Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பலகார விடுகதை!

Posted: 19 Oct 2014 11:35 AM PDT

01. அதிகாரத்தோடு அதட்டி வந்தான். சமரசம் பேசி சாதித்துப் போனான். 02. போராளி என்றும் தள்ள முடியாது. போலி என்றும் சொல்ல முடியாது. 03. டில்லிக்கு ராசாவாம். பாதுகாப்புக்கு கோஷாவாம். 04. "சீ' என்று தள்ளிவிட்டாலும் கழுத்தைச் சுற்றி தொங்கிக் கிடப்பான். 05. கிறுக்குப் பிடித்தவன் தலை சுற்றி வந்தான், முறுக்கிக் கொண்டு எண்ணெய்க்குள் விழுந்தான். 06. திருப்பதியில் உருண்டு புரண்டவன், திரும்பி வந்தான் பிரசாதமாய். 07. ரசத்தில் குளித்து எழுந்து வந்தான், குல்லா போட்டு குதித்து வந்தான். 08. ...

கான்கிரீட் மரங்கள்!

Posted: 19 Oct 2014 11:32 AM PDT

வணக்கம் சார்.'' ''அட... அமரு தம்பி... வாங்க... நல்லாயிருக்கீங்களா...'' ''நல்லாயிருக்கேன் சார். வீட்ல அம்மா எப்படியிருக்காங்க?'' ''எல்லாரும் நல்லா இருக்காங்க,'' என்றவர் வீட்டுக்கு உள்ளே பார்த்து, 'அம்மாடி... நம்ம அமர் தம்பி வந்திருக்குது; காபி கொண்டு வாம்மா,'' என்று குரல் கொடுத்தார். ''காபி வேண்டாம் சார், மோர் கிடைக்குமா?'' ''கண்டிப்பா தம்பி... அமெரிக்காவுக்கு போனாலும், இன்னும் பழசை மறக்கலயே...''என்றார். ''அது, மனசோட, உடம்போட ஊறிப்போனது சார்,''என்று கூறி, பெருமையாக புன்னகைத்தான் அமர். மோர் ...

உணவுகளின் போட்டோகள் ! :)

Posted: 19 Oct 2014 11:19 AM PDT

நான் இங்கு போடப்போகும் போட்டோகள் நான் மற்றும் எங்க கிருஷ்ணா சமைக்கும் போது எடுத்தவை உங்களின் பார்வைக்காக யாருக்காவது போட்டோ பார்த்து செய்ய வேண்டும் என்று தோன்றினால், உணவின் பெயரை சொல்லி "ஓட்டு " வில் இருக்கும் சந்தேகத்திரி இல் கேளுங்கள் சரியா? எப்போதும் போல் உங்கள் ஆதரவு தேவை     குறிப்பு: இன்று ( 31-7-2014) முதல் சிலநாட்களுக்கு என்னுடைய 'லேட்டஸ்ட் சிஷ்யை  & மாட்டுப்பெண் - ஆர்த்தி' லண்டன் இல் சமைத்தபோது எடுத்த போட்டோக்கள் இங்கு 2 வருடமாக  என்னுடன் இருந்து, பார்த்து கற்றுக் கொண்டவைகளை ...

பெங்களூர் சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பு சம்பவங்கள் !

Posted: 19 Oct 2014 11:13 AM PDT

பெங்களூர் சிறையில் இருந்து ஜெயலலிதா பிற்பகல் 3 மணிக்கு வெளியே வந்தார். அதற்கு முன்னதாக சிறைக்கு வெளியே நடந்த பரபரப்பான நிமிடங்கள்: * காலை 6 மணி: ஜெயலலிதாவை அழைத்து செல்வதற்காக சென்னையில் இருந்து கொண்டுவந்த கார் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது. * காலை 7.30 மணி: பாதுகாப்பு பணிகளை பார்வையிடுவதற்காக பெங்களூர் மாநகர குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஆலோக்குமார் பரப்பன அக்ரஹாரா வந்தார். * காலை 9 மணி: பெங்களூர் சிட்டிசிவில் நீதிமன்றத்தில் அதிமுக வக்கீல்கள் குவிந்தனர். * காலை 10 மணி: ...

இரு மாநிலத்திலும் பா.ஜ.க. ஆட்சி: தன்னிகரில்லா தலைவர் மோடி அமித் ஷா பாராட்டு!

Posted: 19 Oct 2014 11:10 AM PDT

டெல்லி: மராட்டியம் மற்றும் அரியானா இருமாநிலங்களிலும் பாரதி ஜனதா ஆட்சி அமைக்கும் மேலும் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கனவு விரைவில் நனவாகும் என அமித் ஷா கூறியுள்ளார். இருமாநிலங்களிலும் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிவு குறித்து டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். தமது கட்சி மீது மக்கள் வைத்து உள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் மே-லும் மராட்டியம் மற்றும் அரியானாவில் மாற்றுத்துக்காக மக்கள் வாக்களித்து உள்ளனர். நாட்டின் நரேந்திர மோடி அலை இன்னும் வீசிக்கொண்டு ...

போதை விபத்துகளில் தமிழகம் முதலிடம்!

Posted: 19 Oct 2014 11:07 AM PDT

சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சாலையோரம் படுத்திருப்பவர்களை கார் ஏற்றிக் கொல்கிறார்கள் போதை ஓட்டுநர்கள். சமீபத்தில் சென்னையில் எழும்பூர் சம்பவம், பின்பு சூளை, இப்போது வேளச்சேரி. காவல்துறை நண்பரிடம் பேசியபோது, "மூன்று மாத இடைவெளியெல்லாம் இல்லை. இங்கே மாதத்துக்கு மூன்று விபத்துகள் இப்படி நடக்கின்றன. பெரும்பாலும் பெரிய இடத்து ஆட்களாக இருப்பதால், வழக்கை வேறு மாதிரியாக முடிக்க வேண்டியிருக்கிறது" என்றார் வேதனையும் வெறுப்புமாக. "இரவில் எத்தனையோ சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் செல்கின்றன. ...

மூடர் கூட்டம்...!!!

Posted: 19 Oct 2014 11:01 AM PDT

ஆயிரம் பெரியார்கள் அடித்து சொன்னாலும் ஆலமரத்தில் அதிசயமாய் பால் வடியும் என்று சத்தியம் செய்து சடங்கு செய்யும் கூட்டம் இது..!! சுவற்றில் திரிந்த பல்லி சொல்லும் பேச்சை நம்பி, பள்ளி செல்லும் குழந்தையின் படிப்பை நிறுத்தும் முட்டாள் கூட்டம் இது..!! அத்தனையும் அழுகிய வெங்காயங்கள், பிள்ளை பெத்தாலும் அழுது செத்தாலும் அழுது கண்ணீர் விட்டு கதறக் கூடிய சந்தர்ப்பவாத கூட்டம் இது..!! சாதி இன வெறி பிடித்த சாக்கடை கழிவுகள், மலிவு விலையில் இழிவு வந்தாலும் மகிழ்ச்சியுடன் ...

தெரிஞ்சுக்கோங்க!.....பட்டாசு வெடிக்கும் சமயம் எச்சரிக்கை!

Posted: 19 Oct 2014 10:59 AM PDT

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ...

