4TamilMedia செய்திகள் | |
- ராம் ஜெத்லமானி திடீர் நீக்கம் : ஜெ.சார்பில் ஆஜராகிறார் பாலி எஸ்.நாரிமன்
- புலி வேட்டை!
- உலக நாடுகளிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு விட்டதா பாகிஸ்தான்?
- ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றம் பெற இருந்த நிலையில் ஹூட் ஹூட் புயல்!
- கத்தி முன்னாடியே ரிலீஸ் இல்லை!
- எபோலா நோய் இந்த நவீன காலத்துக்கு பெரும் சுகாதார நெருக்கடியாக உள்ளது:உலக சுகாதார மையம்
- சசிதரூர் காங்கிரசின் மிக முக்கியமான மூத்த தலைவர்:அஜய்குமார்
- ஜெயலலிதாவுக்கு குளிர்சாதன வசதி செய்து தரவில்லை:ஜெயசிம்மா
- அனுமதி அளிக்குமா சுவிச்சர்லாந்து அரசு?
- ஜனநாயக எதிர்பார்ப்புக்களுக்கு முரணாக அதிகார அலகினை வடக்கில் திணிக்க அரசு முயல்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்
- காஷ்மீரில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது!
- ஹரியானா, மராட்டிய மாநில வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகின்றது
- மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்பது முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று அர்த்தம் அல்ல: சி.சிறீதரன்
- மோடிக்கு கொலை அச்சுறுத்தல்?
- இலங்கையிலிருந்து மீன் இறக்குமதியை தடுக்கும் பிரேரணை; ஐரோப்பிய ஒன்றியம் முன்வைப்பு!
- கிராமங்களின் அபிவிருத்தி அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாகும்: நெடுந்தீவில் மஹிந்த ராஜபக்ஷ
- 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: கடகம்
- அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மோசமான புயல் அபாயம்!:32 மில்லியன் பேர் பாதிப்பு
- 40 நாள் தலைமறைவுக்குப் பின்னர் பொது மக்கள் முன்னிலையில் வடகொரிய அதிபர் தோற்றம்?
- 2009 எர் பிரான்ஸ் விமான விபத்து பைலட்டுக்கள் தூங்கியதன் விளைவு!:அதிர வைக்கும் தகவல்
- ஸ்ரீரங்கம் தொகுதி நிலவரம் என்ன?:பிரவீன் குமார்
- இன்று (14/10/14) கூகிளில் தெரிவது!:ஜேர்மனின் அரசியல் பெண்மணி ஹன்னா அரென்ட்
- பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பு!
- ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீடு வழக்கில் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க ...
- குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு!
- ஆந்திர மாநிலத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி:பிரதமர்
- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால் வெளிமாநில ஆட்கள் வேலைக்கு அழைக்கப்படுவார்கள்:என் எல் சி
- ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமெனில், எமது நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்: பா.அரியநேத்திரன்
- எல் சல்வடோர், நிகரகுவாவுக்குச் சமீபமாக பாரிய நில அதிர்வு
- புகாருக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்ய சந்திரபாபு நாயுடு உத்தரவு
- என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியில் முடிந்தது!
- உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றத் தடை இல்லை:கர்நாடக அரசு
| ராம் ஜெத்லமானி திடீர் நீக்கம் : ஜெ.சார்பில் ஆஜராகிறார் பாலி எஸ்.நாரிமன் Posted:
Read more ... |
| Posted:
"டேய் எங்கடா போறம்?" அருகில் ஓடிவந்துகொண்டிருந்த தம்பி திவாவைக் கேட்டேன் Read more ... |
| உலக நாடுகளிலிருந்து தனிமைப் படுத்தப்பட்டு விட்டதா பாகிஸ்தான்? Posted:
உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தான் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாக சமீபத்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more ... |
| ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றம் பெற இருந்த நிலையில் ஹூட் ஹூட் புயல்! Posted:
ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றம் பெற இருந்த நிலையில் ஹூட் ஹூட் புயல் விசாகப்பட்டினத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. Read more ... |
| கத்தி முன்னாடியே ரிலீஸ் இல்லை! Posted:
Read more ... |
| எபோலா நோய் இந்த நவீன காலத்துக்கு பெரும் சுகாதார நெருக்கடியாக உள்ளது:உலக சுகாதார மையம் Posted:
Read more ... |
| சசிதரூர் காங்கிரசின் மிக முக்கியமான மூத்த தலைவர்:அஜய்குமார் Posted:
Read more ... |
| ஜெயலலிதாவுக்கு குளிர்சாதன வசதி செய்து தரவில்லை:ஜெயசிம்மா Posted:
Read more ... |
| அனுமதி அளிக்குமா சுவிச்சர்லாந்து அரசு? Posted:
Read more ... |
| Posted:
மக்களின் ஜனநாயக எதிர்பார்ப்புக்களுக்கு முரணாக அதிகார அலகு ஒன்றை வடக்கில் திணிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முயற்சிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| காஷ்மீரில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது! Posted:
Read more ... |
| ஹரியானா, மராட்டிய மாநில வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுகின்றது Posted:
Read more ... |
| மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்பது முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று அர்த்தம் அல்ல: சி.சிறீதரன் Posted:
மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்பது முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று கூற வரவில்லை. முக்கிய அமைச்சர் என்றே கூறுகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| இலங்கையிலிருந்து மீன் இறக்குமதியை தடுக்கும் பிரேரணை; ஐரோப்பிய ஒன்றியம் முன்வைப்பு! Posted:
சர்வதேச ரீதியில் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் பிரேரணையொன்றை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று செவ்வாய்க்கிழமை முன்வைத்துள்ளது. Read more ... |
| கிராமங்களின் அபிவிருத்தி அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்பாகும்: நெடுந்தீவில் மஹிந்த ராஜபக்ஷ Posted:
கிராமத்தில் பிறந்தவன் என்ற வகையில் கொழும்பில் இருப்பவர்களைப் போலன்றி கிராம மக்கள் மீதும் கிராமங்களின் முன்னேற்றத்திலும் தனக்கு அதிக அக்கறையுண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| 2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: கடகம் Posted:
நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி - 16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார். Read more ... |
| அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மோசமான புயல் அபாயம்!:32 மில்லியன் பேர் பாதிப்பு Posted:
இன்று செவ்வாய்க் கிழமை முதல் அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மேற்கு வேர்ஜினியாவில் இருந்து ஃபுளோரிடா வரை டோர்னிடோக்கள் (Tornados) உட்பட பல மோசமான புயல்கள் தாக்கலாம் எனவும் இதனால் 32 மில்லியன் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| 40 நாள் தலைமறைவுக்குப் பின்னர் பொது மக்கள் முன்னிலையில் வடகொரிய அதிபர் தோற்றம்? Posted:
கடந்த 40 நாட்களாக வடகொரிய அதிபரும் சர்வாதிகாரியுமான கிம் ஜொங் உன் பொது மக்கள் முன் தோன்றாமலும் எந்த ஒரு பொது வைபவத்திலும் கலந்து கொள்ளாமலும் இருந்தது அண்டை நாடுகளைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. Read more ... |
| 2009 எர் பிரான்ஸ் விமான விபத்து பைலட்டுக்கள் தூங்கியதன் விளைவு!:அதிர வைக்கும் தகவல் Posted:
2009 ஆம் ஆண்டு ரியோ டீ ஜெனீரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸின் flight 447 விமானம் மோசமான வானிலை காரணமாக அத்திலாந்திக் சமுத்திரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகி இருந்ததில் அதில் பயணித்த அனைத்து 228 பயணிகளும் உயிரிழந்தனர். Read more ... |
