Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆவின் பால் கொள்முதல், சில்லறை விற்பனை விலை உயர்வு: தமிழக முதல்வர்

Posted:

ஆவின் பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் சில்லறை விற்பனை விலையை தமிழக அரசு உயர்த்தி உள்ளதாக தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


Read more ...

புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான முறைகேட்டை விசாரிக்க மேலும் கால அவகாசம்:தமிழ்நாடு அரசு

Posted:

கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் தொடர்பான முறைகேடு குறித்து விசாரிக்க மேலும் கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

எண்களினால் ஏமாற்றும் வரவு செலவுத் திட்டம்: சஜித் பிரேமதாஸ

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது எண்களை வைத்துக் கொண்டு ஏமாற்றும் திட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


Read more ...

மத்திய தகவல் ஆணையரை நியமிக்க பொதுமக்களிடம் மத்திய அரசு விண்ணப்பங்கள் வரவேற்கிறது!

Posted:

மத்திய தகவல் ஆணையத் துறைக்கு தலைமை ஆணையரை நியமிக்க பொது மக்களிடமிருந்து, மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.


Read more ...

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர்கள் அடையாள அட்டைகள் பெற சிறப்பு முகாம்கள்:பிரவீன்குமார்

Posted:

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர்கள் அடையாள அட்டைகள் பெற சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என்றும், இதை மக்கள் பயன் படுத்திக்கொள்ள
வேண்டும் என்றும், தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

பொன்.ராதாகிருஷ்ணன், அருண்ஜெட்லி, சதானந்த கவுடா சொத்து மதிப்பு உயர்வு?!

Posted:

பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், அருண்ஜெட்லி, சதானந்த கவுடா இவர்களின் சொத்து
மதிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மழையுடன் கூடிய தீபாவளிக் கொண்டாட்டம் காரணமாக தீ விபத்து எதுவும் இல்லை:தீயணைப்புத் துறை

Posted:

மழையுடன் கூடிய தீபாவளிக் கொண்டாட்டம் காரணமாக தமிழகத்தில் தீ விபத்து எதுவும் இல்லை என்று தீயணைப்புத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

பிரதமர் நாளை அளிக்கவுள்ள தேநீர் விருந்தில் உத்தவ் தாக்கரே கலந்துக் கொள்வதாக இல்லையா?

Posted:

பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து எம்பிக்களுக்கும் அளிக்கவுள்ள தேநீர் விருந்து நிகழ்ச்சியில்,சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்துக்கொள்வதாக இல்லை என்று, தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

முஸ்லிம்களின் நலனைக் கருத்தில் கொண்டே ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு: முஸ்லிம் ...

Posted:

முஸ்லிம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. 


Read more ...

மஹிந்த ராஜபக்ஷவும், த.தே.கூ உறுப்பினர்களும் தேநீர் விருந்துபசாரத்தில் சந்திப்பு!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று வெளிக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளார். 


Read more ...

என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்!

Posted:

நெய்வேலி அனல்மின் நிலையத்தின் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் தவிர, தொமுச அண்ணா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் நேற்று தங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு நேற்று இரவு முதல் பணிக்குத் திரும்பினர்.


Read more ...

ரஜினி ஒரு ஆன்மீகவாதி, நான்கும் தெரிந்தவர்:பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

நடிகர் ரஜினிகாந்த் நல்லவர், நான்கும் தெரிந்த ஒரு ஆன்மீகவாதி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ரஜினிகாந்தை பாஜகவுக்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

முதன் முறையாக டுவிட் செய்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் #TheQueenTweets

Posted:

சமூக வலைத்தளமான டுவிட்டரில் இங்கிலாந்தின் இரண்டாம் மகாராணி எலிசபெத் முதன்முறைய டுவிட் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


Read more ...

எபோலா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஐரோப்பிய நாடுகள் கோடிக்கணக்கில் நிதியுதவி

Posted:

உலகையே உலுக்கி உள்ள எபோலா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக மருந்து
கண்டுபிடிக்க, ஐரோப்பிய நாடுகள் சபை 700 கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Read more ...

திருச்செந்தூர் முருகனுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய ஊமை

Posted:

ஸ்கந்தசஸ்டி விரதநாளாம் ஐப்பசி மாதத்தின் அமாவாசை திதிக்கு அடுத்தநாளில் இருந்து பிரதமைமுதல் சஸ்டி வரையான ஆறுநாட்களில் உபவாசமிருந்து ஏழாம் நாளில் பாறணைபண்ணி முடிப்பது இந்துப் பெருமக்களின் மரபு.


Read more ...

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 512 பில்லியன் ரூபாய்!

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை 512 பில்லியன் ரூபாவாக கணக்கிடப்பட்டுள்ளது. 


Read more ...

உலகின் மிகவும் பணக்கார தீவிரவாதக் குழு ISIS!:சொல்வது அமெரிக்கா!

Posted:

சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை ஆக்கிரமித்து தாம் கைப்பற்றிய பகுதிகளை இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் மிகப் பெரிய தேசமாக உருவாக்கி வரும் நோக்கில் கடந்த பல மாதங்களாகப் போராடி வரும் ISIS போராளிக் குழு மிகக் குறுகிய காலத்தில் உருவான உலகின் வலிமையான பணக்கார போராளிக் குழுவாகும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.


Read more ...

காஷ்மீரில் ஐஎஸ் ஐஎஸ் அமைப்பு கொடிகளை ஏந்திய ஐந்து பேர் கைது:முதல்வர் நடவடிக்கை

Posted:

காஷ்மீரில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகளை ஏந்திப் போராட்டத்தில்
ஈடுப்பட்ட இளைஞர்கள் 5 பேரை கைது செய்ய அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா
உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.


Read more ...

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்து பிரதமர் வங்கி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்!

Posted:

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வங்கிகளுக்கான பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல்
வெளியாகியுள்ளது. 


Read more ...

தூய்மை இந்தியாத் திட்டத்துக்கு காஷ்மீர் மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது:பிரதமர்

Posted:

தூய்மை இந்தியாத் திட்டத்துக்கு காஷ்மீர் மாநிலம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுதல்கள் தெரிவித்துள்ளார். 


Read more ...

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: மீனம்

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும்


Read more ...

விதிமுறைகளை மீறி நடக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: சித்தாராமையா

Posted:

கர்நாடகாவில் விதிமுறைகளை மீறி நடத்தப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தாராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். 


Read more ...

பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வாருங்கள்; த.தே.கூக்கு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு!

Posted:

அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வாருங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். 


Read more ...

இந்திய ராணுவ வீரர்கள் ஒருபோதும் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்:ராஜ்நாத் சிங்

Posted:

பாகிஸ்தான் கூறியுள்ளது போல இந்திய ராணுவ வீரர்கள் ஒருபோதும் ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று, மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

கோவாவில் பெண்களுக்கு பெண்களே ஓட்டும் டாக்சிகள் அறிமுகம்!

Posted:

கோவாவில் சுற்றுலா மக்களைக் கவரும் வகையில் பெண்களுக்கு பெண்களே இயக்கும் கால்டாக்சிகளை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™