வேண்டுமென்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன். |
| Posted: 12 Oct 2014 12:38 PM PDT |
| தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் Posted: 12 Oct 2014 12:38 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர் வேண்டுகோள் விடுத்தார். |
| ஹரியாணா, மகாராஷ்டிர தேர்தல்: ரூ.17 கோடி பறிமுதல் Posted: 12 Oct 2014 12:36 PM PDT மகாராஷ்டிர, ஹரியாணா மாநிலங்களில் வரும் 15ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு முறைகேடாக விநியோகம் செய்யப்படவிருந்த ரூ.17 கோடியை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். |
| கருத்துக் கணிப்புகளைக் காட்டி அதிக இடங்களைக் கேட்டது பாஜக: உத்தவ் தாக்கரே Posted: 12 Oct 2014 12:35 PM PDT ""தேர்தல் கருத்துக் கணிப்புகளைக் காட்டியே பாஜக அதிக இடங்களைக் கேட்டது'' என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார். |
| காங்கிரஸ், என்சிபி தலா 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது: பிரதமர் மோடி Posted: 12 Oct 2014 12:34 PM PDT "மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தலா 10 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
| ஷாங்காய் ஓபன்: ஃபெடரர் சாம்பியன் Posted: 12 Oct 2014 12:23 PM PDT ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் பிரான்ஸின் கில்லெஸ் சைமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். இது தனது டென்னிஸ் வாழ்வில் ஃபெடரர் வெல்லும் 81-வது பட்டம். |
| சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தி வரலாறு படைத்தது போலந்து Posted: 12 Oct 2014 12:21 PM PDT 2016 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில், உலக சாம்பியன் ஜெர்மனியை வீழ்த்தியது. இதன் மூலம் போலந்து அணி முதன்முறையாக ஜெர்மனியைத் தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது. |
| வெற்றியுடன் தொடங்கியது கொல்கத்தா Posted: 12 Oct 2014 12:20 PM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துத் தொடரின் முதல் ஆட்டத்தில் அட்லெடிகோ கொல்கத்தா அணி 3- 0 என்ற கோல் கணக்கில் மும்பையை வீழ்த்தியது. |
| களமிறங்கும் வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்தது வெற்றிக்கு உதவியது: தோனி Posted: 12 Oct 2014 12:19 PM PDT களமிறங்கும் வீரர்கள் வரிசையில் மாற்றம் செய்தது அணியின் வெற்றிக்கு உதவியது. விராட் கோலியை நான்காவது வீரராகக் களமிறக்கியது பலனளித்தது. எனவே, இந்த நிலை தொடரும் என இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தெரிவித்தார். |
| கோலாகலமாகத் தொடங்கியது ஐஎஸ்எல் Posted: 12 Oct 2014 12:18 PM PDT இந்திய கால்பந்தில் மாற்றத்தை ஏற்படுத்தும், முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர், கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. |
| அங்கீகாரமற்ற வாகன நிறுத்த மையங்கள்:புகார் அளிக்க காவல் துறை சிறப்பு ஏற்பாடு Posted: 12 Oct 2014 12:16 PM PDT அங்கீகாரமற்ற வாகன நிறுத்த மையங்கள் குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறையின் சமூக வலைதளங்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| பள்ளி மாணவிக்கு தொந்தரவு:இளைஞருக்கு சிறை தண்டனை Posted: 12 Oct 2014 12:16 PM PDT பள்ளி மாணவிக்கு தொல்லை அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஜேஎன்யூவில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:16 PM PDT தில்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அப்பல்கலை.யின் பார்வைத்திறனற்ற மாணவர்கள் அமைப்பு கோரியுள்ளது. |
| மயூர்விஹார் ஃபேஸ்-3 விநாயகர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு Posted: 12 Oct 2014 12:16 PM PDT மயூர்விஹார் ஃபேஸ் 3-இல் அமைந்துள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை பூஜைகள் நான்கு வாரங்கள் சிறப்பாக நடைபெற்றன. |
| தந்தை கொலை வழக்கில் மகனுக்கு ஆயுள் சிறை Posted: 12 Oct 2014 12:15 PM PDT தந்தையைக் கொன்றதாக மகனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட மன்மோகன் என்ற இளைஞர் |
| மத்திய தில்லியில் இளம்பெண் கொலை Posted: 12 Oct 2014 12:15 PM PDT மத்திய தில்லியின் சாந்தினி மஹால் பகுதியில் வீட்டில் இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரைப் பிடித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். |
| சிற்றாறு அணையில் தொடரும் உயிரிழப்புகள் Posted: 12 Oct 2014 12:15 PM PDT குமரி மாவட்டம் சிற்றாறு அணையில் மூழ்கி சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பதைத் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப் பணித்துறையினர் மேற்கொள்ள வேண்டுமென சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். |
| குமரி மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் Posted: 12 Oct 2014 12:14 PM PDT குமரி மாவட்ட ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் |
| சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: கையெழுத்து இயக்கம் தொடக்கம் Posted: 12 Oct 2014 12:14 PM PDT சென்னை மெரீனா கடற்கரையில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டக்கோரி அரசை வலியுறுத்தி நாகர்கோவிலில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. |
| முள்ளங்கனாவிளை ஊராட்சியில் ஆதார் அடையாள அட்டை வழங்கக் கோரிக்கை Posted: 12 Oct 2014 12:14 PM PDT கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சியில் உடனடியாக புகைப்படம் எடுத்து ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ததேயூ பிரேம்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |