Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பகுதி நேர அமைச்சர் என்று யார் கிண்டலடித்தாலும் நான்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்:அருண்ஜெட்லி

Posted:

பகுதி நேர அமைச்சர் என்று யார் கிண்டலடித்தாலும் நான்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்று மத்திய நிதியமைச்சரும், பாதுகாப்புத்
துறை அமைச்சருமான அருண்ஜெட்லி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.


Read more ...

அம்மாவுக்கு நன்றி ஆனாலும் சிக்கல்

Posted:

விஜயின் கத்தி படம் வெளியாவதில் இருந்த பெரும் சிக்கலான  " லைக்கா " தயாரிப்பு எனும் அடையாளத்தை நீக்கிய பின், தமிழகத்தில் அப்படத்தைத் திரையிடலாம் எனும் உடன்பாட்டுக்கு எதிர்பாளர்கள் வந்ததினால் நாளை கத்தி வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.


Read more ...

மழை சேதம் குறித்து கையேடு தயாரிக்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!

Posted:

தமிழகத்தில் கன மழை நீடித்து வருவதால் மாவட்டங்களில் மழை சேதாரம் குறித்து கையேடு தயாரித்து அளிக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு
உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 


Read more ...

மஹாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுக்குமாறு தேசியவாத காங்கிரஸிடம் ...

Posted:

மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைவதற்கு ஆதரவு கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சியினர் தம்மிடம் கோரிக்கை விடுப்பதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாக செல்வதால் அரசுக்கு பல கோடி ரூபாய் மீதம்

Posted:

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் பயனாளிகளுக்கு நேரடியாக செல்வதால் அரசுக்கு பெரும் இழப்பு தவிர்க்கப்படுகிற, பணம் மாதமாகிறது து என்று,
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் கூறியுள்ளார். 


Read more ...

தீபாவளியை அரசு விடுமுறைநாளாக அறிவிக்க வேண்டும்:பாகிஸ்தான் இந்தியர்கள்

Posted:

தீபாவளியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீபுக்கு பாகிஸ்தானில் வாழும் இந்தியர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர். 


Read more ...

தங்கம் இறக்குமதிக்கு மேலும் சில கட்டுப்பாடுகள்:அருண்ஜெட்லி

Posted:

தங்கம் இறக்குமதிக்கு ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். தங்கம் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று ஏற்கனவே, தங்க நகை வியாபாரிகள் சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறது.


Read more ...

பிரியங்கா காந்தி கட்சியில் எந்த முக்கியப் பதவியும் வகிக்கமாட்டார்: காங்கிரஸ்

Posted:

பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் எந்த முக்கியப் பதவியும் வகிக்க
மாட்டார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாகக்
கூறியுள்ளார்.


Read more ...

கத்தி படம் ரிலீசாகும் சத்யம், உட்லண்ட்ஸ் திரையரங்குகளில் கல்வீச்சு:

Posted:

கத்தி படம் ரிலீசாகும் சத்யம், உட்லண்ட்ஸ் திரையரங்குகள் மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் கல்வீச்சு நடத்தியுள்ளனர்.


Read more ...

இன்று காவலர் வீர வணக்க நாள்:மரியாதை செலுத்தினார் ராஜ்நாத் சிங்

Posted:

டெல்லியில் இன்று காவலர்கள் வீர வணக்க நாளை முன்னிட்டு, காவலர்கள்
நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார் மத்திய உள்துறை
அமைச்சர் ராஜ்நாத் சிங்.


Read more ...

கூத்தடிப்பவர்களை இராஜதந்திர சேவையில் வைத்துக் கொண்டு சர்வதேசத்தை வெல்ல முடியாது: பட்டாலி சம்பிக்க ரணவக்க

Posted:


நாட்டின் இராஜதந்திர சேவையில் இரவு பகலாக கூத்தடிக்கும் நபர்களை வைத்துக் கொண்டு சர்வதேசத்தை வெற்றி கொள்ள முடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும், அமைச்சருமான பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜனாதிபதித் தேர்தல் வரும் ஜனவரியில்; கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!

Posted:

ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது உறுதி என்று அறிவித்துள்ள அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, ஆனாலும், அதற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 


Read more ...

இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானத்தை வடக்கு மாகாண சபை ஏற்க மறுக்கிறது: எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted:

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளது என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் ஏற்கப்பட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும், இல்லையேல் தமது உறுப்பினர் பதவியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 


Read more ...

புலிகள் மீதான தடை நீக்கம் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மீண்டும் யுத்தத்திற்கு தயாராவதைக் காட்டுகிறது: மஹிந்த ...

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியுள்ளதானது, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மீண்டும் யுத்தத்திற்குத் தயாராகும் அறிகுறியைக் காட்டுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

வேகமாக அழிந்து வரும் உயிரினமான வட வெள்ளைக் காண்டா மிருகங்கள் 6 மட்டுமே உலகில் எஞ்சியுள்ளன!

Posted:

உலகில் வடபகுதியைச் சேர்ந்த வெள்ளைக் காண்டா மிருகங்கள் வேகமாக அழிந்து வரத் தொடங்கியுள்ளன.


Read more ...

2015 ஏப்பிரலில் 2 ஆவது குழந்தையைப் பிரசவிக்கவுள்ள பிரிட்டன் இளவரசி கேட்

Posted:

பிரிட்டன் இளவரசி கேட் வில்லியம்ஸ் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஏப்பிரலில் தனது 2 ஆவது குழந்தையைப் பெறவுள்ளார் என பிரிட்டன் அரச குடும்பம் திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

நைஜீரியாவில் எபோலா ஆபத்து இனி இல்லை!:உலக சுகாதாரத் தாபனம்

Posted:

ஆப்பிரிக்காவின் அதிக சனத்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில் இனி எபோலா ஆட்கொல்லி வைரஸ் ஆபத்து இல்லை என உலக சுகாதாரத் தாபனமான WHO அறிவித்துள்ளது.


Read more ...

இவ்விளம்பரம் சொல்லும் விழிப்புணர்வுச் செய்தி மிக மிக இலகுவானது : ஆனால் அவசியமானது!

Posted:

இந்த வினோதமான பெண் ஒவ்வொரு நாளும் ஒரு மரத்துடன் பேசுகிறாள். அதனுடன் இணைந்து நடனமாடுகிறாள். அதற்கான காரணம் என்ன என நீங்கள் தெரிந்து கொள்ளும் தருணம் நிச்சயம் கண் கலங்குவீர்கள்.


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தி வைப்பு?

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாம் அணு உலையில் மின் உற்பத்தி உதிரிபாகங்கள் பழுதுபார்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Read more ...

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகள், அம்மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்;உயர் நீதிமன்றம்

Posted:

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகள், அம்மாநில அரசின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

தங்கை அக்ஷராவுக்காக அக்கா ஸ்ருதிஹாசன் பின்னணி பாடல் பாடுகிறார்!

Posted:

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் தனுஷ், மற்றும் அக்ஷரா ஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர்.


Read more ...

தென்னக மாநிலங்களில் பாஜக தடம் பதிக்க தமிழகமே பிரதான மாநிலம்:முரளீதர் ராவ்

Posted:

வடமாநிலங்களில் செல்வாக்கைப் பெற்று ஆட்சி அமைத்துவரும் பாஜக, தென் மாநிலங்களிலும் தடம் பதிக்க தமிழகமே பிரதான மாநிலமாக இருக்கிறது
என்று,பாஜகவின் தேசியத் தலைவர் முரளீதர் ராவ் கூறியுள்ளார். 


Read more ...

இந்தியா ஒன்று பட்ட தேசமாக உருவாக காரணமான தென்னகத் தலைவர்கள் வரலாற்றில் போற்றப்பட வேண்டும் : தருண் விஜய்

Posted:

இந்தியா ஒன்று பட்ட தேசமாக உருவாக தென்னகத் தலைவர்கள் வரலாற்றில், பாடப்புத்தகங்களில் போற்றப்பட வேண்டும் என்று உத்திரகண்ட் பாஜக எம்பி தருண் விஜய் கூறியுள்ளார். 


Read more ...

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: தனுசு

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


Read more ...

என்எல்சி ஒப்பந்ததாரர்களின் கோரிக்கை தற்போதைய பேச்சுவார்த்தையில் ஏற்றம் காணுமா?

Posted:

வேலை நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வரும் என் எல் சி ஒப்பந்ததாரர்களுடனான பேச்சுவார்த்தையில்
முன்னேற்றம் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™