Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வரலாற்றில் இருந்து ஒரு தகவல்.

Posted: 05 Oct 2014 11:38 AM PDT

1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்... அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக்கொண்டது.... ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்... இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்... ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்.. இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம்(paid leave) எனும் முறை தோன்றியது... ஜூலியன் ...

இன்று விமந்தனிக்கு பிறந்தநாள்...

Posted: 05 Oct 2014 11:32 AM PDT

அன்பு ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

இன்று என் செல்லம்மா-வுக்கு பிறந்தநாள். இந்த நல்ல நாளில் உங்களது அனைவரின் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறேன் உறவுகளே!



வரலாற்றில் இன்று - அக்டோபர்

Posted: 05 Oct 2014 11:30 AM PDT

வரலாற்றில் இன்று - அக்டோபர்'1 கிமு 331 - மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான். 959 - முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 1787 - "சுவோரொவ்" தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர். 1788 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார். 1795 - பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது. 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான். 1800 - ஸ்பெயின் ...

இந்த வீடியோவை நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். (மகாத்மா காந்தி)

Posted: 05 Oct 2014 11:04 AM PDT

இந்த வீடியோவை நிச்சயம் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். (மகாத்மா காந்தி)

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா?

Posted: 05 Oct 2014 10:50 AM PDT

தண்ணீர், தண்ணீர்' என்ற ஒரு தமிழ் சினிமாவில் அத்திப்பட்டுங்கிற கிராமத்தை காட்டி இருப்பார்கள். அதே போல தண்ணீர் பிரச்னையால் வாடும் ஒரு கிராமம் இஸ்ஸாபூர். இது டெல்லிக்கும், ஹரியானாவுக்கும் நடுவில் இருக்கிறது. இந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலானோர் திருமண வயதைத் தாண்டியும் முதிர் கண்ணன்களாக சோகத்துடன் திரிகிறார்கள். இவர்களுக்கு சொத்து பத்துக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை இருந்தாலும். அப்படி எனதாங்க பிரச்னை? தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர்தான் பிரச்னை. பொதுவா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணைப் ...

தகுதிகளை வளர்த்துக்கொண்டால்... நீங்களும் வெற்றிகரமான தொழில்முனைவோர்தான்!

Posted: 05 Oct 2014 10:38 AM PDT

இன்றைய இளைஞர்களில் பலர் சுயமாகத் தொழில் தொடங்கி சொந்த உழைப்பால் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் இருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். இந்த உத்வேகம் மட்டுமே ஒருவருக்கு தொழிலில் ஜெயிப்பதற்கான தகுதி என்று சொல்லிவிட முடியாது. வேறு சில தகுதிகளும் இருக்கவே செய்கின்றன. இந்தத் தகுதிகள் ஒரு தொழில்முனை வோருக்கு இருக்கும்பட்சத்தில், பிசினஸில் நிரந்தரமாக வெற்றிப் பெற முடியும். வெற்றி பெறும் தொழில்முனை வோராக ஒருவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், அந்தத் தகுதிகள் இயற்கையாக இல்லை எனில், அதை எப்படி ...

சனிப்பெயர்ச்சிப் பலன்கள் 2014-2017 - முழுமையான பலன்களும் பரிகாரங்களும்

Posted: 05 Oct 2014 09:43 AM PDT

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த பெயர்ச்சியில், தளர்ச்சியை விட சற்று வளர்ச்சியே தருவார் சனி பகவான். குரு பகவானின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தில் சனி அமரப்போவதால், அசுபத்தை விட சுபமே நடக்கும். பொதுவாக ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி உள்ளவர்கள் அதாவது மேஷ இராசி, சிம்ம இராசி, துலா இராசி, விருச்சிக இராசி, தனுசு இராசி ஆகிய இராசிகளில் பிறந்தவர்களுக்கு, ...

அசோக்ஜெயின் என்றொரு ஆச்சர்யமான மனிதர்...

Posted: 05 Oct 2014 08:58 AM PDT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைப்பட்டு இருக்கும் பெங்களூரு மத்திய சிறைச்சாலையின் வாசலில் செய்தி சேகரிப்பதன் நிமி்த்தம் ஒரு ஐந்து நாள் நிற்க வேண்டி வந்தது. கிராமும் இல்லாத நகரமும் இல்லாத இடத்தில் அமைதியான ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை என்பதால் பக்கத்தில் சாப்பிடுவதற்கு நல்ல ஒ்ட்டல் எதுவும் இல்லை. அந்த இடத்தைவிட்டு அரைமணிநேரத்திற்கு மேல் வெளியே எங்கும் போகவும் முடியாத நிலை கொஞ்சம் பிரட் பிஸ்கட் டீ போன்றவ கிடைத்தால் கூட போதும் பகல் வேளையை கடத்திவிடலாம் பசியை அடக்கிவிடலாம் ...