காதலிக்கு ஒரு கடிதம்

Posted: 19 Oct 2014 10:54 AM PDT

அன்புள்ள காதலியே எப்படி இருக்கிறாய் – நீ எப்படி இருக்கிறாய்!! காதல் என்பது சேர்ந்து வாழ்தலில் மட்டும் இல்லை – பிரிந்து போயினும் இறுதி வரை நினைப்பதே என்றவளே, இன்றளவும் என்னை நீ நினைக்கிறாயா? இளமைக் காலத்து தடுமாற்றங்களில்   இந்த காதலும் ஒன்று என்பது பெற்றோர் வாதம் – ஆயினும் இந்த தடுமாற்றம் வாழ்வின் இறுதிவரை மனதில் ஆறாத வடுவை உண்டாக்கி விடுகிறதே!! மறக்க முயற்சித்தேன் நானும் மனைவி வந்தவுடன் குழந்தை பிறந்தவுடன், ஆனாலும் ஒரு ஆச்சரியம் அது மட்டும் முடியவே இல்லை!! உன் ...

மகனுக்கு பெயர் கூறுங்கள்

Posted: 19 Oct 2014 10:45 AM PDT

அன்பு உறவுகளே,

வணக்கம்.. என் மகனுக்கு பரணி நட்சத்திரம் இந்த நட்சத்திரப்படி "லோ" என்று ஆரம்பிக்கும் பெயர்கள் வேண்டும்..

நல்ல பெயராக சொல்லுங்களேன். மகளுக்கு தனுஷ்கா என்ற பெயர் மிகவும் நன்றாக அமைந்து விட்டது.. அதே போல் மகனுக்கும் நல்ல பெயராக வைக்க ஆசைப்படுகிறேன்.

வாழ்க்கை!

Posted: 19 Oct 2014 10:41 AM PDT

வீடே அமைதியாக இருந்தது. அடுக்களையில், 'உம்'மென்று முகத்தை வைத்துக் கொண்டு, பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள் சுமதி. செய்தித்தாளை படிக்க முயன்று கொண்டிருந்தான் மூர்த்தி. பரத்தும், கலாவும் பாட புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டிருந்தனர். செய்தித்தாளை பார்த்தபடியே, சிந்தனையில் இருந்த மூர்த்திக்கு, பரத்தை பார்க்க பாவமாக இருந்தாலும், இன்னும் கோபமாகத்தான் இருந்தது. காலையில், அவனுடைய மதிப்பெண் பட்டியலைப் பார்த்த மூர்த்தி, கோபத்துடன், 'என்னடா மார்க் வாங்கி இருக்கே... ஒரு சப்ஜெக்ட்ல கூட நூற்றுக்கு ...

படித்ததில் பிடித்தது :)......உ.பா., வேண்டாமே!

Posted: 19 Oct 2014 10:38 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

இன்பமான தீபாவளி!

Posted: 19 Oct 2014 10:28 AM PDT

அக்., - 22 தீபாவளி தீபாவளி என்பதன் போக்கே தற்போது திசைமாறி போயிருக்கிறது. உலகையே அச்சுறுத்திய நரகாசுரனை, தன் மகன் என்றும் பாராமல் சம்ஹரித்தார் விஷ்ணு பகவான். இன்று ஏராளமான நரகாசுரன்கள் நாட்டில் உருவாகியிருக்கின்றனர். அதிலும், தீபாவளியன்று பல வீடுகளுக்குள்ளேயே நரகாசுரன்கள், 'குடி'யேறி விடுகின்றனர். இனாம்... இனாம் என்று அலைகின்றனர். அத்தனைக்கும் காரணம் ஆசை! ஆசை என்பது இன்று நேற்றல்ல, உலகம் தோன்றிய காலம் முதலே மனிதனோடு ஐக்கியமாகி விட்டது. தீபாவளியன்று காசிக்குப் போய், கங்கா ஸ்நானம் செய்து ...

தீப்பிடிக்க... தீப்பிடிக்க...!

Posted: 19 Oct 2014 10:27 AM PDT

சிலர் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்களுக்கு காரணங்களை கண்டுபிடிக்க மருத்துவர்களால் கூட முடியாது. கோத்தகிரியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், பாலக்காட்டில் ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 14 மற்றும்13 வயதுள்ள இவர்கள் வாழ்க்கையில், சமீபத்தில் தீ உருவில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த சிறுவர்கள் எதை தொட்டாலும் அப்பொருள் தீ பிடித்து எரிகிறது. இதனால், பக்கத்து வீடுகளுக்கு கூட சிறுவர்கள் போவது இல்லை. உடலில் சூடு அதிகமானால், இருவரும் அருகில் உள்ள குளத்தில் குதித்து, ...

தோசை வகைகள் - கேழ்வரகு உளுந்து அவல் தோசை '+ Photo

Posted: 19 Oct 2014 10:23 AM PDT

தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ...

" சப்பாத்தி, தோசை மற்றும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள பலவகைகள்"

Posted: 19 Oct 2014 10:13 AM PDT

இந்த திரி இல் , எல்லாவிதமான "Side Dishes" அதாவது டிபனுக்கு தொட்டுக்கொள்பவற்றை பார்போம். இவைகளை இட்லி, தோசை , உப்ப்மா சப்பாத்தி மற்றும் பூரி கு தொட்டுக்கொள்ளல்லாம். முதலில் வட கறி செய்வது எப்படி என் பார்ப்போம்.

ஹோம் ஸ்வீட் ஹோம் - தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸ் .

Posted: 19 Oct 2014 09:37 AM PDT

ஜாஸ் மேனார்ட் - ஹோம் ஸ்வீட் ஹோம் தமிழ் மொழி பெயர்ப்பு காமிக்ஸை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/592d88iwzpfowyt/Jazz+Maynard++-+01+-+Home+sweet+home+%28Tamil%29.pdf

பாதி ராஜ்யம் - சுஜாதா நாவல் .

Posted: 19 Oct 2014 09:36 AM PDT

31-10-2014-குங்குமச் சிமிழ் இதழை டவுன்லோட் செய்ய

Posted: 19 Oct 2014 09:35 AM PDT

1-10-2014-ஆன்மிகம் மாத இதழை டவுன்லோட் செய்ய

Posted: 19 Oct 2014 09:34 AM PDT

மது அருந்தும் பழகத்தால் இருதுருவ மனநிலைக் கோளாறு!!!!

Posted: 19 Oct 2014 09:16 AM PDT

பத்திரிகையாளர் நண்பர் ஒருவர். முன்னாள் குடிநோயாளி. இப்போது அறவே நிறுத்திவிட்டார். அது ஓர் ஆச்சர்யம். காரணம், அவர் குடித்த குடி அப்படி. உட்கார்ந்து எழுந்தால் ஒன்றரை முழு பாட்டில் காலி. அப்புறம் பல்லை நறநறவென்று கடிப்பார். கண்களை உருட்டி மிரட்டுவார். யாரிடமும் பேசாமல் தனிமையில் ஒளிந்துகொள்வார். மற்றொரு சமயமோ குடித்தால் குழந்தையாகிவிடுவார். குடிக்கும்போது சைடிஷ் கூட தொட்டுக்கொள்ள மாட்டார். பக்கத்தில் இருப்பவரிடம், "ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன், அதுபோதும் செல்லம்" என்பார். பட்டுக்கோட்டை கல்யாண ...

கர்ப்பிணி பெண்

Posted: 19 Oct 2014 08:22 AM PDT

ஒரு உடல் இரு உயிரை சுமந்து செல்கிறது
கள்ளிக்காட்டில் சுகமாக...

தாய்

Posted: 19 Oct 2014 08:17 AM PDT

ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள் கரு உருவாகிவிட்டது என்று தெரிந்த தருணத்திலிருந்தே, இரவு முழுவதும் இமை இரண்டையும் விழித்துக் கொண்டு உன்னை தாலாட்ட ஆரம்பித்து விடுகிறாள்!! உன் மென்மையான துள்ளல்களையும் எத்தி உதைப்பதையும் ரசித்து ரசித்து சிரிக்கிறாள், மூன்று கிலோ எடையையும் முப்பொழுதிலும் முன்னூறு நாளும் சுமை தாங்கி சந்தோஷப்படுகிறாள் 52 எலும்புகள் உடைந்தாள் என்ன வலி இருக்குமோ அந்த சுகத்திள் உன்னை இந்த பூமிக்கு வரவேற்கிறாள் அவளுடைய முத்தான அத்திப் பூ கண்ணீர் துளிகளை வைத்து....

ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்

Posted: 19 Oct 2014 08:09 AM PDT

ஆறுகள் அழுகின்றன….!!
*
மனிதனின் உழைப்பையே
அன்று செழிக்க வைத்தன
ஆற்றுநீர் பாசனம்.
*
ஆறுகளின் அடையாளம்
அழித்து வருகின்றது
மணல் வியாபாரம்.
*
ஆறுகள் படுகொலை
மனிதர்கள் நரபலி
மணல் கொள்ளையர் வேட்டை.
*

15 வகை சூப்-மின்நூல்

Posted: 19 Oct 2014 08:08 AM PDT



பதிவிறக்க

ஒரு கப் சூப்

குப்பை கோபுரம்..!!

Posted: 19 Oct 2014 08:04 AM PDT

முன் எப்போதும் விட சோகம் ததும்ப வெம்பி இருந்தான் அவன், காரணம் கேட்டால் குப்பையில் பாலித்தீன் பைகள் ரொம்ப கிடக்கிறதாம்.... சமூக அநீதி கண்டு அநியாயத்திற்கு வெகுண்டு எழுகிறான் அவன், சுத்தம் செய்யும் அவனுக்கு தெரியும் நல்ல குப்பையும், குப்பை மனிதர்களையும்....! ஜனநாயகத்தின் குப்பை சுவாசத்தை குடித்து வாழ்ந்த அவனுக்கு அழுக்கு என்பது அழகிய ஆடை தான் ..!! கிழிந்த காகிதங்கள் சேகரிக்கும் அவனுக்கு, ஆதிக்க சக்திகள் அனைத்தையும் கிழித்தெறிகிற ஆண்மை இருப்பதில் அத்தனை ...

தாடிக் கனவுகள்..!!

Posted: 19 Oct 2014 07:58 AM PDT

தாடியைச் சொறிந்தால் என்ன வருமோ தெரியாது..? யோசனைகள் நிச்சயம் வருமென்ற நம்பிக்கை ஆண்களுக்கு..!! சம்பாதிக்கும் ஆசை அத்தனை இருக்கும், அதற்கான வழி ஏழுமலை,ஏழுகடல் தாண்டி இருப்பது போல் பயமிருக்கும்...!! கவிதை எழுதித் தள்ள கற்பனை நிரம்பி இருக்கும், காதலும் காதலியும் கடல் தாண்டி இருப்பதாய்-வெறும் கனவு மட்டும் மிச்சமிருக்கும்...! திரைப்படங்கள் பார்க்கும் போதெல்லாம் கதாநாயகனாக வாழ ஆசை இருக்கும், அப்படி வாழ்க்கை வாழ உருப்படியான கதை தான் கிடைக்காமலிருக்கும்..!! உடனிருப்பவன் ...

உலகில், வறுமை கோட்டிற்கு கீழ் 120 கோடி பேர்

Posted: 19 Oct 2014 07:56 AM PDT

நியூயார்க்: - உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்களில் சுமார் 120 கோடி பேர் வறுமைகோட்டிற்கு கீழ் வசிப்பதாக ஐ.நா., பொது செயலாளர் பான்கி மூன் தெரிவித்துள்ளார். - மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு 77 ரூபாய்(1.25 டாலர்) க்கு குறைவாக வருமானம் பெறுவதாகவும் கூறியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதும் தோன்றிய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏழை -பணக்காரர்கள் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளாதாகவும் கூறியுள்ளார். -- ----------------------------------------------- --தினமலர் .

மம்முட்டியின் வர்ஷம் பட ரிலீஸ் தள்ளிப் போகிறது...

