Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகளை வீழ்த்தியது இந்தியா : விராத் கோலி, சுரேஷ் ரைனா அதிரடி

Posted:

நேற்று இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை எடுத்தது.


Read more ...

ஜெயலலிதாவை விமர்சிக்க விஜயகாந்த்துக்கு அருகதை இல்லை : சீமான்

Posted:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிக்க விஜய்காந்துக்கு அருகதை இல்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.


Read more ...

2014 சனி பெயர்ச்சிப் பலன்கள் :இடபம்

Posted:

நிகழும் மங்களகரமான கொல்லம் 1190ம் ஆண்டு ஸ்ரீஜய வருஷம் தக்ஷிணாயனம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 1ம் தேதி -  16.12.2014 செவ்வாய்கிழமையும் கிருஷ்ண தசமியும் ஹஸ்த நக்ஷத்ரமும் ஸௌபாக்ய நாம யோகமும் வணிசை  கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 20.40க்கு (பகல் மணி 2.44) வாக்கியப்  பஞ்சாங்கப்படி சனிபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அடுத்த இரண்டரை வருட  காலத்திற்கு விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் அருள் புரிவார்.


Read more ...

புல்லரிக்க விடும் சந்தானம்

Posted:

நடிகர் சந்தானம் இப்போதுதான் நிதானத்திற்கு வந்திருக்கிறார். கைவிட்டு நழுவிப்போகும் பட வாய்ப்புகள்....


Read more ...

மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

Posted:

மதுபானங்களின் விலை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்யத் தவறிய ஒரு போராட்டம்! (நிலாந்தன்)

Posted:


ரணில்-பிரபா உடன்படிக்கை காலத்தில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான ஒரு சந்திப்பின் போது அமரர் ரவிராஜ் புலிகள் இயக்கத் தலைமையிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார். சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிய வேண்டும் என கேட்கிறார்கள் அதற்கு நீங்கள் உங்களுடைய அபிப்பிராயத்தை கூறவேண்டும் என்று. அதற்குப் புலிகள் இயக்கத் தலைமை பின்வரும் தொனிப்பட பதில் கூறியதாம். 'இப்பொழுது இருப்பது போலவே இருக்கட்டும், அதனால் ஏதும் பிரச்சினையா?' என்று. 


Read more ...

மூன்றாவது தடவையாகவும் நானே வெற்றி பெறுவேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தான் வெற்றிபெறுவது உறுதி என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி!:பலர் காயம்

Posted:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலகக் கோரி ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முன்னால் கிரிக்கெட் வீரரும் அரசியல் வாதியுமான இம்ரான் கான் மற்றும் பாத் கட்சி தலைவர் காத்ரி தலைமையில் ஆர்ப்பாட்டப் பேரணி நடந்து வருகின்றது.


Read more ...

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியை கௌரவித்தை பிரிட்டன் மகாராணியார் எலிசபெத்

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை பிரிட்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐ.நா இன் அகதிகளுக்கான விசேட தூதருமான 39 வயதாகும் ஏஞ்சலினா ஜுலியை மகாராணியார் எலிசபெத் II கௌரவித்ததுடன் மதிப்புக்குரிய பெண்மணி என்ற முத்திரையையும் வழங்கியுள்ளார்.


Read more ...

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவதே அரசியல் சாணக்கியமாகும்: டக்ளஸ் தேவானந்தா

Posted:

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களின் நல மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுவதே சிறந்த அரசியல் சாணக்கியம் ஆகும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று யுனிசெஃபால் பிரகடனப் படுத்தப் பட்ட சர்வதேச பெண் குழந்தைகள் தினம்!:முக்கிய தகவல்கள்

Posted:

2011 ஆம் ஆண்டு ஐ.நா இல் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒன்றின் அடிப்படையில் இன்று ஆக்டோபர் 11 ஆம் திகதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப் படுகின்றது.


Read more ...

ஈராக்கின் ஊடகவியலாளர் உட்பட 12 பேரைக் கொலை செய்தது IS ஜிஹாதிஸ்ட்

Posted:

நேற்று வெள்ளிக்கிழமை ஈராக்கின் செய்தி கமெரா மேன் உட்பட வடக்கு பக்தாத்தின் பல நகரங்களையும் கிராமங்களையும் சேர்ந்த 12 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது IS ஜிஹாதிஸ்ட் அமைப்பு.


Read more ...

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா & சத்தியார்த்தி : ஓர் விரிவான பார்வை

Posted:

2014 ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நோபல் பரிசு, உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்தும், சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வலியுறுத்தியும் குரல்கொடுத்து வந்த இருவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒருவர் பாகிஸ்தானியப் பெண் மலாலா. இவருக்கு வயது 17 மாத்திரமே. மற்றையவர் இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்தியார்த்தி. இவருடைய வயது 60.


Read more ...

பூஜை , மெட்ராஸ், மைந்தன் ஊடக சந்திப்பு : வீடியோ

Posted:

பூஜை , மெட்ராஸ், மைந்தன் ஊடக சந்திப்பு : வீடியோ


Read more ...

சுனந்தா புஷ்கர் மரண சர்ச்சையால் சசிதரூருக்கு மீண்டும் சிக்கல்!

Posted:

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரணத்தில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சையால், சசிதரூருக்கு மீண்டும் சிக்கல்  எழுந்துள்ளது.


Read more ...

ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று திஹார் சிறை அதிகாரிகள் முன் ஆஜராக உள்ளார்!

Posted:

ஹரியானா முன்னால் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஜாமீன் விதிமுறைகளை மீறியுள்ளதால், அவர் இன்று மாலை திஹார் சிறை அதிகாரிகள் முன் ஆஜராக உள்ளார்.


Read more ...

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் திட்டத்தில் மாற்றமில்லை:உமாபாரதி

Posted:

மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளதால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதா என்கிற சந்தேகம் உள்ளது:தமிழிசை சவுந்திரராஜன்

Posted:

தமிழகத்தில் அரசு நிர்வாகம் செயலிழந்துள்ளதா என்கிற சந்தேகம் உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

ஒட்டகத்தை வாடகைக்கு அமர்த்திய கூகிள்

Posted:

உலகில் மிகப் பெரிய தேடுபொறி மற்றும் வலையமைப்பான கூகிள் நமக்கு ரோபோ கார்களையும் இணையத்தை மூக்குக் கண்ணாடி மூலம் பார்வையிடும் திறனையும் வழங்கி இருக்கின்றது.


Read more ...

வெண்ணிலா வீடு விமர்சனம்

Posted:

என் தங்கம் என் உரிமை என்று வீட்டுக்கு வீடு வந்து உசுப்பிவிடும் விளம்பரங்களுக்கு மத்தியில்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™