| ஸ்ரீரங்கம் தொகுதி நிலவரம் என்ன?:பிரவீன் குமார் Posted:
ஒரு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது என்றால் அது Read more ... |
| இன்று (14/10/14) கூகிளில் தெரிவது!:ஜேர்மனின் அரசியல் பெண்மணி ஹன்னா அரென்ட் Posted:
இன்று கூகிள் தனது முகப்பில் கௌரவித்திருப்பது ஹன்னா அரென்ட் எனப்படும் ஜேர்மனின் பெண் அரசியல் மேதையை ஆகும். Read more ... |
| பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பு! Posted: |
| ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீடு வழக்கில் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க ... Posted:
ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீடு வழக்கில் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க வேண்டும் என்று, தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கு முப்பத்து மூன்று சதவிகித இட ஒதுக்கீடு! Posted:
குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு முறை அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் அரசு துறைகளில் பெண்களுக்கு 30 சதவிகிதம்தான் இட ஒதுக்கீடு என்பது அமலில் உள்ளது. Read more ... |
| ஆந்திர மாநிலத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி:பிரதமர் Posted: ஹூட் ஹூட் புயல் தாக்கத்தில் சிக்கியுள்ள ஆந்திர மாநிலத்துக்கு 1000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். Read more ... |
| ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைக்கு வராவிட்டால் வெளிமாநில ஆட்கள் வேலைக்கு அழைக்கப்படுவார்கள்:என் எல் சி Posted:
ஒப்பந்தத் தொழிலாளர்கள் உடனடியாக வேலைக்கு வராவிட்டால் வெளி மாநிலத்திலிருந்து ஆட்கள் வேளைக்கு வரவழைக்கப் படுவார்கள் என்று என்எல்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமெனில், எமது நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்: பா.அரியநேத்திரன் Posted:
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்கள் தேசிய இனமாக வாழவேண்டுமாக இருந்தால், எமது நிலத்தினை நாம் முதலில் பாதுகாக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| எல் சல்வடோர், நிகரகுவாவுக்குச் சமீபமாக பாரிய நில அதிர்வு Posted:
வட, தென் அமெரிக்கக் கண்டங்களின் மத்திய பகுதியின் எல் சல்வடோர், நிகரகுவா பகுதிக்கு அன்மித்த கடற்பரப்பரப்பில் Read more ... |
| புகாருக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கைது செய்ய சந்திரபாபு நாயுடு உத்தரவு Posted:
புகாருக்கு நடவடிக்கை எடுக்காத தொலைத் தொடர்பு அதிகாரிகளை கைது செய்ய சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். Read more ... |
| என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியில் முடிந்தது! Posted:
Read more ... |
| உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றத் தடை இல்லை:கர்நாடக அரசு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




எந்நேரத்துல கத்தின்னு பேரு வச்சாங்களோ, வெட்டு ஒண்ணு... துண்டும் ஒண்ணுதான்ங்கிற மாதிரியே
எபோலா நோய் இந்த நவீன காலத்துக்கு பெரும் சுகாதார நெருக்கடியாக உள்ளது என்று உலக சுகாதார மையம் கவலை வெளியிட்டுள்ளது.
சசிதரூர் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான மூத்தத் தலைவர் என்று, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதாவுக்கு அவர் அறையில் குளிர்சாதன வசதி எதுவும் செய்து தரவில்லை என்று, சிறைத்துறை அதிகாரி ஜெயசிம்மா தெரிவித்துள்ளார்.
கருப்புப்பணம் பதுக்கியவர்கள் குறித்த பெயர்ப்பட்டியலைப் பெற சுவிச்சர்லாந்து விரைந்துள்ளனர் இந்திய நிதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள். பட்டியலை பெற அனுமதி அளிக்குமா சுவிஸ் அரசு என்கிற கேள்வி எழுந்துள்ளது.
காஷ்மீரில் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் காலூன்றி உள்ளனர் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமானது என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
ஹரியானா, மராட்டிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.30 மணிக்குத் துவங்கி மிக அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியைத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொல்ல சதித்திட்டம் தீட்டியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.














என் எல் சி ஒப்பந்தத் தொழிலாளர்களுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தை இன்றும் தோல்வியில் முடிந்துள்ளது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றத் தடை ஏதுமில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.