ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய (இரண்டு டவுன்லோட் லிங்க் ).
- கிள்ளு கிள்ளு’ப்பான கதை!
- தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - மனைவி கிடைத்தாள்
- கூடிக்கொண்டே போகும் உன் அழகு
- வேலன்:-25க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக திறக்க
- தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - ஓரிரவு ஒரு ரயிலில்
- 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்?
- தங்கமானவர் – ஒரு பக்க கதை
- லஞ்சம்... வஞ்சம்!
- இது கதையல்ல!
- கலப்படம் - ஒரு பக்க கதை
- புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- ஒளிப்பதிவாளர் அசோக் குமார் காலமானார்
- உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே..?
- பிறந்த நாள் வாழ்த்துகள் ரமணி அவர்களே
- இது லட்சுமி ராய் வெடி...!
- குழந்தைகள் சிரிப்பினிலே...!!
- கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!
- தாய் பரிசு
- முரண்
- விலை(னை)யாகும் தீபாவளி
- கவிதை போட்டி
- “நெட்’ தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- இந்த வார கவிதை-விகடன் கவிதைகள்
- ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
- ஊரே சிரிக்குது...!
- பாம்பு கடிக்கு மூக்கு ஸ்பிரே மருந்து
- சிதறு தேங்காய் - வெ.இறையன்பு
- கண்ணுக்குத் தெரியாத பணக்காரர்கள்!
- பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி?
| 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய (இரண்டு டவுன்லோட் லிங்க் ). Posted: 22 Oct 2014 12:23 PM PDT 2014-விகடன் தீபாவளி மலர் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . வாசகர்கள் அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. http://www.mediafire.com/download/1mc1x818h0ujbrq/Vikatan+Diwali+Malar+2014+.pdf http://www71.zippyshare.com/v/29642514/file.html |
| Posted: 22 Oct 2014 10:14 AM PDT 'கிள்ளு கிள்ளு'ப்பான கதை! ஜ்வாலாமாலினி அ வள் கிள்ளிவிட்டாள்... ரொம்பவே அழுத்தமாக 'நறுக்' என்று தோள்பட்டையில் - புஜம் புஜம் என்பார்களே - அங்கே! கொஞ்சும்போது செல்லமாகக் கன்னத்தில் கின்னத்தில்... தொலைகிறது என மூக்கில்கூடக் கிள்ளிக்கொள்வது உண்டுதான். அவன் மேல்தான் தப்பு. அவள் எதிர்பாராத சமயம், அவளுடைய இடுப்பில் கிள்ளியிருக்கக் கூடாது. அவள் கையில் தயிர் வைத்திருக்கிறாளா, கொதிக்கிற பாயசமா... எதையாவது அவன் முந்தாநாள் வரை கவனித்துக் கிள்ளியிருக்கிறானா? 'தங்கப் பட்டை', 'பசு வெண்ணெய்ப் பாலம்' ... |
| தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - மனைவி கிடைத்தாள் Posted: 22 Oct 2014 09:54 AM PDT ஈகரை உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இன்றைய தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - மனைவி கிடைத்தாள் பதிவிறக்க |
| Posted: 22 Oct 2014 09:43 AM PDT மின் காந்தங்களைப் போல உனது விழிகள்! இரட்டை மகரந்தங்களைப் போல உனது புன்முருவல்! சின்னஞ்சிறு சிப்பி முத்துக்களைப் போல உனது ஆனந்த சிரிப்பு! மென் மயிலிறகுகளைப் போல உனது கருங்கூந்தல்! வானத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளியைப் போல நீ உடுத்திருக்கும் ஆடை! சப்பரத்தில் உலா வரும் அம்மனைப் போல நீ ஸ்கூட்டி பெப்பில் வருவது! அதன் பிறகுதான் தெரிந்தது இந்த பூமியில் இன்னொரு ஏஞ்சல் பிரகாசிக்க இருக்கிறாள் என்று! |
