ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 26,000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இனிய தலைவருக்கு வாழ்த்துகள்!
- அறிமுகம் - வணக்கம் !
- ஆத்தா ஆடு வளர்த்துச்சு .....கோழி வளர்த்துச்சு
- ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா
- நோக்கியா கம்பெனியில் 'அம்மா மொபைல்': சி.பி.எம். எம்.எல்.ஏ. யோசனை !
- இன்று பிறந்தநாள் கொண்டாடும் முத்து முஹம்மத்...
- டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே !
- தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை .
- ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
- எங்கள் சிவாஜி
- பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
- வட இந்தியர்களின் 5 நாள் தீபாவளி!
- சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு !
- 20-10-21014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
- 20-10-21014-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய
- 17-10-21014-தினகரன் வெள்ளிமலர் இதழை டவுன்லோட் செய்ய
- மூலிகை வனம்-தொடர்
- மிகப் பெரிய குழப்பம்
- வளம் சேர்க்கும் வாழை இலை
- விநாயகரை அர்ச்சிக்கும் இலைகளுக்குரிய பலன்கள்
- அம்மா, கல்யாணம் என்றால் என்ன..?
- எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்
- தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961
- தீபாவளி பலகாரங்கள் ! - 'தேங்காய் பால் ரிப்பன் பகோடா !
- கணினி -கேள்வி.....
- எபோலா - செய்தித் தொகுப்புகள்
- ஒரு திராட்சையை உருட்டிக்கொண்டு - (கவிதை)- பழநிபாரதி
- உயர்திணை - (கவிதை) - தங்கம் மூர்த்தி
- சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red
- நல்லதோர் காதல் செய்தேன்....!!! Mano Red
- அறிமுகம்-பிரபுராம்
- மாயக்குகை - (கவிதை) - புதிய மாதவி
| 26,000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இனிய தலைவருக்கு வாழ்த்துகள்! Posted: 21 Oct 2014 02:57 PM PDT 26000 பதிவுகளைக் கடந்துள்ள தல ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்! |
| Posted: 21 Oct 2014 01:54 PM PDT பெயர்:கோபிநாத்.g சொந்த ஊர்:chennai ஆண்/பெண்:male ஈகரையை அறிந்த விதம்:google பொழுதுபோக்கு:ilakiyam தொழில்:மேனேஜர் - மேலும் என்னைப் பற்றி:தமிழ் மிக பிடிக்கும் . |
| ஆத்தா ஆடு வளர்த்துச்சு .....கோழி வளர்த்துச்சு Posted: 21 Oct 2014 01:50 PM PDT -நன்றி விகடன் |
| Posted: 21 Oct 2014 01:45 PM PDT ராஜபக்சேவுக்கு பாரத் ரத்னா பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி , இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார் . அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் , " விடுதலைப் புலிகள் அமைப்பை அளித்தன் மூலம் நமது இந்தியா நாட்டின் பாதுகாப்பிற்கு ராஜபக்சே பெரிய பங்காற்றியுள்ளார் . எனவே அவருக்கு பாரத் ரத்னா கொடுத்து சிறப்பிக்க வேண்டும் " என எழுதியுள்ளார் . மேலும் இந்த கடிதம் மோடியிடம் கிடைத்துவிட்டதை மோடியின் தரப்பில் ... |
| நோக்கியா கம்பெனியில் 'அம்மா மொபைல்': சி.பி.எம். எம்.எல்.ஏ. யோசனை ! Posted: 21 Oct 2014 01:43 PM PDT ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் மூடப்பட உள்ளது. அதனால் அந்நிறுவனத்தில் `அம்மா மொபைல்' தயாரிக்கலாம் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராஜன் கூறியுள்ளார். நோக்கியா நிறுவனம் செல்போன் உற்பத்தியை வரும் நவம்பர் 1 முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் பாதிப்புக்கு ஆளாக உள்ளனர். எனவே நிறுவனத்தின் உற்பத்தியை தொடர வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை ... |
| இன்று பிறந்தநாள் கொண்டாடும் முத்து முஹம்மத்... Posted: 21 Oct 2014 01:34 PM PDT இன்று பிறந்தநாள் கொண்டாடும் முத்து முஹம்மத் ... |
| டாஸ்மாக் அரக்கன் அழியும் நாளே ! Posted: 21 Oct 2014 01:21 PM PDT தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படும் தினமே தமிழ்நாட்டிற்கு உண்மையான தீபாவளி . அதுவரை தீபாவளி என்பது இயந்திர வாழ்விற்கு ஒரு நாள் ஓய்வு தரும் சாதாரண விடுமுறை நாள் அவ்வளவு தான். 40% மக்கள் குடியால் நேரடியாகவோ ,மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட நிலையில் மதுபானக்கடைகள் என்னும் அரக்கன் வதம் செய்யப்படும் நாளையே தீபாவளியாக கொண்டாடுவது தான் பொருத்தமாக இருக்கும் . மது ,மனித இனத்தின் தொடக்க காலத்திலிருந்தே மனிதனுடன் பயணித்து வருகிறது . ஆரம்பத்தில் கொண்டாட்டத்தின் பானமாக இருந்த மது, கால ஓட்டத்தில் ... |
