Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஒரு மேடைப் பேச்சுக்கு பின் ஒபாமா.. : அசத்துகிறது இந்நகைச்சுவை வீடியோ

Posted:

ஒரு மேடைப் பேச்சுக்கு பின்னர், தன்னுடன் பேசிவிட்டுச் செல்ல மேடையருகே காத்திருக்கும் நபர்களை ஒபாமா எப்படி அணுகுவார் என நாசூக்காக சொல்லியிருக்கிறார்கள் கேய் & பீல் எனும் இரு நகைச்சுவை கலைஞர்கள்.


Read more ...

ஈழக் கோரிக்கைக்கும், நிறைவேற்று அதிகாரத்திற்கும் என்ன தொடர்பு?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி!

Posted:

ஈழக் கோரிக்கைக்கும், நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து தொடர் : 1-0 என கேரளாவை வீழ்த்தியது நோர்த் ஈஸ்ட் யுனைட்டட்

Posted:

இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து தொடரின் நேற்றைய இரண்டாம் நாள் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்.சி அணியை வீழ்த்தி நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணி 1-0 என வெற்றி பெற்றது.


Read more ...

ஐ.நாவின் சர்வதேச சமாதானக் காவலர் விருது பெற்ற இந்திய பெண் காவல்துறை அதிகாரி

Posted:

ஐ.நாவின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது.


Read more ...

கத்திக்கு U - கொண்டாட்டத்தில் விஜய்

Posted:

கத்தியை பொருத்தவரை இது அடுத்த பாய்ச்சல்தான்.


Read more ...

பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Posted:

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார்.


Read more ...

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது: ஜே.வி.பி

Posted:

தற்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்ட அங்கீகாரம் ஏதும் இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது. 


Read more ...

நாட்டில் இன்று காட்டாட்சியே நடைபெறுகின்றது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

Posted:

நாட்டில் இன்று சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. மாறாக, காட்டாட்சியே நடைபெறுகின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார். 


Read more ...

நகர்ப்புற புகைப்பட போட்டி 2014 : வெற்றியாளர்களின் புகைப்படங்கள்

Posted:

CBRE ஆல் நடாத்தப்படும் நகர்ப்புற புகைப்பட போட்டியின் இவ்வாண்டுக்கான வெற்றியாளர்களின் முடிவுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.


Read more ...

அபிவிருத்திப் பணிகளில் அரசியல் பேதம் பார்க்கக் கூடாது; ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

அபிவிருத்திப் பணிகளில் வடக்கு மாகாண சபையினர் மத்திய அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அபிவிருத்திப் பணிகளில் அரசியல் பேதம் பார்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார். 


Read more ...

சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கத்திக் குத்துடன் தொடர்புடைய 27 பேருக்கு மரண தண்டனை

Posted:

ஜூலையில் சின்ஜியாங் மாகாணத்தில் பொது மக்கள் மத்தியில் கத்திக் குத்துத் தாக்குதல் நடத்தி சிலரைக் கொலை செய்த 27 பேருக்கு இன்று திங்கட்கிழமை சீன நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

பக்தாத் விமான நிலையத்தை நெருங்கியது ISIS:அமெரிக்க இராணுவத் தளபதி அறிவிப்பு!

Posted:

இன்று ஈராக்கின் தலைநகர் பக்தாத்திலுள்ள விமான நிலையத்துக்கு மிக அண்மையில் 25 Km தூரம் வரை ISIS போராளிகள் நெருங்கி வந்ததாக ஈராக்கில் ISIS மீதான போரில் பங்கேற்று வரும் அமெரிக்க இராணுவத்தின் தளபதி அறிவித்துள்ளார்.


Read more ...

ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதியாக ஆந்திராவுக்கு நிதியுதவி:தமிழக முதல்வர்

Posted:

ஹூட் ஹூட் புயலால் பாதிப்படைந்து இருக்கும் ஆந்திர மாநிலத்துக்கு 5 கோடி ரூபாய், முதலைமைச்சர் நிவாரண நிதியில் இருந்து கொடுக்கப் படும் என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.


Read more ...

உலகம் முழுதும் 4033 பேரைப் பலி கொண்ட எபோலா!:லிபேரியாவின் உருக வைக்கும் புகைப்படங்கள்

Posted:

கடந்த வெள்ளிக்கிழமை வரை உலகம் முழுதும் எபோலா தொற்றுக்கு உள்ளானவர்கள் 8399 பேர் எனவும் பலியானவர்கள் 4033 எனவும் உலக சுகாதாரத் தாபனமான WHO அறிவித்துள்ளது.


Read more ...

இவ்வாண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றார் பிரான்ஸின் ஜீன் திரோல்

Posted:

இவ்வாண்டுக்கான பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டின் ஜீன் திரோல் வென்றுள்ளார் என சுவீடனின் நோபல் கமிட்டி இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

சசிதரூருக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவி பறிபோனது!

Posted:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும் தற்போதைய காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளருமான சசிதரூரின் செய்தித் தொடர்பாளர் பதவி பறிபோனது.


Read more ...

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்ட எண்பது வயது முதியவரை பாகிஸ்தான் அனுப்புவதில் சிக்கல்

Posted:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்ட எண்பது வயது முதியவரை
திரும்பவும் பாகிஸ்தான் அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.


Read more ...

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துத் தொடர்பாக தமிழக அரசு அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்:உயர் நீதிமன்றம்

Posted:

சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துத் தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கை மற்றும் அதுத் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


Read more ...

பூலோகம்- விநியோகஸ்தர்களின் தடுமாற்றம்?

Posted:

ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் பூலோகம்.


Read more ...

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள்: மிதுனம்

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


Read more ...

நாளை விசாகப்பட்டினம் சென்று பாதிப்புக்களைப் பார்வையிட உள்ளார் பிரதமர்

Posted:

ஆந்திரா மற்றும் ஒரிசாவைத் தாக்கிய ஹூட் ஹூட் புயலால் மிகவும் பாதிப்படைந்துள்ளது விசாகப்பட்டினம் துறைமுகம். இதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ள நாளை விசாகப்பட்டினம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

தீபாவளியை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க எண்!

Posted:

தீபாவளியை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகப்படுத்தி உள்ளது, மாநகரப் போக்குவரத்துத் துறை.


Read more ...

யாழ்தேவியின் வருகை; தேக்கத்தின் மீதான காட்சி!

Posted:

கால்நூற்றாண்டுக்கு பின் யாழ்தேவி புகையிரதம் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தது.  யாழ்ப்பாணம் வந்த யாழ்தேவியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அரச படை பரிவாரங்களுடன் வருகை தந்தார். அவர் தன்னுடைய பயணத்தை கிளிநொச்சியின் பளையிலிருந்து இன்று காலை 10.10 மணிக்கு ஆரம்பித்திருந்தார்.


Read more ...

தாம் முதல்வர் வேட்பாளர் இல்லை:சரத் பவார் திட்டவட்டம்!

Posted:

மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், தாம் முதல்வர் பதவி ஏற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் அந்தக் கட்சியின் தலைவர் சரத்பவார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™