Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஷாம்பியா நாட்டு அதிபர் மைக்கேல் சட்டா இலண்டனில் மரணம்

Posted:

ஆப்பிரிக்க நாடான ஷாம்பியாவின் அதிபராகப் பதவி வகித்த மைக்கேல் சட்டா தனது 77 வயதில் இலண்டனில் காலமாகி உள்ளார்.


Read more ...

தேவேந்திர ஃபட்நாவிஸ் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ளலாமா? : குழப்பத்தில் உத்தவ் தாக்கரே

Posted:

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ்தலைமையிலான அரசின் பதவி ஏற்பு
விழாவில் கலந்துக்கொள்ளலாமா வேண்டாமா என்று உத்தவ் தாக்கரே குழப்பத்தில்
உள்ளார்.


Read more ...

சுப்ரமணிய சுவாமி மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்கத் தடை:உச்ச நீதிமன்றம்,

Posted:

சுப்ரமணிய சுவாமி மீது தமிழக அரசு தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளை விசாரிக்க
உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


Read more ...

மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு வார காலம் அஞ்சலி செலுத்த மனோ கணேசன் கோரிக்கை!

Posted:

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பெரும் இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையகத்து உடன்பிறப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் வெள்ளை கொடிகளைப் பறக்க விட்டு, கறுப்பு நிற உடை அணிந்து இன்று வியாழக்கிழமை 30ஆம் திகதி முதல் ஒரு வார காலத்தை சோக வாரமாக அனுஸ்டிப்போம் என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கத் தயார்: ஐ.நா. அறிவிப்பு

Posted:

பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு அலுவலகம் அறிவித்துள்ளது. 


Read more ...

செய்தியாளர்கள் விரும்பினால் திமுக-மதிமுக கூட்டணி:ஸ்டாலின்

Posted:

செய்தியாளர்கள் விரும்பினால் திமுக-மதிமுக கூட்டணி நடைப்பெறும் என்று ராமதாஸ் இல்லைத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

செய்தியாளர்கள் விரும்பினால் திமுக-மதிமுக கூட்டணி நடக்கும்:ஸ்டாலின்

Posted:

செய்தியாளர்கள் விரும்பினால் திமுக-மதிமுக கூட்டணி நடைப்பெறும் என்று,
ராமதாஸ் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

கங்கை நதியை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க பசுமைத் தீர்ப்பாயம் தவறிவிட்டது:உச்ச ...

Posted:

கங்கை நதியை மாசுப்படுத்தும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க
தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தவறிவிட்டது என்று உச்ச நீதிமன்றம், கண்டனம்
தெரிவித்துள்ளது.


Read more ...

பெட்ரோல், டீசல் விலை குறைகிறது!

Posted:

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க எண்ணெய்
நிறுவனங்கள் முடிவெடுத்து உள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல்,
டீசல் விலை குறைவு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்ப்பு
நிலவுகிறது.


Read more ...

வெளிநாட்டு வங்கிகளில் பணம் கணக்கு வைத்திருக்கும் முன்னூறு பேர் மீது வழக்கு:வருவாய் பிரிவு

Posted:

வெளிநாட்டு வங்கிகளில் பணம் கணக்கு வைத்திருப்பவர்கள் 300 பேர் மீது
வழக்குப் பதிவு செய்ய, வருமானவரித் துறை முடிவு செய்துள்ளது.


Read more ...

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் சமாதானத்தை பாதுகாக்க முடியும்: கமலேஷ் சர்மா

Posted:

இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் ஊடாக வெற்றி கொண்ட சமாதானத்தை பாதுகாக்க முடியும் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 


Read more ...

பெரும் அவலம்: மலையகம் இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்!

Posted:

அபாய அறிவிப்புக்கள் விடுக்கப்படுவதால் மாத்திரம் உயிரிழப்புக்களைத் தவிர்த்துவிட முடியும் என்றால், இந்த உலகம் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களைத் தவிர்த்திருக்கும். யுத்த சூனிய வலயம் என்று அறிவித்துவிட்டு அதற்குள்ளேயே குண்டு மழை பொழிவதுதான் நவீன உலகின் போர் தர்மம். எப்போதுமே, அபாய அறிவிப்புக்கள் மாத்திரம் பதியப்படும். அதற்கான அடிப்படைகளைக் பேணுவது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் என்றைக்கும் பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. 


Read more ...

மீரியபெத்த மண்சரிவு; 2011இல் எச்சரிக்கை விடுத்தும் தோட்ட நிர்வாகம் பொருட்படுத்தவில்லை: மஹிந்த சமரசிங்க

Posted:


பதுளை ஹல்துமுல்ல மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் அமைத்துக் கொடுக்குமாறு 2011ஆம் ஆண்டே தோட்ட நிர்வாகத்துக்கு அறிவித்த போதும் தோட்ட நிர்வாகம் இதனை பொருட்படுத்தவில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஸ்டாலின்-வைகோ விரைவில் சந்திப்பு?

Posted:

திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ இருவரும் விரைவில்
சந்திக்க உள்ளனர் என்று, நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.


Read more ...

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மூன்று ரூபாய் உயர்த்த அனுமதி!

Posted:

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 3 ரூபாய் உயர்த்தி அறிவித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத் ஜங் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை!

Posted:

டெல்லியில் ஆட்சி அமைப்பதுத் தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீத்
ஜங், இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதாகத்
தெரிய வருகிறது.


Read more ...

நாசாவின் விண்வெளி ராக்கெட் ஏவிய 6 நொடிகளில் வெடித்து சிதறிய காட்சி

Posted:

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவினால் ஆளில்லா ராக்கெட் ஒன்று ஏவப்பட்டது.


Read more ...

முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பதினைந்து அமைச்சர்கள் ஜெயலலிதாவை சந்தித்தனர்!

Posted:

தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 15 அமைச்சர்கள் அதிமுக பொது
செயலாளர் ஜெயலலிதாவை அவரதது இல்லத்தில் இன்று சந்தித்தனர்.


Read more ...

மீரியபெத்தை மண்சரிவு: இதுவரை 14 சடலங்கள் மீட்பு; துரித நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு!

Posted:

பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த மீரியபெத்தைப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 200 ஏக்கர் பரப்பளவிலான மக்கள் குடியிருப்புக்கள் முற்றுமுழுதாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளது. 


Read more ...

இனப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்பதை பொது வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: மனோ கணேசன்

Posted:

நாட்டில் இன்னமும் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதை ஆளும் கட்சியினதும், எதிர்க்கட்சியினதும் ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மும்பையில் தூய்மை இந்தியா ஆல்பம் வெளியீடு!

Posted:

மும்பையில் முக்கியஸ்தர்கள் பங்கேற்கும் தூய்மை இந்தியா இசை ஆல்பம் இன்று
வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்!

Posted:

முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™