| வேலன்:-25க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக திறக்க Posted: 22 Oct 2014 08:54 AM PDT கணிணியில் நாம் பணி புரிகையில் அடிக்கடி பயன்படுத்தும் 25 க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களை உடனடியாக பெற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டர்ல் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் அப்போதைய நேரம்,தேதி கிழமை போன்ற விவரங்கள் தெரியவரும். இதன் மேல்புறம் மூன்று வித டேப்புகள் கொடுத்துள்ளார்கள். அதில் பைல்,இன்போ,ஆப்ஷன் என டேப்புகள் இருக்கும். இதில் உள்ள பைல்கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட டாப்அப்மெனு கிடைக்கும். ... |
| தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - ஓரிரவு ஒரு ரயிலில் Posted: 22 Oct 2014 08:50 AM PDT ஈகரை உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இன்றைய தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - ஓரிரவு ஒரு ரயிலில் பதிவிறக்க |
| 'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்? Posted: 22 Oct 2014 08:41 AM PDT உணவை நன்கு ரசித்து புசிப்பபவர்களை, சாப்பாட்டில் அதிக நாட்டம் கொண்டவர்களைச் 'சரியான சாப்பாட்டு ராமன்' என்பார்கள் சமூகத்தில். 'ராமன் எத்தனை ராமனடி..' என ராமனுக்கு பல பெயர்களை சூட்டி மகிழந்து போற்றினாலும், அத்தனையிலும் இந்த 'சாப்பாட்டு ராமன்' என்கிற பெயர் சற்று வித்தியாசனமானது. அண்ணலுக்கு இந்த பெயர் எப்படி வந்தது? உபன்யாசர் எம் ஏ.வெங்கட்கிருஷ்ணன் தம் உபநயன நிகழ்ச்சி ஒன்றில் இதன் பின்னணியை சுவைபட இப்படிச் சொன்னார். ''இலங்கையில் ராவணவதம் முடிந்ததும், சீதை, லட்சுமணர், சுக்ரீவர், விபீஷணர் ... |
| Posted: 22 Oct 2014 08:34 AM PDT ராஜேஸ்வரியை பெண் பார்க்க வந்திருந்தான் கதிரவன். 'எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு. நகை, ஆபரணங்கள்ல எனக்கு சுத்தமாக ஆசை கிடையாது. தங்கம்தாம் பேராசைக்கு காரணம். - பொண்ணுக்கு நீங்க ஒரு பொட்டு நகை போட வேண்டாம். நல்ல பொண்ணா கிடைச்சாலே போதும். என்று சொன்ன கதிரவனைப் பார்த்து ஆச்சரிப்பட்டார்கள் பெண் வீட்டார் - மணமகள் ராஜேஸ்வரிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா? உனக்கு கிடைச்ச மாப்பிள்ளை தங்கமானவர்!- அதிசயப்பட்டார்கள் தோழிகள். - தனக்கு வரப்போகும் மாப்பிள்ளையை நினைத்து ... |
| Posted: 22 Oct 2014 08:20 AM PDT லஞ்சம்... வஞ்சம்! வரலொட்டி ரெங்கசாமி சா ரதா தனது ஆடிட் டரின் முன்னால் கையைப் பிசைந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஆடிட்டரும், அவளது தந்தையின் ஆப்த நண்பருமான வாசுதேவன் பாசம் தொனிக்கப் பேசினார்... ''சொல்லும்மா, என்ன பிரச்னை?'' ''அங்கிள்! யாரோ ஜெய்கிஷன்னு ஒரு இன்கம்டாக்ஸ் ஆபீஸர் நேத்து என்னை செல்லுல கூப்பிட்டார். ஏறக்குறைய அஞ்சு லட்ச ரூபாய் பெறுமானமுள்ள நகைகளை லஞ்சமா கேக்கறாரு அந்தாளு. அப்படிக் கொடுக்கலேன்னா பயங்கரமான விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும்னு மிரட்டினாரு. கூடிய சீக்கிரம் ... |
| Posted: 22 Oct 2014 07:30 AM PDT இது கதையல்ல! புதுவை பிரபா ஓவியம்: நடனம் மூ ன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி இலக்கியா வற்புறுத்திக் கேட்டதால், பார்வதி பாட்டி கதை சொல்லத் தொடங்கினாள்... ''ஒரு ஊர்ல, ஒரு நிலா...'' ''ஐயோ பாட்டி! ஊருக்கு ஒரு நிலால்லாம் இல்ல. உலகத்துக்கே ஒரே ஒரு நிலாதான்..!'' - கதையின் ஆரம்பத்திலேயே குறுக்கிட்டுத் திருத்தினாள் இலக்கியா. ''சரி... அந்த நிலாவுல, ஒரு ஆயா வடை சுட்டுக்கிட்டு இருந்தாளாம்...'' 'ப்ப்ர்ர்ர்...' என்று சிரித்தாள் இலக்கியா. ''நிலாவுல ஆக்ஸிஜனே கிடையாது பாட்டி. அப்புறம் எப்படி ... |
| Posted: 22 Oct 2014 07:28 AM PDT - நன்றி-- குங்குமம் |
| புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு Posted: 22 Oct 2014 07:16 AM PDT - புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப் படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் நீதி ராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதிய 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது. - 2005-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மகாத்மா காந்தியின் படம் கொண்ட அதே வகை பத்து ரூபாய் நோட்டுகளில், இரு பக்க வரிசை எண்களிலும் உள்பொதிந்து அச்சடிக்கப்படும் "ஆ' என்ற எழுத்து சேர்க்கப்பட்டு புதியதாக இது வெளியிடப்படும். - இந்தப் புதிய பத்து ரூபாய் ... |
| ஒளிப்பதிவாளர் அசோக் குமார் காலமானார் Posted: 22 Oct 2014 07:14 AM PDT திரைப்பட ஒளிப்பதிவாளர் அசோக் குமார் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 70. ஜானி, வெற்றிவிழா, ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு அவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான படங்களில் இவரின் ஒளிப்பதிவுத் திறமை பளிச்சிட்டிருக்கிறது. நெஞ்சத்தைக் கிள்ளாதே என்ற தமிழ்த் திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்காக தேசிய விருது பெற்றவர் அசோக் குமார். – –தினமணி |
| உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே..? Posted: 22 Oct 2014 06:57 AM PDT -- - உண்மையைச் சொல்லுங்க...என் சம்சாரம் ராட்சசி மாதிரி'ன்னு உங்க தங்கைகிட்டே சொன்னீங்களா..? - ஐயையோ...சத்தியமா அந்த 'மாதிரி' மட்டும் நான் சொல்லவே இல்லை...! - ----------------------------------------------- - உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...? - என்ன ஜட்சய்யா...முதல் மனைவி உயிரோட இருக்கும்போது, இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு சட்டம் சொல்றது உங்களுக்குத் தெரியாதா..? - -------------------------------------------- - என் எழுத்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துதா, திருப்திப் ... |
| பிறந்த நாள் வாழ்த்துகள் ரமணி அவர்களே Posted: 22 Oct 2014 06:56 AM PDT பிறந்த நாள் வாழ்த்துகள் ரமணி அவர்களே இன்று பிறந்த நாள் கொண்டாடும் , மதிப்புக்குரியவர் , திரு ரமணி ,அவர்களை வாழ்த்துவோம் . பாமரர் தேவாரம் , ரமணியின் கவிதைகள் மூலம் ,ஈகரை வாசகர்களை ஈர்த்தவர் . ரமணியன் (தீபாவளி மும்மரத்தில் தாமதமாகி விட்டது . காலையில் இடவேண்டியதை , மாலையில் , மாலையாக இடுகிறோம் உங்களுக்கு ---ரமணியன் ) |
| Posted: 22 Oct 2014 05:24 AM PDT -- - போர் எதுவும் இல்லாத போது, மன்னர் எதற்கு இவ்வளவு வேகமாக புறமுதுகிட்டு ஓடுறார்.? - அட என்னப்பா...சண்டை எதுவும் வராதபோதும் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவதில்லையா... அது மாதிரிதான்...! - --வி.ரேவதி - ----------------------------------------------- - மன்னா, எதிரி மன்னனிடமிருந்து போருக்கு வருமாறு ஒலை வந்துள்ளது...! - தங்களை வீழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று பதில் அனுப்புங்கள் ..! - --பீனிக்ஸ் பழனி - -------------------------------------------------- - கார் வாங்கினாலும் ... |
| Posted: 22 Oct 2014 04:31 AM PDT வெடிச் சிரிப்பு…!! * புத்தாடையணிந்து பாட்டாசு வெடித்து மகிழும் சிறுவர்களின் முகமெல்லாம் மத்தாப்பு சிரிப்பு. " டேய்… அவன் பார்டா டபுள் வெடி வெடிக்கிறான் " என்று கேளிக்கைப் பேச்சிலும் வாய்வரிசைக் காட்டினார்கள் பெரிய வெடிச் சத்தத்தில் அவன் சொன்னது யார் காதிலும் விழவில்லை. * |
| கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Posted: 22 Oct 2014 03:43 AM PDT அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள். ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது குப்பனையோ, சுப்பனையோ அல்ல.. நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை...அதாவது, இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற ... |
| Posted: 22 Oct 2014 02:44 AM PDT உனக்கு எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாள் ஆனால், உன்னை அழைக்கும் போது அவளிடமிருந்து விலகி ஓடி ஏமாற்றினாய் உனக்கு எப்படி ஓட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாள் ஆனால், உனக்கு பயிற்சியளிக்கும் போது ஓடிப்போய் மறைந்துகொண்டு ஏமாற்றினாய் உனக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாள் ஆனால், சாப்பாட்டை தட்டில் போடுவதற்கு முன் அவள் முகத்தில் வீசி ஏமாற்றினாய் உனக்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என்று கற்றுக்கொடுத்தாள் ஆனால், அந்த ஆடையுடன் வெளியே சென்று விட்டு கறையுடன் ... |
| Posted: 21 Oct 2014 11:26 PM PDT முரண் நம்பிக்கை இல்லாதவருக்கு பலகாரம் இனிக்கும் பண்டிகை கசக்கும்...!! ... நாகினி |
| Posted: 21 Oct 2014 11:20 PM PDT "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நட்பு உறவுகளே!!" விலை(னை)யாகும் தீபாவளி.. தீபங்களின் வரிசையாம் தீப ஆவளி தீபாவளியானது.. தீபாவளியானதன் நோக்கம் வேறாகி காதைப் பிளக்கும் பட்டாசு வெடிகள்.. வெடிகளின் சத்தம் இழுத்துக் கொண்டிருக்கும் வயதாளிக்குச் சமாதியானது.. சமாதியான மூத்தோர் சுவாசித்த இயற்கை உயிர்க்காற்று மகத்துவமிழந்து மாசானது.. மாசாகாத காற்றையும் தொழிலாளர் உயிரையும் தீயாக்கி வெடிக்கும் பட்டாசு.. பட்டாசு ஆலை விபத்தில் சிதறும் தொழிலாளர்க்கு விலையாகும் திருநாளாக சிரி(ற)க்குது ... |
| Posted: 21 Oct 2014 11:09 PM PDT நண்பர்களே, அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் இந்த வருடத்தில் வரும் மாதங்களில் கவிதை போட்டி ஏதாவது நடைபெற இருக்கிறதா ..? |
| “நெட்’ தேர்வு அறிவிப்பு: விண்ணப்பிக்க நவ.15 கடைசி Posted: 21 Oct 2014 10:01 PM PDT - கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கு தேசிய அளவில் நடத்தப்படும் "நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. இதுவரை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) நடத்தி வந்த இந்தத் தேர்வை, முதல்முறையாக 2014 டிசம்பரில் சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இனி ஆண்டுக்கு இரு முறை இந்தத் தேர்வை சி.பி.எஸ்.இ.தான் நடத்தவுள்ளது. http://cbsenet.nic.in/cbsenet/Welcome.aspx என்ற இணையதளத்தில் துறைகள் என்ற பிரிவில் இந்த ... |
| Posted: 21 Oct 2014 09:38 PM PDT ஆறுகள் அழுகின்றன….!! * மனிதனின் உழைப்பையே அன்று செழிக்க வைத்தன ஆற்றுநீர் பாசனம். * ஆறுகளின் அடையாளம் அழித்து வருகின்றது மணல் வியாபாரம். * ஆறுகள் படுகொலை மனிதர்கள் நரபலி மணல் கொள்ளையர் வேட்டை. * |
| இந்த வார கவிதை-விகடன் கவிதைகள் Posted: 21 Oct 2014 08:25 PM PDT ராமவாணம் ஒளிரும் கணம் - கவிதை ஜான் சுந்தர், ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி சிவப்பு விளக்கொளியில் நின்று குதிரைகள் உறும நின்று நடுங்கும் தேர்களின் பின்னெழும்பும் புகை நடுவே திடுமெனக் காட்சியளிக்கும் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி முனைமுறியா பாணங்களை லாகவமாய் உருவி சரஞ்சரமாய்த் தொடுக்கிறார் சுவாசம் முட்டி வரும் கோபியருக்கு மாத்திரம் சைக்கிளில் தொங்கும் அம்பறாத்தூணியிலிருந்து நறுமணத்தையள்ளி அவர் வழங்க மன்மதக் கணைகளை முழக்கணக்கில் பெற்றுக்கொண்டிருந்தவர்களில் ஒருத்தி 'மூர்த்தியண்ணா ... |
| Posted: 21 Oct 2014 08:14 PM PDT * அவனுக்கென்னவாயிற்று? * அறிவாளி, ஆற்றல், துணிவு மனிதநேயமிக்கவன் என்று பலராலும் பாராட்டப்பட்டவன் சிறந்த நிர்வாகி என்று பெயரெடுத்தவனாயிற்றே… அவனுக்கென்னவாயிற்று? * ஐந்தாண்டுகளாக அவனுக்கு நேர்ந்தக் குடும்பப் பிரச்சினையின் மையக் கரு எது? மனக்குழப்பமா? மனச்சிதைவா? எது அவனுள்ளிருந்து ஆட்டிப்படைகின்றது? எல்லோராலும் நேர்மையானவனென்று மதிக்கப்பட்டவனுக்கு என்னவாயிற்று? * எவரிடமும் மனம்விட்டுப் பேசிப் பகிர்ந்துக் கொள்ளக்கூட துணிவின்றி மனக்குகைக்குள் அடைத்து வைத்து வைத்து நோய்க்கு ... |
| Posted: 21 Oct 2014 07:35 PM PDT -- போருக்குப் போகிறேன், வாழ்த்தி வழி அனுப்புங்கள் மன்னா..! - எதிரி உன்னை வீழ்த்தி விடாமல் நல்லபடியாக வாரும் தளபதியாரே...! - ---------------------------------------------- - புதுசா வந்திருக்கிற கைதி பேங்க்ல கேசியராக இருந்தவர்...! - எப்படி சொல்றே..? - எச்சியைத் தொட்டு கம்பி எண்ணுகிறாரே...! - ----------------------------------------------- - எம் பொண்ணைக் கண்கலங்காம வச்சு காப்பாத்துவியா..? - அது சீரியலைப் பொறத்து இருக்கு மாமா..! - ------------------------------------------------ - உங்க ... |
| பாம்பு கடிக்கு மூக்கு ஸ்பிரே மருந்து Posted: 21 Oct 2014 06:06 PM PDT ![]() |
| Posted: 21 Oct 2014 05:38 PM PDT - - நன்றி--- குமுதம் |
| கண்ணுக்குத் தெரியாத பணக்காரர்கள்! Posted: 21 Oct 2014 05:32 PM PDT சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் 'தி நியூயார்க்கர்' நாளிதழில் வெளியான 'நமது கண்ணுக்குத் தெரியாத ஏழைகள்' என்ற கட்டுரை, அமெரிக்கா முழுக்க முழுக்க பணக் காரர்களைக் கொண்ட நாடு, அங்கு ஏழைகளே இல்லை என்ற மாயையைத் தகர்த்தது. டிவைட் மெக்டொனால்டு எழுதிய அந்தக் கட்டுரைதான் வறுமைக்கு எதிரான போரை லிண்டன் ஜான்சன் தொடங்கக் காரணமாக அமைந்தது. எங்கே பணக்காரர்கள்? ஏழைகள் இப்போது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்வதாக நான் நினைக்கவில்லை. "அவர்களை ஏழை என்று நினைக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் 'எக்ஸ்பாக்ஸ்' (வீடியோ கேம் ... |
| பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? Posted: 21 Oct 2014 05:30 PM PDT தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு அங்கம் பட்டாசு வெடிப்பது. அதனை கொஞ்சம் மெனக்கிடலுடன் பாதுகாப்பாக வெடித்தால், பண்டிகை கால உற்சாகம் மகிழ்ச்சியானதாக அமையும். அப்படி பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு படை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களை நடத்தி அளித்த 'டிப்ஸ்' இங்கே... * முதலில் முதியோர்கள், குழந்தைகள் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் தொல்லை கொடுக்கக்கூடாது என்பதை மனதில்கொண்டு, காலை 6 மணி முதல் இரவு 10 ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