Posted: 19 Oct 2014 07:55 AM PDT

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள, ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை உலகமெங்கிலும், ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். குறிப்பாக, தமிழகம் போலவே, கேரளாவிலும் நிறைய தியேட்டர்களில் வெளியிடுகின்றனர். அதனால், 'கட் அவுட்' மற்றும் தோரணங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்ரம் ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி தினத்தில் கேரளாவில் வெ ளியாக இருந்த மம்மூட்டியின், வர்ஷம் படம், ...

இந்த வார சினிமா துளிகள்

Posted: 19 Oct 2014 07:53 AM PDT

- - * இந்தியில் கவுதம் மேனன் இயக்கிய, ஏக் திவானா தா என்ற படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், மீண்டும் இந்திப்படங்களில் நடிக்க கல்லெறிந்து வருகிறார். - * விஷால் - ஸ்ருதிஹாசன் நடித்து வரும், பூஜை படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு கோவையில் நடந்து வந்த நிலையில், ஒரு பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து செல்கின்றனர். - * தான் நடித்த படங்கள் வெற்றி பெற்ற போதும், தமன்னாவின் மார்க்கெட் சரிந்தே கிடக்கிறது. இதனால், 'என் மார்க்கெட்டை வீழ்த்த சதி நடக்கிறது...' என்று சில நடிகைகள் மீது புகார் கூறி வருகிறார் ...

கள்ள மௌனம்...!!

Posted: 19 Oct 2014 07:46 AM PDT

யாருமில்லாத தனிமை என்பது மனிதன் வாழ முடியாத வேற்று கிரகம்..!! ஆனால் அதுதான் தனிமையை உட்கிரகிக்கும் புது உலகம் ...!! தனிமை இருளாக இருந்தாலும், இதமான வெளிச்சத்தை தனித்திருப்பவருக்கு தந்து தவமிருக்கிற அனுபவத்தை தாராளமாக சொல்லும் ..!! தனிமை தன்னைத் தானே அதிகாரம் செய்யும், தள்ளி நின்ற தவறுகளை எல்லாம் தனக்காக வம்புக்கு இழுக்கும்..!! தனிமை அதிசிறந்த புத்திசாலி தான்..! ஆனாலும் அடி முட்டாளாக்க அவ்வளவு சுதந்திரத்துடன் ராஜ தந்திரமாக நடிக்கும்..!! தனிமையை ...

வேடிக்கை பாருங்கள்..!!

Posted: 19 Oct 2014 07:45 AM PDT

**நீங்கள் சிரியுங்கள்** நீங்கள் அங்கே சிரித்து குலாவிக் கொண்டிருக்கும் போது தான் , அனாதை சிறுவர்கள் அம்மாவைத் தேடி அழுது கொண்டிருப்பார்கள்..!! **நீங்கள் உண்ணுங்கள்** நீங்கள் வயிறுமுட்ட உண்டு முடித்த நேரம் தான், பச்சை குழந்தையொன்று பாலுக்காக ஏங்கியே வெறும் வயிற்றில் இறந்திருந்திருக்கும்..! **நீங்கள் நடங்கள்** நீங்கள் நேற்று நடந்து சென்ற இந்த வீதியின் இருளில் தான், பள்ளி மாணவி ஒருத்தி பலவந்தமாக கடத்தப்பட்டிருப்பாள்..!! **நீங்கள் காதலியுங்கள்** நீங்கள் உலகம் ...

எல்லாம் அவள் செயல்...!!

Posted: 19 Oct 2014 07:43 AM PDT

பகலில் மட்டும் வருகின்ற பகல் கனவு அவள்தானே, கொலையின்றி உயிர் மட்டும் அப்படியே தின்கிறாள்....!! நிஜங்களுக்குள் நிழலாக நிற்பவளும் அவள்தானே, வெயிலிலும் விரும்பியே நட்சத்திரம் கேட்கிறாள்..! பார்த்தவுடன் பிடிக்கின்ற குறுங்கவிதை அவள்தானே, விழிகளில் வரிகளை மறைத்து வைக்கிறாள்...!! தொட்டவுடன் சிலிர்க்க செய்யும் பனிக்கட்டி அவள்தானே, இதழ் அசைவில் பதில் தந்து உறைய வைக்கிறாள்...!! நெஞ்சுக்குள்ளே கேட்கின்ற இதய சத்தம் அவள்தானே, எனக்குள்ளே ஏதோ ஒன்றை தினம் தேடச் சொல்கிறாள்...!! சினுங்கலிலே ...

இறந்த பின்....!!

Posted: 19 Oct 2014 07:42 AM PDT

இறப்பதை தவிர வேறு எதுவும் அவன் செய்யவில்லை, அவன் இறப்பு குறித்து பேசும் போதாவது துயரத்தை விடுங்கள்..!! எவனோ தந்த பூமாலையை எமன் கவர்ந்த அவன் மார்பில் வைப்பதற்கு மாறாக, நீங்கள் வளர்த்த ஒரு பூவை உடல் நீங்கி சென்றவனிடம் கொடுத்து வாருங்கள்..!! இருக்கும் போது அவனை போற்றாத நீங்கள், இறந்த பின்பாவது தூற்றாமல் இருங்கள், எதையாவது சொல்லி பொய்க் கண்ணீருக்காக யாரையும் தூண்டாதீர்கள்..!! இறந்த அவனுக்காக உண்ணா விரதம் இருக்க வேண்டாம் நீங்கள், அறுசுவை விருந்து உண்ணாமல் இருந்தால் ...

அய்யோ பசிக்குதே...!!

Posted: 19 Oct 2014 07:40 AM PDT

ஆமாம் இது உண்மை தான், அரைவயிறு உணவு உண்டு அதிக காலமாகி விட்டது, பசி கண்ட இடமெல்லாம் வெந்து அழிகிறது...!! அந்த உணவகத்தின் அருகே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த சோற்றுப் பருக்கைகளைப் பார்க்கும் போது பாவப்பட்ட வயிறு பசியில் புலம்புகிறது...!! சமூக ஆர்வலர்களின் பசி பற்றிய போராட்டங்களுக்கு மட்டும் அட்டைப் பட விளம்பரமாய், வசந்த காலம் தொலைத்து பலவீனமாக நாங்கள்..!! ஈரக்குலை துடிக்கிறது, நாவறண்டு கிடக்கிறது, இருந்தாலும் இங்கே கடவுள் குளிக்க மட்டும் பால் மிச்சம் ...

வயிறு எரிச்சல்...!!

Posted: 19 Oct 2014 07:39 AM PDT

அதர்மமோ, அநியாயங்களின் முழு உருவமோ, மனித உயிர் கேட்கும் மனிதமோ..?? உயிரை பலி வாங்கவே கூலி கொடுக்கும் முதலாளித்துவம்..! வஞ்சமோ, சூழ்ச்சியோ, வயிற்று எரிச்சலோ..?? உழைப்பை திருடும் பணக்கார கூட்டத்துக்கு ஏமாந்த உயிர் என்றால் மயிருக்கு சமமோ...,?? குளிரூட்டப்பட்ட அறையில் குளிர் நீர் குடித்து கேள்வி கேட்டால் அவன் எஜமான்..!! சிரிக்காமல் உண்மையாக வேலை செய்த அவனுக்கு இளிச்சவாயன் என்ற பெயரா..?? அழுக்கில்லா நகம், வெடிப்பு இல்லா பாதம் என நச்சு சுமந்த கால்கள் கொண்டு, தாழ்ந்தவனை ...

அவள் புராணம்...!!

Posted: 19 Oct 2014 07:37 AM PDT

தேனாய் அவள் ஏனோதானோ குழைகிறாள், ஏனோ தெரியாமல் மானாய் வளைகிறாள்..!! கழுகுப் பார்வை கொண்டு மெழுகாய் உருகுகிறாள், விலகிப் போனாலும் தழுவத் துடிக்கிறாள்...!! கொஞ்சல் மொழியில் கொஞ்சம் பேசுகிறாள், நெஞ்சில் புகுந்து ஊஞ்சல் ஆட்டுகிறாள்...!! கருவாச்சி முகத்தில் கவர்ச்சி செய்கிறாள், புகழ்ச்சி கூறியே புத்துயிர் பாய்ச்சுகிறாள்..!! நுட்பமான செய்கையில் வெப்பம் ஊட்டுகிறாள், தக்க வைக்கும் அழகில் சொக்க வைக்கிறாள்...!! உடன்பாடு இல்லாமல் முரண்பாடு ஏற்கிறாள், கடன்பட்ட காதலுக்கு ...

மாத்தியோசி...!!

Posted: 19 Oct 2014 07:37 AM PDT

துஷ்ட சக்திகள் வருவது நாய்களுக்கு தெரியுமாம், சொந்தக்காரர்கள் வரும்போதும் போகும்போதும் நன்றாகவே குரைக்கிறது..!! மரங்கள் பற்றியும் மழை பற்றியும் பேச,எழுத நேரமிருக்கும் நமக்குத் தான், நடுவதற்கும் நனைவதற்கும் நேரம் இருப்பதில்லை...!! இறைவன் நல்லவன், எத்தனை வருடங்கள் கழிந்தாலும், பிச்சைக்காரிகளின் கையில் இருக்கும் குழந்தையை கைக்குழந்தையாகவே வைத்திருக்கிறான்...!! செத்துப்போன பட்டாம்பூச்சியை சுமக்கும் எறும்புகளுக்கு, பிணத்தைச் சுமக்கும் கவலையில்லை, விருந்தை ...

ஆச்சரியக் குறிகள்...!!

Posted: 19 Oct 2014 07:35 AM PDT

ஆ.......! ஆச்சரியத்தை விளக்க ஆச்சரியக் குறி போதும்..!! ஒற்றை எழுத்திழிருந்து ஓராயிரம் வார்த்தை கொண்ட அதிசயங்களை வியக்க இந்தக் ஒற்றைக் குறி போதும்..!!! பாலினத்தோடு ஒப்பிட்டு பாகுபாடு பிரிக்க வேண்டாம்..!! இருந்தாலும் ஒப்பிட்டால் ஆச்சரியக் குறி நிச்சயம் பெண்பால் தான் ..!! பொட்டு வைத்த பெண் போல தெரிகிறாள், புள்ளியுடன் கோடு பார்க்கும் போது...!! நிச்சயமாக சொல்லலாம் ஆச்சரியக் குறிகள் துறந்த கவிதையென்பது, நாடு வீடு துறந்த துறவியின் வாழ்வு போல அழகில்லாத வடிவமுடையது..!! முற்றுப் ...

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

Posted: 19 Oct 2014 07:35 AM PDT

வாய்ப்புக்காக காத்திருக்கும் காலங்களில் காலை வாறிவிட்டு கரை சேரத் துடிக்கும் நண்டுக் கூட்டங்கள் அவர்கள்...!! நன்றாக உற்று நோக்கினால் நயவஞ்சக நோய் தாக்கிய சல்லடை இதயம் கொண்டவர்கள் அவர்கள்...! எட்டிப் பார்க்கும் நேரத்தில் , எட்டி மிதித்து தட்டிப் பறிக்கும் எட்டப்பனை மிஞ்சிய எம தூதுவர்கள் அவர்கள்..!! எறும்பு செல்லும் பாதையிலும் குழி தோண்ட நினைக்கும் குள்ள நரியின் குடும்ப உறுப்பினர்கள் அவர்கள் ...!! உருவான திறமைகளை உறிஞ்சி எடுத்து உயிர் வளர்க்கும் உடல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™