ஜெயலலிதா "வெண்ணிற ஆடை" முதல்...பெங்களூர் ஜெயில் வரை.

Posted: 05 Oct 2014 08:43 AM PDT

கோமளவள்ளி ஜெயராம் என்றால் யாருக்கும் தெரியாது அதே சமயம் ஜெயலலிதா என்றால் இன்றைக்கு உலகம் முழுவதும் பிரபலம். சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் பறிகொடுத்த ஜெயலலிதாதான் இன்றைக்கு உலகம் முழுவதும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகிவிட்டார். ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்று கூறப்படும் ஜெயலலிதா, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர்-- மைசூர் நெடுங்சாலையில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை என்ற கிராமத்தில் பிறந்தார். ஜெயலலிதாவின் சித்தி ...

போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை..அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Posted: 05 Oct 2014 06:52 AM PDT

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் மனதை குளிர்விப்பதற்காக, அமைச்சர்கள் முதல் கட்சியின் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்கள் வரை போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டங்களை அறிவிக்கவோ ஒருங்கிணைக்கவோ தலைமையில் எந்த நபரும் இல்லை. இதனால் அ.தி.மு.க.,வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை பொதுச்செயலர் ஜெயலலிதா மட்டுமே முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவராக இருந்து வருகிறார். பதினெட்டு ஆண்டுகள் நடந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை ...

விஜய மகாதேவி - சாண்டில்யன் புகழ் பெற்ற நாவல் (மூன்று பாகமும் )

Posted: 05 Oct 2014 06:46 AM PDT

சாண்டில்யன் -புகழ் பெற்ற விஜய மகாதேவி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/350215x16ub52fz/Sandalyan.Vijayamahadevi.1000px.pdf

நம்ம் வீடுகள்ல தினமும் நடக்கிறது தானே?????????

Posted: 05 Oct 2014 06:36 AM PDT

ஐயோ..மனச..தளர விடாதீங்க... கண்கலங்காதீங்க...கவலைப்படாதீங்க மாமா அங்கள் … உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்…! அட நீங்க வேற மாப்பிள்ளை…! நான் கவலைப்படறது, பாவம்.. உங்களுக்காகத்தான்..! ம்ம்ம்...நாங்க தப்பிச்சோம்...நீங்க...என்ன பாடு பட போறீங்களோ... நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்! நிஜமாவா, எப்படி? அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!' மனைவி: ராத்திரி தூக்கத்தில ஏன் சிரிச்சிங்க.? கனவன்: கனவுல அனுஷ்கா வந்தா..! மனைவி: அப்பறம் ...

நான் உன் காதலை மறுத்தா என்ன பண்ணுவே…?!

Posted: 05 Oct 2014 06:35 AM PDT

- மோகனா, நான் உன்னைக் காதலிக்கிறேன்…! - நான் மறுத்தா என்ன பண்ணுவே? - இப்படியே பஸ் பிடிச்சு போய் ஒரு தமிழ்ப்படம் பார்ப்பேன்…! - எப்போ நீ எனக்காக உயிரையே விட துணிஞ்சியோ அப்பவே உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்..ஐ லவ் யூ..! - >ஜோ.ஜெயக்குமார் - —————————————— - நம்ம தலைவர் ஓவரா குடிச்சிருக்காருன்னு எப்படிச் சொல்றே? - பின்னே…குற்றப் பத்திரிகையோட ஆசிரியர் யாருன்னு கேட்கிறாரே…? - >வி.சாரதி டேச்சு - ————————————————————- - எனக்கு பொய் பேசினால் பிடிக்காது…! - அப்புறம் எப்படி ...

மெகா பட்ஜெட் படங்களில் ஷீரோயினாக ஸ்ருதி...

Posted: 05 Oct 2014 06:34 AM PDT

- - இந்தியில் ஸ்ருதிஹாசன் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியடையந்தன... - இருப்பினும் ஜான் ஆபிரகாமுடன் ஒரு படம் அக்ஷய் குமாருடன் ஒரு படம் என இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் ஷீரோயினாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார் ஸ்ருதி. - -----------------------------------

அழிப்பான்

Posted: 05 Oct 2014 06:30 AM PDT

என்னை பயன்படுத்தி
தவறை அழித்துக்கொள்
தகவலை அல்ல...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தத்தை விரும்பாத நயன்தாரா...!

Posted: 05 Oct 2014 06:29 AM PDT

- - இப்பொழுதெல்லாம் நயன்தாரா ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தத்தை விரும்புவது இல்லையாம். கொஞ்சம் சத்தம் கேட்டாலே 'சைல்ன்ஸ் ப்ளீஸ்|' என சொல்லி விடுகிறாராரம்... - -------------------------------- _________________

இஸ்ரேலிய தற்காப்புக் கலை தெரிந்தவராக நடிக்கிறார் சாப்ஸி

Posted: 05 Oct 2014 06:06 AM PDT

- - - டாப்ஸியின் அடுத்த இந்திப்படம் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கும் 'பேபி' படத்தில் 'க்ராவ் மகா' என்ற இஸ்ரேலிய தற்காப்புக் கலை தெரிந்தவராக நடிக்கிறார் டாப்ஸி - #தற்காப்புக்கலை டிரஸ்ல எப்படி இருப்பார்..?!

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Posted: 05 Oct 2014 05:32 AM PDT

பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் . சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது. ...

மனமார்ந்த ஈத் வாழ்த்துகள் !

Posted: 05 Oct 2014 05:10 AM PDT

இனிய  உறவுகளுக்கு என் மனமார்ந்த ஈத் வாழ்த்துகள் !  

கட்டினா த்ரிஷாவைத்தான் கட்டணும்...!

Posted: 05 Oct 2014 04:29 AM PDT

- கட்டினா த்ரிஷாவைத்தான் கட்டணும்னு முடிவா இருந்தேன்... இப்ப என் பையனும் அதே ட்ரீமுக்கு வந்துருவான் போல..! - #அதே உறுதி, அதே நம்பிக்கை தலைமுறை தலைமுறையா...! - ----------------------------------- >ட்விட்டர் - தாய்மனம் - பத்து வருஷத்துக்கு முன்னே பிரிந்து போன காதலியை மறக்க முடியலனு புலம்பற நண்பன், 10 நாளுக்கு முன்ன நம்மட்ட வாங்குன கடனை மட்டும் மறந்திடுறான்...! - >ட்விட்டர் - ஐ லூசு - ------------------------------------- - நடு இரவில் இல்லறத்தை உதறி என்னால் சித்தார்த்தன் போல் ...

அமுதைப் பொழியும் நிலவே நீ

Posted: 05 Oct 2014 04:26 AM PDT

திரைப்படம்: தங்கமலை ரகசியம் பாடியவர்: பி. சுசீலா இயற்றியவர்: கவிஞர் கல்யாணசுந்தரம் இசை: டி.ஜி. லிங்கப்பா ஆண்டு: 1957 -- அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ ஓ... அருகில் வராததேனோ ஓ... அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ அமுதைப் பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ அருகில் வராததேனோ இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய் ஆ...ஆ.. இதயம் மேவிய காதலினாலே ஏங்கிடும் அல்லியைப் பாராய் புதுமலர் வீணே வாடிவிடாமல் புதுமலர் வீணே வாடிவிடாமல் புன்னகை ...

நடிகை இலியானா சொன்ன 'செக்ஸ்' தகவல்..

Posted: 05 Oct 2014 04:10 AM PDT

- ஒரு தெலுங்கு ஹெல்த் பத்திரிகை ஒன்றுக்கு   பேட்டி அளித்த இலியானா, 'செக்ஸ் ஒன்று மட்டுமே மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்றும், செக்ஸ் மனிதனுக்கு இன்றியமையாதது மட்டுமின்றி சந்தோஷம் அளிக்கக் கூடிய ஒரே செயல் என்றும் மிகவும் தைரியமாக பேட்டி கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். - இலியானாவின் இந்த அதிரடி கருத்துக்கு பாலிவுட்டின் பிரபல நடிகை ராணி முகர்ஜி உள்பட பலர் வரவேற்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு இருக்கவேண்டும் என்றும், ...

நிலவை நோக்கும் தனிமைக் கிழவன்

Posted: 05 Oct 2014 03:57 AM PDT

விண்ணில் மிதந்துகொண்டே
மண்ணுக்கு வெள்ளைச் சாயம்
பூசும்
இளைய நிலவே- உன்
இளமையின் ரகசியம்
என்னிடம் மட்டும் சொல்...

இன்று வள்ளலார் பிறந்த நாள்

Posted: 05 Oct 2014 03:33 AM PDT

-- ''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" என்னும் மகாமந்திரத்தினை ஆன்மிக உலகிற்கு அருளிய வள்ளலார் அவதாரம் செய்த ஊர் சிதம்பரம் அருகே மருதூர்; பிறந்த நாள் 05.10.1823. - வேண்டும், வேண்டும்: - 'கருவிலே திரு' வாய்க்கப் பெற்றவர் வள்ளலார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சி: ஒன்பது வயதில் அவரது ஆசிரியர், ''ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம், மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்" என்று ...

மகாபாரதம்-திருக்குறள் மக்கள் பிரிவுக்கொள்கை.

Posted: 05 Oct 2014 03:04 AM PDT

. பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது. அது 1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கல். என்பதே ஆகும்.மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது.ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு.மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது.இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம். 1.பிரமணர்கள். பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் ...

பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !

Posted: 05 Oct 2014 01:52 AM PDT

          தமிழ்த் திரைஉலகை திரும்பிப்  பார்ப்போமா ! அன்பு  நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு  ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை   சிறிதும்  கற்பனைக்க் கலப்பின்றி,  ஆதாரங்களுடன்  எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில்  பல்வேறு துறையினர்களின்  திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும்  ! இவை எல்லாமே  நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ...

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Posted: 05 Oct 2014 01:33 AM PDT

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள் கேழ்வரகில் 'மித்தியானைன்' என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த 'மித்தியானைன்' புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது. பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ ...

உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி

Posted: 05 Oct 2014 12:49 AM PDT

படம்: பாஸ் மார்க் பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, சித்ரா நடிகர்: ராம்கி, கஸ்தூரி இசை: தேவா ?? அல்லது இளையராஜா?? வருடம்:1993 உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி உன் பார்வைகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி உன் பார்வைகள் போதுமடி பொன் பௌர்னமி தோன்றுமடி ஒரு காவிய தூரிகை தீட்டிய மேனகை உனது மேனிவடிவம் என்கனவில் வந்து உலவும் - உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி - மணமாலை நீ கொள்ள ...

சென்னையில் பஸ் நிறம்.....?

Posted: 05 Oct 2014 12:18 AM PDT

சென்னையில் பஸ் ஸில் பெயர் பலகை நீலநிறமாக இருந்தால்
டீலக்ஸ்--செகுசு பஸ்.............
பச்சை நிறத்தில் இருந்தால் அது எக்ஸ் பிரஸ்-விரைவு வண்டி..........
கருப்பு நிறத்தில் இருந்தால் ஆர்டிநரி --சாதாரண பஸ் ..........என்பது
பலருக்கு தெரியாமல் இருக்கிறது.....கட்டணம்....???????

நடை பழகிய நாட்கள் நினைவில இல்லை...!

Posted: 04 Oct 2014 11:02 PM PDT


-

முனையொடிந்த பேனா ஒன்று ...

Posted: 04 Oct 2014 07:58 PM PDT

- - * முனையொடிந்த பேனா ஒன்று குப்பைத் தொட்டியில் கிடக்கிறது... * குப்பையில் கிடக்கும் போதும் அது தன் கம்பீரத்தையும் வண்ணத்தையும் இழந்து விடவில்லை! * அற்புத சிந்தனையாளனின் கையில் இருந்திருக்கக்கூடும்... அழியாப்புகழ் மிக்க படைப்புகளை பெற்றெடுத்த பாங்கு தெரிகிறது! * கவிஞன் விரும்பியதை வடித்தெடுத்த அழகியல் இலக்கணங்கள் அதன்மேனியில் மிளிர்கிறது! * குனிந்து கிடந்த மானிடத்தை துாக்கி நிறுத்த நெம்பு கோலாய் இருந்திருக்க வேண்டும்! * வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் வழங்கிய நீதியாளனின் ...

சீரியல் பார்க்கிறப்ப எல்லாம் ஏண்டி வெங்காயம் நறுக்க ஆரம்பிச்சுடறே..? -

Posted: 04 Oct 2014 07:11 PM PDT

-[b] ஏண்டி சீரியல் பார்க்கிறப்ப எல்லாம் வெங்காயம் நறுக்க ஆரம்பிச்சுடறே..? - ரெண்டுக்கும் சேர்த்து ஒரு வாட்டி அழுதாப் போதும்னுதான்..! - ----------------------------------- - சீப்பை ஒளிச்சு வெச்சா கல்யாணம் நின்னுடுமா...? - என்னடி சொல்றே? - பூரிக்கட்டையை நீங்க ஒளிச்சு வச்சுட்டா, நான் உங்களை அடிக்காம விட்டுடுவேனா..? - >பர்வின் யூனூஸ் - --------------------------------- - பிளாக்ல டிக்கட் வாங்கித்தான் படம் பார்க்க வேண்டியிருக்குன்னு தகவல் வந்தும் அந்த நடிகர் ஏன் சோகமாயிட்டாரு...? - நீ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™