4TamilMedia செய்திகள் | |
- விஜய் ஆன்ட்டனியா இப்படி?
- பீஹார் தசரா கொண்டாட்டத்தில் பலர் பலி:பிரதமர் வருத்தம்
- மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்(?)
- பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவரை தாக்கவில்லை: சஜின் வாஸ் குணவர்த்தன
- ஜெயலலிதாவை விடுவிக்க கோரிக்கை வைத்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம்
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தியில்லை; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
- பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்குதல் விவகாரம்; விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு!
- ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 57 பதக்கங்களுடன் 8வது இடத்தில்
- மாலியில் பதுங்கித் தாக்குதலில் 9 ஐ.நா அமைதி காக்கும் படையினர் கொல்லப் பட்டுள்ளனர்!:ஐ.நா
- பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் அழைப்பை ஏற்றார் கமல்ஹாசன்
- புனித பாப்பரசரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்!
- பார்ப்பன அக்ரஹார சிறையில் இரும்புக் கட்டில் மட்டுமே கேட்ட ஜெயலலிதா
- பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்!
- இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே தேவை; மோடிக்கு வீ.ஆனந்தசங்கரி கடிதம்!
- எமது தனித்துவம் காக்கப்பட வேண்டுமாயின் வாழ்வாதார மேம்பாடு முக்கியம்: முருகேசு சந்திரகுமார்
| Posted: |
| பீஹார் தசரா கொண்டாட்டத்தில் பலர் பலி:பிரதமர் வருத்தம் Posted:
Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்(?) Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்றும், அதில் எந்தவித சட்டச் சிக்கலும் இல்லை என்றும் சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமன்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவரை தாக்கவில்லை: சஜின் வாஸ் குணவர்த்தன Posted:
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மை என்று தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தன, ஆனாலும், அவரை தாக்கியதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| ஜெயலலிதாவை விடுவிக்க கோரிக்கை வைத்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம் Posted:
அதிமுக பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று அதிமுக எம் எல் ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். Read more ... |
| ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் திருப்தியில்லை; மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் Posted:
Read more ... |
| பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் தாக்குதல் விவகாரம்; விசாரணைக்கு ஜனாதிபதி பணிப்பு! Posted:
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். Read more ... |
| ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 57 பதக்கங்களுடன் 8வது இடத்தில் Posted: தென் கொரியாவில் நடைபெற்று வரும் 17 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 57 பதக்கங்களுடன் அதிக பதக்கங்கள் வென்ற அணிகள் பட்டியலில் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. சீனா முதலிடத்தையும், தென் கொரியா இரண்டாவது இடத்தையும், ஜப்பான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. Read more ... |
| மாலியில் பதுங்கித் தாக்குதலில் 9 ஐ.நா அமைதி காக்கும் படையினர் கொல்லப் பட்டுள்ளனர்!:ஐ.நா Posted:
மாலியில் ஐ,நா அமைதி காக்கும் வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனப் பேரணி மீது இன்று வெள்ளிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் 9 அமைதி காக்கும் வீரர்கள் கொல்லப் பட்டிருப்பதாக ஐ.நா அறிவித்துள்ளது. Read more ... |
| பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டத்தின் அழைப்பை ஏற்றார் கமல்ஹாசன் Posted:
தூய்மையான இந்தியாவை உருவாக்கும் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்துக்கு பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுள்ளார் நடிகர் கமல்ஹாசன். நேற்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு இந்தியாவைத் தூய்மைப் படுத்தும் திட்டமான ஸ்வச் பாரத் திட்டத்தை துவக்கி வைத்து டெல்லியின் பல சாலைகளை தமது அமைச்சக அதிகாரிகள், அலுவலர்களுடன் தூய்மைப் படுத்தினார் நரேந்திர மோடி. இவருடன் பல அரசு அதிகாரிகள், மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சசிதரூர், பிரியங்கா சோப்ரா, அமீர்கான், விளையாட்டு வீரர் சச்சின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட 10 பேருக்கு இத்திட்டத்தில் இணைந்து மக்களுக்கு தூய்மையான இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை தாங்கள் பெருமையுடன் ஏற்றுக் கொண்டதாகவும், அதன் படி இனி செயற் படுவோம் என்று, பிரியங்கா, சச்தரூர், அமீர்கான் உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டரில் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் பிரதமர் தம்மை அழைத்ததை தாம் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும், கட்சி, சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு மனித சேவையைத் தொடர்வதில் விருப்பம் கொண்டுள்ள தமக்கு தூய்மையான இந்தியாத் திட்டத்தில் ஜாதி, மதம் கடந்து தாமும் இத்திட்டத்தில் பல லட்சக் கணக்கானவரை இணைத்து செயல்பட முடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்துளளார் கமல்ஹாசன். Read more ... |
| புனித பாப்பரசரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை வருமாறு உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்தார்! Posted:
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற புனித பாப்பரசர் பிரான்சிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வத்திக்கானில் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்துள்ளார். Read more ... |
| பார்ப்பன அக்ரஹார சிறையில் இரும்புக் கட்டில் மட்டுமே கேட்ட ஜெயலலிதா Posted:
பார்ப்பன அக்ரஹார சிறையில் தண்டனை பெற்றுவரும் ஜெயலலிதா, தமக்கு இரும்புக் கட்டில் மட்டுமே வேண்டும் என்கிற கோரிக்கை மட்டும் வைத்தாராம். இதுத் தவிர வேறு எதுவும் தமக்கு வேண்டும் என்று இதுவரை கேட்டு வாங்கிப் பெறவில்லையாம். இதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் வைத்த கோரிக்கை தானாம். Read more ... |
| பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் தனது இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார்! Posted:
பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், தன்னுடைய பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து வெளிவிவகார அமைச்சிடம் இராஜினாமாக் கடிதத்தை கையளித்துள்ளார். Read more ... |
| இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வே தேவை; மோடிக்கு வீ.ஆனந்தசங்கரி கடிதம்! Posted:
இலங்கைத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த அரசியல் தீர்வொன்றே தேவை என்று தான் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கடிதமொன்றை எழுதியுள்ளார். Read more ... |
| எமது தனித்துவம் காக்கப்பட வேண்டுமாயின் வாழ்வாதார மேம்பாடு முக்கியம்: முருகேசு சந்திரகுமார் Posted: எமது இனத்தின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் வாழ்வாதார மேம்பாடு மிக முக்கியமானது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
விஜய் ஆன்ட்டனி இசையமைப்பதை விட்டு விட்டு முழு நேர நடிகர் ஆகிவிடுவார் போலிருக்கிறது.
நேற்று இந்தியாவின் வட மாநிலங்களில் தசரா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பீகாரில் நடைப்பெற்ற இந்தக் கொண்டாட்டத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.









