4TamilMedia செய்திகள் | |
- இணையத்தில் பிரபலமாகும் காவியத் தலைவன், அநேகன், புறம்போக்கு ட்ரெய்லர்கள்
- பதவியை ராஜினாமா செய்து எச்சரித்த டெர்ரி வால்ஷ் : 24 மணி நேரத்திர்குள் தீர்வு கண்ட மத்திய விளையாட்டுத் துறை
- 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: கும்பம்
- பெங்களூரில் 3 வயது சிறுமி தனியார் பள்ளியில் வைத்து பாலியல் வன்கொடுமை? : பள்ளி வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
- ஐ.நா மனித உரிமைகள் ஆணையக உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு : வாக்கெடுப்பில் வெற்றி
- பங்கர் (எ) பதுங்குகுழி!
- இந்தியன் சூப்பர் லீக் : சென்னையின் எஃப்.சி அணிக்கு இரண்டாவது வெற்றி
- விஜய்சேதுபதி ஓரங்கட்டப்பட்டது ஏன்?
- கடந்த 5 வருடங்களில் இல்லாதளவுக்கு சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சி!
- 2015 ஆம் ஆண்டு விஜயம் செய்யத் தக்க சிறந்த நாடுகளில் முதலாவதாக சிங்கப்பூர் தேர்வு!
- சிங்கப்பூரில் உள்ள தண்டபாணி கோயில் வரலாற்று சிறப்பு நினைவிடமாகத் தேர்வு!
- பட்டாசுக் கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
- அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிக்கிறது!
- திகிலூட்டும் ஹாலோவீன் ஆடைகள் : புகைப்படங்கள்
- ஆந்திராவில் பூஜை பட தெலுங்குப் பதிப்பில் ஸ்ருதிஹாசனுக்கே பிரதான விளம்பரம்!
- கூடுதலாக பணம் வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை!
- கொபானே முற்றுகைப் போரில் ஈராக் குர்துக்கள் பங்கேற்க வழியைத் திறந்தது துருக்கி!
- வஉசி சிறையிலிருந்து வரும்போது மூன்று பேர்தான் வரவேற்றனர், ஜெயலலிதாவுக்கு?:தா.பாண்டியன்
- புனித பாப்பரசரின் இலங்கை வருகையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்: இராயப்பு ஜோசப் ஆண்டகை
- ஃபிலிப் காட் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை இல்லை:நிர்மலா சீதாராமன்
- 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: மகரம்
| இணையத்தில் பிரபலமாகும் காவியத் தலைவன், அநேகன், புறம்போக்கு ட்ரெய்லர்கள் Posted:
வசந்த பாலன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வரலாற்றுத் திரைப்படமான "காவியத் தலைவன்" ட்ரெய்லர் உத்தியோகபூர்வமாக நேற்று வெளியிடப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் இத்திரைப்படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தின் தனுஷ் நடிக்கும் மற்றுமொரு காமர்ஷியல் திரைப்படமான அநேகனின் ட்ரெய்லரும், பி.ஜனநாதனின் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி நடிக்கும் புறம்போக்கு திரைப்படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. Read more ... |
| Posted:
இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: கும்பம் Posted:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் Read more ... |
| Posted:
பெங்களூரில் தனியார் பள்ளி ஒன்றில் 3 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read more ... |
| ஐ.நா மனித உரிமைகள் ஆணையக உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு : வாக்கெடுப்பில் வெற்றி Posted:
ஐ.நா மனித உரிமைகள் ஆணையக உறுப்பினராக இந்தியா மீண்டும் வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. Read more ... |
| Posted:
விமானம் ஒன்று பறந்து செல்லும் பாரியதொரு இரைச்சல் சத்தம். மிக் விமானம் என்று தெரிந்தது. அலுவலகத்தில் இருந்தவர்கள் ஒருகணம் ஆடிப் போய்விட்டார்கள், அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள். Read more ... |
| இந்தியன் சூப்பர் லீக் : சென்னையின் எஃப்.சி அணிக்கு இரண்டாவது வெற்றி Posted: நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து போட்டிகளில், கேரளா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சென்னையின் எஃப்.சி அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தனது இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது சென்னையின் எஃப்.சி அணி. Read more ... |
| விஜய்சேதுபதி ஓரங்கட்டப்பட்டது ஏன்? Posted:
Read more ... |
| கடந்த 5 வருடங்களில் இல்லாதளவுக்கு சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சி! Posted:
உலகளாவிய நிதிப் பிரச்சினை தலைதூக்கியதை அடுத்து சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் கடந்த 5 வருடங்களில் இல்லாதளவுக்குச் சரிவை சந்தித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| 2015 ஆம் ஆண்டு விஜயம் செய்யத் தக்க சிறந்த நாடுகளில் முதலாவதாக சிங்கப்பூர் தேர்வு! Posted:
உலகின் மிகப் பிரசித்தமான சுற்றுலா வழிகாட்டி பதிப்பகமான 'லோன்லி பிளேனட்' (Lonely Planet) இன் 2015 ஆம் ஆண்டில் விஜயம் செய்யத் தக்க சிறந்த நாடுகளில் முதலாவதாக சிங்கப்பூர் இடம் பிடித்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதில் சிங்கப்பூருக்கு அடுத்த இடத்தினை நமிபியா மற்றும் லித்துவானியா ஆகியவை பிடித்துள்ளன. Read more ... |
| சிங்கப்பூரில் உள்ள தண்டபாணி கோயில் வரலாற்று சிறப்பு நினைவிடமாகத் தேர்வு! Posted:
சிங்கப்பூரில் உள்ள தண்டபாணி கோயில் வரலாற்று சிறப்பு நினைவிடமாக அந்நாட்டு அரசு தேர்வு செய்துள்ளது. Read more ... |
| பட்டாசுக் கடைகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு! Posted:
பட்டாசுக் கடைகளில் இன்று காலை முதல் சுங்கத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டுள்ளனர். Read more ... |
| அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிக்கிறது! Posted:
பண்டிகையை சாக்காக வைத்து அரசு அதிகாரிகள் மக்களிடம் பணம் வசூலிக்கிறார்களா என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் தீவிரமாக கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| திகிலூட்டும் ஹாலோவீன் ஆடைகள் : புகைப்படங்கள் Posted:
நிச்சயமாக ஹாலோவீன் எனப்படும் பேய்த்திருவிழா சிறியோர்களுக்கு மட்டுமல்ல பெரியோர்களும் மிகப் பயங்கரமாக கொண்டாடும் விழாவே. Read more ... |
| ஆந்திராவில் பூஜை பட தெலுங்குப் பதிப்பில் ஸ்ருதிஹாசனுக்கே பிரதான விளம்பரம்! Posted:
ஆந்திராவில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவரது நேர்த்தியான நடிப்புக்கும், ஆடலுக்கும், பாடலுக்கும் என்று ஏராளமான ரசிகர்கள் ஆந்திராவில் இவருக்கு குவிந்துள்ளனர். Read more ... |
| கூடுதலாக பணம் வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை! Posted:
தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக பணம் வசூலிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுத்துள்ளனர். Read more ... |
| கொபானே முற்றுகைப் போரில் ஈராக் குர்துக்கள் பங்கேற்க வழியைத் திறந்தது துருக்கி! Posted:
ஈராக்கிலும் சிரியாவிலும் ISIS இற்கு எதிரான போரில் அமெரிக்கா உட்பட பல மேற்குலக நாடுகளுடன் முக்கிய அரபு தேசங்களும் மத்திய கிழக்கு நாடுகளும் இணைந்துள்ள நிலையில் ஈராக் மற்றும் சிரியாவின் அண்டை நாடான துருக்கி சில அரசியல் காரணங்களுக்காக இப்போரில் இதுவரை குதிக்காது இருந்தது. Read more ... |
| வஉசி சிறையிலிருந்து வரும்போது மூன்று பேர்தான் வரவேற்றனர், ஜெயலலிதாவுக்கு?:தா.பாண்டியன் Posted:
வஉசி சிறையிலிருந்து வரும்போது 3 பேர்தான் வரவேற்றனர், ஆனால் அதிமுக பொது Read more ... |
| புனித பாப்பரசரின் இலங்கை வருகையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள்: இராயப்பு ஜோசப் ஆண்டகை Posted:
புனித பாப்பரசர் பிரான்ஸில் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தினை சிலர் அரசியலாக்கப் பார்க்கிறார்கள் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். Read more ... |
| ஃபிலிப் காட் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை இல்லை:நிர்மலா சீதாராமன் Posted:
ஃபிலிப் காட் ஆன் லைன் வர்த்தக நிறுவனத்திடம் அமலாக்கப் பிரிவு விசாரணை இல்லை என்று வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read more ... |
| 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: மகரம் Posted:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






சிம்புவால் முடியும், விஜய் சேதுபதியால் முடியாதா என்று அவரது ரசிகர்கள் பொங்கி வெடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.