| தீப வழிபாடு வந்த கதை -ஒரு சிறப்பு பார்வை . Posted: 21 Oct 2014 11:54 AM PDT உலக மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததுதான். அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதரித்து அசுரர்களை அழித்தான் என்று இந்து மத புராண வரலாற்று கதைகள் கூறுகின்றன. அந்த கதைகளை மேலோட்டமாக படிக்கும் பலரும் அந்த கதையில் கூறப்பட்டிருக்கும் உள்ளர்த்தங்களை உணர தலைப்படுவதில்லை. தீபாவளி பற்றி யாரிடம் கேட்டாலும் கிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த தினம் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று சொல்லி விடுவார்கள். பக்தி மார்க்கமாக கூறப்படும் கதையும் ... |
| ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். Posted: 21 Oct 2014 11:35 AM PDT ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் நன்றியுடன், பாஸ்கர், சு. |
| Posted: 21 Oct 2014 09:46 AM PDT தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா ! Posted: 21 Oct 2014 09:45 AM PDT தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா ! அன்பு நண்ப்ர்களே ! தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,, இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் . நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் : தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் ! இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ... |
| வட இந்தியர்களின் 5 நாள் தீபாவளி! Posted: 21 Oct 2014 08:49 AM PDT நாம் தீபாவளிக்கு முன்பே பட்டாசுகளை வாங்கிக் குவித்துவிட்டு அதனை வெடிக்கத் துவங்கிவிடுவோம். தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதையே முழு நேர வேலையாகக் கொள்வோம். ஆனால் வட இந்தியர்கள் தீபாவளியை 5 நாட்களுக்குக் கொண்டாடுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். தன்வந்தரி திரியோதசை (முதல் நாள்) கார்த்திகை மாதத்தில் வரும் திரியோதசை அன்று தீபாவளியின் முதல் நாள் கொண்டாட்டம் துவங்குகிறது. அன்றைய தினத்தை தன்வந்தரி திரியோதசை என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் தன்வந்தரி மக்களுக்கு நீண்ட ஆயுளுக்கான இயற்கை மருந்தை ... |
| சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! Posted: 21 Oct 2014 08:35 AM PDT கத்தி திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக, சென்னையில் சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகள் மீது கற்களை வீசியும் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினருடையது எனக் கூறப்படுகிறது. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கத்தி படத்தை வெளியிடுவதைத் ... |
| 20-10-21014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Oct 2014 08:19 AM PDT http://www.mediafire.com/download/15p8dszzhg08ev9/Kungumam++B1+20-10-2014+.pdf http://www.mediafire.com/download/i2zgvw4681t64q5/Kungumam++B2+20-10-2014+.pdf |
| 20-10-21014-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Oct 2014 08:17 AM PDT |
| 17-10-21014-தினகரன் வெள்ளிமலர் இதழை டவுன்லோட் செய்ய Posted: 21 Oct 2014 08:16 AM PDT |
| Posted: 21 Oct 2014 08:13 AM PDT அருகம்புல் மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... ... |
| Posted: 21 Oct 2014 08:10 AM PDT கல்லை வைத்து செதுக்கினான் சிலையானது பருத்தியை வைத்து நெய்தான் ஆடையானது நாள் முழுவதும் எழுத்துக்களை கோர்த்தான் கவிதையானது என்னாள் புரிந்து கொள்ள முடியவில்லை உன்னை செதுக்கினார்களா...? நெய்தார்களா...? எழுத்துக்களால் கோர்த்தார்களா...? |
| Posted: 21 Oct 2014 07:56 AM PDT ![]() |
| விநாயகரை அர்ச்சிக்கும் இலைகளுக்குரிய பலன்கள் Posted: 21 Oct 2014 07:52 AM PDT ![]() |
| அம்மா, கல்யாணம் என்றால் என்ன..? Posted: 21 Oct 2014 07:51 AM PDT ![]() |
| எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார் Posted: 21 Oct 2014 07:49 AM PDT கூட்டுக் குஞ்சுகள் வனதேவியின் மைந்தர்கள் உத்தரகாண்டம் மாறி மாறி பின்னும் மலர்கள் பாதையில் பதித்த அடிகள் உயிர் விளையும் நிலங்கள் புதியதோர் உலகம் செய்வோம் பெண் விடுதலை இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை காலந்தோறும் பெண்மை கரிப்பு மணிகள் வளைக்கரம் ஊசியும் உணர்வும் வேருக்கு நீர் பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி இடிபாடுகள் அலை வாய்க்கரையில் சத்திய தரிசனம் கூடுகள் அவள் முள்ளும் மலர்ந்தது குறிஞ்சித் தேன் சுழலில் மிதக்கும் தீபங்கள் முதலிய இலக்கியங்களைப் படைத்தவரும் 1950 - நியூயார்க் ... |
| தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961 Posted: 21 Oct 2014 07:48 AM PDT ஈகரை உறவுகளுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .இன்றைய தீபாவளி சிறப்பு மின்னூல் சுஜாதா - 6961. பதிவிறக்க |
| தீபாவளி பலகாரங்கள் ! - 'தேங்காய் பால் ரிப்பன் பகோடா ! Posted: 21 Oct 2014 07:39 AM PDT தீபாவளி பலகாரங்கள் ! தீபாவளி என்றாலே பட்டாசும் பலகாரமும் தான் நினைவுக்கு வரும். இங்கு சில எளிய இனிப்பு கார வகை பலகாரங்களை பார்க்கலாம். செய்முறை எளியது ஆனால் சுவை அபாரம. நீங்களும் உங்கள் கருத்துகள் மற்றும் உங்கள் இடத்து பலகரங்களின் செய் முறைகளை பகிர்ந்து கொள்ளவும். |
| Posted: 21 Oct 2014 05:58 AM PDT சி.பி.யு.வில் வேறு ஓர் டிஸ்க் மாற்றினேன் ஸ்பீக்கரில் சவுண்டு வரல ஆனால் ஸ்பீக்கர் வேலை செய்கிறது நன்றாக உள்ளது சி.டி.மட்டும் ரன் ஆகிறது என்ன பிராபலமாய் இருக்கும் கூறுங்கள்..... |
| Posted: 21 Oct 2014 03:36 AM PDT சியரா லியோனில் எபோலா நோய்க்கு 3-வது டாக்டர் பலி லைபீரியா, நைஜீரியா, கினியா குடியரசு, சியரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 'எபோலா' என்னும் கொடிய நோய் வேகமாக பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி 1,400–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சுகாதார ஊழியர்களும் இந்த நோய்க்கு தப்பவில்லை. இதுவரை 120-க்கும் அதிகமான சுகாதார ஊழியர்கள் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பல்லாயிரக்கணக்கானவர்கள் எபோலாவின் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் ... |
| ஒரு திராட்சையை உருட்டிக்கொண்டு - (கவிதை)- பழநிபாரதி Posted: 20 Oct 2014 09:20 PM PDT ![]() |
| உயர்திணை - (கவிதை) - தங்கம் மூர்த்தி Posted: 20 Oct 2014 09:15 PM PDT ![]() |
| சிவப்பு விளக்குப் பகுதி...!!Mano Red Posted: 20 Oct 2014 09:14 PM PDT சிவப்பு விளக்குப் பகுதிக்கு சிறை தள்ளப்பட்ட பெண்ணின் இரும்பு பெட்டியிலிருந்து, அலறலுடன் எழுதப்பட்ட சிகப்புக் காகிதங்கள் அழாமல் பேசுகிறது...!:-( நான் கோழை அல்ல..!! வீரவசனம் பேசிய நானோ புழுவாக வாழ்ந்திருக்கிறேன், உடல் முழுக்க அவமானம் உயிரை எரிக்கிறது..!:-( விலைமகள் அல்ல நான்..!! வலிகளை சொல்ல முடியாமல் வாய் மூடி நிற்கிறேன், என் முகத்தை என்னால் எதிர்கொள்ள முடியாத ஆறாத ரணம் என்னுள்.!:-( கற்பை இழக்காத நோயாளி நான்.!:-( ரத்த திட்டுகளோடு யாரும் என்னை இனி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்..! இருந்தாலும் ... |
| நல்லதோர் காதல் செய்தேன்....!!! Mano Red Posted: 20 Oct 2014 09:12 PM PDT உறைகின்ற நின் முழுமதியில் மயங்கி, சரிந்து மறைகின்ற என் திருவுருவம் அதிர்வடைய, வந்து நிறைகின்ற வெண் பால் நிலவே, நெஞ்சத்து அறைகின்ற கண்மலர் பூவே, என் சிறு கொடியே..!! கொடியே சூழும் இளந்தளிரே பெண்ணே, பாடும் படியே என்னை சுருக்கிவிரிக்கும் சுடரே, அன்புப் பிடியே அர்த்தம் ஆயிரமுள்ள காதலே, உன்னை அடியேன் தொழ காத்திருக்கிறேன்,என் ஆசையே..!! ஆசைப் பட்ட அடி நெஞ்சம் ஆருயிர் தேட, உன் பாசச் சிறையில் என்னுயிர் வேர் அகல, கூந்தல் வாசம் பட்டு உடல் சிலிர்த்து தெறிக்க, மெல்ல நேசக் கரம் நீட்டி காதல் தந்தாய், ... |
| Posted: 20 Oct 2014 09:12 PM PDT பெயர்: பிரபுராம் சொந்த ஊர்: கோயம்புத்தூர். ஆண்/பெண்: ஆண். ஈகரையை அறிந்த விதம்: நண்பர்கள் மூலம். பொழுதுபோக்கு: விளையாட்டு மற்றும் கணினி. தொழில்: மாணவன். மேலும் என்னைப் பற்றி: என்னைப் பற்றி சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. |
| மாயக்குகை - (கவிதை) - புதிய மாதவி Posted: 20 Oct 2014 09:08 PM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |





