Cinema.tamil.com |
- ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால்ஒரே கும்மாளம் தான்: எமி ஜாக்சன்
- நெல்லை அண்ணாச்சியாகஅசத்தும் கமல்ஹாசன்
- கிரண்பேடியாக நடிக்கும்பிரியங்கா சோப்ரா
- வாய்ப்பு போச்சே:பூஜா ஹெக்டே புலம்பல்
- நான் சரிப்பட்டு வரமாட்டேன்பதுங்குகிறார் ஸ்ரீதிவ்யா
- விரும்பிய வேடம் கிடைக்குமா? ஏக்கத்தில் ப்ரியா ஆனந்த்
- சொந்தமாக ஸ்டுடியோ கட்ட எண்ணும் அனில் கபூர்!
- கவர்ச்சிக்காகத்தான் இந்திய ஹீரோயின்கள் ...!! ஐ.நா., ஆய்வு அறிக்கை
- 14 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் இணைகிறார்கள்!
- ''க்ளீன்'' இந்தியா - கமல், சல்மான், ப்ரியங்காவுக்கு மோடி அழைப்பு!
- ஜிம்பாப்வே பட விழாவுக்குச் செல்கிறது குற்றம் கடிதல்
- ஆஃப் செஞ்சுரி அடித்த அஞ்சான்
- கத சொல்லப் போறோம்: மீண்டும் ஒரு குழந்தைகள் சினிமா
- நட்பதிகாரம்- 79, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் இரண்டாம் பாகமல்ல: இயக்குனர் விளக்கம்
- கஜோலுக்கு பதில் மாதுரி தீட்சித்.?!
- பாலிவுட் பிரபலங்களின் நவராத்திரி அனுபவம்
- சிவாஜி பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
- கூகுளில் ஹேப்பி நியூ இயர்!
- ஸ்ருதிஹாசன் இப்போ ரொம்ப பிஸி..!
- ரங் ரசியாவின் அன்ஹாத் நாத் பாடல் வெளியீடு
| ஆண் நண்பர்களுடன் சேர்ந்தால்ஒரே கும்மாளம் தான்: எமி ஜாக்சன் Posted: இங்கிலாந்து இறக்குமதி நடிகை எமி ஜாக்சன், 'ஏக் திவானா தா' என்ற இந்தி படத்தில், பிரதீக்குடன் நடித்த போது, காதல் கிசுகிசுவில் சிக்கினார்.இதுகுறித்து எமி ஜாக்சன் கூறுகையில்,'பிரதீக்குடன் எனக்கு ஏற்பட்டது காதல் அல்ல; நட்பு மட்டுமே. அவரைப் போன்று தான் ஆர்யாவும் என் நண்பர் பட்டியலில் உள்ளார். இந்த நட்பை காதல் என்று யாராவது கூறினால், ... |
| நெல்லை அண்ணாச்சியாகஅசத்தும் கமல்ஹாசன் Posted: |
| கிரண்பேடியாக நடிக்கும்பிரியங்கா சோப்ரா Posted: இதுவரை மரத்தை சுற்றி டூயட் பாடும் வேடங்களிலேயே அதிகமாக நடித்த பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் குத்து சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு படத்தில், மேரி கோமாக நடித்து ஸ்கோர் செய்தார். அதனால் அடுத்தபடியாக இந்தியாவின் முதல் உயர்மட்ட பெண் போலீஸ் அதிகாரியான கிரண்பேடியின் வாழ்க்கையை மையமாக வைத்து, உருவாகும் படத்திலும் நடிக்க ... |
| வாய்ப்பு போச்சே:பூஜா ஹெக்டே புலம்பல் Posted: 'முகமூடி' படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பின், இந்திக்கு சென்று விட்டார். தற்போது, ஹிருத்திக் ரோஷன் நடிக்கும், 'மொகஞ்சதாரோ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில், மணிரத்னம், தான் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு பூஜா ஹெக்டேக்கு அழைப்பு விடுத்தார். கதையை கேட்ட பூஜா, நடிப்பதற்கு ஆவலாக ... |
| நான் சரிப்பட்டு வரமாட்டேன்பதுங்குகிறார் ஸ்ரீதிவ்யா Posted: 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா, அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது, கோலிவுட்டில், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் சில நடிகைகள், ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதால், பல இயக்குனர்கள் ஸ்ரீதிவ்யாவை நோக்கிச் செல்கின்றனர். ஆனால், அவருக்கு ஒரு கவலை உள்ளது. உயரம், குறைவாக இருப்பதால், உயரமான ... |
