Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜெயக்குமாரியின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted:

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியின் விடுதலை மற்றும் விசாரணைகள் இன்றி பல ஆண்டுகளாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தி வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட நீதிமன்றம் முன் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 10 திகதி காலை 09.30 மணியளவில் இடம் பெறவுள்ளது. 


Read more ...

குறிக்கோள்களை : மனமே வசப்படு

Posted:

ரஜினியை சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன்: பா.ஜ.க.வில் இணைய அழைப்பு?

Posted:

நடிகர் ரஜினிகாந்தை நேற்று மாலை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார், பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரரராஜன். 


Read more ...

2015 ஜனவரி முதல் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

கோபியின் மனைவி நாட்டிலிருந்து வெளியேறத் தடை!

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட நிலையில், வவுனியா காட்டுப்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபி என்கிற கஜீபனின் மனைவியான சர்மிளா கஜீபனுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

ஜெயலலிதா சிறையில் அறைமாற்றம் செய்யப்பட்டார் என்று வெளியான செய்திகள் தவறானவை: டிஐஜி

Posted:

ஜெயலலிதாவை சிறையில் அறைமாற்றம் செய்துள்ளோம் என்று வெளியான தகவல் வெறும் வதந்தி என்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறைவளாக டிஐஜி தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரித்தானியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக சானக்க எச் தல்பாஹேவா நியமனம்(?)

Posted:

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவராக பணியாற்றிய கலாநிதி கிறிஸ் நோனிஸ் இராஜினாமாச் செய்ததை அடுத்து, அவரின் வெற்றிடத்துக்கு மாலைதீவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக செயற்பட்டு வரும் சானக்க எச் தல்பாஹேவா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சினை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. 


Read more ...

மாணவர்களின் போராட்டங்களை அடுத்து சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

Posted:

சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை காலவரையின்றி மூடிவிடுவதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.


Read more ...

சோமாலியாவின் அல் ஷபாப் போராளிகளது கடைசி நிலப் பரப்பும் கைநழுவியது!

Posted:

சோமாலியாவின் அரச படைகள் ஆப்பிரிக்க யூனியன் படைகள் ஆகியவற்றின் அதிரடித் தாக்குதலில் அந்நாட்டில் மிக வலுவாக இயங்கி வரும் அல் ஷபாப் போராளிக் குழு தமது கடைசி நிலப்பரப்பான பரவே (Barawe) இனை ஐயும் இழக்க நேரிட்டுள்ளது என அந்நாட்டின் குடிமக்களும் இராணுவத் தளபதிகளும் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மெக்ஸிக்கோவில் பாரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு:காணமாற் போன 43 மாணவர்களின் எலும்புச் சுவடுகள்?

Posted:

சனிக்கிழமை தெற்கு மெக்ஸிக்கோ நகரமான இகுவாலா இன் மலைப் பிரதேசத்தில் பாரிய மனிதப் புதை குழி ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.


Read more ...

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை ரூ 2 ஆல் அதிகரிப்பு : நாளை முதல் அமல்

Posted:

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் விலை ரூ.2 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.


Read more ...

ஐ.தே.க.வின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை அறிவிக்க வேண்டும்: ஹரீன் பெர்ணான்டோ

Posted:

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை முன்மொழிய வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 


Read more ...

முழு படத்திற்கு இசையமைக்கிறார் ஆன்ட்ரியா?

Posted:

ஆன்ட்ரியாவின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்த முதல் படம் அரண்மனையாகதான் இருக்கும்.


Read more ...

வருங்கால தொழில்நுட்பம் - 14 : நியூரான்களுடன் பேசும் கம்ப்யூட்டர்கள்

Posted:

இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.


Read more ...

ஆசிய நாட்டவர்கள் தங்கள் பெற்றோரிடம் "I Love You" சொன்னால் : வீடியோ

Posted:

மேற்குலகத்தவர்கள் போன்று ஆசியர்கள் தாங்கள் நினைத்த போதெல்லாம் தாய் தந்தைக்கு "I Love You" சொல்லும் பழக்கம் உடையவர்கள் அல்ல.


Read more ...

சிவசேனாவை எதிர்த்து ஒரு சொல் கூட பேசப் போவதில்லை : நரேந்திர மோடி

Posted:

சிவ சேனா கட்சியின் நிறுவனர் பலாஷேப் தக்ரேய் மீது கொண்ட மிகப்பெரும் மரியாதையால் இம்முறை தேர்தலில் சிவசேனாவை எதிர்த்து ஒரு சொல் கூட உதிர்க்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™