4TamilMedia செய்திகள் | |
- சந்தீப் சக்சேனா தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பு!
- முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்!
- மராட்டியத்தில் பாஜக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு?
- மாறன் சகோதரர்கள் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!
- ஜீவாவின் புதிய முடிவு
- மோடி கேரளா வந்தால் அவரது தலை துண்டிக்கப்படும்:மர்ம கடிதம்
- சகாயம் ஐ ஏ எஸ் தலைமையிலான குழுவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு:சென்னை உயர் நீதிமன்றம்
- கறுப்புப் பணம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை:உச்ச நீதிமன்றம்
- பதுளை மீரியபெத்தையில் பாரிய மண்சரிவு; 400 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அச்சம்!
- பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கே தகுதியுண்டு: பொது பல சேனா
- காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளது: எம்.ஏ. சுமந்திரன்
- ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 8 விடயங்களில் 7 நிறைவேற்றம்: ராஜித சேனாரத்ன
- இணையம் வெல்வோம் 21
- டெல்லி உயிரியல் பூங்காவில் புலி தாக்கி இறந்தவரின் மனைவி நஷ்ட ஈடுக் கேட்டு வழக்கு!
- விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கப்பல்:ஆசிய வங்கி ஆலோசனை
- அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்!
- கொபானே நகரைக் கைப்பற்றுமா குர்துப் படை?:தீவிரமடையும் யுத்தம்
- பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற அதிபர் தில்மா ரூசெஃப்
| சந்தீப் சக்சேனா தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்பு! Posted:
Read more ... |
| முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்! Posted:
Read more ... |
| மராட்டியத்தில் பாஜக தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு? Posted:
Read more ... |
| மாறன் சகோதரர்கள் டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்! Posted:
Read more ... |
| Posted:
Read more ... |
| மோடி கேரளா வந்தால் அவரது தலை துண்டிக்கப்படும்:மர்ம கடிதம் Posted:
Read more ... |
| சகாயம் ஐ ஏ எஸ் தலைமையிலான குழுவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு:சென்னை உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| கறுப்புப் பணம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| பதுளை மீரியபெத்தையில் பாரிய மண்சரிவு; 400 பேர் மண்சரிவில் சிக்கியிருக்கலாம் என அச்சம்! Posted:
பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த மீரியபெத்தைப் பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் முற்றுமுழுதாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாக பிராந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. Read more ... |
| பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கே தகுதியுண்டு: பொது பல சேனா Posted:
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கான சகல தகுதிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே இருப்பதாக பொது பல சேனா தெரிவித்துள்ளது. Read more ... |
| காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளது: எம்.ஏ. சுமந்திரன் Posted:
அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் பின்னடித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு திடீர் ஞானம் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 8 விடயங்களில் 7 நிறைவேற்றம்: ராஜித சேனாரத்ன Posted:
ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த எட்டு விடயங்களில் படகு கண்காணிப்பு முறைமை மட்டுமே இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்கவிருப்பதாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கலாநிதி ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
ஆதிகாலம் தொட்டே எந்த ஒரு நாட்டின் தலைவரோ அல்லது மன்னரோ நூற்றுக்கு நூறு சரியாக நீதிபரிபாலனம் செய்து ஆட்சி செய்திருக்க வாய்ப்பேயில்லை. அப்படி சொல்லப்படும் பழம் வரலாறு அனைத்தும் அந்தந்த கால கட்டத்தில் எழுதத்தெரிந்தவர்கள் அவிழ்த்து விட்ட பொய்மூட்டைகளாகத்தான் இருக்கும். Read more ... |
| டெல்லி உயிரியல் பூங்காவில் புலி தாக்கி இறந்தவரின் மனைவி நஷ்ட ஈடுக் கேட்டு வழக்கு! Posted:
கடந்த மாதம் டெல்லி உயிரியல் பூங்காவில் புலித் தாக்கி உயிரிழந்தவரின் மனைவி தமக்கு நஷ்ட ஈடு வேண்டும் என்று கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் Read more ... |
| விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கப்பல்:ஆசிய வங்கி ஆலோசனை Posted:
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு கப்பல் விட ஆந்திர அரசுக்கு ஆசிய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. Read more ... |
| அட்டக் கத்திக் கலைஞர்கள்! மொண்ணைக் கத்தி மக்கள்! Posted:
அலெக்ஸ் பால் மேனன். இந்தப் பெயரை நினைவிருக்கிறதா..? நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள சமாதானபுரம் என்கிற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. Read more ... |
| கொபானே நகரைக் கைப்பற்றுமா குர்துப் படை?:தீவிரமடையும் யுத்தம் Posted:
கடந்த சில வாரங்களாக ISIS போராளிகள் சிரிய துருக்கி எல்லையிலுள்ள கொபானே நகரைக் கைப்பற்ற கடும் முற்றுகைப் போரை மேற்கொண்டு வருகின்றன. Read more ... |
| பிரேசில் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற அதிபர் தில்மா ரூசெஃப் Posted:
பிரேசிலில் ஞாயிற்றுக் கிழமை நடந்து முடிந்த 2 ஆவதும் இறுதிச் சுற்றுமான ஜனாதிபதித் தேர்தலில் பிரேசிலின் தற்போதைய அதிபரும் இடதுசாரிக் கட்சியின் வேட்பாளருமான தில்மா ரூசெஃப் என்ற பெண்மணி 51.6% வீத பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
சந்தீப் சக்சேனா தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
முருகனின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைப்பெற உள்ளது.
நடந்து முடிந்த மராட்டிய மாநில தேர்தலில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ள பாஜகவுக்கு, அம்மாநில ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாறன் சகோதரர்கள் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் இருவரும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று, நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகர் ஜீவாவுக்கு கையில் ஒரு படமும் இல்லை. ‘யான்’ படம் வெளிவருவதற்கு முன்பு சுமார் அரை டஜன் தயாரிப்பாளர்கள் அவரை சுற்றி சுற்றி வந்தார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி, கேரளா வந்தால் அவரது தலை துண்டிக்கப்படும் என்று, கேரள பாஜக அரசுக்கு மர்ம கடிதம் வந்துள்ளது.
கனிமவள முறைகேட்டைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழுவுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
கறுப்புப் பணம் குறித்த விவகாரத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