| விரும்பிய வேடம் கிடைக்குமா? ஏக்கத்தில் ப்ரியா ஆனந்த் Posted: ஆண்ட்ரியா, ஹன்சிகா போன்ற நடிகைகள், கவர்ச்சியை கைவிட்டு, நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க துவங்கியுள்ளதும், அதற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதும், ப்ரியா ஆனந்தை, ரொம்பவே யோசிக்க வைத்துள்ளது. 'எத்தனை நாளைக்கு தான், மரத்தையும், ஹீரோவையும் சுற்றி, சுற்றி வருவது' என, வருத்தப்படுகிறாராம். தன் நடிப்பு ... |
| சொந்தமாக ஸ்டுடியோ கட்ட எண்ணும் அனில் கபூர்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் அனில் கபூர். இப்போதும் தனது வயதுக்கு ஏற்ற தோற்றங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் சோனம் கபூர், இப்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகையாக திகழ்கிறார். இந்நிலையில் அனில் கபூர் சொந்தமாக ஸ்டுடியோ கட்ட எண்ணியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர் ஒருவர் கூறுகையில், ஸ்டுடியோ கட்ட வேண்டும் ... |
| கவர்ச்சிக்காகத்தான் இந்திய ஹீரோயின்கள் ...!! ஐ.நா., ஆய்வு அறிக்கை Posted: ஐ.நா சபையை சேர்ந்த கலை மற்றும் கலாச்சார குழுவினர், உலகம் முழுவதும் பெண்கள் சினிமாவில் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது பற்றி 4 ஆண்டுகள் ஆய்வு செய்தார்கள். அதன் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவில் 95 சதவிகித பெண்கள் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். கிளாமர் காட்டுவதற்கென்றே ... |
| 14 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம் இணைகிறார்கள்! Posted: இயக்குனர் மணிரத்னத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். மவுனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, என இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக அலைபாயுதே படத்தில் இணைந்து பணியாற்றினார்கள். இப்போது 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைகிறார்கள். கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் தமிழ், தெலுங்கு ... |
| ''க்ளீன்'' இந்தியா - கமல், சல்மான், ப்ரியங்காவுக்கு மோடி அழைப்பு! Posted: கிளீன் இந்தியா திட்டத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்டு இந்தியா திரும்பிய மோடி, டில்லியில் கிளீன் இந்தியா எனும், நாடு முழுவதையும் தூய்மைப்படுத்தும் திட்டத்தை துவக்கி வைத்தார். ... |
| ஜிம்பாப்வே பட விழாவுக்குச் செல்கிறது குற்றம் கடிதல் Posted: குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் குற்றம் கடிதல். குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படம். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார் எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். அஜய், ராதிகா, பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தை ... |
| Posted: லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த படம் அஞ்சான். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவியும் இணைந்து தயாரித்த படம். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் இசை அமைத்திருந்தார். ரஜினிக்கு பாட்சா மாதிரி, கமலுக்கு நாயகன் மாதிரி, சூர்யாவுக்கு அஞ்சான் என்கிற அளவுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ... |
| கத சொல்லப் போறோம்: மீண்டும் ஒரு குழந்தைகள் சினிமா Posted: பசங்க படத்திற்கு பிறகு குழந்தைகளை மையமாக கொண்ட சினிமாக்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. கோலிசோடா பெரிய வெற்றி பெற்றது. சமீபத்தில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற படம் வெளிவந்தது. தற்போது கத சொல்லப் போறோம் என்ற படம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எஸ்.கல்யாண் என்பவர் தயாரித்து இயக்குகிறார். ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், ... |
