Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஏற்காவிட்டால், அரசாங்கம் பிளவுபடும்: ஜாதிக ஹெல உறுமய

Posted:

ஜாதிக ஹெல உறுமய முன் வைக்கும் அரசியலமைப்பு திருத்த யோசனைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்றுக் கொள்ள விட்டால், முக்கிய அமைச்சர்கள் சிலருடன் தாம் பிரிந்து செல்லப்போவதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 


Read more ...

பொது பல சேனா இன ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது: திஸ்ஸ விதாரண

Posted:

நாட்டு மக்களிடையே காணப்படும் இன ஐக்கியத்தை சிதைக்கும் நடவடிக்கைகளில் பொது பல சேனா ஈடுபட்டு வருவதாக முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வடக்கு விஜயத்தை வெற்றிபெற வையுங்கள்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் வடக்கில் மேற்கொள்ளவுள்ள விஜயத்தை மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார். 


Read more ...

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பும், ஈழத் தமிழர்களும்! (நிலாந்தன்)

Posted:

ஜெயலலிதாவிற்கு எதிரான தீர்ப்பை ஒரு பகுதியினர் ஆதரிக்கிறார்கள். அவர்கள் அது பதினேழு ஆண்டுகளின் பின் சற்றுத் தாமதமாக கிடைத்த நீதி என்று கூறுகிறார்கள். அத்தீர்ப்பை எதிர்ப்பவர்கள் பொதுவாக மூன்று வெவ்வேறு நோக்கு நிலைகளிலிருந்து அதை எதிர்க்கிறார்கள். அ.தி.மு.கா வினர் அதை முழுக்க முழுக்க தமது கட்சியின் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். ஆனால், மற்றொரு தரப்பினர் அத்தீர்ப்பை அனைத்திந்திய மற்றும் அனைத்துலக பின்னணிக்குள் வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். மூன்றாவது தரப்பினர் அத்தீர்ப்பை ஈழத் தமிழ் நோக்கு நிலையிலிருந்து எதிர்க்கிறார்கள். இதைச் சிறிது விரிவாக பார்க்கலாம். 


Read more ...

இலங்கையின் உள்ளக விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாது: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

இலங்கையில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு உள்நாட்டிற்குள்ளேயே தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே, அதில் தலையிடுவதற்கான எவ்வித பண்பாட்டு ரீதியான உரிமையும் சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச விசாரணைகளின் உந்து சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கிறார்கள்: சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல்

Posted:

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழு இலங்கை மீது முன்னெடுத்துள்ள விசாரணைகளின் உந்து சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் தெரிவித்துள்ளார். 


Read more ...

மழைவெள்ள பாதிப்பில் இருந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் ஜம்மு-காஷ்மீர்

Posted:

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Read more ...

திருப்பூர் குமரன் பேரவை வீதிநாடகம் குறித்து விளக்கிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரவணனன்

Posted:

தமிழக சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் குறிப்பிடத் தக்கவரான திருப்பூர் குமரனின் நினைவை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்து சொல்லும் வண்ணம் டெல்லி ஜந்தர் மந்தரில் திருப்பூர் குமரன் பேரவை சார்பில் வீதி நாடகம் நடைபெற்றது.


Read more ...

கட்டார் நாட்டு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப் பட்ட தமிழக மீனவரின் உடல் திருச்சிக்கு எடுத்து வரப் பட்டது!

Posted:

இராமநாதபுரம் திருவாடணையை அடுத்த திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த ஜூன் மாதம் மீன்பிடி ஒப்பந்தத் தொழிலாளராக பஹ்ரெயின் நாட்டுக்குச் சென்றிருந்தார்.


Read more ...

சாம்பியன்ஸ் லீக் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

Posted:

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டி20 இறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சுரேஷ் ரைனா அதிரடி சதம் அடித்து சென்னையின் வெற்றிக்கு காரணமானார்.


Read more ...

அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் துப்புரவுத் தொழிலாளர்கள், காவலாளர்கள் போன்ற பணிகள் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.


Read more ...

இந்தியாவில் பணக்காரர்களை நெருங்க முடியாத இடைவெளியில் ஏழைகள் உள்ளனர்:ஐநா

Posted:

இந்தியாவில் பணக்காரர்களை நெருங்க முடியாத இடைவெளியில் ஏழைகள் உள்ளனர் என்று, அதாவது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமான இடைவெளி என்பது இந்தியாவில் அதிகரித்துள்ளது என்று ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.


Read more ...

தமிழகத்தில் தனியார் பால் விலை உயர்வு!

Posted:

தமிழகத்தில் தனியார் பால் விலையை, தனியார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து உயர்த்தி அறிவித்துள்ளன.


Read more ...

ஜீவா, மெட்ராஸ் தியேட்டர் கலெக்சன் என்னாச்சு?

Posted:

கடந்த வாரத்தில் வெளியான ஜீவா, மெட்ராஸ் இரண்டுமே ஆஹா! ஆனால் வரவேண்டிய தியேட்டர் கலெக்ஷனை  ஒரேயடியாக ஸ்வாகா செய்துவிட்டது அம்மா விவகாரம்!


Read more ...

அமெரிக்காவின் முதல் எபோலா நோயாளியுடன் தொடர்புடைய 10 பேருக்கு அதிகபட்ச எபோலா தொற்று அபாயம்

Posted:

சமீபத்தில் அமெரிக்காவின் முதல் எபோலா நோயாளியாக லிபேரியாவில் இருந்து டெக்ஸாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வந்த தோமஸ் எரிக் டுன்கன் என்பவருடன் தொடர்பு கொண்ட 10 பேருக்கு எபோலா தொற்றியிருக்கும் அதிக பட்ச வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

தாய்லாந்து மன்னர் கடுமையான காய்ச்சலுடன் வைத்திய சாலையில் அனுமதி

Posted:

தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுலையாடேஜ் கடுமையான காய்ச்சலுடனும் வழமைக்கு மாறான இரத்த அழுத்தத்துடனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக அரச மாளிகை சனிக்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

தீவிரமடையும் ஹாங்கொங் மாணவர் போராட்டம்!:பேச்சுவார்த்தைக்கு அரசு இணக்கம்

Posted:

ஹாங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி மாணவர்கள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி இன்று சனிக்கிழமையுடன் 7 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக் கார்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் கலைந்து செல்ல வேண்டும் என பதவி விலக மறுத்துள்ள ஹாங்கொங் தலைவர் C.Y.லெயுங் வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

2 ஆவது பிரிட்டன் பிணைக் கைதியான அலன் ஹென்னிங் ஐயும் சிரச்சேதம் செய்தது ISIS

Posted:

பிரிட்டனைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அலன் ஹென்னிங் என்பவரையும் ISIS அமைப்பு சிரச்சேதம் செய்து அது தொடர்பான வீடியோவை நேற்று வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளது.


Read more ...

ரோபோவின் புதிய உலகம் : குறும்படம்

Posted:

Leo எனும் பெயர் கொண்ட ஓர் மனித ரோபோ பாரிஸ் நகரில் தனிமையில் வாழ்ந்து வருகிறது.


Read more ...

தீர்வை நோக்கிய தீர்ப்பு : ஜெயலலிதாவின் ஜாமின் சாத்தியமா?

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியில் வருவதற்கான சாத்தியங்கள் எந்தளவு உள்ளன? ஜாமின் மனுத் தாக்கல் மேற்கொள்வதில் எவ்வாறான ஆபத்துக்கள் உள்ளன?, ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழும் கருத்துக்கள் எவை? எதற்காக ஜெயலலிதா மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகள் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்கின்றனர்? என விரிவாக அலசுகிறது இக்கட்டுரை.


Read more ...

வருகிற எட்டாம் திகதி சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும்!

Posted:

சில ஆன்மீக காரணங்களை முன்னிட்டு வருகிற 8ம் திகதி சந்திர கிரகணத்தன்று திருப்பதி நடை சாத்தப்படும் என்று, திருப்பதி தேவஸ்தான அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாற்று விமானத்தில் வெடி குண்டு?

Posted:

பிரதமரின் அமெரிக்க பயணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மாற்று எர் இந்தியா விமானத்தில் வெடிக்குண்டு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Read more ...

தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அமைதி காக்க அறிவுரை வழங்க வேண்டும்:வைகோ

Posted:

தமது கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அமைதி காக்க அறிவுரை வழங்க வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ அறிவுறித்தி உள்ளார்.


Read more ...

உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்சிக் குறித்தப் பேச்சே இப்போது உள்ளது!

Posted:

உலகம் முழுவதும் இந்தியாவின் வளர்சிக் குறித்தப் பேச்சே இப்போது உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலில் இளம்பெண் பலி

Posted:

பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறியத் தாக்குதலால் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண் பரிதாபமாகப் பலியாகியுள்ளார். 


Read more ...

இந்தியாவில் முதன்முதலாக ராஜஸ்தானில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி ஆலை!

Posted:

இந்தியாவில் முதன்முதலாக ராஜஸ்தானில் ஆலிவ் எண்ணெய் உற்பத்தி ஆலையை அம்மாநில அரசு தொடங்கி வைத்துள்ளது.


Read more ...

அமேசான் ஆன் லைன் வர்த்தக இணையத் தள தலைவர் ஜெப்ரி பிரதமரை சந்தித்தார்!

Posted:

அமேசான் ஆன் லைன் வர்த்தக இணையத் தள தலைவர் ஜெப்ரி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். 


Read more ...

நாட்டின் பொதுத்துறை அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு இல்லை?

Posted:

நாட்டின் பொதுத்துறை அனல்மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் ஏற்படும் என்கிற கவலையும் அதிகரித்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™