Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

விஜயை அடுத்து இயக்குவது யார்? கலைப்புலி தாணுவை கதறவிட்ட இயக்குனர்

Posted:

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார்?


Read more ...

டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க தாமதமாக முடிவெடுதத்து ஏன்?:உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted:

டெல்லியில் பாஜக ஆட்சியமைக்க மிகத் தாமதமாக முடிவெடுத்தது ஏன் என்று, உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநருக்கும் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

சகாயம் நியமனம் :தமிழக அரசுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம்!

Posted:

சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான குழுவின் நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு, தமிழக அரசுக்கு 10 ஆயிரம்,அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்,


Read more ...

மஹிந்தவின் தெளிவும், எதிர்க்கட்சிகளின் மெத்தனமும்!

Posted:

ஜனாதிபதித் தேர்தலில் தன்னை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே போட்டியிடவுள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவான முடிவை எடுத்து தன்னுடைய பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார்.


Read more ...

சிறார் வயது வரம்பை தீர்மானமாக மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும்:உச்ச நீதிமன்றம்

Posted:

சிறார் வயது வரம்பை தீர்மானமாக மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.


Read more ...

ஆயுள் தண்டனைக் கைதி நளினியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் ஆயுள்தண்டனைப் பெற்று தண்டனை அனுபவித்து வரும் நளினியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


Read more ...

கத்தி படம் தொடர்பாக மூவருக்கு நோட்டீஸ்:உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

Posted:

கத்தி திரைப்படம் தொடர்பாக நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு இலங்கை விஜயம்; யாழுக்கும் செல்கிறது!

Posted:

மூன்று நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றது. 


Read more ...

டெல்லியில் any time money போல any time water!: வெங்கைய நாயுடு

Posted:

டெல்லியில் any time money போல any time water எந்திரத்தை மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு துவக்கி வைத்தார்.


Read more ...

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள் - பெயர்ப் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு

Posted:

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியவர்கள் எனும் குற்றச்சாட்டில் இந்திய தொழில் அதிபர்கள் மூன்று பேரின் பெயர்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


Read more ...

கூட்டணி வியூகம் முக்கியமான அம்சம் என்று பாஜக பாடம் கற்றுக்கொண்டுள்ளது:அமித்ஷா

Posted:

கூட்டணி வியூகம் அமைப்பது என்பது மிக முக்கியமான அம்சம் என்று மகாராஷ்டிரத் தேர்தல் தங்களுக்கு பாடம் கற்பித்து உள்ளதாக, பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


Read more ...

மக்கள் நலத் திட்டங்களைப் புறக்கணித்து வடக்கு மாகாண சபை எல்லை மீறுகிறது: எஸ்.தவராஜா

Posted:

வடக்கு மாகாண சபை ஆட்சியமைத்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் மக்கள் நலத் திட்டங்களில் அக்கறையின்றி செயற்பட்டு எல்லை மீறி வருவதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரான எஸ்.தவராஜா தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதுத் தொடர்பாக துணை நிலை ஆளுநரே முடிவு எடுக்கலாம்:குடியரசுத் தலைவர்

Posted:

டெல்லியில் பாஜக ஆட்சி அமைப்பதுத் தொடர்பாக துணை நிலை ஆளுநரே முடிவு எடுக்கலாம் என்று குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லிக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற்றது. 


Read more ...

கங்கை நதி ஓரத்தில் அஸ்தியைக் கரைக்கத் தடை : உமா பாரதி உத்தரவு

Posted:

கங்கை நதி ஓரத்தில் அஸ்தியைக் கரைக்காமல் மாறாக நதியின் நடுவில் கொண்டு சென்று அஸ்தியைக் கரைக்கலாம் என்று, உமாபாரதி உத்தரவுப்
பிறப்பித்துள்ளார். 


Read more ...

அதிக மழை காரணமாக மதுரைக்கு மல்லி வரத்து அதிகமானது!

Posted:

அதிக மழை காரணமாக மதுரைக்கு மல்லி வரத்து அதிகமாகி விலை மலிவானதாக விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 


Read more ...

மன்னார் மனிதப் புதைகுழிக்கு அண்மித்துள்ள கிணற்றையும் தோண்டி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

Posted:


மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழியை அண்மித்துள்ள கிணற்றையும் தோண்டி, அது பற்றிய அறிக்கையை வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்றம் வன்னிப் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 


Read more ...

பொது வேட்பாளரை முன்னிறுத்தி அரசாங்கத்தை தோற்கடிப்பதே இலக்கு: மனோ கணேசன்

Posted:

பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சின்னத்துரை கிருஸ்ணராஜாவை விடுவிப்பதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: த.தே.ம.மு

Posted:

கிளிநொச்சி நாச்சிக்குடாவைச் சேர்ந்த சின்னத்துரை கிருஸ்ணராஜா என்கிற குடும்பஸ்தர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, அவரின் விடுதலைக்கு ஐக்கிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளது. 


Read more ...

தென் ஆபிரிக்க காற்பந்து அணியின் கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார்

Posted:

தென் ஆபிரிக்க காற்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெயிவா கடத்தல் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


Read more ...

செல்போன் கட்டணங்கள் உயரும் வாய்ப்புகளே இப்போது உள்ளது : செல்போன் இணைப்பு உரிமையாளர்கள் சங்கம்

Posted:

செல்போன் கட்டணங்கள் உயரும் வாய்ப்புக்களே இப்போது அதிகம் உள்ளது என்று செல்போன் இணைப்பு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளளது. மத்திய அரசு புதிதாக அலைக்கற்றைகளை ஏலம் விடும் எண்ணத்தில் உள்ளது.


Read more ...

ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ புலிகளின் பணத்தைப் பயன்படுத்தலாம்: ஐ.தே.க

Posted:

ஜனாதிபதித் தேர்தலின் போது தனது தேர்தல் செலவுகளுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழீழ விடுதலைப் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ- கமலேஷ் சர்மா சந்திப்பு!

Posted:

இலங்கைக்கு ஐந்து நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். 


Read more ...

நவம்பர் பதினெட்டாம் திகதி பிரதமர் ஆஸ்திரேலியா செல்லவுள்ளார்!

Posted:

வருகிற நவம்பர் மாதம் 18ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப் பயணமாக
ஆஸ்திரேலியா பயணமாகிறார்.


Read more ...

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் இன்னமும் தங்களது சொத்துக் கணக்கை தாக்கல் செய்யவில்லை?

Posted:

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தங்களது
சொத்துக்கணக்கை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்று தகவல் தொடர்பு செயலர்
தெரிவித்துள்ளார்.


Read more ...

காஷ்மீர் மாநில எல்லையோர கிராம மக்கள் மீண்டும் இருப்பிடத்துக்கு திரும்ப விருப்பம்!

Posted:

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நடத்தியத் தொடர்தாக்குதலால் முகாம்களில் தஞ்சமடைந்த காஷ்மீர் மாநில எல்லையோர கிராம மக்கள் மீண்டும் இருப்பிடத்துக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™