| நட்பதிகாரம்- 79, கண்ணெதிரே தோன்றினாள் படத்தில் இரண்டாம் பாகமல்ல: இயக்குனர் விளக்கம் Posted: கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை, உற்சாகம் படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் நட்பதிகாரம் 79. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் நடித்த ராஜ் பரத், வல்லினம் படத்தில் நடித்த அம்ஜத்கான் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். ரேஷ்மி, தேஜஸ்வி ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்த படம் ரவிசந்திரன் ... |
| கஜோலுக்கு பதில் மாதுரி தீட்சித்.?! Posted: கடந்த சில மாதங்களாகவே மாஜி ஹீரோயின் கஜோல் மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ராம் மாத்வானி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்திற்கு ஏற்பட்ட பணப்பிரச்னை மற்றும் இயக்குநருக்கும், கஜோலுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையாலும் இப்படம் துவங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே ... |
| பாலிவுட் பிரபலங்களின் நவராத்திரி அனுபவம் Posted: பாலிவுட் நடிகர்கள் பலர் அவர்களின் நவராத்தி அனுபவங்களை அங்கே பகிர்ந்து கொண்டுள்ளனர். திவ்யன்கா திரிபாதி : நவராத்திரி எனக்கு மிகவும் பிடித்தது. நான் சந்தோஜமாகக் கொண்டாடும் பண்டிகை அது. நவராத்திரி சமயங்களில் நான் வீட்டில் இருந்தால் கண்டிப்பாக நவராத்தியில் கலந்து கொள்வேன். அங்கு நடனம் ஆடுவதும் எனக்கு பிடிக்கும். அந்த ... |
| சிவாஜி பிறந்த நாள் விழாவை நடிகர் சங்கம் கொண்டாட வேண்டும்: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு Posted: நடிகர் திலகம் சிவாஜியின் 86வது பிறந்த நாளை சிவாஜி குடும்பத்தினர் சென்னை மியூசிக் அகாடமியில் கொண்டாடினார். இதையட்டி கலை உலகில் சாதனை படைத்த பாடகி ஜமுனா ராணி, நாட்டிய பேரொளி பத்மா சுப்பிரமணியம், நடிகர்கள் வி.எஸ்.ராகவன், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சி.ஆர்.பார்த்திபன் ஆகியோருக்கு விருது வழங்கி ... |
| Posted: அமெரிக்கா மற்றும் கனடாவில் முகாமிட்டுள்ள ஹேப்பி நியூ இயர் படக்குழு அங்கு கலை நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்து கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். முதலாவதாக குகூள் நிறுவனத்திற்கு சென்ற ஷாரூக்கான், அபிஷேக், தீபிகா படுகோனே, போபன் இரானி, விவன் ஷா, இயக்குநர் பரா கான் ... |
| ஸ்ருதிஹாசன் இப்போ ரொம்ப பிஸி..! Posted: நடிகர் கமல்ஹாசனின் வாரிசான ஸ்ருதிஹான் இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். படங்களில் மட்டுமல்லாது இப்போது விளம்பர பங்களிலும் அவர் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில், ரன்பீர் கபூருடன், எலக்ட்ரானிக் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்தார் ஸ்ருதி. தற்போது இந்த ... |
| ரங் ரசியாவின் அன்ஹாத் நாத் பாடல் வெளியீடு Posted: ஓவியர் ராஜா ரவி வர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ரங் ரசீயா. இதில் ரவி வர்மாவாக ரன்தீப் ஹூடா நடிக்கிறார். கேத்தன் மேத்தா இயக்கியுள்ளார். சில பிரச்னைகளால் சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-10-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |