Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஹாங்கொங் புரட்சி எமது நாட்டின் தனிப்பட்ட விவகாரம்!:அமெரிக்காவின் குறுக்கீடு தேவையில்லை!:சீனா

Posted:

சீனாவின் ஹாங்கொங்கில் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தி 10 000 இற்கும் அதிகமான மாணவர்களால் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப் பட்டு வருகின்றது.


Read more ...

டீசல் விலை குறைப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும்?

Posted:

டீசல் விலைக்குறைப்பு அறிவிப்பை மத்திய அரசு மிக விரைவில் வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

இந்தியாவைத் தூய்மைப்படுத்த சச்சின், கமலுக்கு மோடி அழைப்பு!

Posted:

காந்தி பிறந்த நாளான இன்று முதல் இந்தியாவைத் தூய்மைப் படுத்தும் பணிகளைத் துவக்க, முடிவெடுத்துத் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தப் பணியில் இனைந்து கொள்ள சச்சின், கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் மீதான தாக்குதல்; அரச விசாரணைகள் இன்னமும் இல்லை!

Posted:

பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கிறிஸ் நோனிஸ், அமெரிக்காவின் நியூயோர்க்கில் வைத்து வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரான சஜின் வாஸ் குணவர்த்தனவினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஏதும் அரசாங்கத்தினால் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

வடக்கு மக்களின் மனங்களை அரசாங்கத்தினால் வெல்ல முடியாது: ராஜித சேனாரத்ன

Posted:

வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களையும், முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டாலும் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க இராணுவம் தடை விதிக்கவில்லை: ருவான் வணிகசூரிய

Posted:

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் தடை விதிப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரஸ் மீது அக்கறை- சித்தார்த் முடிவுக்கு ஆந்திராவில் பலன்?

Posted:

ஆந்திராவிலிருந்து கிட்டதட்ட விரட்டப்பட்டிருக்கிறார் சித்தார்த்.


Read more ...

வருங்கால செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்காகக் கைகோர்க்கும் இஸ்ரோ மற்றும் நாசா

Posted:

செவ்வாய்க் கிரகத்தை சமீபத்தில் தான் இந்தியாவின் (ISRO) மங்கல்யான் மற்றும் நாசாவின் மாவென் ஆகிய விண்கலங்கள் சென்றடைந்திருந்தன. ஏற்கனவே செவ்வாயின் தரை மேற்பரப்பில் நாசாவின் கியூரியோசிட்டி விண்வண்டி உம் ஆராய்ச்சி செய்து வருகின்றது.


Read more ...

NGO அமைப்புக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்!

Posted:

இந்தியாவில் 10 ஆயிரத்து 331 NGO அமைப்புக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Read more ...

அமெரிக்கப் பயணம் மிகவும் திருப்தியாக இருந்தது:நரேந்திர மோடி

Posted:

அமெரிக்க பயணம் மிகவும் திருப்திகரமாக அமைந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்!

Posted:

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

தலாய் லாமாவுக்கு விசா மறுக்கப் பட்டதால் தென்னாபிரிக்காவில் நடக்கவிருந்த சமாதான நோபல் மாநாடு ரத்து!

Posted:

தென்னாபிரிக்காவில் இம்மாதம் நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ள சமாதானத்துக்கான நோபல் பரிசு பெறுவர்களுக்கான உலகளாவிய மாநாடு ரத்து செய்யப் பட்டுள்ளது.


Read more ...

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியை அமலாக்கப் பிரிவு விசாரிக்கும்?

Posted:

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன்மோகன் ரெட்டியை, அமலாக்கத் துறை விசாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சிரியா மற்றும் உக்ரைனில் பாடசாலைகள் மீது தாக்குதல்!:30 மாணவர்கள் வரை பலி

Posted:

இன்று புதன்கிழமை கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் நகரில் உள்ள பாடசாலை மைதானம் ஒன்றிலும் வீதியில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மினி பஸ் ஒன்றின் மீதும் வந்து வீழ்ந்த ஷெல் வீச்சில் குறைந்தது 10 பேர் கொல்லப் பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.


Read more ...

வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு நிரந்தர விசா:ராஜ்நாத் சிங்

Posted:

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிப்படி, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு இந்தியாவில் நிரந்தர விசா வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

இந்தியா வரவுள்ள மார்க் ஸக்கர்பேர்க்

Posted:

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்திய இணைய மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வரவுள்ளார். இதன் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்திக்கவுள்ளார். 


Read more ...

பன்னீர் செல்வம், ஏனைய அமைச்சர்களை சிறையில் சந்திக்க ஜெயலலிதா மறுப்பு

Posted:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எவரையும் பார்ப்பதற்கு, ஜெயலலிதா விரும்பவில்லை என சிறைச்சாலைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

விண்டோஸ் 10 இயங்குதளம் அறிமுகம்

Posted:

மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


Read more ...

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை படித்துப் பார்க்காமலே நீதிபதி விசாரிக்க மறுத்துள்ளார்:ராம்ஜெத் மலானி

Posted:

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை படித்துப் பார்க்காமலே நீதிபதி விசாரிக்க மறுத்துள்ளார் என்று ராம்ஜெத் மலானி கருத்துத் தெரிவித்துள்ளதாக அவரது உதவி வழக்கறிஞர் ரமேஷ் கூறியுள்ளார். 


Read more ...

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைந்தது!

Posted:

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை, சிலிண்டர் ஒன்றுக்கு 316 ரூபாயை, மத்திய அரசு குறைத்து அறிவித்துள்ளது. 


Read more ...

கட்டிட சுவரின் மீது அற்புத நடனம் : வீடியோ

Posted:

உயரமான கட்டி சுவரின் மீது நடனமாடுகின்றனர்  Amelia Rudolph,  Roel Seeber.


Read more ...

ஜெயலலிதாவை விமர்சனம் செய்ய அரசாங்கத்திலுள்ள எவருக்கும் யோக்கியதை கிடையாது: மனோ கணேசன்

Posted:

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஜெயராமை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™